இலங்கையின் சுவையான வட்டிலப்பம் | Vatalappam | Watalappam recipe in tamil | vatalappam recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2020
  • வட்டிலப்பம் செய்வதற்கு தேவையான பொருட்கள்
    கித்துள் சக்கரை 1(250g)
    தேங்காய்ப்பால் 300ml
    முட்டை 5
    உப்பு சிறிதளவு
    ஏலக்காய் தூள் சிறிதளவு
    கறுவா சிறிய துண்டு
    The ingredients vattalappam
    Kithul Jaggery 1(250g)
    Coconut milk 300ml
    Eggs 5
    Salt as needed
    Cardamom powder as needed
    Cinnamon
    Steam it for 40 - 50mins
  • РазвлеченияРазвлечения

Комментарии • 610

  • @karnikasinkam3188
    @karnikasinkam3188 Месяц назад

    மிகவும் அருமை நான் இதை பார்த்து செய்தேன் மிகவு‌ம் சரியாக வந்தது மீண்டும் ஒரு முறை செய்ய போகிறேன்
    மகிழ்ச்சி ❤😊

  • @shanthiselvan7259
    @shanthiselvan7259 3 года назад +4

    இலங்கை வந்த போது ஒரு முறைதான் வட்லப்பம் சாப்பிட்டேன் அதன் சுவை இன்றும் என் நாவில் உள்ளது. மறக்க முடியாத சுவை. உங்கள் செய்முறை பதிவு அருமை. நானும் செய்ய போகிறேன். நன்றி.

  • @renugadevi9135
    @renugadevi9135 3 года назад +8

    மிகுந்த அன்புடன்
    தமிழ்நாட்டிலிருந்து❤️

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      Thank you so much 😊

    • @sathisrilakan7770
      @sathisrilakan7770 3 года назад +1

      வணக்கம் தமிழில் பின்னூட்டல் செய்தால் நல்லாயிருக்கும் . நன்றி

    • @renugadevi9135
      @renugadevi9135 3 года назад

      @@sathisrilakan7770 வணக்கம்.
      பெரும்பாலும் தமிழில்தான் comment செய்வேன்.
      அவ்வப்போது ஆங்கிலத்திலும்

    • @renugadevi9135
      @renugadevi9135 3 года назад

      @@sathisrilakan7770 edit பண்ணிட்டேங்க

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 3 года назад

      Tnx your from renu🌷❤👍

  • @englandpriscilla654
    @englandpriscilla654 3 года назад +1

    வணக்கம்🙏
    வட்டில் அப்பம்
    தட்டில் பார்த்ததும்🍮
    முட்டி எச்சில்
    முகர்ந்தது போலாயிற்று😋
    வாழ்க வளர்க மென்மேலும்🙏

  • @rathaa2082
    @rathaa2082 3 года назад +2

    வாவ் சூப்பரான வாய் ஊறும் சுவையான வட்டிலப்பம்👌🌟

  • @thakshayinisivayoganathan4502
    @thakshayinisivayoganathan4502 3 года назад +14

    அருமை தம்பி 🌺🌹 அடுத்த நாள் சாப்பிட நல்ல சுவையாக தான் இருக்கும் 😊 ஆனால் ஆசை விடாதே.ஊதி ஊதி சாப்பிட சொல்லும் 😄 மிகவும் நன்றி தம்பி 🙏🤗 வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன் 😇😇😇😇

  • @kalaivanisubramaniam1274
    @kalaivanisubramaniam1274 5 месяцев назад

    அழகாய் தனித்தமிழில் விளக்கம்
    நன்றி🙏 வாழ்த்துகள்.

  • @shajeejaya4490
    @shajeejaya4490 3 года назад +5

    மிக சுவையான வட்டில் அப்பம் நன்றி தம்பி

  • @nilanthinynilanthiny9308
    @nilanthinynilanthiny9308 3 года назад +1

    நான் இத்தாலியில் வசிக்கின்றேன்.அண்ணா நீங்கள் செய்த வட்டிலப்பம் நான் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.நன்றி அண்ணா.

  • @dperumal8755
    @dperumal8755 3 года назад

    நல்ல பதிவு தம்பி மிக்க மகிழ்ச்சி
    வாழ்த்துக்கள் தாங்கள் இந்த
    தயாரிப்பு சம்பந்தப்பட்ட பொருள்கள் அருகில் வாங்கி
    தயார் செய்யகூடிய பொருள்களாக இருக்கின்றது
    மிகவும் சிறப்பு நன்றி வணக்கம்.

  • @ambigaiahilan6373
    @ambigaiahilan6373 3 года назад

    முதல் முறையாக உங்கள் செய்முறை பார்க்கிறேன்... அருமையான பதிவு.,..

  • @rohinitlingam6039
    @rohinitlingam6039 3 года назад +1

    உங்கள் விளக்கமும், செயல்முறையும் மிகவும் அருமை. 👌👌

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 года назад +26

    மறுநாள் வரை NO பொறுமை சகோதரா. சூப்பர் சதிஷ்.👌🤤😁

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад +2

      Ha ha thanks 🙏🏻

    • @Florence_tina
      @Florence_tina 3 года назад +2

      Unmaithan Njan suda suda appadiyeee sapittuduvan
      Vaichu sapida no porumai 😊 Eppo saithalum next day kku vaikka maattan
      5 egg la Enikku mattum saithu njaney fullz sapitruvan 😁

    • @sivakumarthangavel87
      @sivakumarthangavel87 3 года назад

      @@Florence_tina .😀

    • @Florence_tina
      @Florence_tina 3 года назад +1

      @@sivakumarthangavel87 sapadu vishayathula enikkellam poruma illa anna
      Athoda Ithu Enikku avvalavu pidikkum wattilappam ♥️

    • @sivakumarthangavel87
      @sivakumarthangavel87 3 года назад +2

      @@Florence_tinaசூப்பர். பிடிச்சதை கிடைக்கிற நேரத்தில் சாப்பிடனும். அதை விட்டுட்டு இல்லாத நேரத்தில் அதை நினைச்சு ஏங்க கூடாது. நம்மில் பலர் இப்படித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  • @premkulasingam4008
    @premkulasingam4008 3 года назад

    வணக்கம் நண்பரே..
    உங்களின் வழிகாட்டலின்படி நானும் வீட்டில் செய்துபார்த்தேன். மிகவும் அருமையாகவும் சுவைநிறைந்ததாகவும் வந்துள்ளது. நன்றி..🙏🙏

  • @jasminharan8377
    @jasminharan8377 3 года назад

    சதீஸ் நீங்க செய்த வட்டிலப்பம் பார்த்தேன் மிகவும் நல்லதாக இருக்கு இனிமேல் அப்படி தான் செய்வேன் நன்றி 😁💯👍🏽🔥

  • @jeroshiniramesh8132
    @jeroshiniramesh8132 3 года назад +1

    Anna yesterday I did your recipe vatalappam. super... my husband really enjoys eating... thank you for your recipes.

  • @PalinySamayal
    @PalinySamayal 3 года назад +2

    எனக்கு பிடித்த உணவு Yummy 😋

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 3 года назад

    சூப்பர் சூப்பர் சதீஷ் வட்டிலப்பம் நான் இப்படி செய்து பார்க்க வேண்டும் எனக்கு முதலில் வட்டிலப்பம் செய்ய தெரியாது நன்றி செய்து காட்டியதற்கு

  • @hamthiahamed1426
    @hamthiahamed1426 2 месяца назад

    Nice wattilappam pa ❤🎉

  • @rohinitthiyagalingam5259
    @rohinitthiyagalingam5259 3 года назад

    உங்கள் சமையல்கள் அனைத்தும் மிகவும் அருமை.

  • @ameerfaizal6980
    @ameerfaizal6980 3 года назад +1

    அருமையான வட்டலப்பம் நன்றி நண்பரே

  • @vesunthakrishnan3887
    @vesunthakrishnan3887 Год назад

    Amazing Vatdalaappam👏👏👏👏👏👏

  • @Amalorannette
    @Amalorannette 3 года назад

    அருமையாக இருக்கு நன்றி.

  • @rebeccarebeccacopeland4701
    @rebeccarebeccacopeland4701 3 года назад +1

    Extreme thanks for your demonstration

  • @chithrajohnson8527
    @chithrajohnson8527 2 года назад

    அண்ணா நீங்கள் செய்த வட்லப்பம் மாதிரி நானும் செய்தேன் மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருந்தது மிக்க நன்றி

  • @sthaya8785
    @sthaya8785 3 года назад +9

    I love the way you cook bro. Thaya from London.

  • @mohamedajashaja7981
    @mohamedajashaja7981 3 года назад

    Wow super valthukal masahaaallha

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 3 года назад +1

    Very nice wattulappam 😍😍😍

  • @devimariyappan242
    @devimariyappan242 3 года назад +1

    Super 😋😋😋😋nalla theliva porumaiya sollurathuku thanks bro

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 года назад

    My favourite food i try this recipe came very tasted yummy

  • @nivetharaj4120
    @nivetharaj4120 3 года назад +2

    Wow.. seems yummy 😋

  • @balapitchaiah4402
    @balapitchaiah4402 3 года назад

    Really good tasting and very easy to making thank you 🙏

  • @salamsarmilasentertainment3445
    @salamsarmilasentertainment3445 3 года назад

    Remba theliva solli erukinga super

  • @alenalest2169
    @alenalest2169 3 года назад

    Today I try the dessert ..result is very well...thank you brother

  • @londontamilstube297
    @londontamilstube297 3 года назад +1

    Its delicious 😋..I love this too much.

  • @kirirathi5769
    @kirirathi5769 3 года назад +1

    Your vatltappam very very Wonderful.
    I will try make.

  • @user-ie9mi3kq3j
    @user-ie9mi3kq3j 3 года назад

    வணக்கம் சகோ..
    உங்கள் பதிவுகள் எல்லாம் பார்ப்பேன்...நன்றாக உள்ளது..

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад

    Excellent Very great
    Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @rilshanrilshan4890
    @rilshanrilshan4890 3 года назад +3

    Vera level

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 года назад

    Very nice tasty way .you use coconut milk looks very nice .வட்டிலப்பம் சரியான முறையில் செய்தீர்கள்.

  • @ushausha676
    @ushausha676 3 года назад +1

    Hello annna vanakkam
    Ungaludaya vattlappam recipe parthu seytha vattlappam mihawum nanraka wanthathu. Very tasty and super. Thank you anna. From usha france strasbourg. One day fridge la waithuadutha nall than sapiddam superv anna

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻. உங்களின் அன்பான கருத்துக்கள் எம்மை மேலும் ஊக்குவிக்கும்🙏🏻🙏🏻

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 2 года назад

    நானும் செய்து பார்க்க போகிறேன்

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 3 года назад +2

    Superb Sathees. Eanakku pidiththa inippaana unavukalil Ithuvum Onru. Arumaiyaana Seimurai. Congrats.👌👍❤️🇬🇧

  • @ajaykuvendran1486
    @ajaykuvendran1486 2 года назад +1

    Super explain👍❤️

  • @janujanu3933
    @janujanu3933 3 года назад +1

    Super thampi vallthukkal

  • @vidyaravindran1237
    @vidyaravindran1237 3 года назад

    சுவையோ சுவை

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @jafaryusufali7330
    @jafaryusufali7330 3 года назад

    Super resipy neege eaten pakkama

  • @vesunthakrishnan3887
    @vesunthakrishnan3887 Год назад

    Nice Vatdilaappam

  • @Pratha369ALA
    @Pratha369ALA 3 года назад

    Super receipt. Thank you Anna.

  • @anataniyalee6956
    @anataniyalee6956 3 года назад

    En vaddilappam super ra vanthirukku sathish😃😍

  • @christobelezekiel436
    @christobelezekiel436 3 года назад

    Awesome!

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 3 года назад +1

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி👍👌 Form இத்தாலி

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад +1

      மிக்க நன்றி. 🙏🏻🙏🏻 மகிழ்ச்சி 👍

  • @malathyjesuthasan1910
    @malathyjesuthasan1910 3 года назад

    Hi satheese thank for this lovely recipe, 👍👍

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 2 года назад

    Super super. I love vattilappam.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 года назад +1

    👌👌👌💚very clean💯

  • @mrs.priyaarun6215
    @mrs.priyaarun6215 3 года назад

    அழகு தமிழில் அருமையான இனிப்பு செய்முறை... வாழ்த்துக்கள் அண்ணா...

  • @abiani376
    @abiani376 3 года назад +1

    Superb...anna...😍

  • @vijayadhitya6002
    @vijayadhitya6002 3 года назад

    Woooow❤️

  • @kanchanakanchana8655
    @kanchanakanchana8655 3 года назад

    Supper bro nendanal asahi baddallappam shappidanum eppothan parththan unkaludaja recipe supper

  • @telluslife8266
    @telluslife8266 3 года назад

    வட்டிலப்பம் சுவையாக இருந்தது சகோ...

  • @vikneshsreenuvikneshsreenu2004
    @vikneshsreenuvikneshsreenu2004 3 года назад

    மிகவும் அருமை நண்பா

  • @rasheedaattarwala8077
    @rasheedaattarwala8077 3 года назад

    Its looks yummy..I will try this..👍🏻

  • @AasikDhiyan
    @AasikDhiyan 3 месяца назад

    Explain vary nice

  • @ashmiskitchen
    @ashmiskitchen 3 года назад +1

    Very nice preparation brother iw try this recipe thanks for sharing brother

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Год назад

    அருமை நன்றிங்க

  • @hanabasha7159
    @hanabasha7159 3 года назад

    Wow bro .. tried your recipe came out so well but the pity is I just had only one spoon my brother ate it fully bcoz of its taste .. thanks for the easily explanation...

  • @mohamadabdulla5490
    @mohamadabdulla5490 3 года назад +1

    Mmm😋😋 Sweet favourite

  • @hijelaniya8591
    @hijelaniya8591 3 года назад

    Super bro எனக்கு றொம்பப் பிடிக்கும்

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 года назад +1

    Delicious sweet thank you for sharing 😍😍😍👍

  • @santhiyasuthaharan8814
    @santhiyasuthaharan8814 3 года назад +1

    Soo yum anna thnx😊😊😊

  • @razegankandiah9468
    @razegankandiah9468 3 года назад +1

    அருமை

  • @sritharansri5996
    @sritharansri5996 3 года назад +1

    Love anna👍

  • @nalasvlog4244
    @nalasvlog4244 3 года назад

    My favorite dessert 👌

  • @sakthiyaaiyathurai183
    @sakthiyaaiyathurai183 3 года назад

    Thanks bro, excellent explanation. Good luck for you carrier.

  • @rmvijayarmvijaya7407
    @rmvijayarmvijaya7407 3 года назад +2

    Super👍

  • @tamilcottage
    @tamilcottage 3 года назад +1

    Congrats for 20k subs bro 🎊🎉👏👏 way to go 👍vaddilappam looks yummy yummy, clear explanation and useful tips. Thx for sharing

  • @sujesuje1288
    @sujesuje1288 3 года назад +1

    சூப்பர் சதீஸ் அண்ணா.

  • @shank245
    @shank245 3 года назад

    I like the way you cook. Very neat and tidy....moreover it's yummy. Thank you

  • @rathikamaran6780
    @rathikamaran6780 3 года назад +1

    Super yummy 😋

  • @kanapathppillaithayalini1279
    @kanapathppillaithayalini1279 2 года назад

    Vattilappam enral enakku uyir.. I will try this anna.. Its look very delicious and easy method..

  • @jehovashamma1
    @jehovashamma1 3 года назад

    Very nice and good description

  • @eclecticplus1211
    @eclecticplus1211 3 года назад +3

    Awesome delicious perfectly prepared well explained in detail ,I just love this dessert will be making it soon. Thanks for sharing 👍👌❤

  • @saranyasenthuran6140
    @saranyasenthuran6140 3 года назад +1

    Nice vatalapam 😋😋😋

  • @suganthinisuganthi6388
    @suganthinisuganthi6388 3 года назад

    Naan Sri lanka jaffna mailiddy ungaloda samayal super

  • @kalaananth6371
    @kalaananth6371 3 года назад

    Your explanation is very good and best 🙏

  • @anushauthayananthan7056
    @anushauthayananthan7056 3 года назад +1

    Super ....
    Simply explained.
    Wishes from Canada.

  • @abin4043
    @abin4043 3 года назад +2

    Super 👍🏾

  • @varathakandiah8346
    @varathakandiah8346 3 года назад

    Very nice explanation

  • @ibrahimismael2864
    @ibrahimismael2864 3 года назад +1

    Arumai anna

  • @sridaranpetchimuthu804
    @sridaranpetchimuthu804 Год назад

    Supar anna

  • @yasyasenterprises6848
    @yasyasenterprises6848 3 года назад

    நல்ல இருக்கு தம்மி Good

  • @rizwanaaliya1363
    @rizwanaaliya1363 3 года назад

    Super nice resipe

  • @nafeelmohamed6412
    @nafeelmohamed6412 3 года назад

    Super anna yummy 😋

  • @motherhood_delights
    @motherhood_delights 3 года назад

    Super super 👌I am going to do this soon 😊👌

  • @rishanvijayakumaran1347
    @rishanvijayakumaran1347 3 года назад +1

    👌👌👌👌😋😋😋super anna

  • @jessyjohn2934
    @jessyjohn2934 3 года назад

    Superb 👌

  • @thulasimano9929
    @thulasimano9929 3 года назад +1

    Yummy yummy 😛😛

  • @familygirl3637
    @familygirl3637 3 года назад +1

    Superb 👌👌

  • @sundararajshirani440
    @sundararajshirani440 3 года назад +1

    Yummy yummy thanks bro

  • @uthayakumar.rasitharasitha4628
    @uthayakumar.rasitharasitha4628 3 года назад +1

    Super recipe