அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலால் பழிவாங்கப்பட்டுள்ள நீதிபதி இளஞ்செழியன் I Judge Ilanchelian

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​#srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #anurakumaradissanayake #akd #npp #nppsrilanka
    ------------------------------------------------------------------------------------
    மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு, நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது.
    யாழ். ஊடக அமையத்தில் இன்று (22.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன், முன்னாள் வடக்கு மாகண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளனர்.
    ------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Комментарии • 26

  • @AYZAL31
    @AYZAL31 16 дней назад +17

    நீதிபதி இளஞ்செழியன் நல்ல நேர்மையான உன்னதமான திடமான உறுதியான மா மனிதர்.அவருக்கான நீதியை அரசாங்கம் வழங்க வேண்டும்.

    • @premnalliah9676
      @premnalliah9676 16 дней назад

      அநீதி இழைப்பவனிடமே நீதி வழங்கு என்றால்?
      சிங்கள துவேசம் மாறப்போவதில்லை!

  • @janumithan7849
    @janumithan7849 16 дней назад +14

    உண்மை நேர்மை கொண்ட மனிதன் இளம் செழியன் ஐயா

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg 16 дней назад +4

    Our honest judge, god bless sir

  • @wahabdeenwahabdeen8613
    @wahabdeenwahabdeen8613 16 дней назад +6

    நீதி பதிக்கும்,-நியாயம்--கிடேய்க்ச்சா-நல்

  • @riyathriyath8910
    @riyathriyath8910 16 дней назад +2

    இது இந்த அரசின் இரண்டாவது சிறந்த சிறுபான்மை நீதிபதியை அவமதித்த தருணம்.

  • @amnajeem6345
    @amnajeem6345 16 дней назад +7

    நீதிபதிக்கு நியாயம் கிடைக்கவேண்டும்🙏🙏

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 16 дней назад +3

    உண்மை. நீதிபதி நேர்மையானவர் அவருக்கு அநீதி வேண்டாம்.

  • @humanityprevails2273
    @humanityprevails2273 16 дней назад +2

    He is a good judge . His past history proves it.

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st 15 дней назад

    மேன்மைதங்கிய மேல் நீதிபதி திரு இளஞ்செழியன் ஐயா அவர்களது
    சேவையினை தமிழர்களாகிய நாம்
    பாராட்டாமல் இருக்க முடியாது அவரது துணிச்சல் மிக்கதும் அதைநேரம் பாரபட்சம் இல்லாது தனது கடமையினை நேர்மையுடன்
    செய்ததை நாம் மறக்கவும் முடியாது
    இந்நாளில் அவரைப் புகழ்ந்து பாராட்டுவதில் நான் பெருமிதம் அடைகின்றேன். அவர் நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்.

  • @JasiP-li6ev
    @JasiP-li6ev 15 дней назад +1

    உண்மை. நீதிபதி நேர்மையானவர் அவருக்கு அநீதி வேண்டாம். im from NORWAY JASI

  • @naguleswaransinnathurai3191
    @naguleswaransinnathurai3191 16 дней назад +2

    ❤❤❤❤

  • @WijeKumar-i8f
    @WijeKumar-i8f 15 дней назад

    உண்மை

  • @nagulankarthigesu7904
    @nagulankarthigesu7904 16 дней назад +6

    விடுதலைப் போராட்டம் இதற்காக தொடங்கியது

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 16 дней назад +7

    Judge M.Elancheliyan is the Best Judge in Srilanka! He was Unbiased! Unbowed,! Unafraid! A Great Leader of All Srilankans! He was saved by his Sinhala police officer in a Dramatic shooting on assassination attempt near Nallur Murugan Holy Temple!
    I requested AKD/ President of Srilanka to appoint Elancheliyan to the Trial on 60 Genocide masters listed by ITJP Jasmin Sooka soon to give them lifeterms! Remove Civil rights! Confiscate properties! Recover stolen money& gold from poor Tamil farmers pawned items in Vanni!
    Now ICC ICJ Arrest orders & IC USA EU UK India Norway shd appoint Elancheliyan as Judge by ICC ICJ soon!

  • @josephalfred9211
    @josephalfred9211 16 дней назад +2

    Om right information

    • @BakanBalan
      @BakanBalan 16 дней назад

      We have (Muslim/tamils)no chance to become higher jop.singala government,singala people also must shame.

  • @Yoga-m3b
    @Yoga-m3b 16 дней назад +1

    தமிழ்மக்களே விழித்துக் கொள்ளுங்கள்

  • @NirmalaDevi-g7r3g
    @NirmalaDevi-g7r3g 16 дней назад +4

    No racism in clean srilanka? Ha ha.Anura is what he was!

  • @greenvalley48
    @greenvalley48 13 дней назад

    If he is Good and perfect he can appeal in Tribunal for Judges, he has rights .Hope he do and he knows it.

  • @BakanBalan
    @BakanBalan 16 дней назад +2

    Don't talk to much.when anybody do/ speak support tamils he must go home. That's singala government's policy.