மீண்டும் சந்திப்போம் பாய்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 46

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du 26 дней назад +3

    நண்பா உங்களின் இயல்பான பேச்சு தான் உங்க வீடியோவுக்கு அருமை

    • @Aathimuthu.
      @Aathimuthu.  26 дней назад

      நன்றி நண்பரே

  • @RajaSanmuga-o1z
    @RajaSanmuga-o1z 25 дней назад +2

    Pesunga anna nalla than iruku

    • @Aathimuthu.
      @Aathimuthu.  24 дня назад +1

      ரொம்ப நன்றி சகோ நான் கட்டாயம் பேசி எப்போதும் போல வீடியோ போடுறேன் 🙏🙏🙏

  • @sundarfromkoyambedu5775
    @sundarfromkoyambedu5775 25 дней назад +2

    Get short break and come soon 💐🙏

    • @Aathimuthu.
      @Aathimuthu.  24 дня назад +2

      அண்ணே கடன் ஓரி அதிகம் அண்ணே உன்னால காசு கொடுக்க முடியல வீடியோ மட்டும் எடுக்க போயிரு அப்படின்னு வந்து யோசிச்சிட்டு போய்ட்டாங்கண்ணே அதனாலதான் பிரேக் விட்டு இருக்கேன் ஒரு மூணு நாள்ல கட்டாயம் வந்துரும் அண்ணே நன்றி அண்ணே🙏🙏

  • @chindystephen8336
    @chindystephen8336 26 дней назад +9

    அண்ணா நீங்க சொன்னது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு😢, பொறாமை புடிச்ச மெண்டல் பயலுக கமெண்ட்ல ஏதாவது இப்படித்தான் சொல்லுவானுங்க, அதெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க, உங்க அழகே நீங்க பேசுற இயல்பான பேச்சு தான், அதை யாருக்காகவும் மாத்தாதீங்க, அடுத்தடுத்த வீடியோ போடுங்க எல்லாரும் ரொம்ப ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம், உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்..🤗

    • @Aathimuthu.
      @Aathimuthu.  26 дней назад

      உங்களைப் போல நண்பர்களுக்காகவே நான் திரும்பி வருவேன் முடிந்தவரை சீக்கிரமாக வருவேன் அதுவரை நம்மளுடைய பழைய வீடியோஸ் நிறைய உள்ளது அதைப் பாருங்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போல் குவாலிட்டியான வீடியோஸ் ஓடு வருவேன்🙏🙏🙏🙏🙏

  • @JegadishJenihar
    @JegadishJenihar 25 дней назад +2

    தூத்துக்குடியிலிருந்து எத்தனை கிலோ மீட்டர் இந்த ஊர்,

    • @Aathimuthu.
      @Aathimuthu.  25 дней назад +1

      26 கிலோ மீட்டர் வரும்

  • @sathananthuk8449
    @sathananthuk8449 26 дней назад +2

    Wow super bro sampavam 🎉🎉😂😂❤❤

    • @Aathimuthu.
      @Aathimuthu.  25 дней назад

      நன்றி நண்பா 🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-e1k
    @SaravananSaravanan-e1k 15 дней назад +1

    ❤❤

  • @selvamkumar9882
    @selvamkumar9882 26 дней назад +3

    Super

  • @baskarsagayam3222
    @baskarsagayam3222 26 дней назад +2

    Super Thambi. 🎉🎉🎉🎉. Don't worry anything. Your video is always super. God bless you 🎉🎉🎉🎉🎉

    • @Aathimuthu.
      @Aathimuthu.  26 дней назад

      அண்ணே உங்களைப் போல நல்ல உள்ளங்களுக்காகவே வெகு விரைவில் நான் மீண்டும் வருவேன்🙏🙏🙏🙏🙏

  • @deltaboys6369
    @deltaboys6369 26 дней назад +2

    வாழ்த்துக்கள் நண்பா

  • @FreeZoneGamingYT
    @FreeZoneGamingYT 26 дней назад +3

    புரோ 😢 கடைசி பதிவை இப்போ தான் பார்த்தேன்... தினமும் உங்கள் விடியோ வை பார்பதற்கு ஆவலாக இருக்குறோம்... நீங்க பாட்ல இப்படி சொல்லிட்டு போரிங்க... சீக்கிரம் வாங்க புரோ...நண்டு மாமா னு ஒருத்தர் இன்னோரு சேனல் ல இருந்தாரு அவரோட எதார்த்த பேச்சும் உங்களின் பேச்சும் கேட்டால் சலிக்காது புரோ ... உங்கள் அடுத்த வீடியோ பார்க ஆவலாக காத்திருக்கிறேன் புரோ... நீங்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் 💕🙏🏻

    • @Aathimuthu.
      @Aathimuthu.  26 дней назад +1

      நண்பா நீங்க பேசுற ரொம்ப சந்தோசமா இருக்கு நண்பா நான் கட்டாயம் உங்களுக்கு வீடியோ போடுவேன் முடிந்தவரை சீக்கிரமாக வாழ்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhamugr3026
    @dhamugr3026 26 дней назад +4

    Anna neenga pesi video podunga apotha paaka interest ah iruku. ❤

    • @Aathimuthu.
      @Aathimuthu.  26 дней назад

      ப்ரோ உங்களைப்போல நண்பர்களுக்காகவே நான் கட்டாயம் எப்போதும் போல வீடியோ போடுவேன் வெகுவிரைவில்

  • @FishingTwinpower
    @FishingTwinpower 26 дней назад +2

    Super bro 👌👌👌

  • @vijayprasanth6322
    @vijayprasanth6322 26 дней назад +2

    Nice bro 🙂

  • @ahamedali975
    @ahamedali975 26 дней назад +5

    Annan vanakam nalla erukingala kaalai vanakam ninga peasarutha peasunga sollaveandiyatha sollithana aganum yaaravathu eathavathu solluvanga athalam kandukathinga ninga eapavum vidiyo podaratha podunga eanaku ungal vidiyo parkamal erunthathu Ella parkamal eruka mudiyathu ungal vidiyo Parathas eanaku manasuku nimmathiya eruku santhosamagavum eruku yaaru eanna veanalum sollattum sollittu pogattum nigal thavaral vidiyo podunga.

    • @Aathimuthu.
      @Aathimuthu.  26 дней назад +1

      உங்களைப் போல நண்பர்களுக்காகவே நான் மீண்டும் வீடியோ போடுவேன் வெகு விரைவில் நன்றி ப்ரோ🙏🙏🙏🙏🙏

  • @thoondilkaran5399
    @thoondilkaran5399 26 дней назад +2

    அண்ணா நானும் வரேன் கூட்டிட்டு போங்க

    • @Aathimuthu.
      @Aathimuthu.  26 дней назад

      வாங்க நண்பா இதுதான் என் காண்டாக்ட் நம்பர் 9626064945 வாட்ஸ் அப்ல வாங்க நான் காண்டாக்ட் பண்றேன்

  • @ahamedali975
    @ahamedali975 26 дней назад +3

    naan keatkiranu thapa ninaka veandam enimea vidiyo varatha eappo poduvinga eathanala eanna karanam eanga poringa eathum veliyuru poringala vera vealaiku poringala Ella veali naadu poringala eannala ungal vidiyo parkamal eruka mudiyathey please karanam solla mudiyuma eanna karanamnu therinjuka asayaga eruku ninga solrigala Ella solla veandam eantru ninaisingana veandam parava Ella ninga vanthu eappo vidiyo podurigalo appo sollunga ungal pathilukaga kathukittu erukan iam witing ungaludaya vidiyokaga.

    • @Aathimuthu.
      @Aathimuthu.  26 дней назад

      நண்பா எனக்கு இவ்வளவு ஆதரவு தருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை நான் எங்கேயும் போகல நண்பா சின்ன சின்ன கமெண்ட் தான் முக்கியமான ஒரு கடன் பொறி நண்பா வாங்குன துட்ட கொடுக்க முடியல வீடியோ மட்டும் எடுக்க பயிறு தான் அப்படின்னு ஏசுறாங்க அதனாலதான் முடிந்தவரை சீக்கிரமாக உங்களைப் போல நண்பர்களுக்காகவே நான் மீண்டும் வருவேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti 26 дней назад +9

    வணக்கம் நண்பா பேசாம அப்ப என்ன பொருள் அப்படின்னு எப்படி கண்டுபிடிப்பது சொன்னால் தானே தெரியும் பேசினால் தான் வீடியோ பார்க்கிறவர்களுக்கு புரியும் சொல்றவங்க சொல்லத்தான் செய்வாங்க 👍👍

    • @Aathimuthu.
      @Aathimuthu.  26 дней назад +1

      ரொம்ப நன்றி நண்பா உங்களுக்காவது நான் பேசுறது பிடித்திருக்கே கூடி விரைவில் நான் வருவேன் நன்றி நண்பா 🙏🙏🙏🙏🙏

    • @ashokoshik
      @ashokoshik 25 дней назад +1

      ​@@Aathimuthu.Bro unga rod and reel price specification pathi oru video poduga plz

    • @Aathimuthu.
      @Aathimuthu.  25 дней назад

      போற்றுவோம் நண்பரே

  • @VillageAnglerJoGanesh
    @VillageAnglerJoGanesh 26 дней назад +1

    தலைவர் ரொம்ப பிஸி போல..

    • @Aathimuthu.
      @Aathimuthu.  26 дней назад

      நான் சீக்கிரமா தந்திடுவேன் சாரி நான் பிஸி எல்லாம் கிடையாது நிறைய ஒரியில் இருக்கேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @Raginivijayvp
    @Raginivijayvp 24 дня назад +2

    பாரை மீன் புடிச்சி அங்கேயே வருவல் போடுற மாதிரி விடியோ போடுங்க views அதிகமாக வரும்...

  • @sathishkumar-oi8bw
    @sathishkumar-oi8bw 26 дней назад +3

    AnnA na K.subramaniapuram epo Chennai la erthu comment painra AnnA

    • @Aathimuthu.
      @Aathimuthu.  26 дней назад +1

      வணக்கம் நமது விடிய பாத்ததுக்கு நன்றி 🙏

    • @sathishkumar-oi8bw
      @sathishkumar-oi8bw 26 дней назад

      @Aathimuthu. AnnA your Instagram ID ?

  • @tvltamilpasanga
    @tvltamilpasanga 25 дней назад +2

    உங்க நம்பர் அனுப்புங்க நானும் மீன் பிடிக்க வருகிறேன் நல்ல மீன் அடிக்கும் போது அழையுங்கள் சேர்ந்து பிடிக்கலாம் அண்ணே

    • @Aathimuthu.
      @Aathimuthu.  25 дней назад

      நல்ல மீன் கடிக்குது நா எப்படி ப்ரோ கண்டுபிடிக்கிறது இன்னைக்கு மீன் கிடைக்கிறது நாளைக்கு கிடைக்காது ஆழ்கடல்ல போய் மீன் பிடிக்கிறவங்களுக்கு ஒரு நாள் மீன் பாடு இருக்கும் ஒரு நாள் இருக்காது நீங்க மீன் பிடிக்க வர்றது பிரச்சனை கிடையாது நல்லா கடிக்குமா ன்னு கேட்டீங்கன்னா அது என்னால உறுதியா சொல்ல முடியாது

  • @ஜீவாதூத்துக்குடி

    தம்பி என்னமா உன்கிட்ட அண்ணா சொல்லு றது, நீ எதுக்கு வீடியோ போற்றத ஏன் நெருத்தணும், உன் கடின உழைப்பு வீண் போகாது, கமெண்ட்ஸ், எல்லாம் பெருசா எடுத்து வருத்த படாத, தொடர்த்து வீடியோ போடுமா,

    • @Aathimuthu.
      @Aathimuthu.  26 дней назад +2

      ரொம்ப நன்றி அண்ணா உங்களைப் போல நல்ல உள்ளங்களுக்காகவே நான் மீண்டும் வருவேன்🙏🙏🙏🙏🙏