Atul gem CNG auto 2023full details and customer reviews

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Atul Auto full details#

Комментарии • 35

  • @pulsarsabaripmk4981
    @pulsarsabaripmk4981 Год назад

    Atul Rik podu ga madam

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 Год назад +1

    வாகணம் என்றால் அதன் உதரி பாகங்கள் (பேர்பாட்ஸ்) எளிதாக கிடைத்தால்… எந்த வாகணத்தையும் மக்கள் ஏற்றுக்கொல்வார்கள், ஒரு சில ஏரியாக்களில் கிராமங்களில் ஆட்டோ ஓட்டி பிழப்பு நடத்திக்கொண்டு இருப்பார்கள் ,அந்த தருணத்தில் ஆட்டோவில் ஒரு ரிப்பேர் ஆயிடுச்சி என்றால் ஒரு 15+20கிலோமீட்டரில் உள்ள நகரத்தில் கிடைத்தால் நன்றாக இருக்கும், ஆனால் பஜாஜ் போன்ற சில ஆட்டோக்களுக்கு பெரிய நகரங்களில் மட்டுமே கிடைக்கும் அந்த நகரங்கள் 50+80கிலோ மீட்டர் இருக்கும் வேளையில், அங்கே சென்றாலும் நமக்கு தேவையான பேர்பாட்ஸ் இருக்காது, நாளை அல்லது இரண்டு நாள் கழித்து வாருங்கள் என்று கூறுவர் ,அந்த நேரத்தில் மிகவும் வேதயாக இருக்கும் ஏன்டா இந்த கம்பனி ஆட்டோ எடுத்தோம் என்று மனம் சங்கடப்படும், எனவே பேர்பாட்ஸ் சீக்கிரத்தில் கிடைக்கும் வகையில் இருப்பதுதான் மிக முக்கிம் ,அப்படி கிடைக்கும் கம்பனி வாகனங்கள்தான், விரைவில் மக்களிடம் விரைவாக சென்று சேரும் நல்ல முன்னேற்றமும் அடைந்து வெற்றி பெரும், மற்றும் நாம் வாங்கிவரும் பேர்பாட்ஸ் சில சைசுகள் (அதாவது அளவுகள்) பொருந்தவில்லை என்றால் அதை மெக்கானிக் மாற்றி வர சொல்வார், அந்த நேரத்தில் மீண்டும் நீண்ட தூரம் சென்று வர ஒரு நாள் முடிந்து விடும் பிறகு, நாளைக்குதான் போகமுடியும் என்ற நிலையில் அந்த வாகணத்தின் மீது வெறுப்புணர்வு வந்து விடும் எனவே பேர்பாட்ஸ் எளிதாக கிடைக்கும் கம்பனி ஆட்டோ வாங்குவதுதான் மனம் சலிப்பு இல்லாமல் தொழிலில் நல்ல ஈடுபாடு ஏற்படும்.

    • @lboard_subbu
      @lboard_subbu  Год назад

      Migavum sariyaana padhivu 100/. 💯 sari 👍🙏💐

    • @Ammusheik143
      @Ammusheik143 26 дней назад

      இந்த ஆட்டோ வாங்கினால் எளிதாக பொருட்கள் கிடைக்காது மதுரை ஈரோடு கோயம்புத்தூர் எல்ல இடமும் அழிந்து விட்டேன் பொருள் கிடைக்கவில்லை 10 நாட்கள் வண்டி நன்றாக ஓடினால் 10 நாட்கள் வண்டி ரிப்பேர் ஆகி நின்று விடுகிறது வண்டி வாங்கி ஐந்து வருடத்திற்கு செலவு வைக்காத நன்றாக ஓடும் என்றார்கள் ஷோரூமில் ஆனா வண்டி வாங்கி 10 நாட்களில் ரிப்பேர் ஆக ஸ்டார்ட் ஆனது ஒரு வருடம் ஆகிவிட்டது இன்னும் செலவு பார்த்துக்கிட்டே தான் இருக்கேன் ஆனால் வண்டி செலவு வைத்துக் கொண்டே தான் வருகிறது சம்பாதிக்க வண்டி வாங்கினேன் ஆனால் கடன் வாங்கி செலவு செய்கிறேன் ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭 இந்த வண்டி எடுத்து நான் நான் சம்பாதித்ததை விட செலவு பண்ணது தான் அதிகம் கடனாளியாக தான் ஆகிறது 😭

  • @pulsarsabaripmk4981
    @pulsarsabaripmk4981 Год назад

    Atul Rik price details podu ga madam

  • @Thangamayil-h6t
    @Thangamayil-h6t 10 месяцев назад

    கள்ளக்குறிச்சில பிரான்ச் இருக்கீங்களா போன் நம்பர் வேண்டும்

    • @lboard_subbu
      @lboard_subbu  10 месяцев назад

      06381292971...
      Contact this number sir 👍

  • @bashask3258
    @bashask3258 Год назад

    அட் தூள் வண்டிக்கு பார்ட்ஸ் கிடைக்கல என்று ஆட்டோ டிரைவர்கள் சொல்றாங்க ஆன் ரோட் ப்ரைஸ் என்ன உங்கள் ஷோரூம் எங்க இருக்கு ஆட்டோ ஷேர் வாக ஓட்டலாமா

    • @lboard_subbu
      @lboard_subbu  Год назад

      Thambaram irumbuliyur atul show room sir 👍

    • @lboard_subbu
      @lboard_subbu  Год назад

      9176479799...pls contact this number for more details sir 👍

    • @Ammusheik143
      @Ammusheik143 26 дней назад

      ஆமாம் இந்த வண்டிக்கு பொருட்கள் கிடைக்காது ஒரே ஒரு பொருள் ஆடர் செய்கிறேன் ஆடர் செய்கிறேன் என்று ஒரு வருடம் மாத சொல்கிறார்கள் ஆனால் இன்னும் பொருள் வரவில்லை வண்டி வாங்கின ஸ்டோர் ரூமில் போய் கேட்டா ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேங்கறாங்க சரியான பதில் கிடைக்கவில்லை சர்வீஸ் சென்டரும் இல்லை

  • @rajaselvi6283
    @rajaselvi6283 Год назад

    Akka Baja Maxim x video podunga 🤗

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 Год назад

    நீங்கள் உயரம் வண்டி நீளம் இந்த அளவுகள் சொல்லும் போது mm அளவுகளில் சொல்லுவதால் சிலருக்கு புரியவில்லை என்று கூறுகிறார்கள் எனவே அந்த அளவுகளை அடி கணக்கில் அதாவது ஆங்கிலத்தில் ஒன் பிட் (ஒரு அடி 2பிட்

    • @vaideeswaran4645
      @vaideeswaran4645 Год назад

      என்று அடி கணக்கில் கூறுங்கள்

    • @lboard_subbu
      @lboard_subbu  Год назад

      கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன், அடுத்த முறை வீடியோ பதிவிடும்போது அடி கணக்கில் சொல்கிறேன் ,🙏🙏🙏🙏🙏nandri sir.

  • @walkwithjesus7677
    @walkwithjesus7677 Год назад

    இன்ஜின் cc எவ்வளவு அக்கா

  • @jdvallarasuv4032
    @jdvallarasuv4032 Год назад

    Kallakurichi💥

  • @MohamedAli-tu6us
    @MohamedAli-tu6us Год назад

    சேலம் டிஸ்டிக் அடுள் ஆட்டோ கம்பெனி அட்ரஸ் ஆன்ட்டி போன் நம்பர் தேவை

    • @lboard_subbu
      @lboard_subbu  Год назад

      9176479799 pls contact this number ma 👍

  • @Chennaitrucker
    @Chennaitrucker Год назад

    Rate sollave matringa sister

    • @lboard_subbu
      @lboard_subbu  Год назад

      Ex showroom price 3lakhs 20 thousand ma 👍. Avanga permission kuditha dan solla mudiyum. Adhudan direct ah avanga number kuduthuten 👍 sorry ma 🙏

  • @Rizwan-activities
    @Rizwan-activities 10 месяцев назад

    Entha auto sansar ha

    • @lboard_subbu
      @lboard_subbu  10 месяцев назад

      Yes sir sensor irukku 👍 thambaram Irumbuliyur la showroom irukku just visit panni paarunga...

    • @Rizwan-activities
      @Rizwan-activities 10 месяцев назад

      Vandi vangum pothu sansar ella nu solli thalaila katitanga epo naraya problem varuthu second hand la vangi erukalam pola 😭polapum pochi

    • @lboard_subbu
      @lboard_subbu  10 месяцев назад

      @village-auto simple sensors dan.. Sir irukkum... Ennachi sir..

    • @Rizwan-activities
      @Rizwan-activities 9 месяцев назад

      Start aga matikuthu

    • @lboard_subbu
      @lboard_subbu  9 месяцев назад

      Oh ipo sari pannitingla?? Auto

  • @Thangamayil-h6t
    @Thangamayil-h6t 10 месяцев назад

    கள்ளக்குறிச்சி போன் நம்பர் அனுப்புங்க

    • @lboard_subbu
      @lboard_subbu  10 месяцев назад

      Viluppuram la irukku sir Atul auto showroom...👍

    • @Thangamayil-h6t
      @Thangamayil-h6t 10 месяцев назад

      @@lboard_subbu விழுப்புரம் ஷோரூம் ஆட்டோ போன் நம்பர் அனுப்புங்க