வீட்டில் இலட்சுமி கடாட்சம் பெருகி நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய நாம் செய்ய வேண்டியவை

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 297

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 10 месяцев назад +25

    உங்க channel இப்போது தான் முதல் தடவை பார்க்கிறேன் உடனே subscribe பண்ணிட்டேன் ரொம்ப அழகா வச்சிருக்கீங்க பூஜை அறையை ரொம்ப அழகா கோலம் போடறீங்க அழகா தெளிவாக எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டீர்கள் ரொம்ப பிடித்து இருந்தது எனக்கு தெரிந்த ஒரு சின்ன விஷயத்தை share பண்ணிக்கறேன் வலது கையில் சிவப்பு நிற வளையல்களும் இடது கையில் பச்சை நிற வளையல்களும் போடனும் னு பெரியவங்க சொல்லுவாங்க Sister இடது கை 🌙 சந்திரபகவானைக் குறிக்கும் வலது கை ☀️ சூர்ய பகவானைக் குறிக்கும் அதனால் அப்படி போட்டால் ரொம்ப நல்லது 😊

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  10 месяцев назад +3

      மிக்க நன்றி சகோதரி உங்கள் அன்புக்கு நன்றி.. கண்டிப்பாக வளையல்களை நீங்கள் சொன்னது போல அணிந்து கொள்கிறேன் 🙏 தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு தாருங்கள் ♥️

    • @chinnaponnu4639
      @chinnaponnu4639 8 месяцев назад

      ❤❤❤❤❤

    • @sundarirajkumar9950
      @sundarirajkumar9950 8 месяцев назад

      @@SARHAVISKITCHEN 😊 sure

  • @SD-RIDER-Offical-91
    @SD-RIDER-Offical-91 10 месяцев назад +12

    முதல் தடவை உங்கள் Video பார்த்தேன் மிகவும் அருமை யான பதிவு Postivie vibes கிடைத்தது❤❤❤

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  10 месяцев назад

      மிக்க நன்றி நண்பரே

  • @subhasreesuresh1557
    @subhasreesuresh1557 8 месяцев назад +3

    romba alagana video pathivu sister! Motivating all wives to do more pooja

  • @chitra2114
    @chitra2114 Год назад +8

    எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன்❤❤❤😊😊😊

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      நன்றி சகோதரி தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு தாருங்கள்♥️♥️

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 3 месяца назад

    🎉🎉 எல்லாமே சிறப்பு 🎉🎉
    கதவு அற்புதம்
    Voice um இனிமை

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  2 месяца назад

      மிக்க நன்றி சகோதரி

  • @bhuvanam3496
    @bhuvanam3496 Год назад +4

    உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் தெய்விகமாக நிறைந்துள்ளது சிஸ்டர் உங்களுடைய பேச்சு அருமை ❤

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      மிக்க நன்றி சகோதரி♥️

  • @thirupurasundarir9190
    @thirupurasundarir9190 5 месяцев назад +1

    Migavum arumai akka positive vibe❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 10 месяцев назад +1

    உங்கள்பூஜை அரைகள் மிக சூப்பராக உள்ளது பார்த்துக் கொண்டே இருக்கனும் உள்ளது அருமை❤❤❤❤❤

  • @yazhprabha3032
    @yazhprabha3032 Год назад +3

    நான் என் வேலைகளை முடித்து உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது மணி 11.50 ரொம்ப அழகா இருக்கு...

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      மிக்க நன்றி தோழி தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு தாருங்கள் ❤️❤️🤗

  • @dhanalakshmimurugesan-z3n
    @dhanalakshmimurugesan-z3n Год назад +3

    Sis , எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு மன நிறைவாக இருக்கு பார்க்க.... நன்றி...

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      மிக்க நன்றி சகோதரி தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு தாருங்கள் ❤️

  • @mukeshk8128
    @mukeshk8128 6 месяцев назад +1

    அக்கா உங்க வீடியோ இப்ப நான் பார்த்தேன் சூப்பரா இருக்கு மிக்க நன்றி அக்கா நானும் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏத்திட்டு வரேன் அக்கா மனசுக்கு நிம்மதியா இருக்கும் நம்மளுக்கு சாமி தான் துணை அக்கா

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  5 месяцев назад +1

      மிக்க நன்றி சகோதரி தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு தாருங்கள் ♥️

    • @mukeshk8128
      @mukeshk8128 5 месяцев назад +1

      @@SARHAVISKITCHEN கண்டிப்பா அக்கா தினசரி நான் எல்லாம் பிரம்ம முகூர்த்த பூஜை வீடியோ பார்ப்பேன் அக்கா உங்க வீடியோவும் சூப்பரா இருக்கு அக்கா சாமி போட்டோ சூப்பர்

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  5 месяцев назад +1

      @@mukeshk8128 🤗♥️👍 thanks dear

  • @vidhyacreativeworld4103
    @vidhyacreativeworld4103 10 месяцев назад +2

    Ur speech Pooja work r great endha yonng age ur great lady vazga valamuden

  • @dhivyadhanu9326
    @dhivyadhanu9326 Год назад +4

    Unga speech rompa positive ah irukku sis

  • @krishnavenikrishnaveni7806
    @krishnavenikrishnaveni7806 Год назад +1

    Sister romba aalaga iruku pakkavum kegavum yenakkum aasaiya iruku intha mathiri aalaga vaichikannumnu

  • @magimaraj6193
    @magimaraj6193 Год назад +1

    வணக்கம் சகோதரி
    உங்கள் பூஜை அறை எப்போதும் சூப்பரா இருக்கும் சகோதரி...
    பச்சரிசி மாவில் கோலம் போடுவது மிகவும் அருமை சகோதரி...
    உங்கள் பூஜை அறையில் நிறைய சாமி போட்டோ உள்ளது எனக்கு மிகவும் பிடிக்கும் சகோதரி..
    பூஜை பாத்திரம் சுத்தம் ரொம்ப பளிச்சென்று உள்ளது சூப்பர் சகோதரி...
    பூஜை அறையில் பன்னீர் வைத்து துடைத்தது அருமை சகோதரி...
    மிகவும் அருமை ஆன பதிவு பகிர்ந்ததற்கு நன்றி சகோதரி
    நன்றி வாழ்க வளமுடன் சகோதரி...
    விடை
    9கோலம்

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      மிக்க நன்றி சகோதரி ♥️ இரவு வணக்கம் தோழி ❣️

  • @revathilakshmanan8831
    @revathilakshmanan8831 Год назад +3

    Thank u for your reply 👍
    Neenga romba porumiya maintain panringa👏but I can't work poitu yellame maintain panna kastama eruku pannalum 1 week 2 week Apparam continue panna mudiyala 🙇‍♀️so bad

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      Don't worry sister regular ah seiya mudiyala Na Friday Tuesday then special day's la Pooja panunga

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Год назад +2

    Sister pooja room la ulla things ellame palich palich nu azhaga vilaki vachirukinga sister... majala kungumam vachi pathadhum rombavae mangalagarama iruku... poojai room sutham pannitu arisi maa kolam potadhum avalo azhaga iruku sister.... pathu pathu oru oru kolamum varanchi adhukana vilakkam endha swamy endha kolam nu azhaga detail a sonninga... kolam azhaga varanchitinga sister... super a iruku unga pooja room... ivalo azhaga maintain pandradhuku ungaluku hatsoff... ama sister marriage agama kashta paduravangala pakave azhugaya varum.. sister neenga sonna madhiri mahalakshmi amman photo ku thali kayaru manjal kombu vachu katti vidalam nu sonningale adhu parents mattum dha pannanuma illa siblings yar venalum vendikitu seiyalama????
    Thanks for sharing dear sister...
    Answer :
    9 kolam sister ..

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      Yar vendumanalum seiyalam sister thank you so much for your support and love 💖

  • @Tulc007
    @Tulc007 Год назад +3

    Yes 100% true..kaasu irukavangala dan ellarum mathipanga..idha naangalum face panitu dan irukom..
    Ans: 7 kolam sissy..with om and swashthic total 9 kolam

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      Don't worry sister ellame sekrame marum romba happy ah life start aga pogudhu be ready ❤️♥️❣️

    • @jananinaveen45
      @jananinaveen45 Год назад +1

      Hii sister romba romba correct sister irukara kasta mana life la sami matum dan thunai sister namaku enku inum baby ila sister 😢 marriage aage 5 year agudu last year tubla baby form aaitu abotion aage surgery panedan ena kapatunaga inda year enoda amma death aaitaga avlo kastam vanduchu apolm sami keta pray pauvan elm matanunu 😢😢 giveaway answer 7 kolam sister aprm 2 om and swasththic totala 9 sister

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      @@jananinaveen45 🥺🥺 nee feel panadha da unga amma unaku kozhandhaya porapanga kadavul nitchayam arul Purivaar don't worry dear ❤️

  • @klakshmiklakshmi-zd8mv
    @klakshmiklakshmi-zd8mv Год назад +4

    Dear sis.fantastic yr bhakthi life style🙌🥰🌺 in my home lot of karunthulasi is growing due to soilvalam👌🌿🌿🌿

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 7 месяцев назад +1

    Hi ma,nice pooja room.naanum unga cloning madri than ms.unga pechu,thought,unga seiyal ,unga aanmiga paarvai,nokkam ellam ennoda chinna vayadilairundhu ippo varaikum iruku.aana ippo ennaku 50 vayathu aavathaal pooja paathiram villaka rombavum thadumaarukirane.ennal chinna vayasil irundha madri iruka mudiyalanu nondhukolkirane.yaravathu pooja saaman vilaka machine kandupidikanum vendurane.

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  7 месяцев назад +1

      மிக்க நன்றி அம்மா 🙏 உங்கள் வயதை பொருட்படுத்தாமல் இறைதொண்டு செய்ய முடியவில்லையே என்று கவலை கொள்கிறீர்கள்..! உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது 🤗 இறைவன் உங்களுக்கு அருள் புரிவார் அம்மா 🙏 கவலை வேண்டாம் உங்களால் இயன்ற அளவு இறைவழிபாடு செய்யுங்கள் போதும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rathiranjith2062
    @rathiranjith2062 7 месяцев назад +1

    Ennoda veedula karunthulasi valakkuren sister, rempa nalla valarum ennoda uyarathukku mela valarnthu nikkuthu, ennoda veedula neraya karunthulasi valaruthu

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  7 месяцев назад

      Super da neenga thottila vachi valakureengala ma

  • @logathalbaskar9765
    @logathalbaskar9765 10 месяцев назад

    9 kolangal ma. Meroon kungumamthirkku padhilaga red colour vainga supera eduppa irukkum ma. Pooja room super

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  10 месяцев назад

      Okay ma apdiye seiren thank you so much

  • @SarasaB-op8in
    @SarasaB-op8in Год назад +2

    Answer9 super kolangal super tips sister

  • @monishasekar4716
    @monishasekar4716 7 месяцев назад +1

    Pakathu veetu mami veetla irunthu karunthulasi vithai adikadi enga thotathula vizhunthu manavariya valarum akka. Vithai potu vena parunga.

  • @hemavathihema5062
    @hemavathihema5062 Год назад +3

    Ans-9 sister u r giving very good tips sister 🙏

  • @vijayalakshmisaibaba3279
    @vijayalakshmisaibaba3279 10 месяцев назад +1

    Romba Azhagaga irikiradhu Unga Pooja room

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  10 месяцев назад +1

      நன்றி தோழி ❣️

  • @shailajarajee9207
    @shailajarajee9207 9 месяцев назад +1

    Sister.... arumaya erunthuchu..
    Sweet home.. congratulations 🎉🎉🎉🎉

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  9 месяцев назад +1

      Thank you so much sister ❤️

    • @shailajarajee9207
      @shailajarajee9207 9 месяцев назад +1

      @@SARHAVISKITCHEN nan yaarukum reply pannathu illainga ungaluku than first...
      Nanum sami arumaya kumpiduven..
      Deivam thane namaku thunaya erukurathu

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  9 месяцев назад +2

      @@shailajarajee9207 thanks for your support sister ☺️

  • @snarmatha3243
    @snarmatha3243 7 месяцев назад +1

    Sis i have a dout. Daily mrng and evng vilakku aethanumna flower vangi samikku vaithu vittu kumbidalama ella just flower vaikkamalae vilakku mattum aethi sami kumbidalama.

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  7 месяцев назад +1

      Flower irundha vachu vazhipadu seivadhu nalladhu illana apdiye vazhipadu seiyalam but pazhaya Pooja vachu vazhipadu seiya kudadhu

  • @chithrachithra4944
    @chithrachithra4944 10 месяцев назад +1

    சிஸ்டர் நீங்க சொல்றது அனைத்தும் உண்மை உங்கள் பூஜை அரை மனநிறைவா இருக்கு

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  9 месяцев назад +1

      நன்றி சகோதரி ♥️

  • @jeevamaniraman1797
    @jeevamaniraman1797 Год назад +3

    Sister all you shared is right, experience is best teacher, thank you🎉🎉🎉

  • @jananinaveen45
    @jananinaveen45 Год назад +1

    Unga keta irudu naraya vesayam tarejikara sister 😊😊 giveaway answer 7 kolam sister adula 2 vandu om and swasththic totala 9 kolam

  • @nandhu578
    @nandhu578 Год назад +3

    Hi sis,pooja room organisation pathi neraya details share panninga...pooja vessles avlo azhaga shining a eruku sis...👌👌pacharisi mavu kolam pakave epayum azhaga erukum sis...unga kolam arumai...👍👍kuberar kolam and pooja ku ithanai sirupu erukarathu ipo than teriyum sis...oru mistake varama arisi mavu kolam podarathe super sis ..neraya vishayam pooja related a learn panna unga videos romba useful a eruku sis...kandipa neenga brahma muhurtha time pathi solrathu romba correct sis...unga pooja methods and tips share panrathu really uesful sis...🙏🙏vellerukan vinayagar vazhipadu nice sis ...pooja room door awesome sis... giveaway answer: pooja room kolangal 9 sis...nice vlog sis...👍👍

  • @sweethad753
    @sweethad753 9 месяцев назад +1

    I like poojai people videos so subscribed

  • @suchithragunasekaran3525
    @suchithragunasekaran3525 10 месяцев назад +1

    Hi sis really useful video thank u. Kindly share the cleaning powder purchasing link

  • @mullaijai9487
    @mullaijai9487 Год назад +2

    💥Hii sis enaku unka pooja room rompa pudikum sis💞💞
    💥Pooja room la neraya samy photo irukurathu rompa happy ah irukum sis❣️❣️
    💥Pacharisi maavula kolam semaya potinka sis💞💞
    💥Entha kalathula neraya per follow panurathu ila but nenka panurathu rompa impressed and motivated ah iruku sis 💞💞
    💥Kolam pathina tips really very useful sis ❣️❣️
    💥Ama sis pooja room pakkavea divine ah iruntha enaku rompa pudikum sis ❣️❣️
    💥Paneer la thodakirathu nice sharing sis ❣️❣️
    💥Unka all tips really very useful sis ❣️❣️
    Thank you for ur valuable sharing sis ❣️❣️
    Answer
    9kolam

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      Thank you so much sister ❤️🥰💓💓💓💓💓

  • @suchithragunasekaran3525
    @suchithragunasekaran3525 10 месяцев назад +1

    Super sister. Thank you for the useful video. Kindly share the cleaning powder purchasing link 🙏

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  10 месяцев назад +1

      Andha powder ooru side vithutu varuvanga sis ❤️

  • @kanjanak5489
    @kanjanak5489 8 месяцев назад +2

    ❤❤❤

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 10 месяцев назад +1

    நல்லது நன்றி

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  10 месяцев назад +1

      மிக்க நன்றி சகோதரி ♥️

  • @kavithakarthick216
    @kavithakarthick216 Год назад +2

    Ans - 9 kolam sister. Today neraya visayam share senjirukeenga romba thanks sister

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      Thank you so much sister for your support and love 💕

  • @chottustoysworld4462
    @chottustoysworld4462 8 месяцев назад

    Enga vetla automatic ah karunthulasi valanthu iruku romba perusa valanthuruku...

  • @friendsalaparaigal2251
    @friendsalaparaigal2251 Год назад +1

    Sister superb sister enakku veedu amaiya tips kodunga sister

  • @janujanu-j9m
    @janujanu-j9m 11 месяцев назад +2

    Vanakkkam sister, deepavali lakshmi kubera poojai when to do, on the day of deepavaliya or this year next day of deepavali there is amavasya which is accurate day sis please do share sis thank you

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  11 месяцев назад +2

      Hi dear ungalukaga today video upload panirukan parunga ☺️

  • @swathirajendran5150
    @swathirajendran5150 11 месяцев назад +1

    Akka rompa alaka solirukinga... unga pooja room enaku rompa pidichuruku......kolam rompa alaka poduringa ..... enoda jewells adaku vachurukom.... 3 yearsah interest madumey kadurom sikirama thirupanum ethum idea therunja sollunga..... avarukum work ethum olunga amaiya maduthu..... tips ethum iruntha solunga sisy........

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  11 месяцев назад +1

      Sashti viradham irundhu murugaperumanai vendikollungal sister ellame nalladhave nadakkum God bless you da

    • @srividyadhanasekar9992
      @srividyadhanasekar9992 10 месяцев назад +1

      Neenga sonna athanayum arumai pa.... thank u sister...❤

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  10 месяцев назад +1

      @@srividyadhanasekar9992 thank you so much sister ❤️

  • @Ayogesh4567
    @Ayogesh4567 Год назад +4

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க🙏

  • @thilagamohan4084
    @thilagamohan4084 Год назад +2

    Super tips sister

  • @sathyapriya9552
    @sathyapriya9552 8 месяцев назад +1

    Akka enaku atipattu alumbu odanchi eruku apresan pani eruga 5masam enum sariya nadaga motiyala ayituchi enaku siram sariyaganum nega ventikoga akka

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  8 месяцев назад +1

      Ena Achu da ipo ok va?? Nan kandipa pray panikiren ma seekrame sari aidum tc da kadavul nitchayam arul Purivaar 🙏

  • @revathikumar313
    @revathikumar313 Год назад +2

    Thank you sister

  • @KavithaKavi-j7x
    @KavithaKavi-j7x Год назад +2

    Kulathevam kalasam pathi soluga sister

  • @subbudhinesh9459
    @subbudhinesh9459 5 месяцев назад

    Nice ma

  • @ktseethalakshmi9243
    @ktseethalakshmi9243 7 дней назад +1

    Pooja room azhaga vaithu irukeenga sister. Parkira engalukum indha madiri azhaga vaikanum ena thonuthu sister.

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  7 дней назад +1

      மிக்க நன்றி சகோதரி தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு தாருங்கள் ♥️

  • @kumarkalaskitchen1694
    @kumarkalaskitchen1694 Год назад +3

    Hi sis super I impressed ur pooja room really wonderful I too plan like ur pooja room

  • @thilagadhasa3535
    @thilagadhasa3535 11 месяцев назад +1

    Enakku 53 years enoda Maganugu 32 years Achi 2 years uhhhh parthutu irrukom innum set agala neengalum vendikonga neenga sonna ellam nanum pooja pannitu irruka nanum neraya pooja panuven

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  11 месяцев назад +1

      Kandipa Nanum pray panikiren ma seekrame nalla vishayam nadakkum kadavul nitchayam arul Purivaar

    • @thilagadhasa3535
      @thilagadhasa3535 11 месяцев назад +1

      Vazhga valamudan🙌

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  11 месяцев назад +1

      Nandri ma

  • @vamdr
    @vamdr Год назад +1

    Sis ega amma vittil kadan adikamaga eruku romba kasta paduraga ella parigharam senjachi but no use enna seiya vendum please help pannuga iam merried oru solution solluga

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      செவ்வாய் கிழமையில் முருகப் பெருமானுக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும் சகோதரி

  • @rajalakshmijothikamarajan6380
    @rajalakshmijothikamarajan6380 Год назад +1

    Sharmi ma,unga pooja video deiveegama irundhuchi pa.thanks pa en doubt clear pannadhuku.yen pa thulasi maadam pinnadi pottu vekaringa.giveaway ans pa.sreem, swastik saerthu nine kolams pottinga pa.ivlo vishayam therinja en thangachi Sharmi ma kaiyala prize 🏆 vaanga kaathutu iruken ma.kidaika saamiya vendikren pa.ok da take care of u n ur family ya.bye,gud night pa .

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      Nalaiku video la share pandren akka 🥰 thank you so much for your love and support ❤️❤️🥰

  • @vijimani-vk1od
    @vijimani-vk1od 7 месяцев назад +1

    Akka. ❤

  • @RishiwdMitra1222
    @RishiwdMitra1222 6 месяцев назад +1

    Neenga romba rich pola sister .. Pooja room la evlo Pooja items vachi erukenga... Enaku kuda aasaiya thaa eruku epadi la erukunumnu but illa anyway good organization sis.. super blessed with happy forever

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  6 месяцев назад +1

      Adhelam onum illa sister Nanum middle class family dhan life la neraya changes varum da eppaum ore madhri irukadhu Nanum idha vida romba chinna veetla irundhu dhan indha veedu katti vandhen so kandipa unga asaiyum seekrame niraiverum kadavul nitchayam arul Purivaar don't worry dear ❤️

    • @RishiwdMitra1222
      @RishiwdMitra1222 6 месяцев назад

      @@SARHAVISKITCHEN ❤️❤️🥰

  • @umas3111
    @umas3111 Год назад +1

    Ithuvarai ipdi oru pooja arai nsn parthathey ilai sis ma..superb ...sutthi podu ma apapa...Sema alaga iruku ya

  • @umamathanagopal8184
    @umamathanagopal8184 10 месяцев назад +1

    Super sister

  • @anithar6696
    @anithar6696 Год назад +2

    வாழ்க வளர்க

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      மிக்க நன்றி சகோதரி

  • @kaliselvakumar6337
    @kaliselvakumar6337 7 месяцев назад +1

    Mng prama முஹூர்த்தம் time epam sister

  • @divyasathish32
    @divyasathish32 10 месяцев назад +1

    Sis enaku குழந்தை வரம் வேண்டி பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணலாமா sis

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  10 месяцев назад +1

      கண்டிப்பாக சகோதரி தொடர்ந்து 21 அல்லது 48 நாட்கள் செய்து வாருங்கள் பூஜையின் போது குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வாருங்கள் புத்திர பாக்கியம் கிடைக்கும் தோழி ❣️🙏

  • @karthikadevi7642
    @karthikadevi7642 Год назад +1

    Hi sis. Srim and sweathic seirthu 9 kolangal

  • @SudhaSudhakalai
    @SudhaSudhakalai Год назад +1

    Unngalugu eppadi ithu ellam theriyum sister ennagu solluga pls

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      Kandipa oru video la share pandren sister ❤️

  • @SasiKala-sn9ih
    @SasiKala-sn9ih Год назад +21

    எனது மகனுக்கும் 33வயதாகிறது அவனுக்கு சரியான வேலை அமையவில்லை நீங்கள் சொன்ன எல்லா பரிகாரமும் செய்தேன் வருடாவருடம் சஷ்டி விரதம் இருந்து திருக்கல்யாணம் நடக்க என்னால் முடிந்த காணிக்கை செலுத்தி வருகிறேன் மனநிம்மதி வேண்டும் எனக்காக சகோதரி பிரார்த்தனை செய்யுங்கள் நன்றி

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +7

      கண்டிப்பாக அம்மா நிச்சயமாக வெகு விரைவில் உங்கள் மகனுக்கு திருமணம் கைகூடும் இறைவனை நம்புங்கள் அனைத்தும் நன்மையாகவே நடக்கும் அம்மா

    • @SasiKala-sn9ih
      @SasiKala-sn9ih Год назад +1

      @@SARHAVISKITCHEN நன்றி சகோதரி

    • @thilagamohan4084
      @thilagamohan4084 Год назад +2

      Pallur varagi ammanku panjamiku vilakku podunga varagi vangungal thadaigal vilagum

    • @deviulaganathan9966
      @deviulaganathan9966 Год назад +5

      அம்மா சென்னை கோவளம் கிட்ட நித்திய கல்யாண பெருமாள் கோயில் இருக்கு அங்க போய்டு வாங்க நிச்சயமாக நல்ல செய்தி வரும் 🙏 செவ்வாய் கிழமை முருகருக்கு வெற்றிலை தீபம் போட சொல்லுங்க இதுவும் நிச்சயமாக பயன் தரும்🙏🙏

    • @RajkumarRaj-un4gc
      @RajkumarRaj-un4gc Год назад +2

      Marrage aagale nale Nithya kalyani perumal Kovilukku poganum Anga pona 6 month ille 1 year kulle mudinjidum ...idhu rumba unme ...senji paarunga kandipa nelladhe nadakanum

  • @umas3111
    @umas3111 Год назад +1

    Ipothan unga video pakurain.partharhum comments subscribe panitain...

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +2

      Thank you so much sister ❤️ welcome to SARHAVIS KITCHEN family ♥️🥰

  • @sabithaponnraj
    @sabithaponnraj 10 месяцев назад +2

    Pooja room size sister?

  • @JayaShankari-p9r
    @JayaShankari-p9r 10 месяцев назад +2

    Pooja vessels cleaning product link kudunga akka

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  10 месяцев назад

      Andha powder ooru side vithutu varuvanga sis ❤️

  • @saranyaravi4342
    @saranyaravi4342 10 месяцев назад +1

    Super akka

  • @sethupathy664
    @sethupathy664 6 месяцев назад +1

    🙏🙏🙏

  • @DhanalakshmiD-th6cj
    @DhanalakshmiD-th6cj 11 месяцев назад +1

    Super

  • @chitrakumaravel720
    @chitrakumaravel720 Год назад +1

    Sister vungaluku nan pandra comments display katta mattengudhu sister romba kashtama erukku.nan edhu varaiku endha vishayathukkum poga matten yenna nan romba unlucky sister vunga poojaigalaiyum positive vibe um eppadiyavadhu nenga vaychirukka giveaway la nan win panni vunga kaiyala nan yadhavadhu vangikkanum ndra asa dhan sister.ana ennoda comments display aga mattengudhu sister edhulaiya thayridhu nan evlo payriya unlucky nu parava ella sister.

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +2

      Don't worry sister unga comment Nan daily pakuren thank you so much for your love 💖🥰🥰

  • @gayathirigayathiri4247
    @gayathirigayathiri4247 11 месяцев назад +1

    Kubera poojai podunga

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  11 месяцев назад +1

      Detailed video upload paniruken sister check out Pani parunga dear ❤️

  • @KavithaTN33...
    @KavithaTN33... Год назад +1

    Sis Pooja pathiram kavuthu poda kudathu ma panja pathiramla kavuthu podatha ma yanaku soli irukanga atha na ungaluku share panuran ma❤ Pooja room super 👌 ma

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      Okay sister inimel correct panikiren thank you so much sister ❤️

  • @SharmiKrishnan
    @SharmiKrishnan 27 дней назад +1

    அக்கா நான் பூஜை ஷெல்ப் 3 rack ஆஹ் இருக்கு,,,3 ஷேல்ப்லயும் சாமி போட்டோ வச்சி இருக்கேன்,,, அப்போ 3 ஷேல்ப்க்கும் பஞ்ச பாத்திரம் வைக்கணுமா அக்கா இல்ல 1 பஞ்ச பாத்திரம் மட்டும் வாட்சா போதுமா அக்கா

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  27 дней назад +1

      1 panja pathiram podhum sister

    • @SharmiKrishnan
      @SharmiKrishnan 27 дней назад +1

      ​@@SARHAVISKITCHEN ரொம்ப நன்றி அக்கா,,,ஆனால் குலதெய்வதுக்கு தனியா வைக்கணுமா அக்கா

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  27 дней назад +1

      @@SharmiKrishnan இல்லை சகோதரி குலதெய்வ கலசத்தில் நீர் இருந்தால் அதுவே போதும் அல்லது செம்பு அல்லது பித்தளை அல்லது மண்ணாலான பாத்திரத்தில் நீர் வையுங்கள் சகோதரி

    • @SharmiKrishnan
      @SharmiKrishnan 27 дней назад +1

      @@SARHAVISKITCHEN என் மாமியார் சைடு கலசம் வைக்கும் பழக்கம் இல்லை அக்கா அதான் கேட்டேன் அக்கா ரொம்ப குழப்பமா இருக்கு,,,

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  27 дней назад +1

      @@SharmiKrishnan குழப்பம் வேண்டாம் சகோதரி இதற்காக தனியாக ஒரு பதிவு தருகிறேன் சகோதரி

  • @radhikaradhika9915
    @radhikaradhika9915 Год назад +10

    நானும் இறைவனை மட்டும் தான் நம்பி இருக்கேன்....

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      நல்லதே நடக்கும். இறைவனை நம்பினால் நிச்சயமாக நமது கோரிக்கை நிறைவேறும் தோழி ❣️ 🙏🙏🙏

  • @SuganthiSuganthi-ix4lw
    @SuganthiSuganthi-ix4lw 10 месяцев назад +1

    Nan manam kastathodu cleaning organisation parthu kondu irundaen.anal kadavula parthu ungal mulam Nala varthaigal Sola vaithular.enam Pol valkai enbadhu unmai.nandi sogadhiri

  • @PanjavarnamKannan-f6i
    @PanjavarnamKannan-f6i Год назад +1

    Super mam

  • @mmaheshwari6143
    @mmaheshwari6143 10 месяцев назад +1

    குலதெய்வ பூஜை செய்வது எப்படி அக்கா.தினமும் செய்யனுமா.என்ன என்ன செய்யனும் அக்கா.. please சொல்லுங்க அக்கா

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  10 месяцев назад +1

      ruclips.net/video/6KM2bc-lHmU/видео.htmlsi=i57Ou7PSyKZ3qikD
      Detailed ah share paniruken ma check out Pani paru da ❤️

  • @BanuPriya-xw6bf
    @BanuPriya-xw6bf Год назад +2

    இரவு வணக்கம் தோழி.பதில் - ஒன்பது கோலங்கள்.

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      மிக்க நன்றி தோழி இரவு வணக்கம் விடியும் பொழுது நல்ல பொழுதாக அமையட்டும் ❤️

  • @vadivum7308
    @vadivum7308 10 месяцев назад +1

    அம்மா எனது தங்கை மகனுக்கு 31 வயது நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க பிரம்ம முகூர்த்த பூஜையில் பிரார்த்தனை பண்ணுங்கள்

  • @avikuttyskitchen
    @avikuttyskitchen Год назад +1

    Sister antha stand epdi matirukkinga enakku keezha vizhunthuduchu

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      ஆணி அடித்து மாட்டி வைத்துள்ளேன் சகோதரி

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      Konjam periya aani adichu mattunga sister

  • @RubiniRubini-i6y
    @RubiniRubini-i6y 8 месяцев назад +1

    Daily ithu clean pananuma mam one week ku one time ok va

  • @selvimariappan5384
    @selvimariappan5384 10 месяцев назад

    என்‌பையன் மூன்று பேருக்கும் கல்யாணம் நடக்க பிரார்த்தனை செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன் ‌வயது35

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  9 месяцев назад

      Kandipa pray panikiren ma seekrame nalla vishayam nadakkum kadavul nitchayam arul Purivaar 🙏🙏🙏🙏🙏

  • @anuradha-rp8oh
    @anuradha-rp8oh 11 месяцев назад +1

    Intha vela eruku vinygar ega vaguniga sis

  • @Priyavlogs-98
    @Priyavlogs-98 Год назад +2

    Zoom is best for Pooja villaku cleaning

  • @VidyakarthikKarthik
    @VidyakarthikKarthik Год назад +1

    Nenga sami room epdi sis கட்டிருக்கீங்க shelf lam kekran,,,மாடம் madhri lam vachirukingalla adhulam apapa set pannikitinglaa

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      Detailed information video la tharan dear ❤️

  • @mukundadarshanam4015
    @mukundadarshanam4015 9 месяцев назад +1

    Silaigal nu sola kudathu ma, vigraham nu solugae. Pooja pannum pothu avagae silai ellai

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  9 месяцев назад +2

      Okay sister inimel apdiye soldren thanks for watching 😊

  • @surveshhari9399
    @surveshhari9399 10 месяцев назад +1

    எந்த கிழமை எல்லாம் கோலம் போடணும் மேடம்

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  10 месяцев назад +1

      Mostly Pooja room clean panitu kolam poduvadhu nalladhu Thursday la sister

  • @ramaprabha3648
    @ramaprabha3648 10 месяцев назад +2

    Gomathi chakram vechirukingla sis pooja room la

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  10 месяцев назад +1

      Ama sister

    • @ramaprabha3648
      @ramaprabha3648 10 месяцев назад

      @@SARHAVISKITCHEN video la therila sister gomathi chakram kaminga sister and ungaloda gomathi chakram valipadu sollunga sister pls

  • @anithar1201
    @anithar1201 Год назад +1

    Hii mam கோலம் நம்பா் 7 பா

  • @rohinirohini1835
    @rohinirohini1835 10 месяцев назад +1

    மஞ்சள்,சந்தனம்,ஜவ்வாது ஓகே 🤔🤔 அது என்ன பஞ்சமி பொடி கடையில் வாங்கியது ஆ அல்லது நீங்கள் தயாரித்த சொல்லுங்களேன்

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  10 месяцев назад +1

      Adhu Varahi Amman silai vangum bothu kuduthanga sis porur vilakkukadai

  • @kayalkayalvizhi1014
    @kayalkayalvizhi1014 11 месяцев назад +1

    En thambi ku marriage thalli poittu irukku please en thambi ku marriage seekkiram ndakka pray pannunga please

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  11 месяцев назад +1

      Kandipa sister sashti viradham varudhu murugaperumanin thirukalyanam parkka sollunga murugaperumanin arulodu nitchayam thirumanam kaikoodum

  • @Umamohan50
    @Umamohan50 Год назад +1

    Where to get Panchami podi

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      Varahi Amman silai vangumbothu free ah vandhadhu sister from vilakkukadai

  • @indiraniveeramani4601
    @indiraniveeramani4601 Год назад +2

    👌

  • @kanmaniselvam8590
    @kanmaniselvam8590 10 месяцев назад +1

    Lingam ku pojai seivingala

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  10 месяцев назад +1

      Lingam veetla illa da but shivan Parvati photo vachu vazhipadu seiren

  • @saranyaraju4559
    @saranyaraju4559 Год назад +1

    Vilakku ku keela irukka atchathai ah enna pandradhu

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      Swamiku nivedhanam seivadhu nalladhu sis ❤️

    • @saranyaraju4559
      @saranyaraju4559 Год назад +1

      @@SARHAVISKITCHEN thanks for replying... manjal potu mix panna atchadhai arisi la epdi nivedhanam seivadhu

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Год назад +1

      @@saranyaraju4559 அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும் நன்றாக கழுவி சுத்தம் செய்து அதன் பிறகு வெண்பொங்கல் அல்லது சர்க்கரை பொங்கல் செய்து நிவேதனம் படைக்கலாம் சர்க்கரை பொங்கல் செய்வது சிறப்பு மிக்க நன்றி சகோதரி ♥️♥️

  • @r.kiruthikramr.harshit8077
    @r.kiruthikramr.harshit8077 Год назад +1

    9- kolam

  • @madu7284
    @madu7284 10 месяцев назад +1

    Laxmi thulasi irukkum idathil karundh thulasi varuvadhu illai ennudaya anubavam

  • @ChinnarajMaheswari
    @ChinnarajMaheswari 8 месяцев назад +1

    நாங்கள் இவ்வளவு ஆச்சாரம் கிடையாது ஆனாலும் கருந்துளசி வந்து கொண்டு தான் இருக்கிறது

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  8 месяцев назад +1

      அருமை சகோதரி ♥️ நான் இப்போது தோட்டத்தில் வைத்து வளர்த்து வருகிறேன் நன்றாக வளர்ந்து வருகிறது ஆனால் தொட்டியில் வளரவில்லை என்பது தான் வருத்தம்.

  • @sangeethapriyaravikumar959
    @sangeethapriyaravikumar959 Год назад +1

    Super sister u Super iam dry sister iam work