Namba❤, you're the first person ever has conveyed this much of information about The Great Sathuragiri Sunthralingam Sathanamlingam Mahalingam. Nandri Nanba❤
இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், சூரியன் சந்திரன் போன்ற கோள்கள் நவக்கிரகங்களாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை, மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம். இதனைத்தான் "பரப்பிரம்மம்" என்கிறது அத்வைதம் என்கிற இந்துமத கோட்பாடு. ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும் தெளிவாக விளக்குகிறது. கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். மனிதர்கள் பலரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது. கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய பெருவெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும். இந்த ஆகாய பெருவெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளியில்தான் நாம் வசிக்கும் இந்த அகிலம் அடங்கியிருக்கிறது. இந்த அகிலத்திற்குள்தான் அனைத்து வானமும், பூமியும் மற்றும் ஏனைய நட்சத்திர மண்டலங்களும் அடங்கியிருக்கிறது. இவ்வாறு வானம் மற்றும் பூமியை உள்ளடக்கிய இந்த அகிலம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கு உட்பட்டது. இந்த அகிலம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்போது, மீதமுள்ள இந்த ஆகாய பெருவெளி எல்லயற்றதாகவே இருக்கும் இல்லையா!. இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாய பெருவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாய பெருவெளி ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை. இந்த ஆகாய பெருவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, சலனமற்ற, அமைதியான, பேராற்றல் நிறைந்த, பேரொளியாக, ஆக்கமும் அழிவும் இல்லாத, தொடக்கமும் முடிவும் இல்லாத, நீடித்த நிலையான, அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பு என்ற அறிவியல் கோட்பாட்டின்படி இந்த அகிலமும் உருவானது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அதுவும் அதே கடவுள்தான்!. இதைத்தான் இஸ்லாம் அரபுமொழியில் "அல்லாஹ்" என்கிறது. அல்லாஹ் என்றால் தமிழ் மொழியில் "கடவுள்" என்று அர்த்தம்.
Namba❤, you're the first person ever has conveyed this much of information about The Great Sathuragiri Sunthralingam Sathanamlingam Mahalingam. Nandri Nanba❤
ஓம் நமசிவாய.
மிக்க நன்றி 🔱🥰
❤️❤️👌
மிக்க நன்றி 🥰
❤
Your the first srilankan youtuber enter 😊
Thankyou 🥰
சிவாயநமக நானே வந்தது போல் இருக்குது மிக்க நன்றி நமச்சிவாயம்
மிக்க நன்றி அண்ணா 🥰
Elangaithambi valhavalamudan omnamasivaya
மிக்க நன்றி 🥰
Hils, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.😊
மிக்க நன்றி அண்ணா 🥰
வாழை தோப்பு தான் உண்மையான பாதை
உண்மைதான் மிக்க நன்றி 🥰
சாத்தூரில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வசதி உண்டு. நானும் சாத்தூர் தான்
மிக்க நன்றி 🥰
நான் இந்த இடத்திற்கு 3 முறை சென்று வந்து உள்ளேன். 2009, 2010 , 2012 .
அப்போது இந்தமாதிரி கடைகள் எதும் இல்லை. மகாலிங்கம் சரணம் 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அண்ணா 🥰🔱
🎉🎉🎉🎉
🔱
🔱
Thank you for sharing.
🔱
God bless you 🙏
🙏🥰
நீங்கள் வேற்று மதமாக இருந்தாலும் முழு நம்பிக்கையோடு சிவனை தொழுதால் நிச்சயம் சதுரகிரி துனை நிற்பார்
எல்லாம் ஒன்று தான் நம் என்னதான் வேறு வேறு 🙏 மிக்க நன்றி அண்ணா 🥰
🙏🏼🪔
🔱
Intha month open dates sollunga bro??
30 அமாவாசை திறப்பங்க
Thank you for information brother 🙏 from Bangalore
மிக்க நன்றி 🥰
தம்பி. உங்களுக்கு. சிவனின். அருள். கிடைக்கட்டும். குணம்.உள்ள. பெண். கிடைக்கட்டும்
மிக்க நன்றி அம்மா 🥰
இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், சூரியன் சந்திரன் போன்ற கோள்கள் நவக்கிரகங்களாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை, மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம். இதனைத்தான் "பரப்பிரம்மம்" என்கிறது அத்வைதம் என்கிற இந்துமத கோட்பாடு.
ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும் தெளிவாக விளக்குகிறது.
கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
மனிதர்கள் பலரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது.
கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய பெருவெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும்.
இந்த ஆகாய பெருவெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளியில்தான் நாம் வசிக்கும் இந்த அகிலம் அடங்கியிருக்கிறது. இந்த அகிலத்திற்குள்தான் அனைத்து வானமும், பூமியும் மற்றும் ஏனைய நட்சத்திர மண்டலங்களும் அடங்கியிருக்கிறது. இவ்வாறு வானம் மற்றும் பூமியை உள்ளடக்கிய இந்த அகிலம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கு உட்பட்டது. இந்த அகிலம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்போது, மீதமுள்ள இந்த ஆகாய பெருவெளி எல்லயற்றதாகவே இருக்கும் இல்லையா!. இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாய பெருவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாய பெருவெளி ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை.
இந்த ஆகாய பெருவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, சலனமற்ற, அமைதியான, பேராற்றல் நிறைந்த, பேரொளியாக, ஆக்கமும் அழிவும் இல்லாத, தொடக்கமும் முடிவும் இல்லாத, நீடித்த நிலையான, அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பு என்ற அறிவியல் கோட்பாட்டின்படி இந்த அகிலமும் உருவானது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அதுவும் அதே கடவுள்தான்!. இதைத்தான் இஸ்லாம் அரபுமொழியில் "அல்லாஹ்" என்கிறது. அல்லாஹ் என்றால் தமிழ் மொழியில் "கடவுள்" என்று அர்த்தம்.