தமிழைத் தவறா எழுதினா எனக்கு கோபம் வரும்! | Kalvi Saalai AR.Kathiravan Interview | Timepass

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #Kalvisaalai | #Tamil | #ARKathiravan | #timepassonline |
    RUclips @kalvisaalai
    In this video, we have interviewed popular Tamil teacher AR Kathiravan through a RUclips channel called @kalvisaalai. He gets angry at whoever speaks or writes Tamil wrongly, points out the wrongdoer and asks him to correct the mistake.
    In this interview, we took him near the advertising banners and posters and asked him to point out the wrong words written on them. He also pointed out the incorrect Tamil words written in the advertisements of many popular companies, movie promotional banners and political banners. He also wrote the correct words and showed them.
    This includes posters of LIC and Actor Vijay, Ajith movie banners. He has said that many small companies have threatened him due to making such mistakes and many have corrected the mistake.
    CREDITS
    Producer - ZULFI
    Host - JEBISHA
    Camera - HARIHARAN, MUTHUKUMAR, RAMESH BALAJI
    Edit - HAMDAN
    Subscribe: goo.gl/HuUur3
    Timepass Online Facebook: / vikatantimepassonline
    Timepass Online Twitter: / timepassonline
    More short films: goo.gl/fWDruO
    Fun factor: goo.gl/BcKMLj
    One day Avatar: goo.gl/vv9hKd
  • РазвлеченияРазвлечения

Комментарии • 44

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Год назад +17

    அத்தகைய அருமையான பணியை செய்த தமிழ் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா 🙏👍🌹🌹🌹🌹🌹

    • @ramanathanm7130
      @ramanathanm7130 Год назад +1

      வாழ்த்துகள் என்பதே சரியானது.

    • @ilakkiyavasippu
      @ilakkiyavasippu Год назад

      @@ramanathanm7130 அருமையான பதிவு

  • @ajaymurugan635
    @ajaymurugan635 8 месяцев назад +4

    உங்கள் வழியில் நான் பிழைகளை திருத்திக்கொண்டே வருகிறேன்

  • @M.A.kalandhar
    @M.A.kalandhar 8 месяцев назад +3

    ஐயா உங்களை பார்த்து பார்த்து நான் இப்போது போர்டுகளில் ஊள்ள தவறுகளை பார்த்து சுட்டி க்காட்ட ஆரம்பித்து விட்டேன்.

  • @jrajju
    @jrajju Год назад +5

    தமிழைக் காப்பாற்ற அவங்க Lic கிட்டயே ஒரு இன்சூரன்ஸ் போடணும் போல 🤣

  • @sujathathirunavukkarasu7636
    @sujathathirunavukkarasu7636 6 месяцев назад +1

    மாநகராட்சி துவக்கப்பள்ளி ஹேமப்பிரியா ஹரிப்பிரியா கிருஷ்ணபிரியா உதயச்சந்திரன் போன்றவற்றை எப்படி எழுதுவது ஐயா விளக்கம் தாருங்கள் எந்தெந்த இடத்தில் இங்கே வல்லினம் மிகுந்து வரும்

  • @sabithas650
    @sabithas650 Год назад +5

    வெள்ளிவிழா காண என்னும் தொடர்
    இரண்டாம் வேற்றுமைத்தொகை. ஆகவே, ஒற்று மிகாது. பிழைதிருத்தும்போதே பிழையா? என்ன கொடுமை?🤐

  • @rajasekarsubramanian5280
    @rajasekarsubramanian5280 Год назад +2

    Vanakkam ayya..valththukal

  • @umamaheswarikumar7409
    @umamaheswarikumar7409 Год назад +2

    இந்தப் பணி தொடரவேண்டும்

  • @veluvelu5071
    @veluvelu5071 Год назад +2

    பழமுதிர்சோலை வினைத்தொகையில் ஒற்று மிகா

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Год назад +8

    6:25 - "குழியல்யரை"னு சரியாதான் போட்டிருக்கான். உள்ள போய் குளிச்சவுனுக்குத்தான் தெரியும் தளமெல்லாம் குழி குழியா இருக்குனு. 😂

    • @ramanathanm7130
      @ramanathanm7130 Год назад +1

      குழியல்யரை.......குளியலறை
      .......குளியல்+அறை=
      குளியலறை
      நீவிர் சொல்ல நினைத்ததை குழியலறை என்றல்லவா எழுதியிருக்க வேண்டும்.

    • @வசந்தகுமார்
      @வசந்தகுமார் Месяц назад

      😂

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 9 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @yogeshwar846
    @yogeshwar846 6 месяцев назад +1

    I am his Student in TVS Hr. Sec School. In my 8 th std He is my Tamil Teacher, Really unbelievable that he will be in You tube Channel

    • @sivajica..2364
      @sivajica..2364 5 месяцев назад

      ஏம்பா,தமிழ் படித்தாயா..இல்லையா???,ஏன் தமிழில் பதிவு செய்து இருக்கலாமே??😢😮😮😮😂😂😂🎉

    • @gnrdnbv4426
      @gnrdnbv4426 3 месяца назад

      Maybe you should have written this in Tamil!

  • @karthistudioambai8496
    @karthistudioambai8496 5 месяцев назад

    ஐயா நீங்கள் சொல்வது போல் ஏன் இதனால் வரை தமிழ் ஆசிரியர் எவரும் கூறவில்லை

  • @soundararajan22
    @soundararajan22 Год назад +3

    Corporation என்பதை கார்பொரேஷன் என்று உச்சரிப்பதே வழக்கு. சட்டப்படி பதியப்பட்ட நிறுவன பெயரை மொழிபெயர்ப்பு செய்து தமிழில் போடக் கூடாது

    • @FUNPARKPkm
      @FUNPARKPkm Год назад +1

      நிறுவனப் பெயர் .... ப் பொடவில்லை

  • @chandru139
    @chandru139 Год назад +1

    ப்,த் தப்பு தவற வேற எந்த இலக்கணம் உங்க வீடியோ ல பாக்க முடியல. எல்லா இலக்கணும் போடுங்க sir.

  • @jaganathank2298
    @jaganathank2298 Год назад

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @Anand-il2zx
    @Anand-il2zx Год назад +1

    பழமுதிர்சோலையில் ஒற்று மிகலாமா? அது வினைத்தொகை அல்லவா? தங்களுக்குத் தெரியாதா?

  • @mohanasundaramp9377
    @mohanasundaramp9377 5 месяцев назад

    செவிப்பொன் சேர்ப்பு விழா. இதற்கு அர்த்தம் என்ன என்று சொல்லுங்கள்.

  • @nageswarans7693
    @nageswarans7693 Год назад

    அருமை ஐயா..

  • @balanationaltv
    @balanationaltv 4 месяца назад

    ❤❤❤❤

  • @Ramesh-lb8ji
    @Ramesh-lb8ji Год назад +2

    🙏🙏🙏

  • @subbaiahselvakumar1281
    @subbaiahselvakumar1281 Год назад +3

    BA BL, ku BE,BL nu potrukanga Ayya😢

  • @RakEsh-nw1ff
    @RakEsh-nw1ff 9 месяцев назад +1

    Miss anchor please ask respectfully. Nakkala peesura maathiri irukku.
    For example " Uur la irukkura banner yellam thirutha kalabiyingalla uurla irukkuravangga yenna solluranga"

  • @vijayalekshmi6902
    @vijayalekshmi6902 Год назад +1

    👍👍👍

  • @maheshkakarla3501
    @maheshkakarla3501 5 месяцев назад

    I love you aiyyaa I love my mother tongue but make lots of grammatical mistakes so wishing you in English, i will learn from your videos.😅

  • @இறையச்சம்-ள9ப

    6:55 ,😂😂

  • @gnrdnbv4426
    @gnrdnbv4426 3 месяца назад

    திமுகவில் சேர்ந்து தமிழ்ப் பணி புரியவும். முதலில் ஸ்டாலினுக்கும் மகன் மாமாமன்னனுக்கும் தமிழ்ப் பாடம் எடுக்கவும்.

  • @kader-eu7eh
    @kader-eu7eh Год назад +1

    காரைக்குடிக்கு அருகேபாதரக்குடியா?

  • @jrajju
    @jrajju Год назад

    ஐயா தமிழை ஒழுங்காக பேசுவதும் விளம்பரப் பலகைகளில் சரியாக எழுதுவதும் எங்கள் மாவட்டம் தான் ஒப்பு கொள்கிறீர்களா?
    ( கடலூர் )

  • @chitrarasu4218
    @chitrarasu4218 Год назад +2

    ஆங்கர்...
    வாயில வச்சிருக்கிற பபுள்கம்ம கீழே துப்பிட்டு கேள்வி கேளும்மா...

  • @VasanthVasanth-oi5jf
    @VasanthVasanth-oi5jf Год назад

    அருமை ஐயா