பசுஞ்சோலையே பைந்தமிழ் பாவையே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்.. ஆரம்பமே பச்சை பசேல் புள் வெளியிலிருந்து உங்கள் தோப்பு இயற்கை அழகை போர்த்தி கொண்டு பசுமையாய் காட்சி அளிக்கிறது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை மட்டுமே டிராக்டரில் உங்கள் அன்பு மழலை உட்கார்ந்து இருப்பது அருமை.. சென்னையில் நான்கு சுவற்றுக்கு மத்தியில் இருக்கும் எனக்கு இதுபோன்ற இயற்கை பதிவு சர்க்கரை பொங்கல் போன்று இனித்தது.. மணக்க மணக்க மீன் வறுவல் அதுவும் தோசை கல்லில் பொரித்து எடுப்பது அசத்தல்.. ப்ரெஷ்ஷாக அரைத்த மசாலா கலவையில் சிக்கன் வறுவல்.. ஈரல் வறுவல்... மண் சட்டியில் செய்த நெத்திலி மீன் குழம்பு இனிமை... தலை வாழை இலையில் அழகிய முறையில் உணவு வகைகளை அன்புடன் பரிமாற அதை சாப்பிடுபவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்... என்றென்றும் இந்த மகிழ்ச்சி நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Intha porapputhan nalla rusichu sapida kidachuthu 😋😋😋😋.. song than oduthu sissy manasukula. Neenga cook panra vithame apdiye asalta just like that panra mathiri iruku. So much confidence. Again a tempting vlog.💞💞
ஒரு புடி எல்லாரும் வாங்க ஆல்வேஸ் வெல்கம் யூ u remember this sentence akka intha sentence VCC channel la solluvanga awesome excellent fablous preparation fish kulambu fish varuval nattukozhi kulambu keep rocking akka location really awesome am enjoying this nature akka
Neenga super a samikiringa sis 😊adhu mattum illama nenga ella non veg la tumeric add pandringa.that is very very good.why means some peoples are not adding tumeric while they are cooking non veg Good sis.
Hi ka, I'm begineer in cooking..one question in fish fry, fish oda sides la masala illadha mari iruku + na try pandrapo sides la sapta kasapa irundhuchu. Any suggestion
First view and first comment akka
Today my birthday wish pannunga pls
Wow apdiya 😍.. Wish you many more happy returns of the day my dear 😘❤
Thanks ka
Yaruppa athu happy birthday 🎂
Happy birthday sister 😊 😊 😊 😊 always keep smiling.😍 😍 😍
Vanakkam Vinothini mam, Many happy returns of the day mam.
பசுஞ்சோலையே பைந்தமிழ் பாவையே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்..
ஆரம்பமே பச்சை பசேல் புள் வெளியிலிருந்து உங்கள் தோப்பு இயற்கை அழகை போர்த்தி கொண்டு பசுமையாய் காட்சி அளிக்கிறது
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை மட்டுமே
டிராக்டரில் உங்கள் அன்பு மழலை உட்கார்ந்து இருப்பது அருமை..
சென்னையில் நான்கு சுவற்றுக்கு மத்தியில் இருக்கும் எனக்கு இதுபோன்ற இயற்கை பதிவு சர்க்கரை பொங்கல் போன்று இனித்தது..
மணக்க மணக்க மீன் வறுவல் அதுவும் தோசை கல்லில் பொரித்து எடுப்பது அசத்தல்..
ப்ரெஷ்ஷாக அரைத்த மசாலா கலவையில் சிக்கன் வறுவல்..
ஈரல் வறுவல்...
மண் சட்டியில் செய்த நெத்திலி மீன் குழம்பு இனிமை...
தலை வாழை இலையில் அழகிய முறையில் உணவு வகைகளை அன்புடன் பரிமாற அதை சாப்பிடுபவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்...
என்றென்றும் இந்த மகிழ்ச்சி நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
புரட்டாசி யாது ஐப்பசி யாது நமக்கு 24*7நான் வெச்சு தான் அக்கா..உங்க சமையல் சிறப்பு அக்கா... opening and ending theme music poduga🥰
Hahaha நன்றி தம்பி 😊
அருமை அக்கா.கொஞ்ச நேரத்தில் சீக்கிரமா நீங்க நிறைய வகை உணவுகளை சமைக்குறீங்க.ரொம்ப புடுச்சு இருக்கு.எனக்கும் சமைக்கோனு ஆசை வருதுங்க அக்கா.
ரொம்ப புதுமையான அனுபவம் தந்த எங்கள் சகோதரிக்கு நன்றிகள் & வாழ்த்துக்கள் 💐
Meen kulambu romba different ta pani erukinga..try panran sissy
இயற்கையோடு சமைத்து சாப்பிடுவது அழகு தான்
Recipie வேற level 👌 akka .தோட்டம் ரொம்ப அழகு
Thank you dr 😄
இயற்கையான வாழ்க்கை...super sister ....vera level .....😊 😊 😊
Thank you sis 😊
Pollachi nalae ezhil konjum alaghu sangee namma ooru sollava venum... Sema super sangee nature... ♥️💐👏👏
Intha porapputhan nalla rusichu sapida kidachuthu 😋😋😋😋.. song than oduthu sissy manasukula. Neenga cook panra vithame apdiye asalta just like that panra mathiri iruku. So much confidence. Again a tempting vlog.💞💞
Acho 🤩 thanks a lotttt sis 🤗🤗🤗❤❤❤❤
Hi da..... enakku eppavum thoppula podura vlog romba pidikkum... romba calm ah... familyoda athuvum non veg .... sema pa
Starting and finishing 👌👌👌👌👌
Hi akka.. Thank you sooo much ka 🤗🤗🤗❤❤❤
நீந்துவது,நடக்குறது ஓட பசுமையான விருந்து அருமை
Sister unga videos vantha udanae like pottu thaan video paapen .unga videos ellam homely ah simple ah erukku.
Rain la our song padi erukalam.. .🌧️🌧️🌧️🌧️
Wow super ka...unga family romba lucky ka neenga kedachathuku.... villege climate semma ka... lovely ka ....🥰😘ungala enaku romba pidium ka....♥️
Enga Vennila Akka epavume simple nd beauty dha
Neeenga yellame supera pandringa nice sister good job.
மூத்த தலைமுறையுடன் ஒரு அருமையான கிராமத்து விருந்து......அருமை சகோதரி.....
Akka enakku paapa porandhurukka
Conceive aah irukkbodhu unga video onnu vidama paapen manasukku romba relax Aah irukkum
Super partha udane sappida aasai vanthuruchu vennila 🤣👍👌thoppu arumai.🥰
சிக்கன் ரெசிபி தனி விடியோவா போடுங்க Pls sister
Woow super akka calm nature and tasty food 🤩🤩🤩
Thank you dear 🤗❤
பாட்டி இந்த Vlog la pesava illa....
Patti voice miss pannuravanga...👍 video super dear akka❤❤❤
Video rompa rompa super akka non vech engalukkulam kitaiyatha akka eppavum ithu pola happya irunga akka
மிகவும் அருமையான பதிவு அக்கா 👍 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா 👍🙏 காற்றில் வரும் கீதமே பாடல் பாடுங்க அக்கா
Super video ...it remains my mother in law house in Diwali... I like this nature... ur video r so neat and sweet...
Hi Akka enaku ungala romba pudikum.. Unga videos pathatha oru energy kedaikum.. Athunalaye pappen... I like u akka
Fish fry 😍pakum pote sapdanum pola iruki sis 😋😋😋😋 super
எப்படி இருக்கீங்க சகோதரி😍💓. அருமையான பதிவு. உங்கள் சமையல் பார்க்கும் போது சாப்டனும் போல இருக்கு. அருமையான பதிவு. நன்றி சகோதரி😍💓😍💓😍💓😍💓😍💓😍💓😍💓
ஒரு புடி எல்லாரும் வாங்க ஆல்வேஸ் வெல்கம் யூ u remember this sentence akka intha sentence VCC channel la solluvanga awesome excellent fablous preparation fish kulambu fish varuval nattukozhi kulambu keep rocking akka location really awesome am enjoying this nature akka
Intha place semaya iruku
Super akka my favourite fish fry and kolambu akka super
Sapidanum pola thonuchi sister super
Food preparation place is very super.. I think vennila samayal sema ya irukkum yena ninaikiren..
Super sis. No song. Parkumbothu sapidanum pola iruku sis.
Akka endha velya irru dhalum rpl panringa grt
மீன் வறுவல் நாட்டு கோழி வறுவல் வேற லெவல் சகோதரி 😋😋👌👌
Fish fry pakkave sapadanum pola iruku yummy😋
Super meenpa👍👍i will try soon as you did.
ஹாய் சிஸ்டர் நீங்க செஞ்சா எல்லாம் சூப்பர் ❤️❤️❤️👍🏿
Malarum ninaivugal for me. Atha pesuvanganu expect panninen dr. Chicken coating 👌. 😋😋. 😍😍......
Really nice video akka fish fry spr
👌அருமையான mouthwatering சாப்பாடு
Fish tawa fry pannum pothu first tawa la curry leaves koncham potu fry pannunga sis appo fish mela Iruka masala tawa la ottama varum
Tempting dishes sis🤤🤤apro last aa onion ennamo serve pannigalae adhu ennathu sis athu eppdi pannanum pls soluga please please please please please please
Hai akka 😘❤️ how are you ஹோட்டலுக்கு போனா non veg சாப்பாடு அதிகம் சாப்பிட மாட்டேன் அதில் மீன் குழம்பு மீன் வருவல் மட்டன் குழம்பு சாப்பிட மாட்டேன்
Hi ka super receipes unga thoppu azhaga iruku ka song paadi irukalam ka super
Pollachi la enga irukku mam,nice
Kalyana samayal saadham chicken fishum pramadham ahhahahaha ippadi song paada thonuthu❤🌹👍. Neenga sonna maathiri "innaikku oru pidi"🤣🤣🤣You are soooo cute 🌹❤👍. Meen varuval enna, meen kulambu enna, chicken Enna mmmmmm yummy😋😋😋😋😋😋👍. Adhuvum farmla vachi senchu saapita semmaya irrukkum❤👍🌹. Enjoy the day👍
Super super
Hahaa 😂😂😂 thank you bro 😄😄😄
Hi ,sis. Nan. ippothan non veg samaikka kathukiren .unga vlog lam pathuthan.
Super akka vara level fish fry masala vara level ada chicken masala please recape panuka ada masala mathum pureyaka comment pannuka sister
Super akka fish fry Vera level sis super nice 👍🏿
Sangeetha unga dewali dress kanpinga and vlog super
Wow super akka and calm nature akka
Koli varuval thani video podunga looks yummy 🤤
Neenga super a samikiringa sis 😊adhu mattum illama nenga ella non veg la tumeric add pandringa.that is very very good.why means some peoples are not adding tumeric while they are cooking non veg
Good sis.
Vannakam vennila super video and your recepi so yammy 😋and your tuap super 👌 and bai
Superr vlog sangeetha... Very tempting 😋😋😋oru naal idha maadhiri enaku samachi kodukanum sangeetha.. Ok aa? Waiting to see Diwali vlog pa🎊😍😍😘😘
Inthamaathirri vlogs romba pudikkum romba interesting aayirrikku.ur fan from kerala
Hi wonderful video keep it up all the best hi u are a really angel in the blue dress
Pakum pothey sapdanum pola eruku akka....
Super sister fish fry parthalea sapidanum pola erukku
Thank you sis 🥰
Sama super..I like ur vlog...
Thala fish fry tip super.. try panra thala
Recipe super 👌👌👌sis temting. Masala podi chicken ku enna sooiluga sis
Super non veg recipe 😋. Plz upload wheat cake recipe ...just now seen in ur instagram stories ...looks delicious
தீபாவளி வீடியோ போடுங்க sister
3.37 la marunthani leaves
Hii sangeetha akka video superr dress semmaa superr my favorite color meenvaruval superr we want ur songs🌹🌹🌹👍👌👏🙏
Very nature place APA um happaya erukka sis and two kutties and ur family😍😍
Akka epdi irukiga na ipatha ninaicha video podalayanu vanthutuchu 😄 super ka....
Fne da.. Hw r u.. Thank u da 🤗
Fish sammaya irruku Akka
Hi sis sema........ பாட்டி யாரு உங்க அம்மாவோட அம்மா வா, ❤️❤️❤️❤️❤️❤️❤️
Beautiful a irukingha inga very super thoutan super hairku ena use pandringanu solunga akka
Super akka neenga seira dish kaagave unga veetuku varanum🤩
Unga samayal super 👌👌.
Fish fry 😋😋😋 tasty
Hi akka I am ur recent subscriber
Super akka I will try chicken recipe ❤️❤️
Nice Non veg recipe super 👌👌👌. Unga voice romba sweet a ierukku sis. Song padave matikiringa sis. 😘😱😱😱 Miss your song.
Wow da...mouthwatering dishes😛
Ellam video podunga nan keta Friday vlog mattum potudadhinga genji kepen appaum potudadhinga akka
Acho apdila illa dr naa friday onnume panna maten... Athula enna special iruku nu enaku purila 🙈.. Neenga Friday enna pannuvinga
Wow super Akka video super Akka.........
Akka nenga oru non veg hotel start Panuga... Roamba spr ah panreiga.... Puratasi epa mudiyum wait panigala mudichathum non veg sapta mudivu panitigala spr spr akka..... Innoru vlogla sing panuga akka....
New subscriber sis😊looking so gorgeous in all ur vedios😍really inspirational
Superb sis 🤗😍 keep rocking sis 🥰🤩
தங்க நிலவே இனிய காலை வணக்கம் நான் தான் முதல் லைக் முதல் கமெண்ட்..
சாப்பாடு என்றால் உடனே ஆஜராகி விடுவேன் 😁😁
ஹாஹா நன்றிங்க sis 🤗❤❤🤗
Ur editing alagu atha vita nature alagu. Neenkalum sema alagu. Fish ku Ur tips super naanum try panni eruken ma.eppavum happy ya erunka ma
Thank you so much sis 🤗
Super sister👌💓💓 pakkavay semaya eruku all recipe
பசுமையான இடம் அருமையான சாப்பாடு செம 👌👌😍
Wow wow super sisy enjoy sisy🥰😘
Actually nan sunday nonveg eduthu vachurunthen ctcta unga vlog vanthuchu so nan intha recipe try panni video potruken sis
Super video sister 👌👌👌😍😍
Vennila vidu beautiful house sis
Dish lam semmya iruku sis..😋😋😋 👌👌👌
Hi sweet ❤️❤️.... your video kaga waiting enjoy the vlog...song missing Dr ☹️☹️
Sis superr sis .. anako endha marii sapdanu assai 😋😋 Unga vlg yellamey semaiya eruku sis ..🤗
Yummy 😋😋😋😋😋
Chicken masala yena ingredient pl.tell.
Unga video paatha annaikku full aah refreshing aah irukku sis🤩😍
Hi ka, I'm begineer in cooking..one question in fish fry, fish oda sides la masala illadha mari iruku + na try pandrapo sides la sapta kasapa irundhuchu. Any suggestion
Hai sister semmaya eruku pakkavea eallam, keep well rocking