களத்தூர் தர்ஹா ஷரீப் ஹழ்ரத் செய்யது முஸ்தபா வலியுல்லாஹ் (ரழி)

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 73

  • @IDHAYATH-i2z
    @IDHAYATH-i2z 2 дня назад

    எல்லாம் வல்ல இறைவன் அருள்

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 9 дней назад +5

    மாஷா அல்லாஹ்...
    அற்புதமான தர்கா ஷரீஃப், நிம்மதியான சூழல்.. இது போன்று இன்னுமின்னும் பல தர்காக்களின் சரித்திரங்களை உங்கள் குரலில் எதிர்பார்க்கிறேன்... குழந்தைக்கு என்னுடைய பணிவான சலாம் ❤

    • @sarvarealamervadidhargasar7367
      @sarvarealamervadidhargasar7367  9 дней назад +3

      மிகவும் சந்தோசம்..
      தங்களின் அன்பான பதிவிற்கு நன்றி...
      அல்ஹம்துலில்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்லருள் புரிவானாக...
      ஆமீன் அல்ஹம்துலில்லாஹ்

    • @Shahul-vy6oc
      @Shahul-vy6oc 9 дней назад +1

      @@sarvarealamervadidhargasar7367 .
      ஆமீன்

  • @athif76
    @athif76 5 дней назад +1

    Mashaallah...very powerful dargah.I luv this dargah.

  • @MohamedIshan-oc2gi
    @MohamedIshan-oc2gi 5 дней назад +1

    மாஷாஅல்லாஹ் செய்யது முஸ்தபா அவுனியாக்கள் என் குடும்பத்தில் நிம்மதி சந்தோஷம் கிடைக்க வேண்டும் என் மகன் என் மீது அவனுடைய தாய் நான் என் மீதும் கூடப் பிறந்த சகோதரிகளிடமும் பாசத்துடன் இருக்க வேண்டும் அவனுடைய மைமாந்திரம் முகத்தி அத்திலிருந்து அவன் விடுபட வேண்டும் செய்யது முஸ்தபா எங்கள் குடும்பத்துக்கு காவலாக இருக்க வேண்டு. ம்துணையாக ஆமீன்

  • @ShajilaRahman
    @ShajilaRahman 9 дней назад +4

    The cute little baby's respect to Dhargah is ausm ❤❤❤&a big salute to little angel ❤

  • @MohamedIshan-oc2gi
    @MohamedIshan-oc2gi 5 дней назад +1

    களத்தூர்தர்ஷா அருள் கிடைக்க வேண்டும்

  • @BanuAnwer-p7c
    @BanuAnwer-p7c 5 дней назад +1

    Aameen...insha Allah

  • @sathikali8525
    @sathikali8525 7 дней назад +1

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபறக்காத்துஹீ பாவா

  • @razulbasha.2024basha
    @razulbasha.2024basha 9 дней назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் மிக்க நன்றி ஐயா

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 8 дней назад +3

    Wa alaikkumussalaam.... Alhamdulillaah... Maashaa allah... Aameen.... Ungal moolamaha ella ziyarath pathivaium parkirom.... Arumai 👍👌.... Allah ungaluku nalla aafiyattharyvan.... Inshaa allah... Engalukum duaseinga....

    • @sarvarealamervadidhargasar7367
      @sarvarealamervadidhargasar7367  8 дней назад +1

      ஆமீன், அல்ஹம்துலில்லாஹ்.. தங்களின் அன்பான துஆஃ கிடைப்பது எங்களின் பாக்கியம்...
      மிகவும் சந்தோசம் நன்றி நன்றி

    • @haneefa7864
      @haneefa7864 7 дней назад +1

      Mashaallah alhamdulillah

    • @sarvarealamervadidhargasar7367
      @sarvarealamervadidhargasar7367  6 дней назад

      @haneefa7864 🌹🌹🌹

  • @MusthafaMusthafa-vw2ru
    @MusthafaMusthafa-vw2ru 9 дней назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் துவா செய்யுங்கள் யா அல்லாஹ்

  • @Shahul-vy6oc
    @Shahul-vy6oc 9 дней назад +3

    அல் மதத் யா செய்யது முஸ்தபா வலியுல்லாஹ்

  • @Shahul-vy6oc
    @Shahul-vy6oc 9 дней назад +2

    Aameen...

  • @ShajilaRahman
    @ShajilaRahman 9 дней назад +2

    Aameen Ya rabbal Alameen

  • @Shahul-vy6oc
    @Shahul-vy6oc 9 дней назад +2

    Aameen

  • @AfeesafeesAfeesafees
    @AfeesafeesAfeesafees 9 дней назад +1

    Assalamualaikum.Masha Allah ❤ Ameeen Ameeen ya rabil ala meen

  • @ayishabanu2266
    @ayishabanu2266 9 дней назад

    Va alaikum assalam Aameen 🤲

  • @nizamnizam3428
    @nizamnizam3428 9 дней назад +1

    Assalamualaikkum
    Thanks

  • @Hafeelsvlog5696
    @Hafeelsvlog5696 8 дней назад +3

    ஜி அஸ்ஸலாமு அலைக்கும் உங்களை களத்தூர் தர்காவில் உங்களை நான் சந்தித்தேன் ஞாயிற்றுக்கிழமை அங்கே உங்களை நான் கண்டேன் ஆனால் நேரில் பேச முடியவில்லை

    • @sarvarealamervadidhargasar7367
      @sarvarealamervadidhargasar7367  8 дней назад +2

      🌹🌹🌹💚🌹🌹🌹
      இன்ஷா அல்லாஹ்..
      ஏர்வாடி தர்ஹா ஷரீப் வந்தால் சந்திப்போம்...

  • @JarinabekamMusthfa
    @JarinabekamMusthfa 8 дней назад +1

    🤲

  • @haneefa7864
    @haneefa7864 6 дней назад +1

    Kerala vilurintu epadi varum

  • @siyavudeen
    @siyavudeen 5 дней назад +1

    களத்தூர்தர்ஹா எந்த மாவட்டம்.

  • @sayyadeabbassayyadeabbas5487
    @sayyadeabbassayyadeabbas5487 3 дня назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் இந்த தர்கா ஷரீஃப் எங்கு உள்ளது எப்படி செல்ல வேண்டும் எந்த மாவட்டத்தில் உள்ளது தெரியப்படுத்தவும் அஸ்ஸலாமு அலைக்கும்

    • @sarvarealamervadidhargasar7367
      @sarvarealamervadidhargasar7367  3 дня назад

      பெரம்பலூர் மாவட்டம்
      துறையூர் அருகில்..
      துறையூர் To T-களத்தூர். 14- கிலோமீட்டர்

  • @BarakathNisha-m7d
    @BarakathNisha-m7d 9 дней назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் துவா செய்யுங்க

  • @AbdulRasith-q4u
    @AbdulRasith-q4u 9 дней назад

    🤲🤲களத்தூர் தர்கா

  • @IqbalA-qd3ep
    @IqbalA-qd3ep 7 дней назад +1

    பாய் நீங்க எந்த ஊர்

    • @sarvarealamervadidhargasar7367
      @sarvarealamervadidhargasar7367  7 дней назад +1

      ஏர்வாடி தர்ஹா ஷரீப்..

    • @IqbalA-qd3ep
      @IqbalA-qd3ep 7 дней назад +1

      @sarvarealamervadidhargasaமாஷா அல்லாஹ் உங்கள் ஒவ்வொரு பதிவும் அப்படியே தச்சு ரூபமாக இருக்கு

    • @sarvarealamervadidhargasar7367
      @sarvarealamervadidhargasar7367  7 дней назад

      @@IqbalA-qd3ep அல்ஹம்துலில்லாஹ்... மிகவும் சந்தோஷம்... நன்றி நன்றி 🤲🤲🤲

  • @nasreenbanu793
    @nasreenbanu793 7 дней назад +1

    kalathur darha group links please

  • @m.mohamedismail5190
    @m.mohamedismail5190 9 дней назад +1

    Assalamualaikum ji

  • @afran-z8b
    @afran-z8b 9 дней назад +1

    Assalamualaikum

  • @sheikabu214
    @sheikabu214 День назад +1

    Yourpononopar