முதுமையில் BP, Sugar இருந்தாகூட மறதி வருமா? | டிமென்ஷியா | Dr. Srinivas Rajkumar | Poongaatru

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #elderly #mentalhealth #depression #dementia #alzheimers #stress #tension #anxiety #sad #mentalillness #mentalhealthmatters #selfcare #ptsd #selflove #therapy #life #depressed #healing #motivation #suicide #trauma #bipolar #wellness #pain #drvsnatarajan #poongaatru #seniors #healthtips #aging #memorycare
    முதுமையில் BP, Sugar இருந்தால்கூட மறதி நோய் வரலாம் என்று மனநல மருத்துவர் Dr. ஸ்ரீனிவாஸ் ராஜ்குமார் அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
    பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
    டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' RUclips சேனல்.
    இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
    ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
    அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
    பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
    பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
    இனி எல்லாம் வசந்தமே!
    For Support Contact
    Geriatric Resource Centre
    No.14, 2nd floor, 29/2, Saena Circle,
    Duraisamy Road, T.nagar,
    Chennai - 600017
    Landline : 044-48615866 | Mobile : 9994902173
    Email: info@drvsngeriatricfoundation.com
    Website: www.drvsngeriatricfoundation.com

Комментарии • 12

  • @GeethaSatheesh06
    @GeethaSatheesh06 2 месяца назад +1

    முதுமையினால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்து கூறியதற்கு நன்றி டாக்டர் 👏👏💐💐🙏

    • @srinivasaiims
      @srinivasaiims 2 месяца назад

      மிக்க நன்றி

    • @poongaatru
      @poongaatru  2 месяца назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 2 месяца назад +1

    தன்னையே மறந்த நிலை..... நல்ல விளக்கத்துக்கு நன்றி 🙏

    • @srinivasaiims
      @srinivasaiims 2 месяца назад

      நன்றி

    • @poongaatru
      @poongaatru  2 месяца назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @tamilarasi3778
    @tamilarasi3778 2 месяца назад +1

    அருமையான பதிவு மிகவும் நன்றி டாக்டர்

    • @srinivasaiims
      @srinivasaiims 2 месяца назад

      நன்றி

    • @poongaatru
      @poongaatru  2 месяца назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @rahmatjailani7720
    @rahmatjailani7720 2 месяца назад +1

    மறதி தனக்கு ஆரம்பிக்கிறது என்று உணரும் போது அந்த முதியவர் எவ்வாறு த னக்கு treatment எடுத்து கொள்வது பெரியளவு பாதிப்பை தடுத்து கொள்வது தயவு செய்து கூறவும் நன்றி Sir

    • @srinivasaiims
      @srinivasaiims 2 месяца назад

      மறதி கண்டறியப்பட்ட உடன் ஆரம்பிக்க வேண்டிய மருந்துகள் பற்றி வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் . நீங்கள் அருகில் உள்ள மனநல மருத்துவர் அணுகலாம் அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம்.