அமீர் மகளின் கல்யாணத்திற்கு கூட வராத கார்த்தி,சூர்யா, அப்படி என்னயா வன்மம். SABITHA JOSEPH AMEER

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #sabitha #sabithajoseph #ameer #seeman #samuthrakani #arya #sasikumar #rangarajpandey #ameerlatestspeech #madurai #trending
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe....
    DAWN TOWN
    For All Car Detailing Works & Car Accessories
    dawntownchenna...
    Contact : +919647774111 /
    No:76, Kundrathur Main Road,
    Ramanatheshwarar Nagar, Porur
    Chennai - 600116
    location: maps.app.goo.g...
    Follow us:
    INSTAGRAM : www.instagram....
    FACEBOOK : www.facebook.c...

Комментарии • 121

  • @mawholesalehijabnewmodelsh5156
    @mawholesalehijabnewmodelsh5156 3 месяца назад +79

    இஸ்லாமிய திருமணம் என்றால் என்ன என்பதையும் அந்த திருமணம் பிரபல திரைப்பட இரயக்குனரின் மகள் திருமணம் எப்படி இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது என்பதையும் அழகிய முறையில் வெளிக்கொண்டு வந்த RETROLUXE Channel க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.இதில் ஒரு சிறு திருத்தம் என்ன வென்றால் மாப்பிள்ளைதான் பெண்ணுக்கு நகை கொடுத்து திருமணம் செய்வார்.இது தான் இஸ்லாமிய மரபு.அதற்கு தான் மஹர் என்று சொல்வார்கள்.அந்த மஹர் நகை தான் 52கிராம்.52 சவரன் அல்ல.இதில் வரதட்சனை என்று எதுவும் பெண் வீட்டிலிருந்து கொடுக்கப்பட வில்லை.இதை அவர்கள் அந்த திருமண நிகழ்விலேயே அறிவித்திருந்தார்கள்.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 месяца назад +2

      யார் கொடுத்தாலும் வரதட்சணை வரதட்சணை தான்... 52G 🤯 Gold that is equal to Rs 4 Lakhs ...

    • @ahmedjafar2834
      @ahmedjafar2834 3 месяца назад

      ​@@vijayaprabu6669இஸ்லாமிய திருமணத்தில் டவ்ரி என்கிற வரதட்சணை இல்லை.மஹர் என்கிற மணக்கொடை திருமணமாகும் பெண் மாப்பிள்ளையிடம் வைக்கப்படும் டிமாண்ட். அது 50கிராம் நகையாகவோ 500கிராமோ கூட இருக்கலாம்.இல்லை பணமாகவோ கூட இருக்கலாம்.இது மணப்பெண்ணின் உரிமை.நீங்கள் நினைப்பது பெண்வீட்டாரை கதறவிட்டு நகை,பணம்,வீடு,கார்,இதைப்போல பிடுங்குவதுதான் வரதட்சனை.இறைவன்மேல் பயம்உடையவர்கள் பெண்களுக்கு கொடுத்துதான் திருமணம் செய்வார்கள்.

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 3 месяца назад +2

      பிச்சை எடுத்து கூட தானம் செய்யலாம். ஆனால் போதை மருந்து கடத்தி அதில் வரும் பணத்தில் விருந்து வைத்து, அந்த விருந்தை உண்டால் இறைவன் மன்னிப்பாரா 😢

    • @ahmedjafar2834
      @ahmedjafar2834 3 месяца назад +3

      @@மக்கள்மனம் நீங்களே வாதாடி நீங்களே தீர்ப்பெழுதிவிட்டீர்களே நண்பரே அவர் குற்றவாளிதான் என்று.அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு தண்டனைப்பெற்றால் அவரை வசைப்பாடுபவர்களில் நானே முதன்மையாக இருப்பேன்.

    • @lifeisgoodshareit7256
      @lifeisgoodshareit7256 3 месяца назад

      ​@@மக்கள்மனம் Yen pa Neen than Avaruku vithu koduthiya 😂😂Po pa poee Velaiya Paaru po👉🏃

  • @sabeerahameth132
    @sabeerahameth132 3 месяца назад +2

    அன்பு நண்பர்களே
    மஹர் என்பது மாப்பிள்ளை வீட்டார்
    பெண்ணுக்கு கொடுப்பது 🎉🎉

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 3 месяца назад +7

    மஹர் என்பது மாப்பிள்ளை வீட்டார் மண பெண்ணுக்கு கொடுக்க கூடியது

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 месяца назад

      யார் கொடுத்தாலும் வரதட்சணை வரதட்சணை தான்... 52G 🤯 Gold that is equal to Rs 4 Lakhs ...

  • @anasaasil2075
    @anasaasil2075 3 месяца назад +3

    No Urdu Quran Arabic ldialogue and Quran chapter dialogue

  • @mannan999
    @mannan999 3 месяца назад +1

    Invitation not given to surya Karthi and director Bala but given to Bala’s mother and she graced the function only biriyani and two pieces of 65 with raitha only served

  • @King-fq4me
    @King-fq4me 2 месяца назад

    மணமகன், மணமகளுக்கு மஹராக கொடுக்கப்பட்ட தங்கத்தின் அளவு.
    52 கிராமா?. 52 சவரனா?.
    சரியாக சொல்லவும்.

  • @basithmohamed5660
    @basithmohamed5660 3 месяца назад +9

    ஸலாம் சொல்லுவது வாழ்த்துக்கள் என்பது தவறு. உங்கள் மீதும் என் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்பது அர்த்தம்

  • @mohamedaskar8883
    @mohamedaskar8883 3 месяца назад +8

    வரதட்சனை என்கிற வார்த்தையும் எழுத்துக்களையும் தவிர்த்து விடுங்கள் அதுதான் சரி

  • @noorulhameed644
    @noorulhameed644 3 месяца назад +6

    மஹர் அருத்தம் வரதட்சணை இல்லை மன பரிசு [gift]
    மேடையிலேயே வரதட்சணை வாங்கவில்லை என கூறிவிட்டனர்.
    54 சவரன் இல்லை 52 gram gift அன்றய விருந்தின் செலவு மணமகன் வீட்டினர் உடையது.

  • @syedabbas219
    @syedabbas219 3 месяца назад +33

    மாப்பிள்ளை பெண் ணுக்கு கொடுப்பது மஹர்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 месяца назад

      யார் கொடுத்தாலும் வரதட்சணை வரதட்சணை தான்... 52G 🤯 Gold that is equal to Rs 4 Lakhs ...

    • @anverdeen1919
      @anverdeen1919 3 месяца назад +2

      ​@@vijayaprabu6669மணமகன் மணமகளுக்கு கொடுப்பது மகர் அதுவரதட்சணை ஆகாது.

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 3 месяца назад

      பிச்சை எடுத்து கூட தானம் செய்யலாம். ஆனால் போதை மருந்து கடத்தி அதில் வரும் பணத்தில் விருந்து வைத்து, அந்த விருந்தை உண்டால் இறைவன் மன்னிப்பாரா 😢

  • @miltonmilton6944
    @miltonmilton6944 3 месяца назад +23

    பெண்வீட்டார் மாப்பிள்ளைக்கு வரதட்சணை எதுவும் கொடுக்கவில்லை கொடுக்கவும் கூடாது மாப்பிள்ளைதான் பெண்ணுக்கு மஹர் கொடுக்க வேண்டும் அது ஒரு பேரித்தை பலமாக இருந்தாலும் போதும் அவர் கொடுத்தது மஹர் 52 கிராம்

    • @NizarPhoeniXZ
      @NizarPhoeniXZ Месяц назад

      தங்களுடைய கருத்து தவறான தங்களுடைய மகளை தீர்மானிக்க வேண்டிய உரிமை பெண்களுக்கு என்று மணப்பெண்ணுக்கு உண்டு
      மணப்பெண் எவ்வளவு மகள் கேட்கிறாரோ அதை மணமகன் கொடுத்து தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்
      நீங்கள் கூறியவாறு பேரித்தம் பழம் எல்லாம் அல்ல நீங்கள் தவறாக கூறுகிறீர்கள்
      பேரித்தம் பழமாக இருந்தாலும் பெருந்திரளான தங்கமாக இருந்தாலும் அது மணப்பெண்ணின் விருப்பமே

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 3 месяца назад +16

    இதுதான் நட்பும் சுற்றமும் என்பதோ! நல்ல நட்புக்கு இலக்கணம் இந்த நண்பர்கள் குழு!
    எதை இழந்தாலும் நட்பை இழக்கக்கூடாது

  • @syedyahya1059
    @syedyahya1059 3 месяца назад +14

    மஹர் என்பது மாப்பிள்ளை பெண்ணுக்கு கொடுப்பது 52 கிராம் .வரதட்சணை கொடுக்கபடவில்லை

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 месяца назад

      யார் கொடுத்தாலும் வரதட்சணை வரதட்சணை தான்... 52G 🤯 Gold that is equal to Rs 4 Lakhs ...

    • @ahmedjafar2834
      @ahmedjafar2834 3 месяца назад +2

      ​@@vijayaprabu6669இஸ்லாமிய திருமணங்களை முதலில் முழுமையாக படியுங்கள்.புரிதல் இல்லாமல் சொல்லாதீர்கள்

    • @Aarthyhassan
      @Aarthyhassan 3 месяца назад +1

      ​@@vijayaprabu6669மணமகன் மணமகளுக்கு கொடுப்பதும் வரதட்சைனையா?அப்படி என்றால் அதனை வரவேற்கிறேன்,மணமகன் வரதட்சை கொடுப்பதுதான் மணமுடிக்க முடியும் என்றால் கல்யாணம் பண்ணுவதற்காக உழைப்பார்கள் சோம்பேறியாக இருக்கமாட்டார்கள்

  • @rifaqueen3509
    @rifaqueen3509 3 месяца назад +2

    தப்பா புரிச்சுகிட்டிங்க
    Mahar 52 கிராம் மாப்பிள்ளை வீட்டார் koduppathu.

  • @s.n.rroshan6125
    @s.n.rroshan6125 3 месяца назад +5

    திருமணத்திற்கு நானும் சென்றேன் தலைப்பை மாற்றுங்கள்

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 3 месяца назад +1

      பிச்சை எடுத்து கூட தானம் செய்யலாம். ஆனால் போதை மருந்து கடத்தி அதில் வரும் பணத்தில் விருந்து வைத்து, அந்த விருந்தை உண்டால் இறைவன் மன்னிப்பாரா 😢

  • @tamizanmeera4422
    @tamizanmeera4422 3 месяца назад +3

    அமீர் வீட்டு திருமணத்தைப் பற்றி பேசிய ஊடக சமூகம் , அம்பானியின் திருமணத்தைப் பற்றி மறந்துவிட்டது

    • @King-fq4me
      @King-fq4me 2 месяца назад

      இன்னும் திருமணம் நடக்கவில்லை.

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 3 месяца назад +5

    இந்த பேட்டியின் நோக்கம் என்ன?யார் யாரை அழைத்தார்கள்
    அழைக்கவில்லை என்பதெல்லாம் பேட்டியில் கேட்பது அநாகரீகமாக இல்லையா?

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 3 месяца назад

      பிச்சை எடுத்து கூட தானம் செய்யலாம். ஆனால் போதை மருந்து கடத்தி அதில் வரும் பணத்தில் விருந்து வைத்து, அந்த விருந்தை உண்டால் இறைவன் மன்னிப்பாரா 😢

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 3 месяца назад +3

    மஹர் என்பது திருமணக் கொடை. மாப்பிள்ளை பெண்ணுக்கு கொடுத்து திருமணம் முடிப்பது.

  • @Yah16786Ahmed
    @Yah16786Ahmed 3 месяца назад +6

    Mahr is marriage gift(mostly gold) given by the husband to the wife.
    The husband has to give.
    It is mandatory in Islam.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 месяца назад

      யார் கொடுத்தாலும் வரதட்சணை வரதட்சணை தான்... சுன்னத்து குஞ்சை யோனியில் தேய்க்க - 52G 🤯 Gold that is equal to Rs 4 Lakhs ...

    • @ahmedjafar2834
      @ahmedjafar2834 3 месяца назад

      வரதட்சனையை பெண்வீட்டில் புடுங்கும் நீதான்டா பொட்டை நாயி.சுன்னியே இல்லாத 9
      ​@@vijayaprabu6669

  • @hajaqatar1982
    @hajaqatar1982 3 месяца назад +3

    இஸ்லாமிய திருமணங்கள் உண்மையில் இவ்வாறு தான் நடைபெறும் மஹர் என்பது வரதட்சணை அல்ல மணமகளுக்கு மணமகன் கொடுக்க வேண்டிய உரிமைத் தொகை மணமகன் மணமகள் இருவரும் அந்தப் புத்தகத்தில் கையெழுத்திட்ட பிறகு சந்தித்துக் கொள்ளலாம் சாயந்திரம் வரை இருக்க வேண்டிய அவசியம் இல்லை

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 месяца назад

      யார் கொடுத்தாலும் வரதட்சணை வரதட்சணை தான்... சுன்னத்து குஞ்சை யோனியில் தேய்க்க - 52G 🤯 Gold that is equal to Rs 4 Lakhs ...

  • @SidhikAli-ii4sb
    @SidhikAli-ii4sb 3 месяца назад +8

    52 கிராம் மஹர்

  • @Useful-ci3bh
    @Useful-ci3bh 3 месяца назад +4

    SUPER NIKKAAH AMEER

  • @dss3362
    @dss3362 3 месяца назад +1

    52 sovereign given by mapillai to ponnu. Not like mentioned above

  • @azmanali6609
    @azmanali6609 3 месяца назад +7

    அருமையான பதிவு

  • @MohamedFarookM-wj8yp
    @MohamedFarookM-wj8yp 3 месяца назад +3

    இதுகூத்தாடிவீட்டுகல்யானம்பாய்வீட்டுகல்யானம்இல்லை

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 3 месяца назад +1

      பிச்சை எடுத்து கூட தானம் செய்யலாம். ஆனால் போதை மருந்து கடத்தி அதில் வரும் பணத்தில் விருந்து வைத்து, அந்த விருந்தை உண்டால் இறைவன் மன்னிப்பாரா 😢

    • @tamilmaaran3543
      @tamilmaaran3543 3 месяца назад

      ​​@@மக்கள்மனம்உன்அம்மா தங்கச்சி அக்கா எல்லாத்தையும் ஊர்ல ஓழுக்க உட்டு சம்பாதிச்ச உனக்கு எதைப் பார்த்தாலும் அப்படித்தான் தெரியும்

    • @MohammedFaazeeth-yn6vc
      @MohammedFaazeeth-yn6vc 3 месяца назад

      We don't know about this but to Allah know

  • @thoufiqthoufiq-rg5it
    @thoufiqthoufiq-rg5it 3 месяца назад +1

    Maapla poonuku koduth. Kalanam pannanu 52 germ....
    Athu ponnukuthan seerum

  • @mohdanshari2242
    @mohdanshari2242 3 месяца назад +3

    மஹர் 52 கிராம் கொடுக்கப்பட்டது.

  • @dharacomments
    @dharacomments 3 месяца назад +1

    Dei avlo prachana anathuku appuram suriya karthi ku invite pannangala mothala? Avanga yen varanum?

  • @hajacombodia7421
    @hajacombodia7421 3 месяца назад

    Focus on your self your Good or bad.... Amir is bad have indian penal code..???

  • @JeseemFouzul
    @JeseemFouzul 2 месяца назад

    அங்கு கொடுக்கப்பட்ட தங்கம், மாப்பிள்ளை பெண்ணுக்காக கொடுத்த மஹர் தொகை

  • @stylishseyed6595
    @stylishseyed6595 3 месяца назад +2

    mahar maplaiku kodukalaya maplathan pen ku kodutharu

  • @tailorinn
    @tailorinn 3 месяца назад +2

    Mahar given by mappillai, thats not dowry, dowry is given by girl side, here mappillai is give mahar for girl to get marry

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 месяца назад

      யார் கொடுத்தாலும் வரதட்சணை வரதட்சணை தான்... சுன்னத்து குஞ்சை யோனியில் தேய்க்க - 52G 🤯 Gold that is equal to Rs 4 Lakhs ...

  • @farookrubberband2542
    @farookrubberband2542 3 месяца назад +2

    52. Gram gold.

  • @MkmBackar
    @MkmBackar 2 месяца назад

    வரதட்சணை கொடுக்காத திருமணம்

  • @noormohammednaleef8787
    @noormohammednaleef8787 3 месяца назад +2

    Beautiful Wedding

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 3 месяца назад +1

      பிச்சை எடுத்து கூட தானம் செய்யலாம். ஆனால் போதை மருந்து கடத்தி அதில் வரும் பணத்தில் விருந்து வைத்து, அந்த விருந்தை உண்டால் இறைவன் மன்னிப்பாரா 😢

  • @kadharusen4907
    @kadharusen4907 3 месяца назад +1

    52 சவரன் இல்லை 52 கிராம்

  • @araa65.
    @araa65. 3 месяца назад

    ithu varathatchanai illathe thirumanam❤🎉

  • @riyasbhr
    @riyasbhr 3 месяца назад

    Thaguthikku utpattu 7000 pearukku saapadu poeduvadu iyalbu thaan, Varathatchanai ellaam kudukka villai, maapillai thaan 52 gram thangam koduthullar.

  • @mohamednawfal7162
    @mohamednawfal7162 3 месяца назад +1

    Evar solvathu paathi thavaru

  • @basheerali6393
    @basheerali6393 3 месяца назад +2

    52 grams only

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 месяца назад

      யார் கொடுத்தாலும் வரதட்சணை வரதட்சணை தான்... சுன்னத்து குஞ்சை யோனியில் தேய்க்க - 52G 🤯 Gold that is equal to Rs 4 Lakhs ...

  • @muhammadidris5857
    @muhammadidris5857 3 месяца назад +1

    52 gm not sovereign

  • @Kaleel1968
    @Kaleel1968 3 месяца назад +2

    Dowry (Mahar) from mana magan side not from Amir side

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 месяца назад

      யார் கொடுத்தாலும் வரதட்சணை வரதட்சணை தான்... சுன்னத்து குஞ்சை யோனியில் தேய்க்க - 52G 🤯 Gold that is equal to Rs 4 Lakhs ...

    • @ahmedjafar2834
      @ahmedjafar2834 3 месяца назад

      ​@@vijayaprabu6669சுன்னத்து குஞ்சை ஊம்புனாளும் நீ திருந்தாத ஜென்மம்

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 3 месяца назад +1

    🎉🎉🎉❤❤

  • @Mgrrasigann
    @Mgrrasigann 3 месяца назад +6

    பாய் வீட்டு கல்யாணம் பிரியாணி விருந்து. ஒருத்தருக்கு பத்திரிகை வைத்தால் கூட ஐந்து பேரோடு வர்றாங்க.😢. சில பேர். மொத்த குடும்பமே. வந்து விடுகிறார்கள்.
    அப்புறம் அழையா விருந்தாளி கள்.
    அது எப்படி தான் மனம் வருதோ கொஞ்சம் கூட.. கூச்சம்.. இல்லாம
    இங்க குறிப்பிட்டது எல்லாம். ஹிந்து சகோதரர் கள் பத்தி தான்.. இது. எதிர் கொண்ட அனுபவம்.. 🤭🫣

    • @riyasahamed1423
      @riyasahamed1423 3 месяца назад

      சாப்பாடு என்று வந்தால் தமிழர்கள் என்றுமே பிறருக்கு கொடுத்து மகிழ்வார்கள். இது காலாதிகால மரபு. அதற்கு சோழ, சேர, பாண்டிய காலத்தில் கூட சான்றுகள் உள்ளன. எனவே பாய் வீட்டுக்கல்யாணம் என்றால் அங்கே விருந்துண்ண வரும் யாவரையும் வரவேற்று உபசரித்து மனம் மகிழ்வித்து அனுப்புவதே இஸ்லாம் கூறும் வழிமுறை. மனிதன் என்பதே முதல். அதன் பிறகு தான் மார்க்கம். முதலில் சக மனிதானாக யாவரையும் கருதவேண்டும். அப்படி நம் எண்ணம் இல்லையென்றால் நம் உள்ளம் மாசு நிறைந்து வீணாகிவிட்டதாக அர்த்தம். அரபுநாடுகளில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என்ற தோழமையோடு நோன்பு திறப்பதை அங்கிங்கெனாதபடி எங்கும் காணலாம். உணவு, உறைவிடம், கல்வி, மருத்துவம், தொழில் போன்றவற்றில் மனிதம் தான் இருக்கவேண்டுமே தவிர மதம் இருக்கக்கூடாது.

    • @AHMADULLAHTN
      @AHMADULLAHTN 3 месяца назад +6

      வரட்டுமே தப்பு இல்லையே நட்புக்கு தான் வர்றங்கோ

    • @Yah16786Ahmed
      @Yah16786Ahmed 3 месяца назад +6

      வரலாம் தவறில்லை.

    • @godisgreat9986
      @godisgreat9986 3 месяца назад +4

      1000 per kalyaanathirkku varuvathaaha irunthaal extra +300 per, allathu extra 500 perukku serthu thaan samayal seivaarhal , saappadu meethi irunthaal athai aasramangal allathu muthiyor illathukku koduthu viduvaarhal 99% ippadi thaan nadakkirathu...

    • @mohamedhaarish4069
      @mohamedhaarish4069 3 месяца назад +5

      விருந்தாளிகளை கொச்ச படுத்தாதீர்கள்

  • @dharacomments
    @dharacomments 3 месяца назад +2

    True Muslim nu solra amir vara datchana koduthara? Muslim lam maapilai than ponnuku mehar kodupanga

  • @ZieadMkr
    @ZieadMkr 3 месяца назад +1

    Vallthukal

  • @jashaik1
    @jashaik1 3 месяца назад

    Only 52 grams not 52 sovereigns.
    Don’t mislead

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 3 месяца назад

    Mahar means man have to give to woman ( mahar)gift for woman in marriage agreement..

  • @smcv8365
    @smcv8365 3 месяца назад

    What happened to the meth investigations???

  • @afrin6433
    @afrin6433 3 месяца назад

    Mahar Only 52 gram gold not for 52
    savaran gold....

  • @jashaik1
    @jashaik1 3 месяца назад

    Mahar is only given by Groom nor bride

  • @sadiqbashakamalbasha7774
    @sadiqbashakamalbasha7774 3 месяца назад

    Great

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 3 месяца назад +1

    Aameer..good.man

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 3 месяца назад +2

      பிச்சை எடுத்து கூட தானம் செய்யலாம். ஆனால் போதை மருந்து கடத்தி அதில் வரும் பணத்தில் விருந்து வைத்து, அந்த விருந்தை உண்டால் இறைவன் மன்னிப்பாரா 😢

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 3 месяца назад +1

    பிச்சை எடுத்து கூட தானம் செய்யலாம். ஆனால் போதை மருந்து கடத்தி அதில் வரும் பணத்தில் விருந்து வைத்து, அந்த விருந்தை உண்டால் இறைவன் மன்னிப்பாரா 😢

    • @tamilmaaran3543
      @tamilmaaran3543 3 месяца назад

      உங்கம்மால ஊர்ல ஒழுக்க விட்டு சம்பாதிச்சா காசு இல்ல தேவிடியா மவனே

    • @mohamedibrahim1793
      @mohamedibrahim1793 3 месяца назад

      நீயொரு விஷமி சங்கிப்பய, உன்னை யார் அழைத்தார்கள்? அழைக்கப்பட்டார்களில் விருப்பப்பட்டவர்கள் செல்லலாம்.முதலில் விருந்து அமீர் வைக்கவில்லை, அவருடைய மாப்பிள்ளை வீட்டார்தான் வைத்தார்கள்.உனக்கு ஏன் வயிறு எரிகிறது.எங்கேயாவது முட்டிக்கொண்டு சாவு.அவர் ஏதாவது தவறு செய்தால் பொலிஸ், கோர்ட் இருக்கு.அவர் மீது நீ சொல்றது மாதிரி எந்த கேசும் இருக்குற மாதிரி தெரியலையே