’எங்களோட ஒரே ஆயுதம் கல்வி தான்.. அடுத்தடுத்து தலைவர்கள் உருவாகிட்டே தான் இருப்பாங்க...'!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2024
  • 'நாங்க மனுஷனா வாழனும் அடக்குமுறைக்குள்ள போகக் கூடாது... எங்களோட ஒரே ஆயுதம் கல்வி தான்.. அடுத்தடுத்து தலைவர்கள் உருவாகிட்டே தான் இருப்பாங்க...' - ஆம்ஸ்ட்ராங் இறப்பு குறித்து நடிகர் தீனா உருக்கம்..!!
    #BahujanSamajParty | #ArmStrong | #BSPMayawati | #BSPTamilNaduLeader | #Chennai | #ArmStrongMurder | #Perambur | #Death | #Killed | #BSPChief | #BSPLeader | #BSPTNChief | #BSPTNLeader | #Murder | #Crime | #MurderNews | #TNBSPChief | #TNBSPChiefMurder | #BSPStatePresident | #ChennaiPolice | #TNGovt | #CMMKStalin | #DMK | #BJP | #Annamalai | #PMModi | #TVKVijay | #Vijay | #ArmstrongDeath | #Tribute | #Funeral | #DeathCeremony | #FuneralCeremony | #LeadersTribute | #Condolence
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 59

  • @Sukrantvchannel
    @Sukrantvchannel Месяц назад +35

    போறவன் வரவன் எல்லாம் B A படிப்பு படிச்சா திமுக காரனுக்கு பிடிக்காதேப்பா.

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 Месяц назад +2

    அருமை அண்ணன் அவர்களுக்கு எம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SuganyaKarthikeyan-ws5bh
    @SuganyaKarthikeyan-ws5bh Месяц назад +7

    Dheena good human 😊

  • @krishkalvi7390
    @krishkalvi7390 Месяц назад +16

    அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி மிக முக்கியம்

  • @user-zh9yn3jb7v
    @user-zh9yn3jb7v Месяц назад +32

    திராவிட ம் ஒழியும் வரை பூர்வகுடி தமிழர்கள் விடியல் இல்லை .

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Месяц назад +13

    இந்த மக்களை வைத்து பல பேர் அரசியல் 😢 பண்ணுவாங்க. ஆனால் அவர்கள் வெற்றி பெற்று ராஜாங்க வாழ்க்கை வாழ்வார்க்கள்😢

  • @johnkeaton4332
    @johnkeaton4332 Месяц назад +19

    படிப்புதான் முக்கியம்னு உங்க புள்ளிக்கோ கிட்டாதான் சொல்லணும். லோக்கல் ட்ரைன்ல காலேஜ் போகும் போது கத்திய காட்டி சீன் போடுறது அவனுங்கதான். வீட்டில ஆயத்தம் இல்லயாம் நம்பிட்டோம்.

  • @Arunsanthosh930
    @Arunsanthosh930 Месяц назад +9

    RIP for Mr. Armstrong😢

  • @periyarsunderbabu8205
    @periyarsunderbabu8205 24 дня назад

    ஜெய் பீம் தோழர் தின அவர்களே கண்டிப்பாக நம்மை அனைவரும் ஒன்று படுவோம் ஒரு நாள் இந்த நாட்டை ஆளுவோம் ஜெய் பீம் நிலம் இல்லாத மக்கள் தான் நாம் ஆனால் இந்த நாட்டின் பூர்வகுடி மக்கள் நாம் ஜெய்பீம் அண்ணல் அம்பேத்கர் வழியில் தந்தை பெரியாரின் சிந்தனையில் மகாத்மா பூலே அவர்களின் ஆசிர்வாதத்தின் இந்த நாட்டை கூடிய சிகரம் ஆள்வதற்கான தகுதி நம்மிடம் வந்து சேரும் அதற்கு நம் அனைவரும் ஒன்று ஒற்றுமையாக செயல்பட வேண்டும் புது வாழ்வு என்பது எதிர்ப்பு வர தான் செய்யும் மராத்திய மாநிலத்தில் உயிர் பிரிந்த நரேந்திர தபால் கார் கோவிந்த் பன்சாரே கர்நாடகத்தில் உயிர் பிரிந்த சமூக சேவகர் கள் பருகி கௌரி லங்கேஷ் இப்படி சமூக சேவகர்கள் இந்த நாட்டில் கொல்லப்பட்டு கெடுதலாக இருக்கிறார்கள் ஆனால் நாம் ஒருபோதும் ஆயுதத்தையும் வன்முறையும் தொட வேண்டாம் நமக்கான ஆயுதம் ப கல்வி மட்டும் தான் உங்களின் குரல் எனது குரல் மராத்திய மாநிலத்தில் இருந்து தலித் சுந்தர் பாபு ஜெய் பீம்

  • @srinew27
    @srinew27 Месяц назад +19

    முதல்ல படிங்க வேலைக்கு போங்க பொருளாதாரத்தை ஈட்டுங்க அப்புறம் நிலத்தை வாங்குங்க..

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Месяц назад +2

    Super speech

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km Месяц назад +30

    நீங்க படத்துல நடிக்கிறதை எல்லாம் நிஜம்னு நினைச்சுகிட்டு தாண்டா இப்படி நாசமா போறாங்க படிக்கிறவங்க படிக்க தான் செய்றாங்க நீ கேமரா பாத்துகிட்டு பேட்டி கொடுக்காத அவன் உயிரோடு இருக்கும் போது புத்திமதி சொல்லி இருக்க வேண்டியதுதானே

  • @maarimaari8609
    @maarimaari8609 Месяц назад +1

    Super anna

  • @mangalyanraja6978
    @mangalyanraja6978 Месяц назад

    Unmai

  • @Yogittamilgamer
    @Yogittamilgamer Месяц назад

    Well pceach

  • @sanjay-ql9lz
    @sanjay-ql9lz Месяц назад

    Super super. Anna 😂

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov Месяц назад +7

    OCK Kuruma boys

  • @kalaivanianbarasu1532
    @kalaivanianbarasu1532 29 дней назад

    S jai bhim🙏

  • @francisxavier4718
    @francisxavier4718 Месяц назад

    👌👌👌👌💯💯💯💯😭😭😭😭😭

  • @gkenish
    @gkenish Месяц назад +1

    DMK government should feel ashamed of all these killings happened in these days. Rip Armstrong

  • @harikrish628
    @harikrish628 Месяц назад +1

    Very very worst condition tamilnadu law and order lots of murder in tamilnadu law and order head and inteligent head ah dismiss pannunga

  • @venkatgv2581
    @venkatgv2581 Месяц назад

    Chennai Veedu Veedhi Thalaivar Kalai uruvakkam

  • @kumarasamyveerappan7740
    @kumarasamyveerappan7740 Месяц назад +5

    அரசு சார்ந்த நீதிபதிகள்(Justice Chandru)என்று உண்மையை கூறிவிட்டார்

  • @desertstorm5188
    @desertstorm5188 Месяц назад +25

    அது சரி
    சாதி இல்ல ஜாதி இல்லைன்னு எல்லா சொல்லிட்டு சலுகையை வாங்கி சாப்பிடுறீங்க
    தனித்தொகுதியை வைத்து வாழுகிறீர்கள்
    PCR யா இருக்கு நல்லா மிரட்டுதல்
    சலுகை மேல் சலுகை
    அரசு அலுவலகத்தை முழுக்க அவங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டீர்கள்
    வரி கட்டுறது நாங்க வசதியா வாழறது நீங்க
    சுதந்திரப் போராட்டத்தில் மற்ற மக்கள் தான் பங்கு கொண்டு அடி உதை வாங்கி சுதந்திரம் பெற்றார்கள் ஆனால்
    எந்த போராட்டத்தில் பங்கு பெறாத நீங்கள் தனித்தொகுதி tahdco லோன்
    PCR act
    இப்படி நல்ல வாழுங்கடா

  • @farhana7271
    @farhana7271 Месяц назад +9

    தளபதி விஜய் எங்க ponnaru??? இவருடைய இறுதி சடங்குக்கு வர முடியாத?? என்ன பன்றாரு ??? Total waste Vijay

    • @av.._..
      @av.._.. Месяц назад +1

      ரவுடிப்பயலுக்காக தளபதி ஏன் வரனும்

  • @velikirishnanyadav7960
    @velikirishnanyadav7960 29 дней назад

    Education knowledge kodukkum una eppadi uyarthum

  • @Kumaravel786
    @Kumaravel786 Месяц назад

    Puluthuvan kasu vangura neeethi pathi

  • @jrkarthi
    @jrkarthi Месяц назад +9

    சென்டிமென்ட் பேச்சு.... டேய்.... இப்போதெல்லாம் உழைக்கிறவன் எல்லாரும் நல்லா தான் இருக்காங்க... ஏன் நீ இல்லையா ரஞ்சித் மாரி செல்வராஜ் பல்லன் இல்லையா....இன்னுமாடா ஒடுக்குறாங்க புடுங்குறாங்க

  • @dhandapanibabu9258
    @dhandapanibabu9258 Месяц назад

    Deepest condolance😂😂😂

  • @blackmoon7910
    @blackmoon7910 Месяц назад

    😭😭😭😭😭😭😭😭

  • @manigandanm7502
    @manigandanm7502 Месяц назад +2

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இழப்பு பேரிழப்பு😭😭😭😭😭

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 Месяц назад +2

    Thirumavalavan irukkum varai ningal adimaithanda