The Book of Mark || Lesson 08 - Teaching Disciples: Part 2 || Tamil Sabbath school || By SSR

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии •

  • @anandhsam3432
    @anandhsam3432 4 месяца назад

    amen

  • @jaanj6909
    @jaanj6909 4 месяца назад

    Super. Amen

  • @ShaniShangari-de6cr
    @ShaniShangari-de6cr 4 месяца назад

    1) உபாகமம் 24:1
    2)செபெதேயுவின் குமாரருடைய தாய்
    மத்தேயு 20:20

  • @vasukivaradharajan6762
    @vasukivaradharajan6762 4 месяца назад

    உபாகமம் :24; 1

  • @stephenselvaraj8347
    @stephenselvaraj8347 4 месяца назад

    எமது கானொளியை பார்த்ததிற்கு நன்றி.
    தவறான திரித்துவ கொள்கை என்ன என்பதை கூறினால் நலம்.

  • @misriyaansar9091
    @misriyaansar9091 4 месяца назад

    ஐயா எல்லாவற்றையும் தெளிவாகவும், விளக்கமாகவும் சொல்கிறீர்கள். ஆனால் முக்கியமாக கருத்தாய் பொறுப்பை, பார்க்க வேண்டிய விடையத்தை, சர்வ சாதாரணமாக கடந்து போகிறீர்கள். அதுதான் கவலையை தருகிறது.
    பரலோக ராஜ்யத்தில், என் வலது பாரிசத்திலும், இடது பாரிசத்திலும் உட்காந்திருக்கும் படி, என் பிதா எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயெல்லாமல், மற்றொருவருக்கும், அதை அருழுவது என் காரியமால்ல.
    என்று இயேசுநாதர் தெளிவாக சொல்கிறார்.
    எனவே, பிதா வேறு, இயேசுநாதர் வேறு. இங்கு கிறிஸ்தவர்களின் தவறான திரித்துவ கொள்கை தகர்கப் படுகிறது.
    அனுப்பியவரை விட, அனுப்பப் பட்டவர் ஒரு நாளும் பெரியவர் கிடையாது.