கேதார கௌரி விரதம் காப்பு பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 301

  • @dharshandn6503
    @dharshandn6503 Месяц назад +1

    அம்மா எப்பவும் நீங்க எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthaamutha8625
    @amuthaamutha8625 2 года назад +89

    நான் கௌரி விரதம் இது 17 வது வருடம் கௌரி காப்பு பாடல் மிகவும் அருமை. ( நான் இலங்கை)

  • @SanjaySanjay-lp6rt
    @SanjaySanjay-lp6rt 2 дня назад +1

    நான் எடுக்கும் காப்பு என் உயிரினும் மேலானது 🕉️🔱🙏🙏🙏🔱🔱🕉️🔱🕉️🔱

  • @KarthiKarthik-ie2st
    @KarthiKarthik-ie2st Год назад +68

    காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே
    காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே
    காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்
    எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்
    பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய்
    உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக
    என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்
    காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்
    காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்
    சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே
    அரியை உடையவளே அம்மா காளிதாயே
    கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே
    அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே
    சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய்
    பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய்
    அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்
    சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய்
    ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய்
    விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்
    அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே
    வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர்
    நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய்
    காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு
    நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு
    வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு
    காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே
    காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே
    நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா
    வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா
    நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா
    அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா
    பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா
    பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே
    நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா
    கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா
    செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா
    வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா
    பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே!
    ஏட்டுடைத் தலைவியரே எல்லாம்மிகு வல்லபையே
    காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா
    பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்
    நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா
    காளமகா தேவியரே காசினிக்கு வித்தவளே
    வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே
    எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே
    காசினியில் வேற்றுமையை கணபொழுதே மாற்றிவிட்டால்
    ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏந்துபுகழ் தேவியளே
    காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்
    ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்
    தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்
    இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்
    நம்பி அணிவோர்க்கு ந்ல்லதெல்லாம் பெருகிவரும்
    நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும்
    சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே
    குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கௌரியம்மா
    காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று
    ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன்
    நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில்
    பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன்
    காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்
    ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்
    காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்
    ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன்
    தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே
    காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி
    சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை
    இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு
    பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு
    சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள்
    முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு
    எச்சகத்தி லோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்
    சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே
    அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்
    கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல்
    முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர
    ஞானம் ஓங்கிவர ந்ல்லறிவு துலங்கிவர
    தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே
    காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பருளும்

  • @VikeeSowmi
    @VikeeSowmi 2 месяца назад +29

    நான் இவ் விரதத்தை 7 வருசமா பிடிக்கிறேன் இவ் வருடம் 8 வது வருடம் இவ் வருடமும் நல்ல படியாக எந்தவொரு தடையும் இன்றி 21 நாளும் பிடிக்க அருள் தருவாய் ஈசனே... 🙏🙏🙏🙏🥺🥺

    • @sivarubanThanusha
      @sivarubanThanusha 2 месяца назад

      😢😮😅😊🎉😂❤

    • @Akila-sk9nw
      @Akila-sk9nw Месяц назад

      21 நாள் இருக்கும் முறை எனக்கு செல்லிதாங்க அம்மா.. 1 நாள் மட்டுமே எடுத்து வருகிறேன்..

  • @DeviKanaga-f6x
    @DeviKanaga-f6x 2 месяца назад +2

    அம்மா தாயே மகன்னுக்கு விசா கிடைக்க வேண்டும் நான் கேட்டவரத்தை தாரும் அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pradeepkavi4479
    @pradeepkavi4479 2 месяца назад +10

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @இலங்கைதமிழன்-ய1வ

    இந்த பாடல் பாடும் சகோதரியின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது

  • @vendraniraga1899
    @vendraniraga1899 2 года назад +176

    நான் இவ்விரதத்தை 18 வருடங்கள் பிடித்துவிட்டேன் இன்னும் 3 வருடம் என் அப்பன் ஈசன் துணையோடு நிறைவேற்றுவேன்.இழந்த என் கண் பார்வையை பெற்றேன் 11 வருங்கள் குழந்தை இல்லாத என் சகோதரிக்கு அந்த பாக்கியம் கிட்டியது. 8வயதாகிறது.எங் செல்லதுக்கு நம்பியவரை"அப்பன் கை விடமாட்டான். ௐ நமசிவாய

    • @SNirosha-u7p
      @SNirosha-u7p Год назад +5

      Yes it's true

    • @skylojan1155
      @skylojan1155 Год назад +4

      உண்மைதான்😊

    • @rvasanthakogilam7739
      @rvasanthakogilam7739 2 месяца назад

      Hara Hara Mahadeva

    • @vanithathangavel7068
      @vanithathangavel7068 2 месяца назад

      Ella year um 21 days irunthingla sister na ipo tha first year start panirka

    • @vanithathangavel7068
      @vanithathangavel7068 2 месяца назад

      Athum ilama kappu kayiru veetla ellarukum serthu than vachiruken appadi vaithu kudukalama sister tell me

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 2 месяца назад +4

    🎉Good morning valthukal God’s blessings ieraievan Thunaie Theruvarul kiediethu neenda Arejulum Asiejum Arulum kiediethu palandu valka valarka valamudan valthukal Inemaiejana voice Excellent beautiful Great Sivaja nama omNamasivaja omGowri Amma Thunaie ieruparaka kaparuvaraka vanakam nanriekal Sierappu Arumaie paradukal vanakam nanriekal 🎉❤

  • @Sridavi-j7c
    @Sridavi-j7c 2 месяца назад +6

    நான் நான்கு ஆண்டுகள் முடித்து விட்டேன் இப்போது நான் வேளிநாட்டில் இருக்கிறேன்அப்பன் ஈசன் அருள்

  • @வைஷ்ணவி-ச2ற
    @வைஷ்ணவி-ச2ற 2 года назад +41

    ஒவ்வொரு நாளும் இந்த பாடலை கேட்கும்போது மனம் அமைதி பெறுகிறது

  • @karuppukk5565
    @karuppukk5565 8 месяцев назад +5

    உளகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் நலமோடு வாழவேண்டும் கௌறியம்மா தாயே போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க

  • @PoopalapillaiThireskumar-su5kg
    @PoopalapillaiThireskumar-su5kg Месяц назад +1

    தாயே பராசக்தி யே.. அடியேனும் விரதம் அனுஸ்டிக்க ஆதரவு தர வேண்டும்..

  • @skylojan1155
    @skylojan1155 Год назад +26

    இப்பாடல்பாடியவர்குரல்மிக அருமையாக உள்ளது❤

  • @MithuMithu-q4z
    @MithuMithu-q4z 2 месяца назад +3

    Naan 14varudamaka viratha anuttikkiren entha varudamum nanmai nadakkum ena nampukiren ❤❤ entha kural mikavum enimaiyaka erukkirathu supper OM GAWRI AMMAN POTRI OM SAKTHI❤❤❤

  • @Lodon_bus
    @Lodon_bus 2 месяца назад +4

    நான் லண்டனில் இருந்து விரதம் இருக்கிறேன் ❤ இது 5 வது வருடம். அம்மா நான் கேட்க வரத தரணும் 😊

  • @massvinoth1992
    @massvinoth1992 2 месяца назад +6

    தேவி துணை
    ஓம் சக்தி
    காப்பு
    முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
    என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
    சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
    எக்குற்றமும் வாராமற்கா.
    வேண்டுதற் கூறு
    காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே
    காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே
    காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்
    எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்
    பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய்
    உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக
    என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்
    காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்
    காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்
    சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே
    அரியை உடையவளே அம்மா காளிதாயே
    கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே
    அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே
    சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய்
    பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய்
    அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்
    சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய்
    ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய்
    விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்
    அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே
    வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர்
    நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிவிடு
    காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு
    நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு
    வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு
    காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே
    காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே
    நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா
    வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா
    நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா
    அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா
    பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா
    பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே
    நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா
    கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா
    செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா
    வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா
    பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே!
    ஏட்டுடைத் தேவியரே எல்லாம்மிகு வல்லபையே
    காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா
    பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்
    நானுமக்குத் தாறேனம்மா நயந்து எம்மைக் காருமம்மா
    காளிமகா தேவியரே காசினிக்கு வித்தவளே
    வித்தை விதைப்பவளே வினையாவும் காப்பவளே
    எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே
    காசினியில் வேற்றுமையை கணப்பொழுதே மாற்றிவிட்டால்
    ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏத்துபுகழ் தேவியளே
    காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்
    ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்
    தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்
    இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்
    நம்பி அணிவோர்க்கு நல்லதெல்லாம் பெருகிவரும்
    நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும்
    சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே
    குங்குமப் பூச்சுவளே குலக்கொழுந்தே கௌரியம்மா
    காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று
    ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன்
    நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில்
    பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன்
    காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்
    ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்
    காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்
    ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன்
    தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே
    காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி
    சொல்லற்கு அரிதான சோதிமிகு காப்பதனை
    இருபது நாள்வரையில் இசைவோடு தவமிருந்து
    பக்தி மனதுடனே பரவி அணிவோர்க்கு
    சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள்
    முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு
    எச்சகத்தில் உள்ளோர் எல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்
    சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே
    அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்
    கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல்
    முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர
    ஞானம் ஓங்கிவர நல்லறிவு துலங்கிவர
    தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே
    காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பருளும்.
    திருச்சிற்றம்பலம்

  • @thayalinithaya544
    @thayalinithaya544 2 месяца назад +4

    கௌரி அம்பிகை தாயே போற்றி குழந்தை வரம் கிடைக்க அருள் புரியுங்கள் அம்மா

  • @வைஷ்ணவி-ச2ற
    @வைஷ்ணவி-ச2ற 2 года назад +12

    இந்த பாடலை கேட்க கேட்க அருமையாக இருக்கு

  • @PrabaharanPraba-s3u
    @PrabaharanPraba-s3u Год назад +11

    கடவுளே எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் ஓம் சக்தி 🙏🙏🙏

  • @jayagomathisoorya7324
    @jayagomathisoorya7324 2 года назад +23

    ஓம் நமசிவாயா வாழ்க கௌரி தாயே நீ தான் எனக்கு துணை

  • @m.rajeevanrajeevan5581
    @m.rajeevanrajeevan5581 2 месяца назад +11

    நான் 46 வருடங்கள் அனுடிஃக்கின்றேன் காத்து அருள்வாய் காளி மகா தேவியரே ❤🙏🙏🙏🌹🌹🌹

  • @nishanisha-d8b
    @nishanisha-d8b Год назад +4

    Appa en kathalanodu sernthidanum velaium kidaichsidanum 🙏🏻 🙏🏻 🙏🏻 om namasivaya

  • @KamalRubi-c8l
    @KamalRubi-c8l 2 месяца назад +4

    அம்மா கௌரிதாயே எனது மகனுக்கு விசாகிடைக்கணும் எனதுவேண்டுதலை நிறைவேற்றுங்கள்

    • @nishalinivimalan716
      @nishalinivimalan716 2 месяца назад

      Kidaikum
      Romba sekkrama kidaikum
      Om namasivaya ammathaje potti
      Om kalavairavar appa potti ❤❤❤❤

  • @IlankoIlanko-q5t
    @IlankoIlanko-q5t Год назад +19

    கடவுலே அப்பா என் வீட்டு கஸ்ரத்தையும் நீக்கி வையப்பா

  • @ketheeshwary16ketheeshwary44
    @ketheeshwary16ketheeshwary44 2 года назад +16

    ஓம் நமசிவாய 📿✨️🕉️🙏🏻

  • @rohinivijay8231
    @rohinivijay8231 3 года назад +25

    ஓம் சக்தி.
    மிகவும் அற்புதமான பாடல்
    பக்தியுடன் பாடியிருக்கிறீர்கள்
    ஓம் சக்தி

  • @arichanthiranarichanthiran5179
    @arichanthiranarichanthiran5179 2 года назад +29

    இந்த பாடல் மிகவும் இனிமையாக உள்ளது

  • @jayaratnammuthiah8666
    @jayaratnammuthiah8666 2 года назад +14

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அம்மா தாயே அம்மா தாயே ஓம் சக்தி அம்மா நீ தான் து ணை 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 2 месяца назад +2

    🎉❤ om Gowri Amma Thunaie ieruparaka kaparuvaraka Theruvarul kiediethu palandu valka valarka valamudan valthukal Arumaiejana sweet voice Excellent beautiful Great valthukal nanriekal vanakam siva sakthe saranam portie Arumaie Sierappu paradukal 🎉❤

  • @ganesh4323
    @ganesh4323 2 года назад +10

    தமிழ் மொழி மிக சிறப்பு!

  • @ShathananthanShatha
    @ShathananthanShatha 2 месяца назад +4

    Om Sakthi naan 15 year I am in Sri Lanka
    😮

  • @sathusathu1446
    @sathusathu1446 3 года назад +14

    Ammathaye elarkudaiyum irungamma 🙇🙏🙇

    • @sathusathu1446
      @sathusathu1446 3 года назад +1

      Omaamma ealarkudavum irunga 😰🙏

  • @வைஷ்ணவி-ச2ற
    @வைஷ்ணவி-ச2ற 2 года назад +12

    ஓம் நமசிவாய கௌரி தாயே போற்றி

  • @AnjaleeAnju
    @AnjaleeAnju Год назад +5

    ஓம் ககௌரி அம்மா நீங்க தான் அவருக்கு எப்பவும் துணையாக இருக்க வேண்டும்.. அவருக்காக முதல் முறை காப்பு எடுக்குறேன் ❤️

  • @nilunilu8576
    @nilunilu8576 3 года назад +13

    ஓம் சிவசிவா ஒம் நமசிவாய போற்றி ஒம் சக்தி ஒம் சக்தி ஒம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏📿📿📿📿📿

  • @malinir.8710
    @malinir.8710 2 месяца назад +1

    ஓம் கௌரி தாயே போற்றி போற்றி போற்றி அம்மா ❤
    🙏🌹🙏🌹🙏🌹
    ஓம் நமசிவாய ஓம்
    சிவனே போற்றி போற்றி
    போற்றி 🙏🌹🙏🌹🙏🌹

  • @josephjennifer5697
    @josephjennifer5697 2 года назад +3

    Intha paadalai thedi thedi ippothan kanndu pudichurukkan thanks thank you so much god bless you

  • @nishalinivimalan716
    @nishalinivimalan716 2 месяца назад +1

    ❤❤❤❤om namasivaya ammathaje potti Har Har Har Har Madadev Shivan Om muruga appa potti Om vinajagar appa potti Om pillaiyar appa potti Om sai ram papa potti Om aathiparasakthi varagi ammathaje potti Om kuperar appa potti Om kovintha appa potti Om sriramajeyam aansanejar appa potti Om srimagalaxsumi ammathaje potti Om srivengadeshwarar appa potti Om annamalaisivane appa potti Om najinatevu nagapoosani ammathaje potti Om kalavairavar appa potti ❤❤❤❤

  • @akshayananpan7649
    @akshayananpan7649 2 года назад +6

    ஓம் சக்தி
    ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindamuttumohan8917
    @govindamuttumohan8917 3 года назад +14

    very very wonderful voice 👌

  • @KalathiyagarajanKalaLatha
    @KalathiyagarajanKalaLatha Месяц назад +1

    நான் 21 வருஷம் காப்பு எடுக்குறான் நான் இலங்கை அம்மா எல்லோருக்கும் நல்லபடி கேட்பதை கொடுங்க அம்மா

  • @arunujaarunuja9936
    @arunujaarunuja9936 Год назад +14

    நான் 22 வருடங்களாக பிடிக்கின்றேன்

  • @nis535
    @nis535 3 года назад +26

    Om shakthi
    Such a beautiful voice ❤️

  • @nishalinivimalan716
    @nishalinivimalan716 2 месяца назад +1

    ❤❤❤❤om namasivaya ammathaje potti Har Har Har Har Madadev Shivan Om muruga appa potti Om vinajagar appa potti Om pillaiyar appa potti Om sai ram papa potti Om aathiparasakthi varagi ammathaje potti Om kuperar appa potti Om kovintha appa potti Om sriramajeyam aansanejar appa potti Om srimagalaxsumi ammathaje potti Om srivengadeshwarar appa potti Om aathiparasakthi varagi ammathaje potti Om annamalaisivane appa potti Om najinatevu nagapoosani ammathaje potti Om kalavairavar appa potti ❤❤❤❤

  • @SariSaritha-k8i
    @SariSaritha-k8i Год назад +2

    மிகவும் அருமை இது இரண்டு வருடம்

  • @bany5768
    @bany5768 2 месяца назад +2

    Appa Amma enoda baby kudave irunga enoda life la irukkum problem ellam thirunga....

  • @harshanaganendran1806
    @harshanaganendran1806 3 года назад +12

    I love this song and attracting voice
    And I would Like too tell thank you sooo much

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +22

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

    • @kavidhaya2002
      @kavidhaya2002 3 года назад +1

      Hi

    • @kavidhaya2002
      @kavidhaya2002 3 года назад +1

      👏👏👏👏👏👍👌👍👌👍🖒

    • @abisanabi9529
      @abisanabi9529 3 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jeevarajani9954
      @jeevarajani9954 3 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaratnammuthiah8666
    @jayaratnammuthiah8666 2 года назад +13

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @apravi1764
    @apravi1764 3 года назад +8

    ஓம் நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

  • @jayaratnammuthiah8666
    @jayaratnammuthiah8666 Год назад +7

    ஓம் அம்மா கௌரி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏

  • @jayaratnammuthiah8666
    @jayaratnammuthiah8666 Год назад +4

    ஓம் சக்தி அம்மா போற்றி போற்றி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @JancyRani-f8w
    @JancyRani-f8w Месяц назад

    உங்க குரல் மிக மிக மிக இனிமையாக இருக்கு

  • @ShathananthanShatha
    @ShathananthanShatha 2 месяца назад +1

    My favorite song thank you so much and God bless you

  • @jayaratnammuthiah8666
    @jayaratnammuthiah8666 Год назад +3

    ஓம் சக்தி அம்மா தாயே நீ தான் துனை 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏❤

  • @chandrasekarandhanushiya7801
    @chandrasekarandhanushiya7801 2 года назад +5

    🙏🥺 Ellarum sandhoshama irukkanum Amma Enna kashtam vandhaalum ellarukkum thunaya irukkkanum thaaye Please

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 Год назад +4

    Amma Appa ♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DeviKanaga-f6x
    @DeviKanaga-f6x 2 месяца назад +1

    அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @SuthanSuthan-ln8cx
    @SuthanSuthan-ln8cx 2 месяца назад +1

    ஓம் சக்தி பராசக்தி ❤❤❤🎉🎉

  • @kokololo2114
    @kokololo2114 2 года назад +8

    நான் 12 வயதில்லை இருந்து எடுக்க 33 வயது இப்போ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி பாரா சக்தி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @AbiAbi-c4r
    @AbiAbi-c4r Год назад +1

    Enda ammakku unkala arintha naalula erunthu unka gwr kappu edukkura please uthavi seinka appa😢😢😢😢😢❤

  • @LochaniLochani.S
    @LochaniLochani.S 2 месяца назад

    OMM Namachchivaya....OMM Gauri Ambigaye potri potr🙏🙏🙏Ellarum nalla irukkanum...

  • @preminim2903
    @preminim2903 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Om Sakthi Amma Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa Thaaaye

  • @konesvijay2583
    @konesvijay2583 4 года назад +12

    ஓம் சக்தி பராசக்தி தாயே 🙏🙏🙏

  • @GunsSarma
    @GunsSarma 2 месяца назад +1

    ஓம் சக்தி maga சக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Suresh-hv4ji
    @Suresh-hv4ji 3 года назад +3

    Om sivaya namo namaha , Om sivasakthi namo namaha , Super song , Thank you so very much

  • @RaviSuij
    @RaviSuij Год назад +2

    அருமையான பாடல் q🙏🏻🙏🏻

  • @sriyanikumara5610
    @sriyanikumara5610 2 года назад +8

    nice voice ❤❤❤

  • @jayaratnammuthiah8666
    @jayaratnammuthiah8666 Год назад +1

    ஓம் சக்தி அம்மா தாயே அம்மா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏❤🙏🙏🙏

  • @PuwanaLogini-vc8tf
    @PuwanaLogini-vc8tf 2 месяца назад +1

    Om Namasivaya Amma Thaye enkudumpathil nimmadium envalkkaeilum nimmadiya kudu thaye

  • @jayaratnammuthiah8666
    @jayaratnammuthiah8666 Год назад +1

    அம்மா தாயே நீதான் துனை அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @wasaneep3298
    @wasaneep3298 2 года назад +2

    🤰🤰🤰🤰🤰😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌻🌻🌻🌻Om namashi vayaaa sivayaaa namaka appa ukkalada nampi erukuran appa ekkaluku ukkala vida yarum ella appa ninkatha thunaya erukanum appa ekkaluku kulanthavaram kidaka thunaya erukanum appa ukkalada nampi erukuran appa ekkaluku madi picha podukaa appa manasu vallikudu appa ninkatha thunaya erukanum appa ukkalada nampi erukuran appa Om namashi vayaaa Hara Hara makaatheva 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🤰🤰🤰🤰🤰🌼🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌻

  • @ShanthiniVaran
    @ShanthiniVaran Год назад +1

    Om nasmasivaa om namasivaa

  • @tharshivishvanantam667
    @tharshivishvanantam667 Год назад +2

    ஓம் நமசிவாய சிவனே போற்றி❤

  • @KobikaSuresh
    @KobikaSuresh 5 месяцев назад +1

    This song is very amazing sister your voice is very nice 👌 I like this song too much 💜 ❤️

  • @kavipriya3729
    @kavipriya3729 Год назад +1

    Amma thaye unnai nambitha intha punithamana kappa katti irukken amma ennaoda ventuthala 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @VaniSelvarasa-ns4ws
    @VaniSelvarasa-ns4ws Год назад +2

    Good Song

  • @ravintheeranvinojan420
    @ravintheeranvinojan420 Год назад +1

    Thank you send the video😊😊😊

  • @kathirkannathasan1127
    @kathirkannathasan1127 2 года назад +5

    ஓம் நமசிவாய.....

  • @AbiAbi-c4r
    @AbiAbi-c4r Год назад +1

    Enda ammada kavalaiya pokkunka appa 😢

  • @sskk2645
    @sskk2645 4 года назад +6

    ஓம் சக்தி பராசக்தி அம்மா

  • @banubanu4303
    @banubanu4303 Год назад +1

    Arumaiyana kural

  • @bairathymani
    @bairathymani Год назад

    சிவசக்தி வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா ஐயா

  • @ajai3662
    @ajai3662 2 месяца назад +1

    Om Amma thajea ankal kastaththai kadanai pokki velinaddu pajanam sarivara sai amma

  • @Abi-fv3bl
    @Abi-fv3bl Месяц назад

    Super voice thank you sommach ❤❤❤❤❤

  • @nathannathan9383
    @nathannathan9383 Год назад +1

    நான் இந்த வருடம் தான் முதல் தடவையாக எடுக்கிறேன் டோக கட்ரை

  • @sangaisangai2276
    @sangaisangai2276 2 года назад +1

    I am kasthoory I am form srilank18 years kappu atukuran

  • @shathyasai1939
    @shathyasai1939 Год назад +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @Sasinthanofficial
    @Sasinthanofficial 2 месяца назад

    Nice song. Very nice👍👍👍👍👍

  • @MathuMathu-lm7uw
    @MathuMathu-lm7uw Год назад +1

    ஓம் சக்தி ஓம் நமஹ சிவாய

  • @abilashanabilash6343
    @abilashanabilash6343 3 года назад +11

    Such a beautiful voice 🔥🔥

  • @DeviKanaga-f6x
    @DeviKanaga-f6x 2 месяца назад

    அம்மா தாயே அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @DilakshiniDilu-c1n
    @DilakshiniDilu-c1n Год назад +3

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @kuwaitsamsung1913
    @kuwaitsamsung1913 Год назад

    Ammathaye ❤ iththa patta kettathume Na ye manasula ulla kashtagkayellam maraththutte thaye

  • @jevarasaabinayaabinaya4316
    @jevarasaabinayaabinaya4316 2 года назад +1

    Om shakthi
    Nice song

  • @gunasingamjeyakanthan6216
    @gunasingamjeyakanthan6216 4 года назад +4

    Om Schathi mahaschathi 🙏🙏🙏🙏🙏 sami

  • @Sathu236
    @Sathu236 Год назад +1

    Supper song nice voice akka

  • @chathurangadarmalingam1930
    @chathurangadarmalingam1930 Год назад +1

    Nice song ...om shakthi