Tamil Christian||The Most powerful Prayers To St. Joseph in Tamil || புனித சூசையப்பர் ஜெபம்||

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Nesa Thanthai
    Composed by Fr.Denis vaiz
    Singing by Jesintha
    Edited by Bro.Julian punnai
    மகா பாக்கியம் பெற்ற
    புனித சூசையப்பரே ,
    எங்களுடைய துன்பு வேளையில் உமது பரிசுத்த பத்தி னியின் உதவியை இரந்து மன்றாடின பின்பு உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம் . தேவ தயாபரரான ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த புனித கன்னிமரியாயிடத்தில் உமக் குள்ள சிநேகத்தின் பெயராலும் திவ்விய குழந்தை இயேசுநாதருக்கு நீர் காண்பித்த தந்தையின் அன்பைக் குறித்தும் உம்மிடத்தில் நாங்கள் கேட் கும் மன்றாட்டு ஏதென்றால் , இயேசுகிறிஸ்து நாதர் தமது இரத்தத்தால் நமக்காக சம்பாதித்த சுதந்திரத்தை தேவரீர் கிருபையாய் பார்க்கவும் , எங்கள் இக்கட்டிலே உமது பலமுள்ள ஒத்தாசை யால் துணையாயிருக்கவும் மன்றாடுகிறோம் ,
    ஓ திவ்விய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்திவந்த கைத்தாதையே இயேசுகிறிஸ்து தம்முடையவர்களாக தெரிந்து கொண்ட மக்களைப் பராமரித்தருளும் . ஓ ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தகப்பனே ! நாங்கள் எவ்வித தவற்றிலும் கேட்டிலும் விழாதபடி எங்களைக் காப்பாற்றும் . ஓ ! எங்களை பாதுகாத்தருளும்படி மேலான வல்லமையுள்ளவரே எங்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் கருணையுடன் எங்களுக்குத் துணையாய் நிற்பீராக திவ்விய பாலகன் முன்னால் சாவின் ஆபத்துக்குத் தப்பித்துக்கொள்ளும்படி தேவரீர் எவ்விதம் ஏதுவாயிருந்தீரோ , அவ்விதமே இறைவனுடைய திருச்சபையையும் பசாசின் வலையிலும் எவ்வித ஆபத்திலிருந்தும் பாது காத்தருளும் . உமது பாதுகாவல் இடைவிடாமல் என்றும் இருக்கக்கடவது , உமது புண்ணிய மாதிரிகையாலும் உம்முடைய உதவியின் துணை யாலும் நாங்கள் எல்லோரும் புனிதராய் வாழ்ந்து பக்தியாய் இறந்து விண்ணுலகில் முடிவில்லாப் பேறு பெற்று வாழும்படி கிருபைசெய்ய உம்மை மன்றாடுகிறோம்
    ஆமென்
    #mothermary #catholic #jesuschrist #jesus #god #motherofgod #virginmary #holyspirit #catholicfaith #bible #ourlady #rosary #blessedvirginmary #avemaria #mary

Комментарии • 786

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 27 дней назад +6

    புனித சூசையப்பரே எனக்கு மன அமைதியையும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தைரியத்தையும் அருள் ‌புரியுங்கள் அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 27 дней назад +3

    புனித சூசையப்பரே எனக்கு நல்ல உள்ளம் கொண்டவர்கள் மூலம் உதவி செய்யுங்கள் அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 13 дней назад +2

    புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 15 дней назад +2

    புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 27 дней назад +2

    புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 4 дня назад +1

    புனித சூசையப்பரே எல்லா வகையான பிரச்சினைகளிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +2

    புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சனைலிருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும்‌‌ விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 13 дней назад +2

    புனித சூசையப்பரே நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 15 дней назад +1

    புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு மன அமைதியையும் மன‌நிம்மதியையும் தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +2

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 4 дня назад +1

    புனித சூசையப்பரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 4 дня назад +1

    புனித சூசையப்பரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +4

    அப்பா புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 4 дня назад +1

    புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 15 дней назад +1

    புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 15 дней назад +1

    புனித சூசையப்பரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 13 дней назад +1

    புனித சூசையப்பரே கணவரை இழந்த இந்த ஏழை விதவைக்கு உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jascinregisha6071
    @jascinregisha6071 Год назад +11

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    புனித சூசையப்பரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 20 дней назад +1

    புனித சூசையப்பரே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 4 дня назад +1

    புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jamesm7109
    @jamesm7109 5 месяцев назад +15

    புனித சூசையப்பரே என்னுடைய மகனுக்கு ஏற்றதொரு வாழ்க்கைத் துணையை அமைத்து தாரும் எங்களையும் எங்கள் குடும்பத்தார் அனைவரையும் உமது பாதுகாவலில் வைத்து காத்தருளும் எங்கள் குடும்பத்தில் சமாதானமும் நிலவ உன் திருமகனும் எங்கள் ஆண்டவர் ஆகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக பரிந்து பேசும் ஆமென்

  • @janceyrani4910
    @janceyrani4910 8 месяцев назад +13

    அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆசிர்வாதம் தாருங்கள் அப்பா

  • @user-ow4lm4wg8j
    @user-ow4lm4wg8j 7 месяцев назад +13

    புனித சூசையப்பரே எங்கள் குடும்பம்பத்தை ஒன்று சேர்ந்து எங்களை ஆசீர்வதியும் அப்பா.😢

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை விருந்து காப்பாற்றுங்கள் அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +1

    அப்பா புனித சூசையப்பரே நான் எடுத்து கொண்ட Rtms தெரபி முற்றிலும் எனக்கு பலனளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித சூசையப்பரே எங்கள் வீட்டிற்கு ஆறு லட்சம் லோன் கிடைக்க அருள் ‌புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 13 дней назад +1

    புனித சூசையப்பரே எனக்கு மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 15 дней назад +1

    புனித சூசையப்பரே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல தொழில் வளத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித சூசையப்பரே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தையும் தொழில் வளத்தையும் அளித்தருள அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +1

    புனித சூசையப்பரே நான் எடுத்து கொண்டிருக்கும் Rtms தெரபி முற்றிலும் பலனளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jasminevinothini4887
    @jasminevinothini4887 3 года назад +15

    புனித சூசையப்பரே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித சூசையப்பரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியுங்கள் அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 27 дней назад +1

    புனித சூசையப்பரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +1

    புனித சூசையப்பரே எனக்கு Rtms தெரபி முற்றிலும் பலளளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arockiamary8775
    @arockiamary8775 5 месяцев назад +12

    புனித சுசையப்பரே எங்களை காப்பாற்றுங்கள் கடன் சுமை தீரவும் ஜயா எங்களை காப்பாற்றுங்கள்

  • @user-pw8nx1sp9t
    @user-pw8nx1sp9t 4 месяца назад +1

    நாங்க வீட்டு வேளைய் தொடர ,நல்ல படியாக கடன் இல்லாம முடிய வரம் தாரும் சூசை அப்பா....எங்களுக்கு வரம் தாரும்...ஆமென்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..

  • @PradeepPradeep-gz8dl
    @PradeepPradeep-gz8dl Год назад +10

    புனித சூசையப்பரே என் மகனுக்கு நல்ல வேலையும் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஆயுளையும் தாரும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 27 дней назад +1

    புனித சூசையப்பரே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி புரியுங்கள் அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +1

    புனித சூசையப்பரே Rtms தெரபி முற்றிலும் பலனளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்.நான் விரைவில் நலமடைய அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arockiamary8775
    @arockiamary8775 4 месяца назад +1

    மனித சூசையப்பரே என் குடும்பத்தை காப்பாற்றியருளும்தகப்பனே

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +1

    அப்பா புனித சூசையப்பரே எனது கணவர் ஐபின் ஆன்மாவிற்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    புனித சூசையப்பரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    புனித சூசையப்பரே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    புனித சூசையப்பரே எனது தம்பிக்கு நல்ல புத்தியை கொடுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏 அவனுக்கு குடும்பத்தில் உள்ள சூழ்நிலையை புரிய‌ வையுங்கள் அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ காய்ச்சல் மற்றும் சளி இருமல் ஆகியவற்றிலிருந்து விடுதலை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏. அவளுக்கு பூரண சுகம் கிடைக்கணும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    அப்பா புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கும் எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கும் நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +1

    அப்பா Rtms தெரபி முற்றிலும் பலனளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-sx6oj6er3j
    @user-sx6oj6er3j 4 месяца назад +5

    ,புனித சூசையப்பர
    எங்கள் குடும்பம் ஒற்றுமையாக வாழ எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
    எங்கள..

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +1

    புனித சூசையப்பரே கடன் பிரச்சினைகளிலிருந்து எங்களுக்கு விடுதலை கிடைக்கணும். நீங்கள் தான் உதவி செய்ய கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி

  • @jeraldchandrarosy2933
    @jeraldchandrarosy2933 Год назад +1

    Punitha susaiapparae en makaluku nalla valkaia amaithu tharum appa amen allaluya

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    புனித சூசையப்பரே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தருள அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 4 месяца назад +2

    St.joseph kindly safe guard our family from all financial problems please 🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +1

    புனித சூசையப்பரே நான் எடுத்து கொண்டிருக்கும் rtms therapy முற்றிலும் பலனளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +1

    அப்பா இந்த ‌விதவை பெண்ணிற்கு உதவி செய்ய உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +1

    புனித சூசையப்பரே எனது கணவர் ஐபின் ஆத்மாவிற்கு நித்திய இளைப்பாறியை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும். அவளோடு இருந்து அவளை பாதுகாத்தருளும்‌ அப்பா.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும் அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித சூசையப்பரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள்.அவர் என் நிலைமையை நன்றாக புரிந்து கொண்டு வாழ‌ வேண்டும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +1

    புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும் என்று உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RanishaNimal
    @RanishaNimal 6 месяцев назад +7

    புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... வழக்கில் வெற்றி பெற செய்யுக அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +1

    புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +2

    புனித சூசையப்பரே எனக்கு rtms therapy முற்றிலும் பலளளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    புனித சூசையப்பரே எனது தம்பி சஜினை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.அவனுக்கு நல்லா தொழில் நடக்கணும் அப்பா.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    புனித சூசையப்பரே எனது தம்பி சஜின் செய்யும் கடல் ‌தொழிலை நிறைவாக ஆசீர்வதிப்பாராக. அவனோடு இருந்து அவனை வழி நடத்தும் அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 13 дней назад +1

    புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ பேசும் வரத்தை தாருங்கள் அப்பா

  • @stellabai5019
    @stellabai5019 11 месяцев назад +1

    O loving St.Joseph please help us to overcome the problems and make a change in the impossible decisions into possible decisions amen

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l Месяц назад

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @jackulineputhumailogan16
    @jackulineputhumailogan16 Год назад +14

    புனித சூசையப்பேரே என்னையும் எனது குடும்பத்தையும் ஞானத்தோடு பாதுகாத்து வழி நடத்தியரும்,

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித சூசையப்பரே எங்கள் வீட்டிற்கு ஆறு லட்சம் ரூபாய் லோன் கிடைக்க உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stellabai5019
    @stellabai5019 11 месяцев назад +1

    O loving St.Joseph please show us the way to go and forgive our sins and answer my prayers amen

  • @stellabai5019
    @stellabai5019 9 месяцев назад +1

    Loving St.Joseph please do wonders in my life and recommend the higher officials to reinstate into the job and transform the impossible decisions into possible decisions and protect us from every evil amen

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 4 месяца назад +1

    Be with us st.Joseph please save our family from all the financial problems amen

  • @sheeladevasagayam653
    @sheeladevasagayam653 Год назад

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.எங்கள் குடும்ப நலனுக்காக வேண்டுகிறேன்.

  • @ranigeorge7655
    @ranigeorge7655 Месяц назад

    புனித சையப்பரே எங்கலுக்காக வேண்டிக்கொள்லும் என் குடும்ப தத்துக்கு சமாதான த்த தந்தருளூம் ஆமென்

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 7 месяцев назад +5

    புனித சூசையப்பரே என்னுடைய மகனுக்காக இறைவனிடம் வேண்டி க்கொள்ளும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    புனித சூசையப்பரே எனது தம்பிக்கு நல்ல புத்தியை கொடுங்கள்.அவன் தொழிலுக்கு போகனும்.அவனுக்கு குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை புரிய‌ வையுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +1

    Be with me st.Joseph during this rtms therapy so that I will get back my mental and physical health back please be with me Appa

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +1

    St.Joseph be with me during this rtms therapy so that I will get back my mental and physical health back.please be with me st.Joseph throughout my life.

  • @LM-jb3xj
    @LM-jb3xj 3 месяца назад

    பனித சூசேப்பரே எஙகள குடும்ப த்திற்கு சாமாதானம் தந்து ஆசீர வதிக்க வேண்டுகிறேன்.அம்மா . அம்மா மரியே வாழ்க ❤❤❤❤❤

  • @stellabai5019
    @stellabai5019 10 месяцев назад +1

    St.Joseph please help us &hear our prayers and bless my family and protect us from every evil amen

  • @stellabai5019
    @stellabai5019 11 месяцев назад +1

    O loving St.Joseph please help us &hear our prayers and do wonders in my life amen

  • @margaretammal5690
    @margaretammal5690 2 месяца назад

    புனித சூசையப்பரே என் குல தெய்வமே எங்களைக்காப்பாற்றும்..

  • @stellabai5019
    @stellabai5019 Год назад +1

    O loving St.Joseph please pray for us and forgive our sins amen

  • @diluxsanjeensana1780
    @diluxsanjeensana1780 8 месяцев назад

    அப்பா தகப்பனே என்னையும் என் குடும்பத்தையும் ஆசிர்வதியும் ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித சூசையப்பரே எனது மனு மீது கலெக்டர் கருணை காட்டி எனக்கு ஒரு நல்ல வேலை வழங்க அருள் ‌புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arockiamary8775
    @arockiamary8775 5 месяцев назад

    புனித சுசையப்பரே என் குடும்பத்தை காப்பாற்றி என் பிள்ளைகளை பேரப்பிள்ளைகளை காப்பாற்றும் சுசைஜயா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 15 дней назад +1

    புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 13 дней назад +1

    புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 27 дней назад +1

    புனித சூசையப்பரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 15 дней назад +1

    புனித சூசையப்பரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pascalinemary3411
    @pascalinemary3411 7 месяцев назад +14

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆமென்.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    புனித சூசையப்பரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித சூசையப்பரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 27 дней назад +1

    புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏