இந்தியாவை மூழ்கடிக்க, மிகப்பெரிய அணையை கட்டும் சீனா | China's Brahmaputra Dam | Thatz It Channel

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 200

  • @ThatzItChannel
    @ThatzItChannel  Год назад +62

    If you like this video then please share it with your Friends & Family 😊🙏
    Follow us on Facebook: bit.ly/3s2CGV4

    • @greenapple583
      @greenapple583 Год назад

      திபெத் ஒரு நாட்டை சீனாகாரன் கைப்பற்றும் போது வேடிக்கை பார்த்துகொண்டு இருந்த இந்திய அரசாங்கத்தால் மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
      இப்போ இருக்கும் இந்திய அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலத்துககாக இந்திய நாட்டை விற்றாலும் விற்று விடுவார்கள் மறைமுகமாக.

    • @UmaDevi-iw1iv
      @UmaDevi-iw1iv Год назад +3

      Hi

    • @mkathav8972
      @mkathav8972 Год назад

      Good ♻️

    • @chellammals3058
      @chellammals3058 Год назад +1

      கண்டிப்பாக நண்பா நன்றிகள் பல

  • @suseelas9281
    @suseelas9281 Год назад +30

    இந்தியா சீனா எல்லை மற்றும் சீனா வில் உள்ள கணக்கற்ற நதிகள் பற்றியும் துல்லியமாக விளக்கி கூறியுள்ளது அப்பப்பா என்ன ஒரு அருமையான பதிவு.

  • @jamanulhaque7247
    @jamanulhaque7247 Год назад +119

    முதலில் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவேரி நதி நீர் தடங்கல் இல்லாமல் வரட்டும். உள் நாட்டுக்குள்ளேயே அணை பிரச்சனை தீராத பிரச்சனையாக இருக்கு. இதுல மற்ற நாட்டுகாரனோட தண்ணீர் பிரச்சனையா! நமக்கு நம் பிரச்சனை காவேரி நீர் முதலில் நமக்கு வரட்டும். மத்திய அரசு உள் நாட்டு அணை பிரச்சனையில் தலையிட்டு பிரச்சனையை தீர்க்கட்டும்.

    • @dharak2022
      @dharak2022 Год назад +3

      I think its a Master plan to construct Dam in India

    • @psaravanan9145
      @psaravanan9145 Год назад

      தம்பி நீ இந்திய காரன் இல்லை என்பதை நிருபித்து விட்டாய்

    • @selvamnkl78
      @selvamnkl78 Год назад

      An homa la erukai a

    • @deepaselvakumar9964
      @deepaselvakumar9964 Год назад

      BJP is unfit to solve both national and international issues.

    • @vijay-rd2sh
      @vijay-rd2sh Год назад +5

      வீணா கடலில் கலப்பதற்கு பதில் அங்கேயே இருக்கட்டும்.

  • @josephkanagaraj2494
    @josephkanagaraj2494 Год назад +12

    அருமையான அறிவுபூர்வமான தகவல்.

  • @chellammals3058
    @chellammals3058 Год назад +14

    உங்களின் பதிவுகளை பார்க்க தொடங்கியவுடன் லைக் போடத் தோன்றுகிறது நன்றி பிரதர்

  • @saharagroup7788
    @saharagroup7788 Год назад +23

    புடுங்க முடியாது
    எத்தனை அணை கட்டினாலும் ஒன்னும் புடுங்க முடியாது இந்தியா மாஸ் தான்

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 Год назад +23

    இந்திய சீனா எல்லையில், சீனாவால் கட்டப்பட இருக்கும் அணை பற்றி தொழில் நுட்ப தகவல்களுடன் மிக தெளிவாக நாட்டின் நோக்கம் பற்றி எடுத்து கூறிய விதம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்🎉.

  • @monishau3569
    @monishau3569 Год назад +30

    வீட்டில் இருந்து நாடு வரை வாய்கா வரப்பு பிரச்சினை பக்கத்து வீட்டுக்காரர் என்ன பண்றாங்க நோட்டம் விடுவதே முக்கிய வேலை;எந்த விதத்தில் தொல்லை கொடுக்கலாம் என்றே யோசனை; தான் நல்லா இல்லாடியும் பரவாயில்லை மற்றவனை வாழவிடக் கூடாது; Same concept in China👍 6அறிவு கொண்ட இரக்கமற்ற மிருகங்கள்;விலங்குகள் உணவிற்காக மட்டுமே வேட்டையாடும் 👍;மனிதன்😢😢😢எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் இழிவான புத்தி போவதில்லை கொடுமை;

    • @shenthilnayagam
      @shenthilnayagam Год назад

      சரியாக சொன்னீர்கள்

  • @vramalingam2284
    @vramalingam2284 Год назад +22

    வீடிவை பார்த்துக்கொருக்கும்போதே
    நான் என்ன நினைத்தேனோ
    அதை தா ன் இந்தியா செய்ய
    இருக்கின்றது
    மிக்க மகிழ்ச்சி
    வாழ்க பாரதம்

  • @rifathrifath7741
    @rifathrifath7741 Год назад +10

    ஹாய் அண்ணா சுகமா இருக்கிறீர்களா நல்லதொரு செய்தி அறிவித்தீர்கள் அண்ணா

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Год назад +14

    எத்தனை அணை சீனா கட்டினாலும் நமது 56 inch chest சீனாவிற்கு எதிராக வாய் திறக்க மாட்டார்

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran 8 месяцев назад

      வலிமை கொண்ட அந்த 56 இன்ச்சுக்கு இஸ்லாமியரையும் தமிழரையும் அடிக்க மட்டுமே தெரியும் .
      எப்படியாப்பட்ட வலியோனையும் கூட தரை கோன் தெய்வம் அடிக்கும் என்ற நீதி நெறி தெரியாத பேதை 56 இன்ச் .

  • @williamabraham7329
    @williamabraham7329 Год назад +2

    THEY ARE BETTER THAN OUR KARNATAKA...

  • @greenfather9827
    @greenfather9827 Год назад +39

    உங்கள் தொலை நோக்கு அறிவுக்கு நன்றி

  • @manir1997
    @manir1997 Год назад +6

    🌴🌴கெடுவான்.கேடைநிநைப்பான்இது.உறுதி

  • @chittustudio6658
    @chittustudio6658 Год назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய pathiv

  • @vishalrajal
    @vishalrajal Год назад +6

    அருமை நண்பா ❤❤❤❤❤

  • @VeeramanikandanMani-zf9ev
    @VeeramanikandanMani-zf9ev Год назад +26

    இந்தியா ஒரு முழுமையான ஆன்மீக நாடு நம் இந்தியாவிற்கு எதிராக என்ன சதி செய்தாலும் அதன் முழு தீமை பயனை அந்த பைய்த்தியகார நாடே அனுபவிக்கும் 100% உறுதி🎉

    • @venkatesansankaran599
      @venkatesansankaran599 Год назад

      100 / vunmai irundalum namma muyarchil china periya aappu vaikkanum

    • @ananthbabun5965
      @ananthbabun5965 Год назад +2

      தன் விணை தன்னை‌ சுடும்

  • @saravanang2396
    @saravanang2396 Год назад +6

    இந்த உலகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒன்று கூறுகின்றேன் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இந்த பாரத நாட்டுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் கடவுள் என்பவர் ஒருவர் இருக்கிறார் அவர் பார்த்துக் கொள்வார்

  • @VasanthKumar-ly8rn
    @VasanthKumar-ly8rn Год назад +4

    1st comment form Vasantkumar Gujarat

  • @SivaSiva-un4rb
    @SivaSiva-un4rb 4 месяца назад +1

    கெடு வான் கேடு நினைப்பான் நினைப்பான் கெட்டப் பின் தானும் சேர்ந்து அழிவான் இது வல்லுவன்வாக்கு.

  • @navishwanavi523
    @navishwanavi523 Год назад +9

    Im from KGF. Superb bro, always I'll be waiting for ur videos. And fan of ur voice . We want to see u in live video. Very good informations bro

  • @sivaguru9974
    @sivaguru9974 Год назад +4

    Modi ayya ungalai thaan nambi irukkum jay hind vandematharam sarkar vaalgha

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 Год назад +3

    👏👏👏👏👌👍✌️🇮🇳🙏
    ஜெய் ஹிந்த்

  • @manivannan1534
    @manivannan1534 Год назад +8

    நான் தான் முதல் லைக் முதல் கமெண்ட் 😂❤❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @Masila-x8s
    @Masila-x8s 7 месяцев назад +1

    நன்றி

  • @gora2566
    @gora2566 Год назад +3

    Nalla padhivu.❤️❤️

  • @s.soundarrajan5950
    @s.soundarrajan5950 Год назад +1

    தகவலுக்கு நன்றி

  • @karthickvijay5400
    @karthickvijay5400 7 месяцев назад +1

    Super veryfication sir

  • @Nesh2808
    @Nesh2808 Год назад +2

    India the king 👑🔥

  • @priyadharsana8927
    @priyadharsana8927 Год назад +1

    Informative video 👍. More message

  • @sanasafrin9868
    @sanasafrin9868 Год назад +2

    china vara lavel

  • @annajathpannawasrilanka9900
    @annajathpannawasrilanka9900 8 месяцев назад +1

    I love china❤❤❤❤

  • @kavilakshmi177
    @kavilakshmi177 Год назад +3

    Thank u for the information

  • @renugopal9028
    @renugopal9028 Год назад +2

    Super brother thanks

  • @nandinisaravanakumar8308
    @nandinisaravanakumar8308 Год назад +3

    Nice topic 🎉

  • @saischannel9057
    @saischannel9057 Год назад +4

    ❤ from bangalore. Keep it up

  • @natarajans5522
    @natarajans5522 Год назад +1

    Amazing video nanba

  • @blackmamba3427
    @blackmamba3427 Год назад +4

    Awesome video and commentary ❤

  • @thirusony9011
    @thirusony9011 Год назад +3

    😂😂😂நாங்கல்லாம் கை தட்டி, விளக்கு பிடிச்சா, சீனாவே காணாமல் போகும்?????

  • @narayananmanickam5762
    @narayananmanickam5762 4 месяца назад

    உண்மைதான் நண்பரே.2024ம்ஆண்டு முதல் பட்ஜெட்டில் இதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளும்❤

  • @kakamurali1645
    @kakamurali1645 Год назад +3

    Nice brother ❤️

  • @KavinKavin-js6qv
    @KavinKavin-js6qv 7 месяцев назад +2

    Hi Anna emakku entha video rompa pidichchathu l am l am pradeep

  • @jansanjansan1754
    @jansanjansan1754 Год назад +1

    Hi.. thank you this video

  • @falconsfs7086
    @falconsfs7086 Год назад +4

    நதிநீர் இணைப்பே ஒரே வழி

  • @Educational4117
    @Educational4117 4 месяца назад +1

    அப்பாடா எப்படியோ வடக்கஸ் வெள்ளத்தோட போனா சரி GST வரி கட்டத்தேவைஇல்ல😂😂

  • @menagamenaga3022
    @menagamenaga3022 Год назад

    India is victory

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 Год назад +2

    Nice

  • @divyasreekanthan
    @divyasreekanthan Год назад +2

    Super 😊

  • @vkvvelrajvkvvelraj2561
    @vkvvelrajvkvvelraj2561 Год назад +2

    Vannakam Thalivaa ❤❤❤

  • @ganapathymuthu1443
    @ganapathymuthu1443 Год назад +2

    Super

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 Год назад +2

    Super🥰

  • @லெஸ்பியன்
    @லெஸ்பியன் 20 дней назад

    நான் சீனாவுடன் ஒப்பந்தம் செய்ய, விரைவில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்பதை, என்னுடைய கௌணி மக்களுக்கு யூடியூப் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
    முதலமைச்சர்,
    பிரதமர்,
    அதிபர்,
    ஜீவா,
    தமிழ்நாடு கௌணி.

  • @karthik3293
    @karthik3293 Год назад +3

    Hii bro ❤️ ✨ and all views 🥰💫

  • @sivapandi1406
    @sivapandi1406 Год назад +2

    NICE VIDEO...✨♥️

  • @jayaram4439
    @jayaram4439 Год назад +4

    இதற்கு ஒரேவழி திபெத் சுதந்திர நாடாக அங்கீகரிக்ப்பதே ஒரே வழி

  • @murugavelsenthilkumar5465
    @murugavelsenthilkumar5465 Год назад +3

    pls put video on how danushkodi was destroyed by the sea

  • @gai3kamal
    @gai3kamal Год назад +2

    Good video

  • @sunpowerservicesstores1338
    @sunpowerservicesstores1338 Год назад +1

    excellent information conveyed in an clear communication. thank you bro

  • @elumalair2470
    @elumalair2470 Год назад +2

    தமிழன்

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி 3 месяца назад

    அதர்மம் அதிகரிக்கும் போது நான் வருவேன் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியுள்ளார் அவர் பார்த்து கொள்வார் பஞ்ச பூதங்கள் அதன் வேலையைசெய்யும்

  • @monishau3569
    @monishau3569 Год назад +3

    Hi G

  • @amuthu0045
    @amuthu0045 Год назад +2

    💯

  • @LN_RIDER
    @LN_RIDER Год назад +2

    Put any video about Veerappan

  • @mohammedFaisal-je4kt
    @mohammedFaisal-je4kt Год назад +2

    எப்போ கட்டபோகுது இந்தியா 11 அணை 100அணை ஆனதிற்க்கு பின்னர

  • @gowsikk6517
    @gowsikk6517 Год назад +2

    Hi Anna 🥰

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 4 месяца назад

    Meenam-meekang. River. as. The. Same.. Thailand. Laose. Strugling. With. China.

  • @kovilpattiramaswami3185
    @kovilpattiramaswami3185 7 месяцев назад

    Constructing Dam across the river in mountain region is easy, but danger to downward land.area
    Those who live in downward area needed always be cautious. cautious

  • @mugeshsiva7038
    @mugeshsiva7038 Год назад +4

    Hello guys 🥰🥰

  • @RamKumar-dg6xs
    @RamKumar-dg6xs Год назад

    Super idea India build dam

  • @sirajnisma3357
    @sirajnisma3357 Год назад +2

    Sri Lanka bro nangka

  • @1971gnana
    @1971gnana Год назад

    கடல் நீர் அளவு...தண்மை

  • @Quantumanandha
    @Quantumanandha 2 месяца назад

    சீனாவில் நாட்டுப்பற்று அதிகம்.

  • @sarathmaheshsk1707
    @sarathmaheshsk1707 Год назад +3

    Iam from Chittoor always waiting for your video superb bro ❤❤❤

  • @somasundaramgurunathan977
    @somasundaramgurunathan977 Год назад +3

    பரத நடு வல்லும்🌾🌾🌾🙏🙏🙏🌧️🌧️🌱🌿🚩🚩🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @gowsikk6517
    @gowsikk6517 Год назад +2

    Fast comment 💞🥰

  • @gurusamysamy2301
    @gurusamysamy2301 Год назад

    Good explanation .super😅😅😅😅

  • @kalas3326
    @kalas3326 6 месяцев назад +2

    மூன்றாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பொருள் பதவி பொறுப்பு ஏற்ற பிறகு அந்த ஆணையை அவர் கட்டி முடிப்பார் இந்தியாவுக்கு எந்த ஒரு ஆபத்தும் வராத நிலைமைக்கு கொண்டு வந்து வரக்கூடிய திறமை திரு நரேந்திர மோடி அவர்களுக்கு உள்ளது

  • @dhanushsingal6541
    @dhanushsingal6541 Год назад +2

    Support video & best video 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @muthutamil3420
    @muthutamil3420 Год назад +2

    Hii❤

  • @sunithamanjunathbs7653
    @sunithamanjunathbs7653 Год назад +1

    Hi bro ❤

  • @isai348
    @isai348 Год назад +1

    ❤❤

  • @iniyashree7743
    @iniyashree7743 Год назад

    Akamoththalil India makkal ellarum aziyaporanga thana bro soltinga.

  • @indhumathibalasubramanian1630
    @indhumathibalasubramanian1630 Год назад

    God is there at Himayalan top,Siva save India, before
    China will washed away.
    Keduvan keduninippavan

  • @saischannel9057
    @saischannel9057 Год назад +2

    Hi bro

  • @deepeshramakrishnan6114
    @deepeshramakrishnan6114 7 месяцев назад

    intha ulagathil endha manithanaaga irunthalum keduthalai ninaipathai kai vida vendum, Keduthal ninithu antha seyalai seyumpozhuthu azhivu uruthiyaaga avanukku vanthe mudiyum

  • @madhavanselvaraj1743
    @madhavanselvaraj1743 7 месяцев назад

    அப்டியே அந்த தண்ணிய இiராமநாதபுரதுக்கு

  • @BgmiUDT
    @BgmiUDT 8 месяцев назад

    ❤❤

  • @BalaKrishnan-io7mj
    @BalaKrishnan-io7mj Год назад +1

    நதி எந்றால் ஆறுதானே. ஆறு என்றால் என்ன?

  • @arunakirinathankirushnapil5247
    @arunakirinathankirushnapil5247 Год назад +5

    வாய்கிழிய கத்துபவர்களே தமிழ்நாடு கர்நாடகா நீர்
    பிரச்சனையை உள்நாட்டிலேயே தீர்க்க வக்கில்லாத அரசாங்கமா சீன இந்திய ந்திநீர் பிரச்சனையை தீர்க்கப்போகிறது????தூய்மையான இதயத்தில்தான் நல்ல திட்டங்கள் உருவாகும்,அந்த தூய்மை உள்ளவர்கள் யாராவது மத்திய அரசில் இருக்கின்றார்களீ????

  • @giriboy3296
    @giriboy3296 Год назад +1

    Hii bro

  • @basbasith1523
    @basbasith1523 Год назад +1

    1st comment

  • @valantn6929
    @valantn6929 Год назад +2

    Nanban Russia iruku bro no problem

  • @basbasith1523
    @basbasith1523 Год назад +2

    Hlo

  • @rgrioyt3344
    @rgrioyt3344 Год назад +3

    India na kokkka ponggga da china .

  • @ragusr1948
    @ragusr1948 Год назад +1

    Unmiyava bro😢

  • @indirashanmugasundaram4617
    @indirashanmugasundaram4617 Год назад +1

    Hii anna

  • @radhika1984
    @radhika1984 Год назад

    First kaviri water ok aagatum ..bro.

  • @radhakrishnan6246
    @radhakrishnan6246 6 месяцев назад

    Kattanum. Eilla danger

  • @rameshram4386
    @rameshram4386 7 месяцев назад

    சீனா அனை கட்டினால் அதை உடைக்கணும்

  • @GnatarajanIyer
    @GnatarajanIyer Год назад

    Ndia already taken precautions by advance planning few dams on the river which goes to China s new dam. Now China object India. That's the reality