பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா இருளில் கண்ணீரும் எதற்கு.. மடியில் கண்மூட வா.. அழகே இந்த சோகம் எதற்கு.. நான் உன் தாயும் அல்லவா.. உனக்கென என மட்டும் வாழும் இதயமடி உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா அழுதால் உன் பார்வையும் அயந்தால் உன் கால்களும் அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி சுமை தாங்கும் எந்தன் கண்மணி எனை சுடும் பனி.. உனக்கென என மட்டும் வாழும் இதயமடி உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா.. விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும் புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன் அனல் மேலே வாழ்கிறாய் நதி போலே பாய்கிறாய் ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே இதை காதல் என்று சொல்வதா? நிழல் காய்ந்து கொள்வதா தினம் கொள்ளும் இந்த பூமியில், நீ வரும் வரும் இடம்
This singer would have been so appreciated for life if she sung songs in Kannada. Kannada fiom industry focuses on melodies. She would be instant hit with this soothing voice. Nevertheless, not in our luck. Kannada music directors are deaf.
En aayul regai neeyadi en aani veradi ...........................❤ .............................. Idhai kaadhal endru solvatha? Nizhal kaainthu kolvathaa? ............................... ❤❤❤ Semma lines I miss you my boyfriend 💔😢😢😞😞💔 Where are you? I want you again my love 😢😢😞😞😞😞💔💔💔💔💔💔😞😢😞😞😢😢😢😢😢😞💔💔💔💔💔
Unak enamattum vazhum idhayamadiii uyir ullavere nan un adimayadii 🥺❤️
"En aayul regai neeyadi
en aani veradi
sumai thaangum enthan kanmani
ennai sudum Pani"
semma lines 🔥🔥
❤❤❤
My fvrt lines❤
My fav lyrics 😢
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😊😊😊😊😊😊❤❤❤opllirtyq@@nasimnachuuzz8655
Irulil kanneerum etharkk madiyil kann moodavaa.....
Azhake indha sogam etharkk...
Naan un thaayum allavaa... ❤😭
ഈ പാട്ട് കേട്ടപ്പോൾ എന്തോ ഒരു feel 💖😍
Evide poyalum oru malayali kanum😄🔥🔥🔥
Athea nanum oru malayali aa ☺️
@@anishaavlog6842 🥰🥰
Njanum oru malayaaliya😌😁..Ente fav song aanu ithhh😍❤️
Njnum😌
En ayul regai neeyadi...!!❤️🥺
Saindhavi voice 😍 😥🤧
One of the most beautiful song in the Tamil language ☺️☺️☺️😘😘😘😘 dedicated to my future Life partner
Hi
@@naveenkumard2807hii
I love u ❤❤❤
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்
Rain+head set=ambo feel🥵
Lub from kerala
Such a heart melting song 💙❤️💕💖
Vera level voice daily yum intha patta keykama thooga mata 🖤🖤
This singer would have been so appreciated for life if she sung songs in Kannada. Kannada fiom industry focuses on melodies. She would be instant hit with this soothing voice. Nevertheless, not in our luck. Kannada music directors are deaf.
Calm and relaxing 😍😍
Uyir ulla varai naan un adimaiyadi❤
Uyir ulla vare naan un adimayadii...🥺🫀
Beautiful Feelings❤in this song😊
i dont know this language but still love to listen the voice it is so soothing
language name is Tamil
still love to listen the voice it is so soothing
Her voice ✨️❤️💜
This song dedicate my future partner .I love this song 😗😗😍
Me also😍
Me too
I am Addict of this song
This song is one of my "soulfull song" 😻❤️💫🖇️
ˡᵒᵛᵉ ᶠʳᵒᵐ ᵏᵉʳᵃˡᵃ❤️
Oru kaaranam illaye.. meesai vaiththa pillaye💔🙂
💔
Es
Searching reason for break up 💔 bro vidu bro feel panna tha
😢 💔
Veikka illaye aduvaa vanda problem 😩💔
First i listened ur velicha poove song lyrics edit and now i am listening ur every songs. Keep doing Butter Skotch👍
Unakena mattum vaalum idhayama
adii 🥀💝👀🥺
Such a beautiful voice💖
4:36 🥰
My most fvd song ❤
All time fvrd 💞
I love this song❤❤❤❤
2:53 ❤️❤️❤️❤️
🥰
Beautiful 💜
Such a melting song extraordinary
ur videos are Awsome...
ithae mari Engaeyum kadhal song podunga
Thanks
Engaeyum kadhal song podunga
Iam dedicated my life partner ❤
This is very very special song and my life song 😍❤
jeevi prakash and saindhavi divorce ku piraku Yaar intha song paaka vanthinga???
naan tha
Kaaviyam.... Won't Affect A Person's Carrier.
Me
Intha Movie Music Composer GVPrakash Ean Nenga Description La Yuvan Shankar Raja Nu Vitu Irukenga
🙏🙏
I love this song
Feel of love ❤🔥❤🔥✨️✨️
Oru karanam illaye meesai vaitha pillaye🥺💯
Saindhavi❤️G.V Prakash
😍🥰Your edited video songs are awesome🥰
Thnks 😇
Aww this song is my fav❤
Super sister love it ❤
Anbeee nee vaaa 💔
2:50 ❤❤
❤❤❤❤ loveable song
Anyone listening in 2024??
I really loving this song❤❤❤❤❤
En aayul regai neeyadi en aani veradi ...........................❤ .............................. Idhai kaadhal endru solvatha? Nizhal kaainthu kolvathaa? ............................... ❤❤❤ Semma lines
I miss you my boyfriend 💔😢😢😞😞💔 Where are you? I want you again my love 😢😢😞😞😞😞💔💔💔💔💔💔😞😢😞😞😢😢😢😢😢😞💔💔💔💔💔
Vera level song 💗
Who are listening in 2022 🎶🎶🎶
My favorite song 💖😘
ithai kadhal entru solvatha nilal kaainthu kolvatha thinam kollum intha poomiyil nee varum tharum idam
My fav song 😍😍
Nice song❤❤❤❤❤❤❤❤
Melting ❣️
2:24 best lines
Manjadi ishtam 😢❤
I love you da mama😭🥺
Vaseegara kazhinju my fevrate song
Saindhavi voice ❤❤❤❤❤❤❤
GV prakash ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
One of my favourite song ❣️♥️
I will keep listening to this song ☺
Nice song super😢❤❤❤
❤Aww❤ Super❤ song ❤
I want dedicate this song for my boyy👉👈💘💝
Liricist Dhanush ❤
when i hear this i felll the presence of myy partner ....... i am hindhu but my partner is christian........😢....
Awesome 👍
2K24🚶♀️
தினம் கொல்லும் இந்த பூமியில்🌝நீ👀வரம் தரும் 🫠இடம்🫴😒......🤍🍃
My all time favorite this song❤❤❤❤❤❤❤❤
2:53❤📌
can I know you app name
2:53😫🌚✨
Ithai kadhal endru solvadha 😩🤍
I love song 😙😙😙
I love this song♥️
"Naan un thaayum allava"🥺🦋🔐🖤🫀
One of my favourite song ❤
Hi iam roshini i love this song myloveable this song feelings
Super song
Melting sound
2023 attendance 👇
🙋🏻♀️😉
🙋
🙋♀️
❤❤❤❤❤ 0:42
My lover dc to mee now i miss that sweat memories miss him😢😢
Edit was good 😊😊
My favourite song ❤
I love you Mame😭
What a song 😘😪😍
thnkyew for thiz song 🥹🫶🏻
This song fits for perfect drug ff of jk bts tamil jerry ficz.❤
Feelings❤️
I am a malayali enthina enthin vendiyaa ennonnum ariyilla ee song kelkkumbo njn karayum🥲😥
Faumik....😢😢 love you
Who is hearing this song on 2023 🙋
👇👇👇👇👇
Miss you😭
Who all still like this song like me..... ❤
Fav❤️
2:50
Dec to my life patner......💓💕Dream world wid mine Baby......💖😇
My favourite song