எத்தனை பேரு வந்தாலும் அவருதான் ஹைலைட் ...கவுண்டமணியை பார்த்ததும் உற்சாகம் ஆன கமலஹாசன், ராதிகா..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 349

  • @karthikumar8229
    @karthikumar8229 2 года назад +684

    80s 90s காலங்களில் திரையில் சரி தொலைக்காட்சியிலும் சரி கவுண்டமணி செந்தில் என்று பெயர் வந்தாலே எல்லையற்ற மகிழ்ச்சி

    • @dennydavis1007
      @dennydavis1007 2 года назад +3

      Yes bro

    • @vptalks6595
      @vptalks6595 2 года назад +5

      இப்போதும் தான் ! 😂😁

    • @ragus3893
      @ragus3893 2 года назад

      Me to bro . I'm 80 kids when I saw movie I didn't see hero name they( goundamani. Senthil) both only cum to my mind. After only I saw 🎥🎬🙋‍♂️

    • @Dineshkumar-ke1kb
      @Dineshkumar-ke1kb 2 года назад +2

      Yes..hardcore fan

    • @fathimaaruziya8697
      @fathimaaruziya8697 2 года назад +1

      True

  • @Yobalaji
    @Yobalaji 2 года назад +958

    சினிமாவில் இருந்து கொண்டு... சினிமாக்காரர்களையே நேருக்கு நேர் கலாய்ப்பதில் கவுண்டமணிக்கு நிகர் கவுண்டமணியே 🔥🔥🔥🔥

    • @Orkutindia
      @Orkutindia 2 года назад +11

      சரிதான்.., ஆனாலும் M.R.ராதா ன்னு ஒருத்தர் இவங்க எல்லோருக்கும் முன்னோடி ஆவார்….
      M.R.ராதா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @pavithrapavithrs652
      @pavithrapavithrs652 2 года назад

      Ithu Yenna fiction

    • @aarirose6072
      @aarirose6072 2 года назад

      @@pavithrapavithrs652 நீங்கள் தமிழிலேயே பதிவு செய்யுங்கள்
      ஆங்கிலம் எதற்கு தோழா

    • @karthickarjuna5220
      @karthickarjuna5220 2 года назад

      @@Orkutindia
      .

    • @masanammurugan4468
      @masanammurugan4468 2 года назад

      @Born2kill isari velan oda statue open function

  • @Afrozebujji
    @Afrozebujji 2 года назад +747

    80s 90s 20s என இன்று வரை அனைவராலும் பார்த்து ரசிக்கும் காமெடி அண்ணன் கவுண்டமணி அவர்களுடைய காமெடியே🤗

  • @fdd3618
    @fdd3618 2 года назад +81

    வயது 83... வயதானாலும் அந்த நகைச்சுவை மாறவில்லை. சினிமாத்துறைக்குள் வரும் போதே அவருக்கு 50 வயது ... வாழ்க அண்ணா

  • @Sathish7376
    @Sathish7376 2 года назад +279

    இனி தமிழ் சினிமா காண முடியாத ஒரு சரித்திரம் அண்ணன் கவுண்டமணி அவர்கள்

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq 2 года назад +336

    கவுண்டமணி போன்ற தரமான நடிகர் தமிழ் சினிமாவுக்கு கிடைப்பது மிகவும் அரிது என்றும் அவருக்கு இணை அவரே 💓💓💓💓

  • @manivannan1534
    @manivannan1534 2 года назад +560

    யார் யாருக்கு sir கவுண்டமணி பிடிக்கும்🥰🥰🥰

    • @gurunathan2160
      @gurunathan2160 2 года назад +3

      Enakku migavum pidikkum.

    • @ravi7264
      @ravi7264 2 года назад +3

      Yaarukku pidikkadhu nu kelunga. Anaivarukkum avarai pikikkum oru silarai thavira.

    • @dennydavis1007
      @dennydavis1007 2 года назад +1

      Goundamani senthil comedy verum sirippu mattum tharamal gramathu iyalbu vazhkai karuthu agiyavatrai sinthika thoondum

    • @sundarampillai3387
      @sundarampillai3387 2 года назад

      அண்ணன் கவுண்டர் மணி அவர்களை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.

    • @anbusubbu8999
      @anbusubbu8999 2 года назад

      KH

  • @srinath3450
    @srinath3450 2 года назад +238

    இன்னும் அவர் பல ஆண்டுகள்.. பூமியில்.. வாழ வேண்டும்... வாழ்க கவுண்டமணி புகழ் ..

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 2 года назад +134

    எனக்கு கவுண்டமணி சார் அவர்களின் காமெடி மட்டும் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @kodivignesh9106
    @kodivignesh9106 2 года назад +117

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கவுண்டமணி செந்தில்🔥🔥

  • @karthikriya21
    @karthikriya21 2 года назад +67

    ஒரே சூரியன் ஒரே நிலவு ஒரே உலகம் ஒரே தைரியம் மிக்க மனிதர் ஒரே சிறந்த மனிதர் ஒரே காமெடியன் இப்படி ஒரே சொல்ற எல்லா விஷயமும் கவுண்டமணி ஐயா அவர்களுக்கு பொருந்தும்....

    • @TrendSuresh
      @TrendSuresh 2 года назад

      Vivek Sir peara mathireye iruku, RIP for him.

  • @philipkumar4447
    @philipkumar4447 2 года назад +68

    என் தலைவரை பார்த்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி

  • @Yobalaji
    @Yobalaji 2 года назад +109

    டிவி சேனலை மாற்றும் போது கவுண்டமணி காமெடி ஓடிக்கொண்டிருந்தால் யாராவது மாற்றுவார்களா???🤗🤗

  • @soundbeat8913
    @soundbeat8913 2 года назад +213

    காலம் எப்படியோ கடந்து விட்டன என்பதை இது உணர்த்துகிறது...

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 года назад +56

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் அனைவரும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 2 года назад +12

    ரசிகர் மன்றங்களை வெறுத்த ஒரே காமெடி நடிகர் கவுண்டமணி அவர்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @udhayakumard2571
    @udhayakumard2571 2 года назад +36

    இன்றுவரை நான் சாப்பிடும் போது, அய்யா கவுண்டமணி அவர்களின் வீடியோ தான் பார்க்கிறேன்......

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 2 года назад +45

    தமிழ் சினிமாவை ஒரு கால் நூற்றாண்டு காலம் கட்டிப்போட்ட ஆக சிறந்த நடிகர்... இப்பவும் காலையில் டிவியை போட்டு இவரைதான் பாத்து கொண்டிருக்கிறோம்....

  • @ramasamyc557
    @ramasamyc557 2 года назад +38

    கவுண்டமணி செந்தில் அண்ணன் இன்னும் நூறாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 🙏 உங்கள மாதிரி காமெடி வண்ட இனி தமிழ் திரை உலகில் யாரும் இல்லை 🙏

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 года назад +20

    60 காலகட்டத்தில்
    கவுண்டர் மணி
    ஒரு படத்தில்
    துணை நடிகராக
    நடித்தார்
    70 காலகட்டத்தில்
    16 வயதினிலே
    படத்தின் மூலம்
    இவர் குணச்சித்திர
    நடிகராக
    மக்களுக்கு
    தெறிந்தார்
    80 காலகட்டத்தில்
    கவுண்டர் மணி
    நகைச்சுவை
    நடிகராக
    பிரபலம் அடைந்தார்
    80 காலகட்டத்தில்
    கவுண்டர் மணியின்
    உச்சம் தொட்ட
    திரைபடம்
    கரகாட்டகாரண்
    90 காலகட்டத்தில்
    கவுண்டர் மணியின்
    உச்சம் தொட்ட
    திரைபடம்
    உள்ளத்தை அள்ளிதா
    90 காலகட்டம் முழுவதும்
    கவுண்டர் மணி
    நகைச்சுவை
    ராஜாங்கம் நடத்தினார்
    2000
    காலகட்டத்தில்
    உச்சம் தொட்ட
    திரைபடம்
    சொக்கதங்கம்
    2010
    காலகட்டத்தில்
    கதாநாயகனாக
    இரண்டு படங்களில்
    நடித்தார்
    2020
    காலகட்டத்தில்

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 года назад +11

    தமிழன் என்றுமே தமிழன் தான்
    ஒரு தலைசிறந்த காமெடியன் திரு. கவுண்டமணி செந்தில் அவர்கள்.

  • @kavitamil8619
    @kavitamil8619 2 года назад +178

    இவர் தமிழ் தவிர வேறு மொழிகளில் நடித்தது இல்லை.... 🙏🙏

    • @kksfox9890
      @kksfox9890 2 года назад +1

      😂 vera moli theriyaathu

    • @kavitamil8619
      @kavitamil8619 2 года назад +8

      @@kksfox9890 Vera மொழி தெரிஞ்சு tha elarum nadikarangala???

    • @kksfox9890
      @kksfox9890 2 года назад +1

      @@kavitamil8619 it's okay ritu 🤝

    • @kavitamil8619
      @kavitamil8619 2 года назад +1

      @@kksfox9890 sorry Elam venda bro..🤝

    • @kksfox9890
      @kksfox9890 2 года назад +1

      @@kavitamil8619 epdi na paiyanu kandu pudicheenga 😂

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 2 года назад +6

    என் தலைவர் கவுண்டமணியை ஐயா அவர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @rafiasultana4109
    @rafiasultana4109 2 года назад +19

    So glad to see my Thala goundamani 😘😘😘😘😘😘♥️❤️😍😍

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 2 года назад +4

    மனதில் மகிழ்ச்சி அளிக்கிறது எங்கள் கால நடிகர்களை பார்த்து.

  • @muruganak6231
    @muruganak6231 2 года назад +47

    அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த காமெடி சூப்பர் ஸ்டார் கவுண்டமணி அவர்கள்தான்

  • @G_R-885
    @G_R-885 2 года назад +11

    கவுண்டமணி அண்ணனை காமெடி நடிகர்'னு சொல்றதை விட நம்ம மனசுல இருக்குற கவலையை காணாம போக செய்யக்கூடிய வல்லமை உடையவர்'னு சொல்லனும்.

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 года назад +123

    இவரின் லெல்லு கலந்த பேச்சுக்கே (கவுண்டமனி செந்தில்) பல படங்கள் ஹிட் அடித்தது

    • @musicvideo8316
      @musicvideo8316 2 года назад +3

      லொள்ளு கேள்விப்பட்டிருகோம்.
      அது என்ன லெல்லு

    • @chitrachitra2238
      @chitrachitra2238 2 года назад

      @@musicvideo8316 hahaha

    • @anuradharajesh2617
      @anuradharajesh2617 2 года назад

      @@musicvideo8316 😂😂🤣

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 года назад +106

    எங்க கோயம்புத்தூர் குசும்ப,லொள்ளு,நக்கல்களின் அடையாளம் கவுண்டமணி அவர்கள்🤩🤩🤩

    • @vishu9389
      @vishu9389 2 года назад +5

      ஆமடா , கோயமுத்தூர் காரனுக்கு மட்டும்தான் குசும்பு இருக்கு , மத்தவங்கெல்லாம் 6 அடியில குஞ்சு மட்டும் தான் இருக்கு 😂😂😂😂 ....

    • @dennydavis1007
      @dennydavis1007 2 года назад +1

      @@vishu9389 🤣🤣🤣

    • @wolverine8794
      @wolverine8794 2 года назад

      @@vishu9389 ippa ko covaila kusumbu illa unna maari kanja kudikaithan irukanuka

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 2 года назад

      ​@@vishu9389ஆறடி நீள அனகோண்டா பாம்பு😅😅😅😅😅

  • @mythrikanch3464
    @mythrikanch3464 2 года назад +5

    கவுண்டமணி அய்யா செந்தில் அய்யா படத்தில் இருந்தாலே போதும் ஒரே மகிழ்ச்சி தான் 💕💕💕💕💕

  • @SathishKumar-lk9ns
    @SathishKumar-lk9ns 2 года назад +81

    யார் யாருக்கோ பத்மஸ்ரீ,பாரத் ரத்னா விருது கொடுக்கிறார்கள் இந்தியாவின் தலை சிறந்த நடிகர் அண்ணண் கவுண்டமணிக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்

    • @udayasooriyan191
      @udayasooriyan191 2 года назад +2

      ஏன் எங்க போனார் செந்தில் அண்ணா

    • @sakthiyash1778
      @sakthiyash1778 2 года назад

      Correct bro

  • @மூன்றாவதுகண்-ப6ர

    நகைச்சுவை மன்னன் கவுண்டமணி அவர்களை வருக வருக என வரவேற்கிறேன் என்றும் உன் ரசிகனாக🙏🙏🙏

  • @ramjiprabhu82
    @ramjiprabhu82 2 года назад +1

    Legend Koundamani .... Thalaivar Koundamani 🔥🔥🔥🎉🎉🎉❤️❤️❤️😀😀😀 Siripin mannan engal Annan Koundarrr

  • @jagandeep007
    @jagandeep007 2 года назад +11

    even in this age goundamani sir is looking stylish... best comedian in the current decade.. versatile actor

  • @muralitinku8692
    @muralitinku8692 2 года назад +7

    ஜாம்பவான் நடிகர் அண்ணன் கவுண்டமணி..... வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏

  • @suganyabasker4703
    @suganyabasker4703 2 года назад +5

    உங்களுக்கு நிகர் நீங்களே, வாழும் சிரிக்க வைக்கும் எங்கள் தெய்வம்

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 года назад +5

    கவுண்டமணி அவர்களை பார்க்கும் போது ரெம்ப சந்தோசமாக இருக்கிறது

  • @prabapraba2808
    @prabapraba2808 2 года назад +3

    பல திரைப்படங்களின் வெற்றி🏆 நாயகன்

  • @babukc2544
    @babukc2544 2 года назад +2

    சிங்கத்தை எப்படி, எப்போ பாத்தாலும் சிங்கமா தான் தெரியும். அது போல தான் கவுண்டமணி

  • @gangadharan5142
    @gangadharan5142 2 года назад +5

    83லும் என்ன கெத்து நடை வாழ்க பல்லாண்டு கௌண்டமணி ஐயா 🙏🙏🙏

  • @sangeethasairamsangeethasa7397
    @sangeethasairamsangeethasa7397 2 года назад +32

    Yarukellam Vivek sir voice kekkara Mathiri iruku

  • @abcjugg
    @abcjugg 2 года назад +3

    Evergreen comedy stars Goundamani and Senthil 👌👌👌

  • @jadenile4019
    @jadenile4019 2 года назад +1

    Indha kalathil Ulla comedy parkum podhu thaan goundamani senthil comedy romba aruthala irukku. Always goundamani sir comedy ultimate.

  • @Kalaibell
    @Kalaibell 2 года назад +12

    மக்களை மகிழ்ச்சியில் வைப்பதில் வல்லவர் எங்கள் தலைவர் கவுண்டமணி ஐயா அவர்கள்

  • @muraliinnocent139
    @muraliinnocent139 2 года назад +3

    என்ன பாத்து ஏன்டா அந்த கேள்வி கேட்ட காமெடி 🤣🤣கரகாட்டம் காரன் படம்💥💥கவுண்டமணி சார்

  • @MR.Vofficial
    @MR.Vofficial 2 года назад +2

    My all time comedian goundamani sir ❤🥺❤😍

  • @chandrasekark47
    @chandrasekark47 2 года назад +2

    All like Goundamani and Senthil comedy. Two of them played a vital important role in the cine field. No one could be compared with them. Both of them should live long.

    • @TrendSuresh
      @TrendSuresh 2 года назад

      Yes , I am also missing him here.

  • @prem91
    @prem91 2 года назад +21

    👑தலைவன்👑counter'மணி👑
    💕அவர்கள💕பிடித்த💕உள்ளங்கள்💕எத்தனை💕பேர்💕👍👍???

  • @malikr645
    @malikr645 2 года назад +3

    Goundamani sir.a great legend that entertain us for long time hope he will stay healty always 😍😍

  • @nitheshn7019
    @nitheshn7019 2 года назад +4

    Happy to see King of Comedy Goundamani Sir after long time

  • @JHK92
    @JHK92 2 года назад +3

    நகைச்சுவை உலகின் முடிசூடா மன்னன்...!!!👑

  • @aruns2604
    @aruns2604 2 года назад

    கவுண்டமனி ஐயா கமேடி எனக்கு
    ரொம்ப பிடிக்கும் தீவிர ரசிகன்🙏🙏🙏

  • @nithyamurali443
    @nithyamurali443 2 года назад +1

    My real life hero
    My fev hero 😘😘😘😘Govndamani ....

  • @85batch
    @85batch 2 года назад +1

    3.28 Koundamani and Prashanth❤

  • @venkatvenkatesh5442
    @venkatvenkatesh5442 2 года назад +1

    The legend ........🔥🔥🔥

  • @basky7246
    @basky7246 2 года назад +7

    All cameras on goundamani only.
    He is Legend forever

  • @lavanyaramu8492
    @lavanyaramu8492 2 года назад +1

    பாராட்டுகள்

  • @anandananandan1823
    @anandananandan1823 2 года назад

    I am 90kids so very very happy 👌👌🥰🥰💞💞

  • @bhuvanaskitchenbhuvanaskit9037
    @bhuvanaskitchenbhuvanaskit9037 2 года назад +1

    My favourite comedy..actors gowndamai and senthil...

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 2 года назад +1

    💥Athu yenda enna parthu antha question ah ketta?
    💥Dei entha road ennavela antha car enna Vela hiyooo na eppo ethayavathu vanguname
    💥Hiyooo 😀sirikurale
    💥 Dei namma theruvuku nai pudikura vandi mattum varatum unna pudichu kuduthuran naiyya
    My fav dialogue 😀😂😂😂😂😂 koundamani sir 🥰🤩 always legends 💥🥰🤩🥰🤩

  • @sakthivishnu1996
    @sakthivishnu1996 2 года назад

    my fav goundamani thalaivar and ❤❤❤

  • @adaikkalarajyuvraj1276
    @adaikkalarajyuvraj1276 2 года назад +6

    Goundamani king of cinema❤💯🔥

  • @ramyarammy
    @ramyarammy 2 года назад +3

    One n only GowndaMani Sir😍😍😍

  • @sakthivelm3886
    @sakthivelm3886 2 года назад

    Gounder ♥️🥰

  • @annamalaiyar-mr.infinity293
    @annamalaiyar-mr.infinity293 2 года назад

    Prashanth🔥

  • @marimuthusaravanan913
    @marimuthusaravanan913 2 года назад

    Super sir🙏🙏💐💐💐

  • @jaifanpage9163
    @jaifanpage9163 2 года назад +3

    என்னைவிட இந்த உலகத்தில் தீவிரமான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் எப்போதும் ஜெய் அண்ணா உயிர்

  • @rajaswarythiagarajan1147
    @rajaswarythiagarajan1147 2 года назад +2

    Prashant Sir superb. Best wishes.

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 года назад +1

    Miss you your comedy in latest movies LEGEND 👍

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn 2 года назад +4

    எப்பவும் யூடிப்ல கவுண்டமணி அண்ணண் காமெடிய தான் பார்ப்பேன்...😇

  • @SathiyaprakashAthlete
    @SathiyaprakashAthlete 2 года назад +2

    King of Counter 🌟❤

  • @manojvarma831
    @manojvarma831 2 года назад +1

    Miss you தலைவா 💖

  • @domnicsavio416
    @domnicsavio416 Год назад

    இனி எப்போதும் இது போல் ஒரு கலைஞன் பிரக்க போவது இல்லை

  • @subaselvam5690
    @subaselvam5690 2 года назад +1

    Happy to see you goundamani sir

  • @krushnakumarp.s.6773
    @krushnakumarp.s.6773 2 года назад +1

    Happy to see Goundamani Sir

  • @srikanthofficial1240
    @srikanthofficial1240 2 года назад +2

    கவுண்டர்களின் மன்னன் 🔥

  • @electromagneton8707
    @electromagneton8707 2 года назад +6

    Kamal Haasan meeting K.Rajan 😂😂

  • @parapaiyan8403
    @parapaiyan8403 2 года назад +8

    எத்தனை பேரு வந்தாலும் Anish Anish i'd அ..ம்மா வுக்கு ராஜபாண்டி 🌹 லு தான் ரொம்ப புடிக்கும்

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 года назад +4

      Enga bro raja pandiya aalay kaanum

    • @deadpool849
      @deadpool849 2 года назад +4

      @@mountainfallswater4703
      வயசுக்கு வந்துட்டான்
      சடங்கு செஞ்சுட்டு இருக்காங்க

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 года назад +5

      Raja pandi nasingi pona mugathai seeramaika thamizhaga arasu 200 rs othiki uttharavu .👌👌👌👌😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 года назад +3

      @@deadpool849 oh appadiya appo olakkaiya thaandi 16 naal varamaatan paandi 😂😂😂😂😂😂

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 года назад +3

      @கட்டு மரம் ada kodumaiyae raja pandi 😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤

  • @malarvizhi9578
    @malarvizhi9578 2 года назад +2

    அந்த காலகட்டத்தில் அண்ணண் கவுண்டமணி செந்தில் இல்லாத திரைப்படமே இல்லை என்று சொல்ல வேண்டும்.

  • @TheONEsouul
    @TheONEsouul 2 года назад

    prasanth sir great villain material yarachum oru nala film la use panunga da🤩🤩💥

  • @saravananm864
    @saravananm864 2 года назад

    Arumai

  • @karthikeyanthiruvengadasam4895
    @karthikeyanthiruvengadasam4895 2 года назад +7

    மிக தைரியமான நடிகர். யாருக்கும் பல்லக்கு தூக்காதவர்.ஒரு சில நடிகர்கள் இயக்குநர்கள் போல அரசியல்வாதிகளுக்கு துதி பாட மாட்டார்.

  • @mjaikumar8316
    @mjaikumar8316 2 года назад

    Kavundamani sir 90s ellaathukkum pidikkum....

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 11 месяцев назад

    கவுண்ட இதுவரை ஒரு விளம்பர படத்தில்கூட நடித்ததில்லை❤❤

  • @akshayas990
    @akshayas990 2 года назад +3

    சொன்னா சொல் மீற மாட்டான்... இந்த கோட்ட சாமி 😂தலைகீழாக தான் குதிக்க போகிறேன் 😆😆😆😆😆😆🤣🤣🤣🤣🤣🤣 90 kids தெய்வம்😘

  • @anbukarasu4444
    @anbukarasu4444 2 года назад +1

    God of comedy goundamani sir💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @dillibabudillibabu7234
    @dillibabudillibabu7234 2 года назад +2

    கவுண்டமணி அவர்கள் ஒரு நகைச்சுவை பொக்கிஷம்

  • @mohanapriyaganesan7243
    @mohanapriyaganesan7243 2 года назад

    எத்தனை பேர் வந்தாலும் இவர் காமெடியில் மிஞ்ச முடியாது

  • @sathishmohan8849
    @sathishmohan8849 2 года назад

    Gowndamani ayya avargalukku vanakkam😊🙏👏

  • @muthukannan532
    @muthukannan532 2 года назад

    Super 😍😍😍

  • @vjaj905
    @vjaj905 2 года назад +2

    After prashanth arrival camera doesn't turn from him👍👍

  • @saibaba172
    @saibaba172 2 года назад +1

    👍💐🌹

  • @anbumani3866
    @anbumani3866 2 года назад +3

    Comedy king star goundamani sir ❤️❤️🔥🔥🔥🔥🔥💯💯💯

  • @vadamalai1375
    @vadamalai1375 2 года назад +1

    இங்கு மன்னண் கவுண்டமணிக்காக வந்தவர்கள்தான் அதிகம்.... 💐💐💐💐

  • @kadamaniy1997
    @kadamaniy1997 2 года назад +6

    தொழிலதிபர் தொல்ல தாங்க முடியலடா,. புண்ணாக்கு விக்கிறவன் குண்டூசி விக்கரவநெல்லாம் தொழிலதிபன்

  • @ravi7264
    @ravi7264 2 года назад +6

    Remember those days when I would choose a movie in KTV only if the title had Goundamai and Senthil or Janagaraj or SS Chandran

    • @dennydavis1007
      @dennydavis1007 2 года назад

      Exactly 80s,90s most of the films success by gounder senthil.

  • @vishnuindra7943
    @vishnuindra7943 2 года назад

    Topster prasenth 🥰🥰🥰🥰

  • @thirubhaithirug8232
    @thirubhaithirug8232 Год назад

    When prabhu came why the announcement was not done???

  • @rrworld.9527
    @rrworld.9527 2 года назад +1

    The legend 🔥🔥

  • @jillasekar6917
    @jillasekar6917 2 года назад +1

    Enga oor singam gowndamani