5 layer farming layout in tamil | 5 அடுக்கு இயற்கை விவசாயம் | pv naturals | SR Iyarkai thottam

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #vivasayananban #SRiyarkaithottam #naturalfarming #agriculture #iyarkaivivasayam

Комментарии • 73

  • @gaddebayalu
    @gaddebayalu Год назад +5

    Excellent Information 👌👌👌 Nicely Explained 👏👏👏 Luv from Mysore - Karnataka 🍀🍀🍀🍀

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 15 дней назад +1

    தம்பி ட்ரென்ச் அமைத்து விவசாயம் செய்து நன்றாக விளைவித்து விற்பனை செய்யும் போது செலவுக்கு ஈடு செய்ய முடியாமல் அப்படியே விட்டு விட்டேன். மாதுளை நன்றாக காய்த்தது குருவிகள் சாப்பிட்டு விட்டது சாப்பிடுகிறது. வாழை நன்றாக வந்தது விலையில்லை குருவிகள் நன்றாகவே சாப்பிடுகிறது. பப்பாளி நன்றாக வந்தது ஒரு லட்சம் கிடைத்தது பிறகு வைரஸ் தாக்கம் வந்தது . ஆக கூட்டி கழித்து பார்த்தால் 10 லட்சம் நஷ்டம். ட்ரென்ச் எடுத்ததால் எலிகள் நிறையவே வங்குகளை அமைத்து கொண்டு தங்கள் இனப்பெருக்கம் வசதியாக செய்து கொண்டது. அவர்களை வேட்டையாட பாம்புகளும் இனப்பெருக்கம் செய்து கொண்டு கூலியாட்கள் வேலைக்கு வர அஞ்சுகிறார்கள். அனுபவத்தில் சொல்கிறேன். நாம் விளைவிக்கும் பொருட்களை வியாபாரிகள் நேரடியாக வாங்கும் நிலை வர வேண்டும். அதனால் உடனடியாக அழியும் பொருட்கள் உற்பத்தி செய்யக்கூடாது. உதாரணமாக மஞ்சள் நிலக்கடலை பருப்பு வகைகளை பயிர் செய்து விவசாயிகள் உயிர் வாழ வழி சொல்லுங்கள். நன்றி

  • @gurukarthik_agri
    @gurukarthik_agri 8 месяцев назад +2

    சகோ அருமை... Already இருக்கும் தென்னந்தோப்பில் (30*30அடி) எப்படி 5 layer விவசாயம் கொண்டு வருவது என்று அய்யாவிடம் கேட்டு வீடியோ போடுங்கள்

  • @ponnambalambalakrishnan8783
    @ponnambalambalakrishnan8783 Год назад +7

    Please explain the drip irrigation done. what is the distance between drip pipes, the drippers and the periodicity of watering. That would be very helpful

  • @syednoorahamed3084
    @syednoorahamed3084 3 дня назад

    With sketch explanation would be more better and clear

  • @Krishna63raju
    @Krishna63raju 10 месяцев назад +3

    Very good ❤

  • @n.murugananthan3102
    @n.murugananthan3102 Год назад +1

    Very nice explanation

  • @nr2976
    @nr2976 9 месяцев назад +2

    திரு பிரசாந்த் அவர்களே ! பப்பாளி எங்கே விற்பனை செய்கிறார்?

  • @selvanm1273
    @selvanm1273 Год назад +4

    அய்யா வணக்கம் ஏற்கனவே 27 அடிக்கு ஒரு தென்னை மரம் வைத்துள்ளான் இதற்கு இடையில் ஐந்து அடுக்கு முறையில் எவ்வாறு பயிரிடலாம் விளக்கம் தேவை

    • @gowthamvegan3135
      @gowthamvegan3135 Год назад

      @விவசாய நண்பன் enakum Ethu vendum

  • @santhanaprabhu509
    @santhanaprabhu509 Год назад +2

    Board use panni explain pannununa innum clear ah irukum brother

  • @creativecompilations2662
    @creativecompilations2662 2 месяца назад

    super

  • @user-be1fv6nk7p
    @user-be1fv6nk7p Год назад

    Hai sir yengakitta iyarkai uram sales pannitu irukom ungaluku thevaina yengakitta iyarkai uram indiagro uram vangiko sir results super irukum sir

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      இல்லங்க வேண்டாம்

  • @selvanm1273
    @selvanm1273 Год назад +2

    அய்யா 14 வது விடியாவில் உள்ளது போல் படம் விளக்கம் கொடுத்தால் நன்றி இருக்கும்

  • @selvanm1273
    @selvanm1273 Год назад +1

    அய்யா வணக்கம் தங்கள் வீடியோ 14ல் உள்ளவாறு லேஅவுட் படம் இந்த வீடியோவிற்கும் போட்டு காட்டினால் நன்கு விளக்கமாக புரியும்

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      நீங்கள் கேட்ட வீடியோ பதிவு செஞ்சாச்சு

  • @RameshRamesh-kl5xk
    @RameshRamesh-kl5xk Год назад +2

    இது எந்த ஊர்

  • @mtamilanmtn9551
    @mtamilanmtn9551 5 месяцев назад +1

    • @PVnaturals
      @PVnaturals  5 месяцев назад

      😊👍

    • @mtamilanmtn9551
      @mtamilanmtn9551 5 месяцев назад

      @@PVnaturals சகோதரர் கிளெரிசிடியா விதைகள் பற்றி கூறுங்கள்.

    • @PVnaturals
      @PVnaturals  5 месяцев назад

      @@mtamilanmtn9551 enaku no contact nga unga area la irukka agriculture office contact pannunga

  • @mtamilanmtn9551
    @mtamilanmtn9551 5 месяцев назад

    Gliricidia விதை தான் போடலாமா அல்லது குச்சி நட்டு வைக்கலாமா சகோதரர்

    • @PVnaturals
      @PVnaturals  4 месяца назад

      ரெண்டுமே பண்ணலாம் nga

  • @syednoorahamed3084
    @syednoorahamed3084 3 дня назад

    Layout sketch can you send me

  • @nr2976
    @nr2976 Год назад +1

    பப்பாளியை எங்கு விற்பனை செய்வீர்கள்?

    • @Suthideepanvlogs
      @Suthideepanvlogs 9 месяцев назад

      உங்களுக்கு தெரிந்த பழக்கடை காரர் களிடம் கொடுக்கலாம்

  • @karunanithi2289
    @karunanithi2289 Год назад +2

    தென்னையுடன் தேக்கு வைக்கலாமா

  • @selvanm1273
    @selvanm1273 Год назад +1

    அய்யா படம் போட்டா ல் நன்கு புரியும்

  • @buvaneswarir9838
    @buvaneswarir9838 Год назад

    ஐயா தென்னை இடை இடையே மகாகணி, teak மரம் வைக்கலாமா ?

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      உங்கள் விருப்பம்தாங்க

  • @sskangamuthu9667
    @sskangamuthu9667 Год назад

    ஒரு ஏக்கருக்கு ஒவ்வொரு செடியும் எத்தனை

  • @MechShanG
    @MechShanG Год назад

    please comment the 5 layer farming books from subash palaker..

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      Books pdf ah enketa ellanga

    • @MechShanG
      @MechShanG Год назад

      @@PVnaturals Book name or buy link kudutha nalla irukum..

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      @@MechShanG neega Google la subash palekar natural farming search pannala book varumnga

  • @manipandi6282
    @manipandi6282 Год назад

    இதன் நீர் பாசனம் குறித்து விளக்கவும்

    • @PVnaturals
      @PVnaturals  Год назад +1

      Etha pathi video panniyachunga channel la videos iruku parunga

    • @manipandi6282
      @manipandi6282 3 месяца назад

      Link please ​@@PVnaturals

  • @kuttyvino5378
    @kuttyvino5378 Год назад

    Bro Raju ayyava meet pannanum panna mudiuma bro

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      நாங்கள் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு நடத்தும் பொழுது நீங்கள் அவரை நேரில் வந்து சந்திக்கலாம்

    • @kuttyvino5378
      @kuttyvino5378 Год назад

      @@PVnaturals epa bro class nadakuthu athuku nanga enna pannanum

    • @PVnaturals
      @PVnaturals  Год назад +1

      @@kuttyvino5378 namba channel la updates varumnga

    • @kuttyvino5378
      @kuttyvino5378 Год назад

      @@PVnaturals ok bro

  • @monishgajendran1865
    @monishgajendran1865 5 месяцев назад

    Where this farm is located

    • @PVnaturals
      @PVnaturals  5 месяцев назад

      Thalaivasal Salem

    • @monishgajendran1865
      @monishgajendran1865 5 месяцев назад

      @@PVnaturals can u pls share me the location or their contact details pls

    • @monishgajendran1865
      @monishgajendran1865 5 месяцев назад

      Bro contact number illana location kedaikuma​@@PVnaturals

  • @gopinathan7041
    @gopinathan7041 Год назад

    Crop distance post in description

  • @mohd3114
    @mohd3114 4 месяца назад

    ஒரே ஆள் கிட்ட போய் எல்லாருமே பேட்டி எடுக்குறீங்களே!!

  • @mytheeshkitchen6250
    @mytheeshkitchen6250 Год назад

    கிளரி செடியா எங்கு கிடைக்கும்.

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      உங்கள் ஊரில் இருக்கும் தோட்டக்கலை அல்லது வேளாண் துறையில் அணுகி கேட்கவும்

    • @jjfarm-technologyforfarming
      @jjfarm-technologyforfarming Год назад

      கிளை ஒடித்து வைத்ததால் வந்துவிடம்...

    • @gowthamrock1787
      @gowthamrock1787 7 месяцев назад

      கிளரி செடி என்ன பயன்​@@jjfarm-technologyforfarming

  • @dharshanmaya6362
    @dharshanmaya6362 Год назад

    கிளிரிசெடியா எங்கு கிடைக்கும் எனக்கு 100செடி தேவை

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      உங்கள் ஊரில் இருக்கும் தோட்டக்கலை துறை அல்லது வேளாண்துறை அணுகவும்

    • @jjfarm-technologyforfarming
      @jjfarm-technologyforfarming Год назад

      கிளை ஒடித்து வைத்ததால் வந்துவிடம்...

  • @SarscheneDost
    @SarscheneDost Месяц назад

    Ayya number erunthaa sollunga bro* vivaasayi from pollachi

  • @SarscheneDost
    @SarscheneDost Месяц назад

    Ayya number erunthaa share pannunga sago * vivaasayi from pollachi

  • @SarscheneDost
    @SarscheneDost Месяц назад

    Ayya number erunthaa sollunga bro* vivaasayi from pollachi