குறைந்தது இந்தப் பாடலை 100 முறைக்கு மேலாவது கேட்டிருக்கிறேன் ஆனால் இன்று தான் கமென்ட் செய்கிறேன் எனக்கு ஆறுதல் தேவைப்படும்போது எல்லாம் உன்னுடைய பாடலை தானடா கேட்பேன் என் செல்ல குட்டி
வணக்கம் நான் யாழ் சுமன் மிக மிக அருமை பாடல் ஒளிப்பதிவு வாசித்த அனைவருக்கும் மிக அருமையாக வாசிக்கிறார்கள் பாடும் என் அன்பிற்குரிய தோழி அருமை தங்கை மடி உன் குரல் சூப்பர் டா என்னையே கண்கலங்க வச்சிட்ட பிரபஞ்சத்துடைய சக்தி இருந்தால் இந்த ஜென்மத்துல நம்ம மீட் பண்ணுவோம் ரொம்ப ரொம்ப அழகா பாடுறடா செல்லக்குட்டி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அருமையான டீம் ❤❤❤❤
நூறு முறை இல்லை ஆயிரம் முறை கேட்டாலும் உன் குரல் எனக்கு சலிக்கவில்லையடா என் தங்கமே இந்த ஜென்மத்தில் நீ எங்கோ பிறந்திருக்கிறாய் அடுத்து ஒரு ஜென்மம் இருந்தால் நான் உன்னோடு பிறக்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறேனடா என் செல்லமே
MSV sir.. SPB.. sir..ku compose.. seithapothu... MSV vOice.. avar padiyapothu.... All time favourite song and scene for me. SPB shed tears while Aravindakshan sang this great song in Vijay Super Singer....... En Kural Ketkalayaaa..? MSV & SPB SIRS... .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மாடி உன் கனவில் நான் காணலையா என்ற இடத்தில் நீ வைக்கிற சங்கதி என் இதயத்தை உலுக்குகிறது தங்க புள்ள உன் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறதுடா என் செல்லமே
அருமையான பாடல் இது🎉 இதில் வரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வசியமிகுந்தவை ❤ ஆனால் இதை பாடும் சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்❤ இருப்பினும் .. என்னம்மா... பொழுதில்லையா என்பதற்க்கு பொலுதில்லையா என்றும் .. சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா என்பதை வலியில்லையா என்று பாடுவது வருத்தப்பட வைக்கிறது❤ அடுத்த மேடைகளிலாவது தபிழை எழுத்து பிழை இன்றி பாடுங்கள் சிஸ்டர்❤

Arumayana song❤
Thabalist is very very excellent playing vazhthukkal
நூறு முறை இல்லை ஆயிரம் முறை கேட்டாலும் உன் குரல் எனக்கு சலிக்கவில்லையடா என் தங்கமே இந்த ஜென்மத்தில் நீ எங்கோ பிறந்திருக்கிறாய் அடுத்து ஒரு ஜென்மம் இருந்தால் நான் உன்னோடு பிறக்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறேனடா என் செல்லமே
தங்க புள்ள உன் பெயர் எனக்கு தெரியல ஆனால் கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் நம்ம ரெண்டு பேரும் சந்திப்போம்
Spb sir would have been here to listen to this. He would have been so happy
MSV sir.. SPB.. sir..ku compose.. seithapothu... MSV vOice.. avar padiyapothu.... All time favourite song and scene for me. SPB shed tears while Aravindakshan sang this great song in Vijay Super Singer....... En Kural Ketkalayaaa..? MSV & SPB SIRS... .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
What a fantastic support by Tabela...Hatts off to Legend..MSV..and orginal singer SPB sir
தபேலா அருமை
அம்மாடி உன் கனவில் நான் காணலையா என்ற இடத்தில் நீ வைக்கிற சங்கதி என் இதயத்தை உலுக்குகிறது தங்க புள்ள உன் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறதுடா என் செல்லமே
She is singing like kalpana
சூப்பர் இப்போது தான் பெண் குரலில் இந்த பதிவில் சூப்பர்
Excellent female version, tabla played very beautifully
Best female version...ever heard ..love you mammmm...you are divine... goddess voice...
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
அருமையான பாடல் இது🎉 இதில் வரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வசியமிகுந்தவை ❤ ஆனால் இதை பாடும் சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்❤ இருப்பினும் .. என்னம்மா... பொழுதில்லையா என்பதற்க்கு பொலுதில்லையா என்றும் .. சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா என்பதை வலியில்லையா என்று பாடுவது வருத்தப்பட வைக்கிறது❤ அடுத்த மேடைகளிலாவது தபிழை எழுத்து பிழை இன்றி பாடுங்கள் சிஸ்டர்❤
Wow.....Super voice for this song...... Amazing to see her music talent...... well done ...... Keep it up......❤
Wow tablist....... Unbelievable congrats
S more than 100 timeskettalum ippothan pudusa ketkara madiri iruku.
MSV AYYA BLESSING ALL THE TIMES👍🙂
Msv and spb master piece song .... Well try mam.. but no one beat original even spb itself..
congratulations mam,A.manoharan from Thirunelveli, beautiful and excellent voice.
அருமை 👌🏽👌🏽👌🏽
Th last charanam was out of this world.
Super.siñger.ànand.this.song.
First.time.singing.very.good.singing
Excellent !!!!
Super ma
I'm impressed ❤
Excellent 😊
The musicians in the band were brilliant!
Mesmerizing performance.. great song...
Wow❤❤❤
Super voice
I love this song sweet voice pa
Excellent Singing
Female voice super
Beautiful
Awesome performance
90 % Correct
Very nice
Wowwww superrrr
On super voice
Lovely
Woow
She sang the song very beautiful rather than original 💚
பொழுது, வழி, மொழி இதையெல்லாம் பொலுது, வலி, மொலி இப்படி உச்சரிக்கறீங்க
Mj
🎉 tamil pronunciation should be taken care of da chellam
Lovely ❤️❤️❤️❤️