இந்த கூடை எந்த வீடியோவில் போட்டுள்ளீர்கள் சகோதரி, எனக்கு Cross Cut போட ஆசை ஆனால் 2 கூடைகள் தவறாக போனதால் போட கலக்கமாக உள்ளது இந்த கூடை பார்த்ததும் போட ஆவலாக உள்ளது எந்த பதிவு என்று சொல்லவும் சகோதரி
முடிச்சு இறுக்கமாக செய்யுங்கள். மற்ற முடிச்சுகளுடன் ஒப்பிடும்போது பிஸ்கட் முடிச்சு மிகவும் இறுக்கமாக இருக்காது. எனவே மற்ற முடிச்சுகளுடன் கலக்க முயற்சிக்கவும்
Hi sis, உங்க ஒவ்வொரு கானொலியையும் பார்த்து கூடை போட நன்றாக கத்துக்கிட்டேன், ரொம்ப நன்றி 🙏 கைப்பிடி எவ்வளவு இருக்கமாக போட்டாலும் உருவிட்டு வருது எப்படி சரி செய்வது
Hi. முருக்கு கைலிடியை முயற்சிக்கவும். Or you can use readimade handle if it is difficult. You can send me pictures and so I can understand what the issue is
Thank u sister very good explain
Welcome 😊
Nanum intha model kudai and handle pottutean Sister 😊😊😊 beginners than😁Thank you
Happy to hear
அழகான விளக்கம் சகோதரி.நன்றி.💐💐👌👌💫💫🙏🙏
நன்றி
உங்க போல யாரும் இப்படி புரியும் படியாக சொன்னது இல்லை. அளவுகள் துல்லியமாக இருந்தது . நன்றி சிஸ்டர்
மிக்க நன்றி
@@knitknotcrafts ⁰9
நீங்கள் கூறியது போல் கைப்பிடி போட்டேன். நன்றாக வந்துள்ளது.நன்றி
நன்றி. மிக்க மகிழ்ச்சி
அருமையான விளக்கம் ,நன்றி சகோதரி
நன்றி
அருமை
Hai sis inner wire a vetti vittutaa handle stronge a varaadhunu solraanga apdiyaa
Naa unga vedio paarthu dhaan potten sis
Super 👌
Thank you
இந்த கூடை எந்த வீடியோவில் போட்டுள்ளீர்கள் சகோதரி, எனக்கு Cross Cut போட ஆசை ஆனால் 2 கூடைகள் தவறாக போனதால் போட கலக்கமாக உள்ளது இந்த கூடை பார்த்ததும் போட ஆவலாக உள்ளது எந்த பதிவு என்று சொல்லவும் சகோதரி
வணக்கம், தாமதத்திற்கு மன்னிக்கவும். விளக்கத்தில் வீடியோ இணைப்பைக் காணலாம்
Super☺️☺️☺️
Thank you so much 😀
superb
Thanks 🤗
Super, a doubt for me one grand ma said not to give inner wire
Oh. Do you mean weave without inner wire? That will be very thin.
@@knitknotcrafts s. But if one wire come out handle will be spoiled aha.
It will not come out. If you make it tightly, it will stay still for a longer period
@@knitknotcrafts ok
Uila wires bit bit ah kodukama orey length ah erukanm na Avlo feet adukanum
Yes we can do. I have given the Measurement of single piece length in the video.thanks
Nanum pottan sister super 👌
Nice.
Say andal yire size
Mam u r video wire basket handle how to attach the buttons in handle pls upload
Pls video
Will try. I don't get buttons type in our area.
Goodmorning
Height 15inches
Base 10 inches
Width 10 inches base square
Crosscut koodai
Measurement sollunga
Hi, I have not tried this size. Thanks
சூப்பர் சிஸ்
இதே போல பிஸ்கட் நாட்ல போட்டா முடிச்சு கலந்து வந்துடுதே 😥
எப்படி டைட்....டா போடுறது சொன்னா பரவாயில்லை
முடிச்சு இறுக்கமாக செய்யுங்கள். மற்ற முடிச்சுகளுடன் ஒப்பிடும்போது பிஸ்கட் முடிச்சு மிகவும் இறுக்கமாக இருக்காது. எனவே மற்ற முடிச்சுகளுடன் கலக்க முயற்சிக்கவும்
ம்ம் நன்றி சிஸ்
Akka na intha vidio pathu pinna athu seles panna price solluga ka
9080684510 - Ping us in whatsapp for price inquiry. Thanks
Hi sis,
உங்க ஒவ்வொரு கானொலியையும் பார்த்து கூடை போட நன்றாக கத்துக்கிட்டேன், ரொம்ப நன்றி 🙏
கைப்பிடி எவ்வளவு இருக்கமாக போட்டாலும் உருவிட்டு வருது எப்படி சரி செய்வது
Hi. முருக்கு கைலிடியை முயற்சிக்கவும். Or you can use readimade handle if it is difficult. You can send me pictures and so I can understand what the issue is
Murukku handle soilunga akka
We have in our channel.. check for those
Can we put same type of handle for 2 roll or 3 roll koodai? Or handle depends on koodai size?
It is your choice
@@knitknotcrafts thanks
Mam pls tell me hadle measurements in hindi I don't understand tamil
Pls mam rply
Sorry, I don't know hindi. I have put English text in the video. You can get the measurement from there
How many wires green and sandal colour and one wire length in cm pls rply mam
Please refer the video. We have given measurements in feet
Mam please tell me4.25 feet in cm
S
Cost evlo nu sollunga
This bag is not available for sales.
I'm basket seller are you want this basket plz reply me courier service available
I'm basket seller are you want basket plz reply me sister
Hi, I don't want baskets. Sorry. Please ping us in whatsapp - wa.me/c/919080684510
@@knitknotcrafts watsup Link eathukku
We sell only the bags available with us. Whatsapp has the list. If you are interested to buy, you could contact us.
@@knitknotcrafts I don't want basket Sorry we are basket seller
Okay thanks.
Intha kutai price solluga sister
This bag is not available for sale. Thanks