மக்கள் மன்றம் || நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் ஓட்டு யாருக்கு? | Makkal Mandram | Election 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 1,9 тыс.

  • @walteranthonipillai9110
    @walteranthonipillai9110 8 месяцев назад +79

    தங்கை அசோகாவிற்கு,
    இந்த மக்கள் மன்றம் தொடங்கியதிலிருந்து நாம்தமிழர் சார்பாக யாராவது பேச மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்து சோர்வடையும்போது , தங்களது இறுதிப்பகுதியில் இதுவரை நாம்தமிழர் மட்டும்தான் பெண்களுக்கு ஜம்பது சதவீதம் பெண்வேட்பாளர்களை நிறுத்தி பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறியது , உண்ம்யில் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
    தங்கைக்கு இந்த ஈழத்தமிழனின் வாழ்த்துக்கள். ❤🎉🎉🎉
    அதே போன்று நாம் தமிழரின் சின்னத்தைப் பறித்து , ஒலிவாங்கியில் பேசத்தகுதியானவர்கள் நாம்தமிழர் மட்டுதான் என்று , அந்த ஒலிவாங்கிச் சின்னத்தை நாம்தமிழருக்குக் கொடுத்த தேர்தல் ஆணையத்திற்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

    • @walteranthonipillai9110
      @walteranthonipillai9110 8 месяцев назад

      தமிழ் மக்கள் மடையர்கள் அல்ல. 50 வருடகாலமாக சோர்வினாலும், எல்லோரையும் தன்னைப்போல் நினைத்ததினாலும் , நம்பிக்கையினாலும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
      தமிழருக்கு நடக்கும் அநியாயங்களைக் கண்டு கடவுள் முருகன் வேலோடு வந்து தட்டி எழுப்பி சிந்திக்கவும், வீறு கொள்ளவும் செய்துவிட்டார். இனி தமிழர்கள் எதிரிகளையும், நம்பிக்கைத் துரோகிகளையும் வதம் செய்வது உறுதியாகிவிட்டது.

    • @jegandhas8584
      @jegandhas8584 8 месяцев назад +2

      தகுதி உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே

    • @Time_pass..373
      @Time_pass..373 8 месяцев назад

      ​@@jegandhas8584அவன் கூட இருந்து பார்த்தியா

    • @pappavelayutham3502
      @pappavelayutham3502 7 месяцев назад

      பல பொன்டாட்டிகாரனுக்கு ஓட்டு போடும் கேடு கெட்ட முட்டாள் கூட்டம் தாமரை நிச்சயம் மலரும்

  • @arulvaira4092
    @arulvaira4092 8 месяцев назад +21

    நீங்களும் எதிர்ப்பா நாம் தமிழருக்கு இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியில் அரசியல் செய்யும் நாம் தமிழருக்கு வாழ்த்துக்கள் ஈழம் மட்டுநகரான்

  • @காதர்உசேன்காதர்உசேன்

    மண்ணுக்கும் மக்களுக்குமான ஆட்சி வேண்டும் மேன்றல் நாம் தமிழர் கட்சி வெற்றிப் பெற வேண்டும்

    • @udlovemusic
      @udlovemusic 8 месяцев назад

      😂😂

    • @latharavindran4437
      @latharavindran4437 8 месяцев назад

      @@udlovemusicசிரிக்காதீங்க அண்ணா
      சிந்தித்து செயல்படுங்கள் உங்களுக்கும் உங்கள் எதார்காலச் சந்ததியினருக்கும் சீமான் அண்ணாவின் அரசியல் மிக முக்கியம்❤ காலம் பதில் தரும் உங்களுக்கு💪💪நன்றி🙏

    • @gangaganga4930
      @gangaganga4930 8 месяцев назад

      ​@@latharavindran4437சினிமாக்காரரின் வெள்ளித் திரை மாயஜால ஜிகினா fantacy வசனத்தை எல்லாம், உண்மை, practcal என நம்பி கைத்தட்டும் உங்களின் நிலைமை தான் பரிதாபம்..😔😔

    • @latharavindran4437
      @latharavindran4437 8 месяцев назад

      @@gangaganga4930 நியாயம் என்ன யதார்த்தம் என்ன என்று தெரியாமல் இல்லை சகோதரனே… நம்மின்மின் இழிநிலை எப்போ மாறும் ??? யாராவது ஒருவரை நம்பணும் அதற்காக கண்மூடித்தனமாயில்லை எல்லோரின் அரசியல் தந்திரங்களையும் பார்த்ததினால் தான் எனது ஆதங்கம் ஆனால் உண்மை நேர்மைஎங்கு இருக்கோ அங்கே அங்கே வெற்றி வாகை சூடும் 💪💪💪பொறுத்திருந்து பார்ப்போம்.. தர்க்கம் வேண்டாம் 🙏

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 8 месяцев назад +10

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டின் ஒற்றுமை, ஆளபோரான் தமிழன் என ஓங்கி ஒலிக்கட்டும் உலகத்திற்கு நாம் தமிழர் ஒலிவாங்கி சின்னம். வாழ்க வளமுடன்

  • @sivasangaran7388
    @sivasangaran7388 8 месяцев назад +29

    அசோக வர்ஷினி தந்தி டிவிக்கு நன்றி நாம் தமிழர் நாம் தமிழர் வெற்றி

  • @Hari_0821
    @Hari_0821 8 месяцев назад +8

    🎙️💪🏾
    ஒருநாள் நீங்கள் புறக்கணிக்க முடியாத பேர் ஆற்றலாக நாம் தமிழர் கட்சி வளர்ந்து நாம் தமிழர் இல்லா மேடை இல்லை என்ற நிலை வரும்.
    இல்ல திராவிட தேசியம் வெல்லும் போது பல் ஆண்டு நிலைத்து உயிர்ப்போடும் இளமையோடும் இருக்கும் தமிழ் தேசியம் வெல்லாதா
    திமுகவும் ஒருகாலத்தில் சிரிய கட்சி திராவிடத்தின் வெற்றி மொழிப்போர் தியாகிகளின் பிச்சை.
    வெல்லும் தமிழ் தேசியம் ❤️‍🔥
    வாழ்க தமிழ்த்தாய் ❤️‍🔥

  • @pulsarpurushoth
    @pulsarpurushoth 8 месяцев назад +135

    நாம் தமிழர் எங்கே???? 50% பெண்கள் 50% ஆண்கள்....

  • @balamuruganaa3873
    @balamuruganaa3873 8 месяцев назад +39

    ஏன்டா தத்தி ஊடகமே 50 விழுக்காடு கொடுத்த நாம் தமிழர் கட்சி எங்கடா?

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 8 месяцев назад +60

    விஜயதாரணி நேற்று ஒருகட்சி இன்று ஒருகட்சி 😅. தனக்கென ஒரு கொள்கை அற்ற மனிதர் .

  • @Zsho__zsho
    @Zsho__zsho 7 месяцев назад +1

    Super Mam🎉🎉🎉🎉

  • @SjSaje-wl2ib
    @SjSaje-wl2ib 8 месяцев назад +81

    உங்கள் நடு நிலை நக்கி திரியுது பெண்கள் பாதி ஆண்கள் பாதி நாம் தமிழர் கட்சி எங்கே ஒன்று இரண்டு சீட்டு பெண்களுக்கு கொடுக்கும் கட்சிகளை வைத்து போடும் நாடகம் சிறப்பு

  • @vannamuthum5384
    @vannamuthum5384 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் மேடம்

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 8 месяцев назад +32

    கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி வென்று வந்த பிறகு. உண்மையும் நேர்மையும் கொண்டு மக்கள் பிரச்சினை. எடுத்து சொல்லவும். பொய் சொல்லாத ஒரு சிறந்த. சேனல் உருவாக்க வேண்டும்.

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 8 месяцев назад +2

    இத்தனை பேச்சாளர்கள் பேசியதிலிருந்து மிகவும் சிறப்பான ! அழகான ! பேச்சு ! கோகுல இந்திரா அவர்கள் பேச்சு மற்றும் கனிமொழி சோமு அவர்கள் பேச்சு அருமையானது ! இருவரும் திறமையான அரசியல் வாதிகள் !
    பெண்கள் நிலைப் பற்றியது ! பெண்கள் நிலை ! தமிழகத்தில் நாளை வாக்கெடுப்பில் பெண்கள் என்ன செய்வார்களோ ? காத்திருந்து பார்ப்போம் ???

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala 8 месяцев назад +33

    நாம் தமிழர் 💪💪💪🎙️🎙️🎙️

  • @ஸ்டாஸ்
    @ஸ்டாஸ் 8 месяцев назад +30

    ❤❤❤ நமது கேப்டன் புகழ் இந்த உலகம் உள்ளவரை அவருடைய நினைவுகள் இருக்கும் ஏனா அவர்கள் செய்த உதவிகள் ஏறாளம் ❤❤❤

    • @saravansaran3318
      @saravansaran3318 8 месяцев назад +1

      Unmai captain ku nam seiyum nantri kadan

  • @bhoominathan5298
    @bhoominathan5298 8 месяцев назад +3

    விஜயதரனியும் நடிகை கஸ்தூரியும் ஒன்று 😊😊😊

  • @SRJRAJA92
    @SRJRAJA92 8 месяцев назад +38

    இந்திய வரலாற்றில் 50 % பெண்களுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்த ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தாம்,
    பெண்கள் இந்த நிகழ்ச்சிக்கு audience ஆக கூட்டுருக்க வேண்டும்

    • @southtechie
      @southtechie 8 месяцев назад

      விஜயலட்சுமியை அழைத்திருக்கலாம்.

    • @kuwaitali2587
      @kuwaitali2587 8 месяцев назад

      😁​😁@@southtechie

    • @southtechie
      @southtechie 8 месяцев назад

      @@kuwaitali2587 விஜயலட்சுமி சீமானின் தோழி. மிகவும் தைரியமாகப் பேசக்கூடியவர். நாதக அவரை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

    • @Kadampan-pu8cu
      @Kadampan-pu8cu 7 месяцев назад

      ,​@@southtechie

  • @ramakrishnana7908
    @ramakrishnana7908 8 месяцев назад

    சகோதரி காயத்ரி பேச்சு மிக அருமை

  • @tamilnationalpolitics7325
    @tamilnationalpolitics7325 8 месяцев назад +81

    எங்கடா நாம் தமிழர் கூலிக்கு மாரடிக்கிற தந்தி ஊடகம்

    • @pookuti6605
      @pookuti6605 8 месяцев назад +1

      ஒரு சீட் கூட, ஜெயிக்க வக்கில்லை, இதுல வாய் சவடால் வேற . ஹா ஹா ஹா

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi 7 месяцев назад +1

    Dr.ஷர்மிளா அவர்களின் பேச்சில் முழு உண்மை,மனதார வாழ்த்துகிறேன் அம்மா சர்மிலாவை

  • @இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்

    நாம் தமிழர் கட்சி எங்கடா மட்டமான ஊடகங்கள்

    • @ksks7256
      @ksks7256 8 месяцев назад +5

      Ntk கட்சியே இல்லை அது
      WhatsApp group

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 8 месяцев назад +1

      மோடி ஊடகம்

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 8 месяцев назад +1

      ntk கட்சி இல்லைனா காசு குடுத்து ஓட்டு வாங்கும் உன் கட்சி ! பணம் கொடுக்காம உன் கட்சி ஒரு ஒட்டு வாங்க முடியுமா ? (அனைத்து பாண்டிய மக்கள் கட்சி)

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 8 месяцев назад

      ஷர்மிளா மேடம் good ! நீங்க தான் உண்மையா பேசுர்ங்கள்

    • @kathir-e8m
      @kathir-e8m 8 месяцев назад

      ​@@ksks7256ஆம் உங்க அம்மாவை ஓ..... குறுப்பு தானே

  • @Rev.Easter
    @Rev.Easter 7 месяцев назад +1

    விஜயதாரணி அம்மா பாவம்

  • @sundharapandiyarajan1139
    @sundharapandiyarajan1139 8 месяцев назад +81

    நாம் தமிழர் ஆட்சி வரும் 🎉🎉🎉🎉

    • @VFamilySocialMedia
      @VFamilySocialMedia 8 месяцев назад +1

      Already yawning!! Keep dreaming. First become a councilor and then mayor. Tamilnadu is not that bad to accept a rowdy like Seeman.

    • @kalabhairava207
      @kalabhairava207 8 месяцев назад +1

      One Day Dream Comes True 💪💪💪💪💪💪💪💪💪🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙

    • @bhavanivani5236
      @bhavanivani5236 7 месяцев назад

      Vayiru yeriyungada. Seeman sangies

  • @Zsho__zsho
    @Zsho__zsho 7 месяцев назад +1

    நீட் தேர்வு வேண்டும்

  • @arunrajraj4500
    @arunrajraj4500 8 месяцев назад +19

    Naam tamilar enga thanthi tv 💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @sharfudeenbuhary823
    @sharfudeenbuhary823 8 месяцев назад +17

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி கோகுல இந்திரா மேடம் எதுவும் பேசவில்லையே

    • @VenkataramanKS
      @VenkataramanKS 8 месяцев назад

      Adhukku mele ippo dhinam 20 saavu nadakkudhu (Kolai, Road Accident, Elec Shock, Suicide, Kalla uravu).Samuha Seerkettin Ucham

    • @sharfudeenbuhary823
      @sharfudeenbuhary823 8 месяцев назад

      @@VenkataramanKS நான் போட்ட பதிவுக்கான பதில் இதுவல்ல.Road Accident தற்செயலாக நடப்பது. கொலை கொள்ளை குற்றத்தில் வருவது.துப்பாக்கி சூடு என்பது அரச நடவடிக்கை.யார் அனுமதி கொடுத்தது என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. உரிமைக்காக போராடிய மக்களை காக்கா குருவி போல சுட்டு கொன்றது காட்டுமிராண்டித்தனம்.அதை நான் TV பார்த்து தெரிந்து கொண்டேன் என்று ஒரு முதல்வர் சொன்னது ஏற்றுக்கொள்ள முடியாதது.

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 7 месяцев назад

      MARANDHUTAANGA PAAVAM

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 8 месяцев назад +10

    அவனுக்கு எங்கேயோ மச்சம்
    இருக்கு ஆனால் பொண்டாட்டி
    கண்டுக்கல்ல. நா. த. க எங்கே?
    ஊடகம், நடுநிலை.???????
    பார்வையாழரில் பெண்கள்????
    ஆணும் பெண்ணும் சமம் 50%50. நா த க வாக்களித்து
    சலுகைகளையல்ல உரிமைகளை உறுதிப்படுத்திக்
    கொள்ளூங்கக்ஷள்.
    ஈழவன் .ஜெர்மனி.♥️

  • @AsaiAsaikani-hb8yc
    @AsaiAsaikani-hb8yc 8 месяцев назад +131

    ஒருதலை பட்சமாக கட்சிகளை தலைப்பாக வைத்து விட்டு ஆணும் பெண்ணும் சமம் என்று பெருமை படுத்திய நாம் தமிழர் கட்சி முகப்பில் இல்லை என்பதை பார்க்கும் போது இந்த நிகழ்ச்சியை காரி துப்ப வேண்டும்.

    • @VFamilySocialMedia
      @VFamilySocialMedia 8 месяцев назад +1

      Thanthi media is a decent media. How can they even invite someone from NTK to talk on stage? Does anyone in NTK know any stage decorum or have any manners or discipline? They know where to keep who.

    • @ShyamalaKeerthana
      @ShyamalaKeerthana 8 месяцев назад +2

      Yes

    • @narayanasamynarayanasamyve121
      @narayanasamynarayanasamyve121 8 месяцев назад

      DMK 40 seat win

    • @latharavindran4437
      @latharavindran4437 8 месяцев назад +1

      தங்களுக்கு சாதகமா மட்டும் இந்தக் கூட்டம் அப்பறம் எப்படி நாம் தழிழரைப் பற்றி பேசுவாங்க 😡

    • @nagarajt9973
      @nagarajt9973 8 месяцев назад

      தமிழ்நாட்டு மக்களை பைத்தியக்காரர்கள் என்று நினைத்தீர்களா எச்சை ஊடகங்களே.😡😡

  • @raghulplastic9990
    @raghulplastic9990 7 месяцев назад +6

    தந்தி டிவி தந்தி பத்திரிகை முழுவதும் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவே செயல்படுகிறது இனி தினத்தந்தி பத்திரிகை வாங்கப்போவது இல்லை

  • @kumara4247
    @kumara4247 8 месяцев назад +168

    ஆணுக்கு பெண் சமமல்ல ,ஆணும் பெண்ணும் சமம் ....நாம்தமிழர் .சொல்லுங்க,காலத்தவை நாம்தமிழர் .

    • @karthikumar8229
      @karthikumar8229 8 месяцев назад +3

      அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் நாம் தமிழர்

    • @latharavindran4437
      @latharavindran4437 8 месяцев назад

      @@karthikumar8229💪💪💪💪💪💪💪💪🥰🥰🙏

    • @jeyaprakash663
      @jeyaprakash663 8 месяцев назад

      முதலில்...சமம் என்பதை எதை வைத்து தீர்மானிக்க படுகிறது.
      டாஸ்மாக் கில்... ஆண் தான் நிற்கிறான்...பெண்கள் காணவில்லை.
      பீடி சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஆண் கலிடம் தான் உள்ளது.பெண்ணிடம் பார்க்க முடியவில்லை.
      ஒழுக்கம் மிகுந்த பெண்...ஒழுக்கம் இல்லா ஆண்...
      எப்படி சமம் ஆகும்.

    • @kumara4247
      @kumara4247 8 месяцев назад

      @@karthikumar8229 💗💗💗💗

    • @bhavanivani5236
      @bhavanivani5236 7 месяцев назад

      Bbbuuuhhhaaaaa

  • @venkatesanr3395
    @venkatesanr3395 8 месяцев назад +17

    ஷர்மிளா நீ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு சம்பளம் வாங்கினாய் தற்போது சீரியல்களில் எவ்வளவு சம்பளம் பெறுகிறாய் சரி விடு ஒரு டாக்டராக கோவிட் காலத்தில் உன் பங்களிப்பு என்ன

    • @VenkataramanKS
      @VenkataramanKS 8 месяцев назад +1

      Ivalum Kanavanai vittu oor meivaal

    • @rameshramesh-cs5tt
      @rameshramesh-cs5tt 7 месяцев назад

      இவள் திமுக கைகூலி
      பெண்களுக்கு தெரியும்
      மிடியாவில் நிலைக்க வேண்டும் பெண்கள் பற்றி கவலை இல்லை

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 7 месяцев назад

      COVID VANDHIDUCHU POLA.

  • @thangadurai4455
    @thangadurai4455 8 месяцев назад +80

    எங்கே நாம் தமிழர் கட்சி நீங்கள் என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பெண்களை சமமாக மதித்து நடக்கும் நாம் தமிழர் கட்சியை விட்டு விடலாம் ஆனால் நாம் தமிழர் கொள்கைகளை உங்களால் நிராகரிக்க முடியாது

    • @latharavindran4437
      @latharavindran4437 8 месяцев назад +2

      ❤❤❤❤💪💪💪💪🥰

    • @indrajithjith7844
      @indrajithjith7844 8 месяцев назад

      😊

    • @Murali_134
      @Murali_134 8 месяцев назад +1

      கிழிஞ்ச வாய் ஷர்மிளா நல்லாத்தான் கூவுறாங்க.
      ஆனா பாவம் கருணாநிதி மவன் மற்றும் அவங்க கும்பல் ரொம்ப யோக்கியனுங்கலாம். 🤣😂

    • @saroja3240
      @saroja3240 8 месяцев назад

      அந்தகாலதில் பிள்ளை கள் படித்த ஆங்கிலமொழிஅறிவின்வளர்ச்சிதான்இன்றைய உலகமக்களிபொருளாதாரவளர்ச்சிஇதற்க்குகாரணம்:நேருஜி+இந்திராகாந்தி%,புத்திசாலி பெற்றோர்🌹 போங்கம்மா,போங்கம்மாபுண்ணாக்குங்களா போடாதிங்கதப்புகணக்கு,!போடுங்கம்மாஓட்டுகாங்கிரசுக்குஅப்பதான்நாடுஉருப்படும்⚖️

    • @marymeldaosman172
      @marymeldaosman172 8 месяцев назад

      😂😂😂இது உங்களுக்கு ஒரு கேடு😂😂😂😅😅

  • @VijayKumar-fq2ne
    @VijayKumar-fq2ne 8 месяцев назад +130

    ஏம்மா நாம் தமிழர் கட்சி தனிய நிக்குதும்மா அது கூட தெரியாம எங்க சின்னமான மைக் ல பேசரிங்களே😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👎👎👎👎👎👎👎👎👎👎

    • @KumarBalasundaram
      @KumarBalasundaram 8 месяцев назад

      அதுவா பணத்துக்காக மலம் தின்னும் ஊடகங்கள்

    • @KumarBalasundaram
      @KumarBalasundaram 8 месяцев назад

      சர்மிளா முஸ்லீம் என்பாள் பொட்டு
      வைப்பாள் இவள் ஒரு பட்ட வேசை இவள் கூப்பிட்டு எந்த மான தமிழனும் போக வில்லை ஆகையால் தான் நாம்தமிழரை மறந்து 3 கட்சிகள் தான் போட்டியிடுகிறது என்று கூறுகிறால்
      இவள் எல்லாம் ஒரு பெண் என்று
      அழைக்கும் ஊடகமே இவளில்
      பேச்சை 25து 30து
      வருடங்களுக்கு முன் ஒரு டிவி சானலில் மருத்துவம் சம்பந்தமாக அருவருப்பாக இருக்கும்

    • @latharavindran4437
      @latharavindran4437 8 месяцев назад

      💪💪💪💪💪💪💪🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍👍

  • @ArumugamM-ie3ec
    @ArumugamM-ie3ec 8 месяцев назад +6

    டாக்டர், சர்மிளா பாலாஜி அவர்கள் அருமையானா பேச்சு AJR ❤❤❤❤🎉🎉🎉🥰🥰

  • @murugeshv5955
    @murugeshv5955 8 месяцев назад +47

    ஆனால் மேடையில் தான் பெண்கள் இருக்கிறார்கள் கீழே பார்வையாளர்கள் முன்னாடி பெண்கள் இல்லை ஆண்கள் தான் நிரம்பி இருக்கிறார்கள்

  • @mervinarul2711
    @mervinarul2711 8 месяцев назад +54

    50% நாம் தமிழர் கட்சி வெல்லும்@2024

  • @Saraswathikarthi-xr5uy
    @Saraswathikarthi-xr5uy 8 месяцев назад

    கேப்டன் ஆசியோடு வீரமங்கை அண்ணியார் எங்கள் அண்ணன் ராஜேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @PrabhuThanigachalam
    @PrabhuThanigachalam 8 месяцев назад +77

    போடா தத்தி ஊடகம்
    🎙️🎤உண்மைக்கு
    🎤🎙️ நேர்மைக்கு
    🎙️🎤 கடமைக்கு
    நாம் தமிழர்
    50/50 ஆணும் பெண்ணும் சமம்

    • @ksks7256
      @ksks7256 8 месяцев назад

      எல்லாமே டம்மி வேட்பாளர்

    • @premasarathi616
      @premasarathi616 7 месяцев назад

      1:02:44 7​@@ksks7256

    • @ramathilagamthilagam5114
      @ramathilagamthilagam5114 7 месяцев назад

      Neet is must poor studemts became doctor because of neet

  • @Mass-me6eu
    @Mass-me6eu 8 месяцев назад +3

    நான் சைமன் கட்சியை கட்சியாகவே மதிக்காதது பாராட்டுக்கு உரியது

  • @EzhilMani-m8y
    @EzhilMani-m8y 8 месяцев назад +2

    Dr sharmila mam maas speech ❤❤❤❤

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 8 месяцев назад +23

    20/20 IS ONLY IN NAAM THAMIZHAR-நாம் தமிழரை ஆட்சியில் அமர்த்துங்கள் ( மைக் - ஒலிவாங்கி ) சின்னத்திற்கு ஓட்டு போடுங்க PLEASE

  • @surensivaguru5823
    @surensivaguru5823 8 месяцев назад

    Valka naam thamilar 🎙️
    Sabesan Canada 🇨🇦

  • @RajakumarRajakumar-qu6tn
    @RajakumarRajakumar-qu6tn 8 месяцев назад +14

    நாம் தமிழர் வெற்றி நிச்சியம் ❤❤❤❤❤

    • @msdtamil5169
      @msdtamil5169 8 месяцев назад

      Ada ngommala.. 😂😂

  • @raajabommi5750
    @raajabommi5750 8 месяцев назад +20

    Naam Thamizhar candidates.🔥🔥🔥

  • @janravi2022
    @janravi2022 8 месяцев назад +218

    நாம் தமிழர் கட்சி பெண்கள் எங்கடா தந்தி தொல்லைகாட்சியே

    • @mythilivenugopalan7185
      @mythilivenugopalan7185 8 месяцев назад +3

      இது தந்தி தொலைக்காட்சி.
      திமுக வசம் இருக்கும்...😂
      பாதக பெண்கள் களத்தில் இருப்பார்கள் ஆனால் சீமான் பங்கேற்று இருந்திருந்தால் காமெடி தான் 😂

    • @VFamilySocialMedia
      @VFamilySocialMedia 8 месяцев назад +2

      What is that NTK? Are they still around? One man party

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 8 месяцев назад +2

      ​@@VFamilySocialMediaநீ சரியாக அரசியல் படிக்கல

    • @jasinantoni8687
      @jasinantoni8687 8 месяцев назад +1

      எத்தனை முறைப்பா சொல்றது. போய் ஓரமா போய் விளையாடுங்கபா.

    • @jeyanthikalpana
      @jeyanthikalpana 8 месяцев назад

      ​@@jasinantoni8687 rs.200 credited upi

  • @kadarsk3342
    @kadarsk3342 8 месяцев назад +1

    dr. sharmila good speak valthakkal

  • @mahendrann2690
    @mahendrann2690 8 месяцев назад +408

    50% பெண்களுக்கு கொடுத்த நாம் தமிழர் கட்சி எங்கே தந்தி ஊடகமே!

    • @ksks7256
      @ksks7256 8 месяцев назад +23

      டம்மி வேட்பாளர்கள் கணக்கில் வராது

    • @jkpsychiatristjk3827
      @jkpsychiatristjk3827 8 месяцев назад +19

      40 லயும் டெப்பாசிட் தேறாது ....
      இதுல 50% குடுத்தா என்ன - 100% குடுத்தா என்ன ....
      கோமிளிப்பய சீமாறு ...
      😂😂😂

    • @ManiKandan-vp1dt
      @ManiKandan-vp1dt 8 месяцев назад +7

      Apadiya dash

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 8 месяцев назад

      தந்தி டிவி பாபாத்தி டிவி ! நாடன்கள் ,தமிழர்கு எதிரான டிவி !

    • @sudalainaainithi
      @sudalainaainithi 8 месяцев назад +11

      @@ksks7256 துர்கா வடை, கனிமொழி வடை, ராசாத்தி-தயாளு வடை, கிழட்டு வடைதான். ஆனால் ஊரிலுள்ளவனெல்லாம் விட்ட விடைதான்.

  • @Vas30
    @Vas30 7 месяцев назад +3

    பெயரை சொன்னாலே அதிரும் என்பதாலேயே நாம் தமிழரை அழைக்கவில்லை...😂

    • @AshokanK-gw8ip
      @AshokanK-gw8ip 7 месяцев назад

      🙄 and a second Yui the 🙏🙏🙏😊😊

  • @Csuser11
    @Csuser11 8 месяцев назад +37

    தந்தி டிவி யாரும் பார்க்க வேண்டாம்

  • @Mani-zt4te
    @Mani-zt4te 8 месяцев назад

    Kayathri mam super

  • @Suthinvinil
    @Suthinvinil 8 месяцев назад +25

    😂😂😂😂 நாம் தமிழர் கட்சி எங்க... உங்க பயம் எங்கள் பலம்.

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 8 месяцев назад +1

    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤

  • @palanikumar231
    @palanikumar231 8 месяцев назад +32

    மூன்று கட்சி தான் களத்தில் இருக்குது என்று சொல்வது அபத்தம் நான்காவது கட்சி நாம் தமிழர் இருக்குது பெண்களுக்கு 50% தந்திருக்கிறது என்று ஏன் சொல்லவில்லை

  • @karthikeyan5401
    @karthikeyan5401 8 месяцев назад +3

    50=50❤ SEEMAN ❤

  • @jan1357
    @jan1357 8 месяцев назад +22

    Thathi tv Naam tamilar engada

  • @RATHIKHARATHIKHA-l2o
    @RATHIKHARATHIKHA-l2o 8 месяцев назад +1

    வெல்லட்டும் தமிழ் தேசியம் ❤️👌👍

  • @abhinand4741
    @abhinand4741 8 месяцев назад +22

    NTK 50 percent reservation for women

    • @bhavanivani5236
      @bhavanivani5236 7 месяцев назад

      Avan oru pombala poruki. Ntk group channel. Katchiye illai

  • @sathishkumar9402
    @sathishkumar9402 8 месяцев назад +1

    Sharmili you are great Speech 🎉🎉🎉🎉

  • @marcellwilliam1163
    @marcellwilliam1163 7 месяцев назад +1

    மிக சிறப்பாக பேசினீங்க ஷர்மிளா மேடம் நன்றி

  • @pskpsk4771
    @pskpsk4771 7 месяцев назад +1

    தமிழ்நாட்டில் நா த க வாழ வேண்டும் 😂😂😂
    🔥பா ஜ க🔥 ஆள வேண்டும் 🔥🔥🔥💪💪

  • @lakshmisaravanan3248
    @lakshmisaravanan3248 8 месяцев назад +39

    நாம் தமிழர்கள் பெண்கள் எங்கே இருந்திருந்தால் நல்லா இருக்கும்

    • @bhavanivani5236
      @bhavanivani5236 7 месяцев назад

      Semma comedy ya irundhirukum. Adhu oru katchiye illai. Ippo theriyudha

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 8 месяцев назад +1

    நாம் தமிழருக்கு

  • @blessingsam9572
    @blessingsam9572 8 месяцев назад +24

    Where is NTK🎉🎉???

    • @bhavanivani5236
      @bhavanivani5236 7 месяцев назад

      Vijayalakshmi veetla irupan seeman

  • @Oklucky_10
    @Oklucky_10 8 месяцев назад

    புதிய ஆட்சி மாற்றம் வரட்டும் 🎉❤🎉 சீமான்

  • @KATHIRMALIGAI
    @KATHIRMALIGAI 8 месяцев назад +21

    பெண்கள் ஓட்டு சீமான் சின்னமான மைக் சின்னத்திற்க்கே

  • @RajaArun-y2p
    @RajaArun-y2p 8 месяцев назад

    கூட்டிகொடுக்கும் தந்தி டிவி எங்கடீ நாம் தமிழர் பெண்கள்.

  • @samengsam4959
    @samengsam4959 8 месяцев назад +53

    Where is NTK candidate???

    • @RaviKumar-sw9tc
      @RaviKumar-sw9tc 8 месяцев назад +1

      காயத்ரி ப்ரொபசர் சொன்னாங்க யாருக்கு ஓட்டு போடனும்னு சொல்லமாட்டேன்னு சொல்லிட்டு பிஜேபி க்கு போடுங்க ன்னு ஸ்லேடையா சைகை காட்டியிருக்கார்.

    • @RaviKumar-sw9tc
      @RaviKumar-sw9tc 8 месяцев назад +2

      விஜயதாரணி உங்க பேச்சு எடுபடவில்லை.
      பாவம் நீங்கள்!!!!

  • @dinugs-vl7oq
    @dinugs-vl7oq 8 месяцев назад +5

    Dr. Sharmila speaking 100%✅

  • @linguvideos4358
    @linguvideos4358 8 месяцев назад +11

    Ntk❤❤❤❤

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 8 месяцев назад +1

    அஇஅதிமுக 🌱✌️🌱✌️🌱✌️🌱✌️🌱✌️🌱✌️🌱✌️🌱✌️🌱✌️

  • @arunrajraj4500
    @arunrajraj4500 8 месяцев назад +13

    Naam tamilar 💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 8 месяцев назад +1

    அசோகவர்சினி-அறிவானபென்

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 8 месяцев назад +15

    நாம் தமிழர் கட்சி மூன்று கூட்டணியும் உடைத்து எறிந்து வெற்றி பெறும்

    • @sriganga_08
      @sriganga_08 7 месяцев назад +1

      No vote for admk dmk BJP only NTK

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 8 месяцев назад

    👌👍❤️ சூப்பர் தாய் அருமையாக சொன்னீர்கள் திமுக ஆட்சியில் மது போதை நிறைய நடமாட்டம் நடந்து கொண்டிருக்கிறது

  • @thamilarasan9140
    @thamilarasan9140 8 месяцев назад +12

    50% women 50 men ntk❤

  • @infowell2560
    @infowell2560 8 месяцев назад +1

    முன்பு திமுக +பாஜக கூட்டணி இருந்தனர்
    பின்னர் அதிமுக + பாஜக கூட்டணி வைத்தனர்
    தேமுதிக பாஜகாவிடம் கூட்டணி முயற்சி செய்து பலன் அளிக்கவில்லை, பின்னர் அதிமுக உடன் இணைந்தது.
    பாமக+ பாஜக உடன் கூட்டணி(பெரும் கேவலம் )
    ஆனால் இன்று தேர்தலுக்காக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்கின்றனர்.
    15 வருடமாக தனித்து போட்டியிடும் ஒரே மானத்தமிழன் சீமான்... நாம் தமிழர் கட்சி.
    மக்கள் சுற்றி நடிப்பதை சற்று கவனிக்க வேண்டும்,
    மாற்றம் மக்களிடம் வர வேண்டும்.

  • @deepaashokan2637
    @deepaashokan2637 8 месяцев назад +86

    காளியம்மாள் அக்கா எங்கே

    • @ksks7256
      @ksks7256 8 месяцев назад +2

      அது கருவாடு சபை ஏற முடியுமா?

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 8 месяцев назад

      ​@@ksks7256 தேவுடியா பயலே

    • @KumarKumar-nv1bq
      @KumarKumar-nv1bq 8 месяцев назад +2

      Samman. Kuda. Meeting la😅😅😅

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 8 месяцев назад +2

      @@KumarKumar-nv1bq நீ தான் கூட்டிக்கொடுத்தியாடா

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 8 месяцев назад +2

      @@ksks7256 நீ செத்தா கருவாடு கூட கிடையாது

  • @JohnPaul-jh1td
    @JohnPaul-jh1td 8 месяцев назад

    Super thalaiva

  • @kumarneela3592
    @kumarneela3592 8 месяцев назад +59

    நாம் தமிழர் கட்சியிலிருந்து யார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தாலும் உண்மை தெரிந்திருக்கும்😂😂😂😂

  • @saraservaisara1519
    @saraservaisara1519 8 месяцев назад +1

    Nallave urdra Dr.sharmila amma

  • @kannansegaran1106
    @kannansegaran1106 8 месяцев назад +37

    நாம் தமிழர் எங்கே?

  • @karthikeyan5401
    @karthikeyan5401 8 месяцев назад +2

    NTK❤ SEEMAN ❤

  • @kumarneela3592
    @kumarneela3592 8 месяцев назад +52

    நாம் தமிழர் எங்கே

  • @tonytiger236
    @tonytiger236 8 месяцев назад +1

    நாம் தமிழர் 💪💪💪💪💪🙏மலேசியா தமிழன் 🇲🇾😎

  • @vigliksmedia7604
    @vigliksmedia7604 8 месяцев назад +68

    விளம்பர ஆட்சி தான் விடியல் ஆட்சி

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 8 месяцев назад +2

      எடு பிஜேபி டிவி

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 8 месяцев назад +4

      பிஜேபி பாப்பானர் டிவி தந்தி டிவி

  • @karthikganesh4724
    @karthikganesh4724 8 месяцев назад +30

    எல்லாரும் நாம் தமிழர் கட்சி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mallieshwaran2051
    @mallieshwaran2051 8 месяцев назад

    விஜயதாரணி போன்ற நல்ல நன்றியுள்ள பெண்களை இங்கே பேச அழைக்கலாமா?

  • @manikandan-td3dt
    @manikandan-td3dt 8 месяцев назад +11

    நாம் தமிழர் ❤ எங்கே

  • @prabumurugesanthomas
    @prabumurugesanthomas 8 месяцев назад +1

    நாம் தமிழர் கட்சி எங்கே

  • @vigliksmedia7604
    @vigliksmedia7604 8 месяцев назад +47

    காவிரி தண்ணீர் தர வைக்க வக்கு இல்லாத ஆட்சி 😢

  • @smohansomuroa7585
    @smohansomuroa7585 8 месяцев назад

    உண்மை நடுவரின் உண்மை சற்று நேரம் சிந்தித்துப் பார்த்தேன் நடுவரின் உண்மையான ஜோக் ரொம்ப அருமையாக இருக்கிறது

  • @karuppusamyk537
    @karuppusamyk537 8 месяцев назад +1

    தாரணி மேடம் நம்ம தொலைநோக்கு பார்வை இந்த தத்திகளுக்கு எங்கே புரியப்போவது ❤

  • @vakirathankandasamy9363
    @vakirathankandasamy9363 8 месяцев назад +12

    அசோகா அவர்களே அண்ணன் சீமான் அண்ணன் சீமான் என்று சென்று அடிக்கடி பேட்டி எடுப்பதே ஆனா உங்களுக்கு இதில் 50க்கு 50 வீதம் இட ஒதுக்கீடு கொடுத்து பெண்களை முன்னுரிமை படுத்தும் நாம் தமிழர் கட்சியை ஓர வஞ்சனை செய்கிறீர்களே இதுவும் உங்கள் பெண்ணியமா

  • @mani1992-n4f
    @mani1992-n4f 8 месяцев назад +1

    நான் தெலுங்கன் பெண்களுக்கு சம உரிமை கட்சி நாம் தமிழர் கட்சி அதுக்கு தான் எங்கள் ஆதரவு

  • @RabinS-n6d
    @RabinS-n6d 7 месяцев назад

    திம்க வேண்டாம் நிம்மதி வேண்டும் 😢

  • @eswaramoorthyr3025
    @eswaramoorthyr3025 8 месяцев назад +10

    குவாட்டர் விலை எவ்வளவுக்கு விற்றாலும் அதை வாங்கி கொடுக்கிறீர்கள் கேஸ் விலை ஏறினால் மட்டும் பெரிய பிரச்சனையா

  • @rahulraji4296
    @rahulraji4296 8 месяцев назад

    நாம் தமிழர்❤

  • @starbrothersbaskar1758
    @starbrothersbaskar1758 7 месяцев назад +1

    இன்றுவரை லஞ்சம் தொடர்கிறது,. யாரேனும் மறுக்கமுடியுமா சிந்திப்பீர் தமிழா? நாம் போடும் ஓட்டு நம் அனைவரையும் பாதிக்கும் என்பதை மறக்க வேண்டாம். BJB, Congress and Dmk, Admk இவர்கள் அனைவராலும் ஊழல் அதிகமானதே தவிர ஒழியவில்லை , சிறந்த கொள்கைகளுள்ல கட்சிக்கே வாக்களிக்பீர் சிந்திப்பீர்

  • @elangorajasekaran977
    @elangorajasekaran977 8 месяцев назад +16

    Where is NTK???