விதைக்கும் விதைகள் எல்லாம் நன்றாக முளைக்க பீஜாமிர்தம் கரைசலை பயன்படுத்துங்கள் | beejamrutham tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : • SR Iyarkai Thottam
    #விவசாயநண்பன் #vivasayananban
    #vivasayam #விவசாயம் #agriculture

Комментарии • 28

  • @user-rg7ls6zp7y
    @user-rg7ls6zp7y Год назад +6

    🙏ஐயா நீங்க வாழும் நம்மாழ்வார்

  • @saravananm9371
    @saravananm9371 Год назад +5

    ஐயா, புதிய நிலம் வாங்கி விவசாயம் செய்ய பயிற்சி தர மாதிரி காணொளி போடுங்கள்...

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      👍

    • @GURURAM_LOVE
      @GURURAM_LOVE Год назад

      ஆம் நண்பா, பயனுள்ளதாக இருக்கும்

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Год назад +1

    ஏதோ உங்களை போன்ற உள்ளங்களை பார்க்கும் போது தான் விவசாயத்தை தொடர்ந்து கொண்டு நாட்டு கோழி வளர்க்க முடிகிறது இனிய வாழ்த்துகள் இனியனுக்கும் உங்களுக்கும் சகோ

  • @saravananm9371
    @saravananm9371 Год назад +3

    நல்ல விளக்கம். நன்றி ஐயா 🙏

  • @SanthianShan
    @SanthianShan Месяц назад

    சிறப்பான பதிவு ஐயா நன்றி ஆனால் இந்த பிஜாமிர்தம் கரைச்சலை எத்தனை நாட்கள் நாம் வைத்துக் கொள்ள முடியும் பயன்படுத்த முடியும் நன்றி ஐயா

  • @user-ep5es1hw1v
    @user-ep5es1hw1v Год назад +2

    நல்ல பதிவு நன்றி சொல்ல வேண்டும்

  • @Anbudansara
    @Anbudansara Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramsameharbanum1077
    @ramsameharbanum1077 Год назад +2

    Can u suggest a place where we could get fruit saplings in Tamilnadu

  • @abiarien
    @abiarien Год назад +2

    How to reach to your place location please second Sunday I am planning to come there

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு நடப்பதற்கு ஒரு வாரம் முன்பே நமது சேனலில் பதிவு செய்கிறேன்

  • @gnanasundar718
    @gnanasundar718 Год назад

    சொட்டு நீர் பாசனத்தில் ஜீவாமிர்தத்தை எப்படி கலந்து விடுகிறார்கள் மற்றும் சொட்டு நீர் பாசனம் எப்படி அமைப்பது என தெளிவான வீடியோ பதிவு செய்யுங்கள் தம்பி

  • @LISTENINGfull
    @LISTENINGfull Год назад +1

    அறிவியல் பாடம் போல்
    செவ்வந்தி செடி அழுகி விட்டது. என்ன செய்யனும்

  • @prabhakaran2518
    @prabhakaran2518 Год назад

    Senai kilangu eappadi use panna vendum

  • @kamarajdurai5544
    @kamarajdurai5544 Год назад

    கலை நிர்வாகம் எப்படி செய்கிறார் என்பதை தெளிவு படுத்தவேண்டும்

  • @a.rajasekara.rajaasekar6728
    @a.rajasekara.rajaasekar6728 Год назад

    நாளைக்கு உங்க தோட்டத்தை பாக்கலாமா?

  • @friendsofboysagm7313
    @friendsofboysagm7313 Год назад +1

    Hi na tamil

  • @58vishal
    @58vishal Год назад +1

    Enna bro romba na la ka no

    • @PVnaturals
      @PVnaturals  Год назад +1

      Ine regular ah videos varumnga

    • @user-ep5es1hw1v
      @user-ep5es1hw1v Год назад

      எங்கள் குலவிளக்கு

  • @Guns777.
    @Guns777. Год назад

    Could you please help with Raju sir number? We need organic turmeric.