#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #BREAKING பிரதமர் போட்ட உத்தரவு தமிழக பாஜகவில் அதிரடி. ..! உள்ளே இறங்கியது உளவுத்துறை. ..!
    WEBSITE: tnnews24air.com/
    FACEBOOK: / tn24digital
    TWITTER: / tnnews24air
    *FAIR USE*
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Комментарии • 143

  • @tnnews24digital
    @tnnews24digital  2 месяца назад +11

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze 2 месяца назад +28

    ஸ்ரீ அண்ணாமலை அவர்களின் நீண்ட காலப் பார்வை மற்றும் உறுதியான முயற்சிகள் பற்றிய தெளிவுக்காக, அனைத்துப் பாராட்டுக்களுக்கும் உரியவர்.

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 2 месяца назад +31

    வெறும் பேச்சுதான். நம் கவர்னர்க்கு இருக்கும் தேச அக்கறைகூட மத்திய உ.துறைக்கு இல்லை...ஒரு புண்ணாக்கும் நடக்க போவதில்லை.

  • @ஈஸ்வரமூர்த்திசுப்பிரமணியம்-ண8ப

    பத்தாண்டுகள் நிதானமாக இருந்ததால் அதன் விளைவுதான் தேர்தல் முடிவு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காததால் வந்த விளைவு தான் இது இவர்கள் உடந்தையா என்று சந்தேகம் வருகிறது

  • @BalaMurugan-zz8jo
    @BalaMurugan-zz8jo 2 месяца назад +35

    மத்திய உள்துறை அமைச்சர் மீது சந்தேகம் உள்ளது

    • @Chitragupthan1972
      @Chitragupthan1972 2 месяца назад

      Yes

    • @Chitragupthan1972
      @Chitragupthan1972 2 месяца назад +3

      கனிமொழியிடம் கள்ள உறவு

    • @BalaMurugan-zz8jo
      @BalaMurugan-zz8jo 2 месяца назад +3

      @@Chitragupthan1972 சரியான உண்மை

    • @govindasamy-gi3yv
      @govindasamy-gi3yv 2 месяца назад

      Irrikalam​@@Chitragupthan1972

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 2 месяца назад +2

      மகன் சொல்வதை அமித்சாசா கேட்க கூடாது,அமேசான் தொழில், அரசியல் வேறு

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 2 месяца назад +13

    அமீத்ஷாதீமூகாவீன்கைக்கூலியோயென பலரும்பேசுகின்றனராமே

    • @dhanasekarramu7988
      @dhanasekarramu7988 2 месяца назад

      இந்த கட்டுக்கதைகளை BJPகாரன் உயிரே போனாலும் நம்பமாட்டார்கள்
      அனைவரும் அமித்ஷா தான்
      தேசபக்தர்கள்
      சனாதனிகள்
      ஜெய்ஹிந்த்.

  • @sridharl1389
    @sridharl1389 2 месяца назад +17

    BJP is very afraid of taking stern Legal actions against Corruption cases of all INDI allaience Party Leaders, this lethargic action of BJP is only benefitting to these Corruptive leaders.

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 2 месяца назад

      Hey sridhar. Do you have conscience. Bjp is the most corrupted party in the world. You are the traitor in Tamilnadu.

  • @velusamy9934
    @velusamy9934 2 месяца назад +12

    பத்து வருஷம் ஆட்சியில் இருந்து எதுவும் நடக்கவில்லை அப்புறம் எப்படி தொண்டர்கள் வேலை செய்வர்

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 2 месяца назад +43

    பேசி பேசியே இப்படி பேசியே பொழுதும் போனதே.....தி.மு.க.கொழிக்குதே.
    .

    • @vasivasi-dq1ze
      @vasivasi-dq1ze 2 месяца назад +3

      ஒரு நல்ல தலைவர் தன் வேலையை அர்ப்பணிப்புடன் செய்கிறார். ஜனநாயகத்தில், அவரை ஆதரிப்பது நம்மைப் போன்ற வாக்காளர்கள்தான். வாக்காளர்களாகிய நாம் தான் தோல்வியடைந்தோம்.

    • @hulkanand
      @hulkanand 2 месяца назад

      Pesuravanga ellarum vote podradhillai

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 2 месяца назад +3

    இப்படியாக தான் வீடியோ வருது ஒன்றும் பயனில்லை
    போங்கயா

  • @ganesanpadmanabhan5423
    @ganesanpadmanabhan5423 2 месяца назад +4

    அத்தனையுமே வெளிப்படையாகி விட்ட போது இதைக் கண்டுபிடிக்க உளவுதாதுறை எதற்கு ?

  • @Wolver-5715
    @Wolver-5715 2 месяца назад +11

    Home Minister Amithshah is very slow & very weak in taking action on Corruption, cases against DMK PARTY AND ITS ALLIANCE IN TAMIL NADU.
    The peoples of Tamil Nadu is lose hope on Home Minister Amithshah. PLEASE WAKE UP AMITSHAHJI.

  • @govindrajant566
    @govindrajant566 2 месяца назад

    Great 🙏🏻

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv 2 месяца назад

    எப்போதும் வெற்றியை எதிர்பார்க்க கூடாது

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 2 месяца назад +2

    தமிழக ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக பயப்படுவது ஏன்? கர்நாடக, தமிழகம் ஊழலில் 1, 2 வாக உள்ளது, மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

    • @GANAPATHY-rg3tg
      @GANAPATHY-rg3tg 2 месяца назад

      They can't, because B J P party will caught, they exceed high then other opposite parties in curruption

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 месяца назад +12

    அப்ப இவ்வளவு நாளா உளவுத்துறை சும்மாதான் வெளியேதான் இருந்ததா????
    அப்ப தெண்டச் சம்பளம்தான் கொடுத்தாயா???கையாலாகாத அரசு என்று புரிந்த உ.துறை

  • @gowrimam178
    @gowrimam178 2 месяца назад +2

    முதலில் மக்களுக்கு நல்லது செய்ய பி கட்சி கற்று கொள்ள வேண்டும்

  • @grandpascare9235
    @grandpascare9235 2 месяца назад

    கவலை
    கவலைப்படாதீர்கள். நீங்கள் சொல்வது போல் எதுவும் நடக்காது

  • @ParamasivanSenthivel-xq7np
    @ParamasivanSenthivel-xq7np 2 месяца назад +2

    இசுலாம் வாழ்க கிருத்துவம் வளர்க /2050 இல் இசுலாமிய இந்தியா ?ஒரே நாடு ஒரே மதம் ஒரே இசுலாமிய சட்டம்/இந்துக் கோவில்கள் இல்லா இந்தியா ?பார்க்கும் இடமெல்லாம் இசுலாமியர் பர்தா குர்தா /பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அல்லாவின் / மேல் ஜாதி கீழ் ஜாதி அவன் இவன் நீ அங்க நான் இங்க என்ற பேதம் இல்லை எஸ்சி/பிசி/எம்பிசி/எஸ்டி /ஈவிஎஸ்/டிஎன்டி/ தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் முற்பட்டோர் நாயிடு பிராமணர் நாயக்கர் பிள்ளை செட்டியார் என்று யாரும் இல்லை கிருத்துவம் பார்சி பௌத்தம் இந்து என்று யாரும் இல்லை முக்கியமா இந்த திமுக அதிமுக இல்லை அனைவருக்கும் சந்தோசம் சொந்த மண்ணில் சொந்த மக்களையே மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் கட்சிகள் இல்லை/ இசுலாமியர் கட்சி முசுலீம் கட்சி மட்டுமே/ எம்பிக்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் இசுலாம் / அனைவரும் சமம்/

  • @subathrachathu3727
    @subathrachathu3727 2 месяца назад

    வாழ்த்துக்கள்.

  • @juniorsachin6616
    @juniorsachin6616 2 месяца назад

    🎉yes

  • @muruganandamp7812
    @muruganandamp7812 2 месяца назад +11

    உள்ள எறங்கி அப்படியேயேயே ஒன்னும் இல்லாம புடுங்கி தள்ளிடுவாங்க.ஏற்கனவே புடுங்கி இது எல்லாம் மலைபோல் குமிஞ்சி கெடக்குது.

    • @kperumalraj6723
      @kperumalraj6723 2 месяца назад +1

      Tamil Nadu illamal poividum BJP vandaal. Jai Shree Ram Jai jawan Jai kissan jaihind.

  • @krishnanchandirasekaran9182
    @krishnanchandirasekaran9182 2 месяца назад

    இவ்ளோ நாள் எறங்கலியா உளவுத்தூறை...?

  • @grandpascare9235
    @grandpascare9235 2 месяца назад

    நம்பி நம்பி பிரயோஜனம் இல்லை

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 2 месяца назад +1

    இந்திராகாந்தியாக இருந்திருந்தால், கருணாநிதியை செய்தது போல் , ஸ்டாலின் ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்திருப்பார்.. பாஜக. மத்தியில் ஆள்வது ஸ்டாலினுக்கு அதிர்ஷ்டம்.

  • @georgearokia8366
    @georgearokia8366 2 месяца назад +3

    3 percent bramins only vote to BJP

    • @megharaj4989
      @megharaj4989 2 месяца назад

      All rice bags vote for DMK

  • @krishnamoorthy4818
    @krishnamoorthy4818 2 месяца назад +1

    ஊழல் அரசியல் வாதிகள் மீது நடவடிக்கை துரிதமாக நடைபெற்று தண்டனை வழங்க வேண்டும் அப்போதுதான் பாஜக கட்சியை மக்கள் நம்புகிறார்கள்

  • @bommurajuk4525
    @bommurajuk4525 2 месяца назад

    The Viswa guru Modiji...the great Annamalai ji combination will win....

  • @baluparamasibam4784
    @baluparamasibam4784 2 месяца назад +4

    BJP... s rulings is a not good in the Indian nation .but one ambition
    JAI SREE RAM ...

    • @prabhuvel4621
      @prabhuvel4621 2 месяца назад

      What nonsense you written, you only know

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 2 месяца назад

    உளறல் துறையாக மாறிய உளவு துறை

  • @rajathava3671
    @rajathava3671 2 месяца назад +2

    This is a typical IMAGINATION

  • @saravanang399
    @saravanang399 2 месяца назад +1

    Madura +Arasu = Madarasu ( Now it's Madras) Saravanan u r very brilliant, you are the first person interpreted the name of Madras. ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @samyp5100
    @samyp5100 2 месяца назад

    அண்ணாமலை, நிர்மலா, கவர்னர் ரவி இருக்கும் வரை .. திமுக விற்கு கவலை இல்லை..

  • @balasubramanianbalan1257
    @balasubramanianbalan1257 2 месяца назад

    மாற்றம் முன்னேற்றம் அன்புமணி & அண்ணாமலை...

  • @Klj897
    @Klj897 2 месяца назад +4

    No speed waste

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 2 месяца назад +6

    மெஜாரிட்டி இருக்கும் போதே ஒன்னும் கிழிக்கலே இப்போது எப்படி

  • @Kumar-t5s3p
    @Kumar-t5s3p 2 месяца назад

    நட பயனம் மட்டும் தான் மக்களுக்கு ஒன்றும் தரமாடிங்க. ஓட்டுமட்டும்போதும். நட. இல்ல உருண்டு கூட வா'

  • @Vidiyal1868
    @Vidiyal1868 2 месяца назад +5

    பிஜேபி முடிந்தது, ராவுள் வருஷம் 1 லக்சம் கொடுப்பாரு, ஜனங்க இனி வேலைக்கே போக வேணாம்

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 2 месяца назад

    👍👍👍👍

  • @raviv6896
    @raviv6896 2 месяца назад

    வெறும் வார்த்தை. பலன்கள் இல்லை

  • @madpriyajan04
    @madpriyajan04 2 месяца назад +1

    All gas…..waste and empty chatters….ten years gone
    without any
    solid actions on scamsters

  • @shreekanthrr6488
    @shreekanthrr6488 2 месяца назад

    செம்மண் திருடனும் conviction அப்புறம் வெளியே மணல் திருடனும்வெளியே judicial spl privilege

    • @KalavathySrirangam-nv5fy
      @KalavathySrirangam-nv5fy 2 месяца назад

      அடேய் நீங்க மெகா திருடனுங்க தேர்தல் பத்திர விற்பனை ரஃபேல் விமான ஊழல் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதில் ஊழல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge 2 месяца назад

    மோடியின் சரியான முடிவு.

  • @BS.NANTHAKUMAR-zh2se
    @BS.NANTHAKUMAR-zh2se 2 месяца назад

    👏👏👏

  • @Raja.R-ie8qg
    @Raja.R-ie8qg 2 месяца назад

    👍👍👍

  • @BS.NANTHAKUMAR-zh2se
    @BS.NANTHAKUMAR-zh2se 2 месяца назад

    👌👌👌

  • @panneerselvamnarayanasamy1927
    @panneerselvamnarayanasamy1927 2 месяца назад

    உள் துறை அமைச்சர் 'மோடி பிரதமர் அளவுக்கு அரசியல் வியூகம் விளையாட்டு தனியாளாக உள்ளது,

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge 2 месяца назад

    BJP உட்கச்சி பூசல் அதுவும் ஒரு காரணம். அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார்.

  • @dayanandhan.g5829
    @dayanandhan.g5829 2 месяца назад

    OUR DESERVED ANNAMALAI JI

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 2 месяца назад

    அப்படிஇல்லாம்.இல்லை
    .இலவசம்.சொல்லி
    ஓட்டுக்கு.ஆயிரம்.
    கோட்டரு.பிரியானி
    இதான்.ஓ‌ஜெய்த்தார்கல்

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 2 месяца назад +1

    அண்ணாமலை அவர்களின் நீண்ட காலப் பார்வை weldon

  • @govindrajant566
    @govindrajant566 2 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻கிகிகிக்
    மலை
    அண்ணாமலை
    🙏🏻🌹😂🌹🙏🏻😂🌹🙏🏻🙏🏻

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 2 месяца назад

    பூனைகள் வசிக்கும் இடத்தில் தான் எலிகள் ஏராளமான குட்டிகள் போட்டு குடும்பம் நடத்துமாம். அதுபோல உள்துறை உறங்குது. இங்கே எலிகளும் பெருச்சாளிகளும் சும்மா புகுந்து விளையாடுது.

  • @robindaniel6358
    @robindaniel6358 2 месяца назад

    சொல்வதெல்லாம் பொய். பொய்யை தவிர ஒன்றுமில்லை.

  • @sanjithsaravanan4024
    @sanjithsaravanan4024 2 месяца назад +4

    பணம் இடைஞ்சலாக இருக்கும்

  • @arekashopping
    @arekashopping 2 месяца назад

    நல்லா உருட்டாங்க

  • @natarajanp6648
    @natarajanp6648 2 месяца назад +1

    Except BJP Àññamalàiji àll other politition are fraud

  • @KumarKumar-y2t1m
    @KumarKumar-y2t1m 2 месяца назад +1

    K. Kumaravel. BJP. ❤

  • @n.krishnakumarn.krishnakum4192
    @n.krishnakumarn.krishnakum4192 2 месяца назад

    Padam kanikkata

  • @jayakumars2118
    @jayakumars2118 2 месяца назад

    ெசன் ைனயில் ௮ண்ணா ம ைல பாத யாத்திரை ெத௫ ெத௫வாக வந்தால் பா ஜ க வள௫ம்

    • @K_K129
      @K_K129 2 месяца назад

      அப்பவும் ப்ரோயஜனம் இல்லை. வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யணும். அதற்கு 10 ஆண்டுகள் ஆகும்.

  • @SureshBabu-hp8sr
    @SureshBabu-hp8sr 2 месяца назад

    இந்த பூச்சாண்டி விளையாடலாம் dmk கிட்ட பலிக்காது

  • @jakkammalsenthil9951
    @jakkammalsenthil9951 2 месяца назад

    Kadavul nintruthan kedpar

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 2 месяца назад

    2026 இல் அஇஅதிமுக ஆட்சி அமைக்கும் ஊழல் திமுக அடி பாதாளம் தான் எதிர்கட்சியாக கூட வராது😅😊

  • @venkatrajan1595
    @venkatrajan1595 2 месяца назад +2

    Unless BJP take actions on TN corrupted poloticans
    Situation remains the same

  • @Gousebasha-t8t
    @Gousebasha-t8t 2 месяца назад

    Modi bjp mudeum 2026 bjp narampu mureum

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 2 месяца назад

    Penkaluiku one lak ,Enpathu,thain

  • @SankaranChellappan
    @SankaranChellappan 2 месяца назад

    Piterstinstall

  • @subramaniancuppu8015
    @subramaniancuppu8015 2 месяца назад

    Not factual reportinG

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 2 месяца назад

    😂😂😂 நல்லா அள்ளி விடுங்க

  • @SathyaNarayanan-y1n
    @SathyaNarayanan-y1n 2 месяца назад

    Modiji iyya nenga india la irukum all rowdys today night kulla encounter poda mudiuma. Makkaluku yarum nallatu pannala. Ethu ondra panna try pannunga

  • @bharathigopal9144
    @bharathigopal9144 2 месяца назад

    ed ncb sattam sayalpadu madiyel mosam

  • @RanjithKumar-cc9ie
    @RanjithKumar-cc9ie 2 месяца назад

    பிரதமர் என்ன பெரிய பூலா

  • @vasudevanbalagadde1062
    @vasudevanbalagadde1062 2 месяца назад +1

    In 2026 Certainly Annamalaiji led NDA govt in TN.

  • @prakashk6694
    @prakashk6694 2 месяца назад

    Loose Kathai vitatha

  • @georgejacob4327
    @georgejacob4327 2 месяца назад

    Half the votes received by BJP is that of the PMK. So, not much increase in BJP votes. Let them fight alone in 2026 and prove their vote base!

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 месяца назад

    Onnum aka porathu illai BJP yal

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 2 месяца назад

    Poipoi

  • @murugank.p.4783
    @murugank.p.4783 2 месяца назад

    Jai Modi. Jai Annamalai

  • @vijayakumarvijay2909
    @vijayakumarvijay2909 2 месяца назад

    Poy news போடும் nee oru bradu

  • @VijayKumar-gm6nm
    @VijayKumar-gm6nm 2 месяца назад

    😅😅😅😅😅😂😂😂😂😂😂

  • @gowrimam178
    @gowrimam178 2 месяца назад

    முதலில் மக்களுக்கு நல்லது செய்ய பி கட்சி கற்று கொள்ள வேண்டும்.எப்போதும் corporate காரனுக்கு மட்டும் வேலை செய்தால் எப்படி?

  • @topsstop9952
    @topsstop9952 2 месяца назад

    PODA VENNAI.
    TAMILNADU ONLY FOR
    DRAVIDIAN.
    INDIAS REAL PM
    HONARABLE RAGUL GHANDI.

  • @miruthulamahendran6831
    @miruthulamahendran6831 2 месяца назад +1

    ராகுல் வெலுத்ததில் மோடி வெல வெலத்து போய் கிடக்கின்றார் மோடி

  • @vivomy533
    @vivomy533 2 месяца назад

    1000 year's after annamali.
    Pm .
    Fulllll

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 2 месяца назад

    பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 2 месяца назад

    தமிழ்நாட்டில் பிஜேபி வளர வாய்ப்பில்லை.

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 2 месяца назад

    பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக

    • @malinirajoo3551
      @malinirajoo3551 2 месяца назад +1

      Jai Bjp, Jai Hind Jai Modiji, Barath Mathaki Jai ❤❤❤

  • @jeyakumarnadar466
    @jeyakumarnadar466 2 месяца назад

    79 தொகுதியில் கள்ள ஓட்டு .இன்னும் முடிவு சொல்லாமல் தேர்தல் கமிசன் இருக்கிறது.களவாணி கூட்டம் எங்கு சென்றாலம் கிரிமினல்ஸ்

  • @mathukumar4212
    @mathukumar4212 2 месяца назад

    Jai shree Ram

  • @arumugam1966
    @arumugam1966 2 месяца назад

    எப்படி ஆட்டுபுழுக்க. அண்ணாமலையை தூக்கி உள்ளே போடுவதே மோடியே அமித்ஷா இந்த தகவலா

  • @ranganathanthiruvuraivon725
    @ranganathanthiruvuraivon725 2 месяца назад +1

    டுமீல் !!!!அளவா அளங்கப்பா !!!! ஒன்றும் நடக்கப் போவதில்லை!!!!அமித் ம்ஹும் ஒன்றும் செய்ய மாட்டார்!!! வேடிக்கை பார்த்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு..... 9 ஓட்டைகளையும் மூடிக் கொண்டுள்ளார்!!!!😢😢😢😢😢😢😢😢😢

  • @bommurajuk4525
    @bommurajuk4525 2 месяца назад

    The Viswa guru Modiji...the great Annamalai ji combination will win....