Wayanad Landslide : களத்தில் Vikatan Reporters Ground Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • #wayanad #keralarains #keralaflood #kerala #naturaldisaster #currentaffairs #fieldreport
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    பயங்கர நிலச்சரிவு பேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், "நேற்று காலையிலிருந்தே மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. இடைவிடாது தொடர்ந்து பெய்த மழையில் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. மழையின் தீவிரத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
    Video Credits:
    ###
    Reportert : Sathish Ramasami
    Reporter : Guru Prasad
    Camera :T vijay
    Camera : K Arun
    Edit : Ragulgandi
    Video Coordinator : Jawahar
    Thumbnail Artist: Santhosh charles
    Channel Manager: Kamalikamaraj.kr
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

Комментарии • 21

  • @RAVISANKAR-x3l
    @RAVISANKAR-x3l 2 месяца назад +4

    ஆடியோ நன்றாக உள்ளது

  • @GaneshKumar-wi4se
    @GaneshKumar-wi4se 2 месяца назад +7

    சகோதரர்களுக்கு வணக்கம் நாங்கள் கோவையில் இருந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தயார் செய்து கொண்டு இருக்கிறோம் அதை சேர்க்க அங்கு சேர்க்க அனுமதி உள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்

    • @subramanianv3008
      @subramanianv3008 2 месяца назад

      We are also supporting from coimbatore. Pls share your contact

    • @MonishaKrishna-rk8rb
      @MonishaKrishna-rk8rb 2 месяца назад

      My office also collect yesterday ku2thu2 vanthanga

    • @smileinurhand
      @smileinurhand 2 месяца назад +1

      மனிதர்களுக்கு மனிதர்கள் மட்டுமே உதவ முடியும்.
      மக்கள் வாழ்க்கை மீட்க்கப்பட வேண்டும், அனைவரின் உதவியும் வேண்டும்.
      ஆனால் மலைக் காடுகளை அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
      தொடர்ந்து அழித்தால் தமிழ்நாட்டிலும் இது நடக்கும். இயற்கை ஒரு அளவுக்குத்தான் பொறுக்கும்.

    • @subramanianv3008
      @subramanianv3008 2 месяца назад +1

      @@smileinurhand yes

  • @venkat4690
    @venkat4690 2 месяца назад +1

    மேல் மலையில் மழை மானி இருக்கிறது அதிகமாக பெய்யும்பொழுது கீழ் பகுதியில் இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை ஒலி , செய்திகள் கொடுக்கும்படி இனியாவது செய்ய வேண்டும். சேட்டிலைட் இருக்கிறது, AI வந்துவிட்டது ஆற்றில் அதிக வெல்லம் வரும்பொழுது சம்பந்தபட்ட மக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பினால் உயிராவது மிஞ்சும்.

  • @smileinurhand
    @smileinurhand 2 месяца назад +2

    மனிதர்களுக்கு மனிதர்கள் மட்டுமே உதவ முடியும்.
    மக்கள் வாழ்க்கை மீட்க்கப்பட வேண்டும், அனைவரின் உதவியும் வேண்டும்.
    ஆனால் மலைக் காடுகளை அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
    தொடர்ந்து அழித்தால் தமிழ்நாட்டிலும் இது நடக்கும். இயற்கை ஒரு அளவுக்குத்தான் பொறுக்கும்.

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 2 месяца назад +1

    Vikatan team Kerala Nila sarivil pathikkapattu irantha anaivarukkum alntha irangal ❤❤❤😢😢😢😢😢😢😢😢

  • @jayaram.r1708
    @jayaram.r1708 2 месяца назад +2

    ஜெபித்துக் கொள்கிறோம் ஏசப்பா இயற்கை சேதத்தை தடுத்து நிறுத்து இயேசப்பா வயநாட்டுக்கு உதவி செய்ங்கப்பா நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் ❤

  • @JosephRavichandran-m9r
    @JosephRavichandran-m9r 2 месяца назад

    இருக்கட்டும் நீங்கசொல்றது மழைபெய்தால் நீர் போகறதுக்கு வழித்தடம் வேனும்ல அது எங்கே

  • @ShakilaAzad-lk1go
    @ShakilaAzad-lk1go 2 месяца назад

    😢

  • @ardramol6358
    @ardramol6358 2 месяца назад

    ആയോ എല്ലാം പോയി 🥺🥺🥺

  • @renganathanarumugam6003
    @renganathanarumugam6003 2 месяца назад

    Kadaulin.tasham.entha.nilai.eyarkkai.eathirttal.ethu.nadakkum.k.l.mattum.alla.all.waldu

    • @arunyt8325
      @arunyt8325 2 месяца назад

      Ongalkum nadakum wait pannu

  • @KSRAAJJENDRANJEYJEY
    @KSRAAJJENDRANJEYJEY 2 месяца назад

    இவனுக மோடி தான் கொன்னாரும்பாய்ங்களே....!