ஸ்ரீ பகவத் அப்பா திருவடிகளுக்கு நமஸ்காரம் ஸ்ரீ ஞானானந்தா லீலா அம்பிரம் டெய்லி கேட்டுக்கிட்டே இருக்கேன் இந்த பாக்கியத்தின் நாளை அடியேனுக்கும் தபோவனம் போகும் பாக்கியம் கிடைச்சிருக்கு இந்த புண்ணியம் பாகவதர் கே சேரனும் குருநாதரை பிரார்த்தனை பண்ணிக்கிறேன்,🙏🏻🙏🏻🙏🏻
Sri Jnananandha swamigal லீலாம்ருதம் வாழ்க. பாலாஜி பாகவதர் எல்லா மஹான்களின் அருளாசி நிரம்ப பெற்றவர். இவர் வாயால் மஹான்களின் சரித்திரம் கேட்பது தேன் பருகுவது போன்று உள்ளது.
தங்களை கேட்க கேட்க வார்த்தைகளற்று கண்கள் உள்ளம் நிறையுது சுவாமி தங்கள் அன்பும் அருளும் நாமமும் நினைவும் என்றும் வேண்டுமென ஜீவன் தவியாய் தவிக்குது. ஏதும் அறியாத எதுவும் முடியாத பித்து குழந்தையின் சகலமும் தாங்களன்றோ. சாதுசங்கமாய் குருவாய் திருவாய் என்றும் அடியேனைத் தடுத்தாட்கொள்வதும் தங்களில் நிலைபெற செய்வதும் தங்கள் பொறுப்பன்றோ ஞானானந்தா. தங்களுக்கு எத்தனை எத்தனை நன்றி சொல்லினும் போதாது ஞானானந்தா. என்றும் தங்களிடம் அன்பும் திடநம்பிக்கையும் போதும் ஞானானந்தா🙏🙏🙏🙏🙏🙏
சார் நடக்கவே முடியாத நிலையில் இருப்பதால் என்னால கடிதம் எழுதி மணி மண்டபம் போய் அங்கே வைக்க முடியாதநிலை மணிமண்டபம் ப்ரதக்ஷணம்பண்ண முடியாத நிலை. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.கடதம் எழுதி விண்ணப்பம் கோடுப்பதற்காக

ஜெய் சத்குரு ஞானானந்தா
Arumai mama.jai gayananda❤

Hare krishna sharanam,
நம் ஸ்வாமிகள் பெருமைகளை கேட்க கேட்க ஆனந்தமாக இருந்தது
Listening of Gnananda Swami pravagam is itself .is because of HIS grace
🌺 Ram Ram 🌺🙏🏻
Gnanandha Gnanandha Satguru 🙏🙏✌️🙏
❤ mm❤❤q ni qq
Gurunathar Saranam ✌️
Thapovanam! What a bhooloka vaikuntam!
கேட்க கேட்க மிகவும் ஆனந்தம். ஞானானந்தம் ஞானானந்தம் பரமானந்தம்
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏
யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா🙏💖💖💖💖💖💖🙏
Om Shree guruvae charanaa sparshaam
Om Shree guruvae charanaa sparsham
Om Shree guruvae charanaa sparshaam.
Hari om.
ஸ்ரீ ஸத்குரு ஞானானந்த தேவா ஸரணம்
Om Shree Jai Gananananda Guru Maharaj Lotus Thiruvadi Saranam
Ram Ram
Gnanantha gnanantha Sadguru gnanantha 🙏🙏🙏🙏🙏
Jai Sathguru Gnanananda Saranam
ஞானாநந்தமயமே சரணம்
Anantha Kodi NAMASKARANGAL Anna
Radhekrishna
ஸ்ரீ ஸ்ரீ ப்ரேமிகம் ஸத்குரும் பஜே ராதேக்ருஷ்ணா
Gnananandha Gnananandha sargurunadha Gnananandha
Gnanananda
என் கேள்விக்கு பதில் கிடைத்தது இடைவிடாது இறைவனை நினைத்தால் பிறவி அற்ற நிலை அடையலாம்
Namaskaram Swami 🙏🙏🙏🙏
Gnananandha Saranam
அண்ணா அவர்களின் பிரவசனம் கேட்க கேட்க உள்ளம் பக்தியின் உச்ச நிலையை அடைகிறது
நமஸ்காரங்கள்.
நிறைய மஹான்களின் பற்றிய உபன்யாசம் பதிவிடுங்கள் அண்ணா 🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சார் நடக்கவே முடியாத நிலையில் இருப்பதால் என்னால கடிதம் எழுதி மணி மண்டபம் போய் அங்கே வைக்க முடியாதநிலை மணிமண்டபம் ப்ரதக்ஷணம்பண்ண முடியாத நிலை. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.கடதம் எழுதி விண்ணப்பம் கோடுப்பதற்காக
Sarvam aanandan athu jananandam
Radhe Krishna
🙏🙏
🙏🙏🙏🙏