பணக்கார வாழ்க்கையை உதறிவிட்டு.. சமூக சேவை செய்யும் ஆண் அன்னை தெரசா..! நெகிழவைக்கும் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 137

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +8

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @sameerullah1507
    @sameerullah1507 Год назад +22

    உங்கள் சேவை தொடரட்டும் அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக.....

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 Год назад +58

    இவர் மட்டுமே சொற்கத்துக்கு தகுதியானவர்

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 Год назад +76

    தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏🙏...தங்களை போன்றவர்கள் தான் இந்நாட்டை ஆள வேண்டும் ஐயா...

    • @Kuppasy
      @Kuppasy Год назад +2

      பாதம் கீதம்னு பேசுவதை விட்டு நீங்களும் அஅதை செய்யுங்கள்

    • @ROWUF786
      @ROWUF786 Год назад

      Super ❤️

  • @tamilms5536
    @tamilms5536 Год назад +35

    நான் இந்த உலகத்தில் பார்த்த சிறந்த மனிதர்.😎nisher😎 தாத்தா அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👏👏💐

  • @Selftalent267
    @Selftalent267 Год назад +49

    நான் பார்த்த மனிதனின் சிறந்த மனிதர் ❤

  • @eppapopa3841
    @eppapopa3841 Год назад +32

    பல இலட்சங்களில் பைக் வாங்கி பல லட்சங்களை செலவழித்து ஊர் ஊராய் சுற்றி திரியும் இன்றைய வாலிபர்களுக்கு மத்தியில் நீங்கள் போற்றப்பட வேண்டிய தனித்துவமான தனி ஒருவன்

  • @rani285
    @rani285 Год назад +16

    இவரை இன்னும் நிறைய சேனல்கள் பேட்டி எடுக்கப் போகிறது ...வாழ்த்துக்கள் ஐயா

  • @thangarajk7652
    @thangarajk7652 Год назад +112

    இளம் தலைமுறை தொடர வேண்டியது இவரை. TTF, irfaan, pubg மதன் ஆகியோரை அல்ல. இதை சொல்லுறவன் cringe boomer

    • @fathiajmal8771
      @fathiajmal8771 Год назад +4

      Ne unmiyatha slure paa

    • @jukala968
      @jukala968 Год назад +3

      இந்த இர்பான் என்ன செஞ்சாருண்ணு கவர்னர் டீ party குடுக்குறார் இவரு யாருக்கு தெரியும் marketing....தேவை படுது

    • @pallimittathilibrahimkutty1203
      @pallimittathilibrahimkutty1203 Год назад

      👏👏👏👏👏👏👍👍👍💪💪💪🌹👌🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏

    • @invisibledon4060
      @invisibledon4060 Год назад

      ​@@jukala968 governor coffee tea summa onnum kudkukala...35latcham subscriber vachurkan...tamilnadu givernor yarunu tamilnadu makkaluku theriyanum la antha publicity ku...oru tea oda mudichutan..😂

  • @all_are_one4186
    @all_are_one4186 Год назад +35

    சில நேரங்களில் சில மனிதர்கள்❤

  • @cmraghavendar
    @cmraghavendar Год назад +23

    என்றும் நீங்கள் ஆல மரமாய் வாழ என் வாழ்த்துக்கள்...

  • @shaikmohammed2827
    @shaikmohammed2827 Год назад +18

    இறைவன் அருள் புரியட்டும் உங்களுக்கு 💐💐💐

  • @nandhininandhini1722
    @nandhininandhini1722 Год назад +16

    சில நேரங்களில் சில மனிதர்கள் நான் பார்த்த மனிதர்

  • @MuhammedImran-xt5bs
    @MuhammedImran-xt5bs Год назад +2

    இவர் எங்கள் ஊர் மேட்டுப்பாளையத்தை சார்ந்தவர்.. நல்ல மனிதர்... இறைவன் இவரின் சேவைகளை பொருந்திக் கொள்வானாக...

  • @autokarim8793
    @autokarim8793 Год назад +16

    இவர் மீஞ்சூர் எங்கள் பகுதிக்கு சமூக சேவை செய்தவர்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Год назад +7

    நன்றி ஐயா.இதை பார்த்து 10 இளைஞர்களாவது திருந்தவார்களா.போதையில் இருந்து மீள வேண்டும்

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs Год назад +16

    அவர் முஸ்லிமாக இருப்பது பெருமையாக இருக்கிறது..

    • @sheikdawood4183
      @sheikdawood4183 Год назад +4

      யார் யாருக்கோ பத்மஸ்ரீ விருது கொடுக்கிறாங்க உண்மையில் அந்த விருதுக்கு தகுதியான மனிதர் இவர்.

    • @theeppori8437
      @theeppori8437 Год назад +3

      @ ROHAN ALIM. ... ..அன்புள்ளம்.கொண்டவரே இவரை. முஸ்லிம். என்ற வட்டத்திற்குள் கொண்டு வரவேண்டாம் மனிதாபிமானம் கொண்ட இவர் ஓர் இறை தூதர்.மனித நேய பண்பாளர் என்ற உணர்வுடன் இவரை மதிப்போம் வாழ்த்துவோம்

    • @RoshanAlim-ud3bs
      @RoshanAlim-ud3bs Год назад

      @@theeppori8437 இவர் இறை தூதர் இல்லை...
      ஒரு நாட்டின் தூதர் என்றால் அவருக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கும்...
      இந்த உலகம் கடல் அதனுள் இருக்கும் அத்தனை உயிரனங்களை படைத்து பிரதிபலிக்கும் இறைவனின் தூதர் எப்படி இருக்க வேண்டும்...??
      அது இயேசு, முஹம்மது போன்ற உள்ளத்தால் தூய்மையானவர்களை மட்டுமே அல்லாஹ் தன் தூதராக நியமிப்பான்...

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db Год назад +35

    இந்த சேனல் சார்பாக இவருக்கு விருது கொடுத்து கௌரவ படுத்தாலமே

  • @anm3794
    @anm3794 Год назад +9

    Ipdila ma manushanga irukanga.. Chanceless.. He must be honored 🎖..

  • @ramadossg3035
    @ramadossg3035 Год назад +4

    ஐயா..நீங்கள் மனிதவடிவில் தெய்வம்..!! உங்களைபோன்ற..., மனிதவடிவில் உள்ள தெய்வங்களே.. உங்களை காக்கும்..! அவரைக்காட்டிய ... உங்களுக்கும் நன்றி ஐயா.

  • @sivashidan9168
    @sivashidan9168 Год назад +9

    ஆண்டவன் அருள் புரியட்டும்

  • @MrMohan17
    @MrMohan17 Год назад +27

    இவரை அரசாங்கம் கௌரவிக்க வேண்டும்

  • @shaikabdulkader3590
    @shaikabdulkader3590 Год назад +11

    இவரை எங்கள் வூர் பள்ளப்பட்டி இல் அடிக்கடி சந்தித்ததுண்டு!

  • @anishraja1413
    @anishraja1413 Год назад +16

    Real hero Masha Allah

  • @KarthiKeyan-yu5bt
    @KarthiKeyan-yu5bt Год назад +8

    ஐயா அவர்களை தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு பள்ளியும் கல்லூரியும் சிறப்பு விருந்தினராக அழைத்து மாணவ மாணவிகளிடம் இவர் பேச வேண்டும் இவர் சேவையை போற்றி பாராட்டி சிறப்பிக்க வேண்டும்!

  • @KarthiKeyan-yu5bt
    @KarthiKeyan-yu5bt Год назад +17

    இவர் ஓட்டும் வண்டியான XL SUPER வண்டியை இவர் செய்யும் (சேவை)வேலைக்கு தகுந்தாற்போல சகல வசதியும் மிகவும் நவீனமாக இருக்குமாறு புதிதாக மாற்றி அமைத்து கொடுக்க தமிழ்நாட்டிலுள்ள ஏதோ ஒரு பெரிய நிறுவனம் முன்வந்து முன்னெடுத்து செய்தால் அவர் சேவை இன்னும் விரிவடையும்!
    அந்த வசதியை செய்து கொடுக்கும் நிறுவனத்திற்கும் புண்ணியம் கிடைக்கும்! செய்து கொடுப்பார்கள் என்று நம்புவோம் 🙏

  • @nesannesan4028
    @nesannesan4028 Год назад +14

    Royal salute sir .... Hat's off you .

  • @mohamedansari1914
    @mohamedansari1914 Год назад +3

    Migavum tezliwaana shariyana pativu paiyantarum thankyou nandri sahotara.

  • @meeranmohideen3242
    @meeranmohideen3242 Год назад +9

    வாழ்த்துக்கள், மனிதராக வாழ்கிறார்

  • @auwa827
    @auwa827 Год назад +8

    Great soul.. God bless you🙏 iyya

  • @muhil9081
    @muhil9081 Год назад +2

    இவரை நேர்ல 1 முறை பார்த்தேன் பேசினேன் என்னால் முடிந்த உதவி தொகை கொடுத்தேன்

  • @shamimfarid9379
    @shamimfarid9379 Год назад +14

    Hats off to you. Let your helping joureny continue forever.

  • @g.robinson.8635
    @g.robinson.8635 Год назад +2

    Yes, you are Grate ஐயா . God Bless You. Thanks for Behind woods channel .

  • @jagadeesan1983
    @jagadeesan1983 Год назад +8

    What a great man 👏

  • @pathmaram
    @pathmaram Год назад +9

    God in human form.

  • @RaviChandran-lk3fp
    @RaviChandran-lk3fp Год назад +6

    He is the great person.....

  • @jancid2057
    @jancid2057 Год назад +2

    Super. Manitha. Theivam. Valga. Pallandu

  • @msjfarms5370
    @msjfarms5370 Год назад +1

    ஐயாவின் பணி மகத்துவமான பணி ஐயா அவர்களின் உடல் நலத்துடன் நீண்ட ஆயுளோடு பணி செய்ய வாழ்த்துகிறோம் இளைஞர்கள் உங்கள் பின்னால் வராவிட்டாலும் தங்களது பகுதிகளில் நிச்சயம் செய்வார்கள் வாழ்க வளமுடன்

  • @annanagarvijaypalani7616
    @annanagarvijaypalani7616 Год назад +4

    மாமனிதர் 🙏🙏🙏

  • @konguselvakumar3416
    @konguselvakumar3416 Год назад +5

    கண்ணுக்குத் தெரியும் கடவுள்

  • @srini2650
    @srini2650 Год назад +13

    He is god but in human form. I am happy to see him on this web platform and I admire him because he is living as a god in this selfish, materialized and competitive world

  • @bbjremmy
    @bbjremmy Год назад +11

    Please dont tarnish his effort by giving him awards. Please provide financial support. A trailer will be great

  • @sekarm8666
    @sekarm8666 Год назад +4

    Salute iyya 🫡🫡

  • @mathiasraj9151
    @mathiasraj9151 Год назад +3

    A great man super iya

  • @techeasybro
    @techeasybro Год назад +4

    Real hero ❤

  • @randomxyz1484
    @randomxyz1484 Год назад +4

    இவர் போன்றவை களுக்கு எந்த ஊடகமும் தெரியப் படவில்லை.

  • @gopubujin6449
    @gopubujin6449 Год назад +4

    God bless you sir

  • @muneerahamed5048
    @muneerahamed5048 Год назад +4

    Insha Allah 💯👍

  • @thangarajannamalai7250
    @thangarajannamalai7250 Год назад +2

    You are a hero sir
    Hats off!

  • @naleemplay80
    @naleemplay80 Год назад +5

    இவரை இந்தியா ப்ரை மினிஸ்டர் அக்குங்க

  • @VR-xw3ib
    @VR-xw3ib Год назад +4

    Great man ❤❤

  • @PINKYHAASITAMIL
    @PINKYHAASITAMIL Год назад +4

    Cinema hero peysana naraya like poduvinga 😕 but real hero ku like podadha samugam vaaalga 😑

  • @auwa827
    @auwa827 Год назад +4

    Government give encouragement. Or private organization may help this great personality.. Award or money wise.. Ect..

  • @commonman6879
    @commonman6879 Год назад +2

    Good ❤sir nice happy

  • @yusrarifwan3861
    @yusrarifwan3861 Год назад +4

    Salute sir

  • @MP_797
    @MP_797 Год назад +4

    Inda mathri maamanidharkaluku virudhu vazhangunga ,ellarkum theriya paduthunga 🙏

  • @kumaravelmuthusamy7489
    @kumaravelmuthusamy7489 Год назад +3

    Super

  • @omprakashar9038
    @omprakashar9038 Год назад +1

    Mikaperiya Sevai Thodarattum Sacothara
    Nalamudan Vazhga Palladukalam 🏅

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Год назад

    வாழ்க வளமுடன் இறை தூதர்

  • @tamilselvithiurppathi6287
    @tamilselvithiurppathi6287 Год назад +5

    Super🙏

  • @god-bt2ie
    @god-bt2ie Год назад +11

    First evaruku award kudu kanum ... Evaru tha unmaiyana kadavul...

    • @randomxyz1484
      @randomxyz1484 Год назад

      மோடி இவருக்கு அவார்ட் ரிவார்ட் தரமாட்டார், மேலே அனுப்புவதற்கு வழி கொடுத்து விடுவார்.

  • @darmaavp1540
    @darmaavp1540 Год назад +4

    God bles you

  • @manivadaseri9588
    @manivadaseri9588 Год назад +7

    கடவுள் அய்யா நீங்கள் நன்றி ஐயாகடவுள் ஐயா நீங்கள் நன்றி ஐயா

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 Год назад +1

    Si the best Tamil unmai 🙏☝️ GoD

  • @k.periyasamyk.periyasam9074
    @k.periyasamyk.periyasam9074 Год назад +2

    Nalla manithar

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 Год назад +2

    Salute you

  • @kiyas999
    @kiyas999 Год назад

    Good job and useful life.

  • @sumithrasumithra3328
    @sumithrasumithra3328 Год назад

    God bless sir 🎉

  • @rahimm711
    @rahimm711 Год назад +1

    Arumaiyaorupathiu

  • @vishwakkanna9935
    @vishwakkanna9935 Год назад +4

    Living god....

    • @mohammadfahad6405
      @mohammadfahad6405 Год назад

      Don’t make human into God, bro. He is Good man thats it.

  • @Anujohn-fc4dt
    @Anujohn-fc4dt Год назад +2

    Super ❤

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 Год назад +1

    Li he is like a god

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Год назад

    I show god today . You are the god. I will come next year in india i want see you

  • @babylonviews7987
    @babylonviews7987 Год назад +5

    yaar avathu sentil balaji , CM , IRFANS VIEW intha video fwd pannunga , kasu panam vazhka illa kadaisi ah 5 feet underground thaan

  • @hemapankajhemapankaj3212
    @hemapankajhemapankaj3212 Год назад +4

    🙏🏻🙏🏻

  • @clintonleo3392
    @clintonleo3392 Год назад +4

    We not humans like this god's there

  • @kuttykarthi5647
    @kuttykarthi5647 Год назад +3

    Evar enga ur. 🎉🎉🎉

  • @bismillah5990
    @bismillah5990 Год назад +3

    "When People Don't Thank You For What You Do, Remember Who Reminded Us That The Best Reward Is From God..!!!
    Happiness will never come to those who Fail to appreciate the blessings they already have. So be thankful for
    every moment in your life😇

  • @bharathiv9582
    @bharathiv9582 Год назад +2

    💐

  • @rahimm711
    @rahimm711 Год назад +1

    Verygraetman

  • @herculesthunderbolts8618
    @herculesthunderbolts8618 Год назад +3

    தொழாதவன் சுவர்க்கம் புகமாட்டான் ஆனால் இவருடய்ய நற்ற்செய்ச்லுக்கேற்ற்ப கூலிகள் வழங்க்ப்படும்

  • @n.sugumar1670
    @n.sugumar1670 Год назад +1

    Ayya unga kadaisi kalam romba ubayogama erukku

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu Год назад +1

    ❤❤❤

  • @soundersoup6682
    @soundersoup6682 Год назад +3

    🔥🙏🙏🙏👍👍

  • @thekovaicity6605
    @thekovaicity6605 Год назад +1

    Ivaru enga area. Youthku nalla advice pannavaru

  • @neyasbasha3174
    @neyasbasha3174 Год назад

    GODBELLASYOU

  • @saleemrani2916
    @saleemrani2916 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayKumar-vl2jg
    @VijayKumar-vl2jg Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 Год назад +2

    நல்லவர்களை உலகம் வாழ விடாது. எங்கள் அண்ணன் செந்தில் பாலாஜி அமைச்சர் அவர்கள் வாழ்க

  • @vijayakumar147
    @vijayakumar147 Год назад +3

    🙏🙏🙏👏👏👏👍👌

  • @jeevajee2528
    @jeevajee2528 Год назад +1

    ஐயா வாழ்த்துக்கள் நீங்கள். மாமனிதன்

  • @narayanasamysamy3826
    @narayanasamysamy3826 Год назад

    மனித வடிவில் இறைவனைக் காண்கிறேன் இவரை தமிழக அரசு அழைத்து கௌரவிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 Год назад +3

    Kadvul inrum irrukirar mannithan irrukirathu

  • @Thaagaishorts
    @Thaagaishorts Год назад +4

    🙏🙏🙏💐💐💐☺️☺️☺️🤗🤗🤗👏👏👏❤️❤️❤️

  • @prabhup2892
    @prabhup2892 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🫀🫀🤴🤴🤴👑👑👑👑👑👑🫂🫂🥰

  • @gumar6395
    @gumar6395 Год назад +5

    Modiji kitta solli reward award kudunga 🎉

  • @rahimm711
    @rahimm711 Год назад

    Evlathantavalkai

  • @subramanian3051
    @subramanian3051 Год назад

    Kankanda kadavil enil ivardhan

  • @rahimm711
    @rahimm711 Год назад

    Lachakankanakotivachuyentaseyporinka

  • @kannanpr-rn6uo
    @kannanpr-rn6uo Год назад

    Kanjamalai siddarkoil
    ruclips.net/video/f7ce4ev6AwQ/видео.html