Sistar எங்கள் குடும்பங்களில் சமாதானத்துகாய் ஜெபிக்க வேண்டும். எங்கள் அண்ணன் அண்ணி குடும்பத்தில் பிராச்சனை இருக்கு சமாதானம் வேண்டும் ஜெபிக்கவும் மிகவும் (முக்கியமான குறிப்பு) கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பார். ஆமென்🙏🙏🙏✝️🙏🙏🙏✝️🙏🙏🙏
Koda kody sthothyram appa Koda alleluia appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I ♥️ love you too my dear appa I am soo happy appa thank-you so much appa♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏💐✝️🕎🛐👑👑👑👑👑👑👑👑👑💯🙏♥️
அப்ப நான் ஒரு இந்து பொண்ணு ஆண்டவரை தெரிந்து மூன்று மாதங்கள் ஆகின்றது நான் அந்த வேத வசனத்தை பற்றி இன்னும் முழுமையாக அறியவில்லை எனக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன நானும் என் கணவரும் இன்னும் சேர்ந்து வாழவில்லை மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் அம்மாவுக்கு புற்றுநோய் அம்மாவுக்கு அப்பாவுக்கு இருதய நோய் சொந்த வீடு வாசல் அனைத்தையும் விட்டு விட்டார்கள் இன்று கடன் சுமை நாளும் மன அழுத்தத்தினால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என் சகோதரர்கள் கைவிட்டு விட்டார்கள் இந்த கடவுள் சுமையில் இருந்து வெளியே வருவதற்கு என் பெயரில் உள்ள நிலம் விற்க வேண்டும் 4 வருடம் போராடுகிறேன் விற்க மாட்டேங்குது உங்களுக்காக உங்களுக்காக 11 நாட்கள் திட உணவு மற்றும் கவுச்சி தவிர்த்து உபவாசம் இருந்து வருகிறேன் இன்றுடன் எட்டு நாட்கள் ஆகின்றது எனக்கு இந்த நிலம் விற்க வேண்டும் என் குழந்தைகள் முதற்கொண்டு கண்ணீர் விட்டு ஜெபித்துக் கொண்டே இருக்கிறார்கள் ஆண்டவர் எங்களுக்கு அற்புதம் செய்ய வேண்டும் சகோதரியே எங்களுக்காக ஜெபியுங்கள் என் தாய் தந்தை கடன் இல்லாமல் வாழ வேண்டும் நானும் என் கணவருக்கு சேர்ந்து வாழ வேண்டும் நாங்கள் இயேசப்பா இருக்கு மிகுந்த சாட்சிகளாக மாற வேண்டும் நாங்கள் என் கணவர் சம்மதத்துடன் இரட்சிக்கப்பட வேண்டும் அந்த நிலம் விற்பனையாக மாட்டேங்குது ஆண்டவரால் மட்டும் தான் முடியும் எங்களுக்கு உங்களுக்கு நிலம் விற்பனையாக ஜெபிக்க வேண்டும்
Dear sister thank you for your prayer please pray for me andu son. We are only in our house my husband go awayy only son is divorced please pray for my son's future
Sisterwe havesome serious problems.i like to fast and pray,but age afactor is not allowing.iam 82 but cannot fast because of age .tell me alternative prayer
Amen ❤❤❤
En kanavarum nanum onu seranum
Kartharudaiya parisutha naamathirku sthothiram En husband saravanan iratsikapadanum amen
Amen yesappa ☦️
Sistar எங்கள் குடும்பங்களில் சமாதானத்துகாய் ஜெபிக்க வேண்டும். எங்கள் அண்ணன் அண்ணி குடும்பத்தில் பிராச்சனை இருக்கு சமாதானம் வேண்டும் ஜெபிக்கவும் மிகவும் (முக்கியமான குறிப்பு) கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பார். ஆமென்🙏🙏🙏✝️🙏🙏🙏✝️🙏🙏🙏
ஸ்தோத்திரம்
Koda kody sthothyram appa Koda alleluia appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I ♥️ love you too my dear appa I am soo happy appa thank-you so much appa♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏💐✝️🕎🛐👑👑👑👑👑👑👑👑👑💯🙏♥️
இயேசப்பா என் வாழ்க்கையில் உள்ள எல்லா பிரச்சினைகளும் தீர வேண்டும் என் அப்பா .
Amen
உபவாச தோடு கூட இந்த ஜெபத்தை ஏறெடுக்க வைத்தேன் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்❤
குடும்ப அமைதிக்காக என் குடும்பத்திற்காகவும் கணவருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்
அப்ப நான் ஒரு இந்து பொண்ணு ஆண்டவரை தெரிந்து மூன்று மாதங்கள் ஆகின்றது நான் அந்த வேத வசனத்தை பற்றி இன்னும் முழுமையாக அறியவில்லை எனக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன நானும் என் கணவரும் இன்னும் சேர்ந்து வாழவில்லை மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் அம்மாவுக்கு புற்றுநோய் அம்மாவுக்கு அப்பாவுக்கு இருதய நோய் சொந்த வீடு வாசல் அனைத்தையும் விட்டு விட்டார்கள் இன்று கடன் சுமை நாளும் மன அழுத்தத்தினால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என் சகோதரர்கள் கைவிட்டு விட்டார்கள் இந்த கடவுள் சுமையில் இருந்து வெளியே வருவதற்கு என் பெயரில் உள்ள நிலம் விற்க வேண்டும் 4 வருடம் போராடுகிறேன் விற்க மாட்டேங்குது உங்களுக்காக உங்களுக்காக 11 நாட்கள் திட உணவு மற்றும் கவுச்சி தவிர்த்து உபவாசம் இருந்து வருகிறேன் இன்றுடன் எட்டு நாட்கள் ஆகின்றது எனக்கு இந்த நிலம் விற்க வேண்டும் என் குழந்தைகள் முதற்கொண்டு கண்ணீர் விட்டு ஜெபித்துக் கொண்டே இருக்கிறார்கள் ஆண்டவர் எங்களுக்கு அற்புதம் செய்ய வேண்டும் சகோதரியே எங்களுக்காக ஜெபியுங்கள் என் தாய் தந்தை கடன் இல்லாமல் வாழ வேண்டும் நானும் என் கணவருக்கு சேர்ந்து வாழ வேண்டும் நாங்கள் இயேசப்பா இருக்கு மிகுந்த சாட்சிகளாக மாற வேண்டும் நாங்கள் என் கணவர் சம்மதத்துடன் இரட்சிக்கப்பட வேண்டும் அந்த நிலம் விற்பனையாக மாட்டேங்குது ஆண்டவரால் மட்டும் தான் முடியும் எங்களுக்கு உங்களுக்கு நிலம் விற்பனையாக ஜெபிக்க வேண்டும்
Praise the lord sister 🙏
Thank-you for your prayer, pls pray for my both sons marriages.
Dear sister thank you for your prayer please pray for me andu son. We are only in our house my husband go awayy only son is divorced please pray for my son's future
Enkadanparathieruthuvethuthalithankaappa
Hi sis, nanum en kanavarum pirinthu irukirom. Avar avanga veetar solai kettu enai verukirar. Avar enai thedi varanum nangal iruvarum onranga serthu valanum sis
Sister எனக்கு 2 வருடம் குழந்தை இல்லை எனக்காக ஜெபியுங்க சிஸ்டர்
Sisterwe havesome serious problems.i like to fast and pray,but age afactor is not allowing.iam 82 but cannot fast because of age .tell me alternative prayer
சங்கீதம் 34:17
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
Amen ❤❤❤❤❤❤