செந்தில் பாலாஜியை ஸ்டாலின் விமர்சிக்கும் வீடியோ வைரல் | Senthil balaji | DMK | MKStalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #Partnership மோசடி வழக்கில் 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.
    எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது.
    அரசியல் சதி செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.
    முன்னிலும் உரம் பெற்றவராய் சிறையில் இருந்து வெளியில் வரும் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்.
    உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது! என ஸ்டாலின் கூறி உள்ளார்.
    இன்று செந்தில் பாலாஜியை தியாகி என வரவேற்கும் ஸ்டாலின் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது என்னவெல்லாம் பேசினார் தெரியுமா என அவர் பேசிய வீடியோவை இணையவாசிகள் ஷேர் செய்து வருகின்றனர்.#Senthilbalaji #DMK #MKStalin #Karur #Minister

Комментарии • 356

  • @manimegalai28
    @manimegalai28 7 дней назад +138

    இந்த பிழைப்பிற்கு சாகலாம்..😂

  • @Shajahan_63
    @Shajahan_63 4 дня назад +61

    அந்த செந்தில் பாலாஜியே,
    இப்போ யார் வச்சிருக்காங்க
    முதல்வரே!!!
    ஒன்னோன்னா, ஒன்னோன்னா,
    சொல்லு, சொல்லு?????

  • @DesinghuDesinghu-qk4se
    @DesinghuDesinghu-qk4se 4 дня назад +122

    வெக்கம்மானம்ரோசம்இல்லையாதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூ

    • @shyamalavasudevan-ns8ly
      @shyamalavasudevan-ns8ly День назад +2

      Rs.200 ups / dravidian leaders' mind voice. " if you spit at me, I shall clean it with my hand and move forward. " 😂

  • @saravananp8526
    @saravananp8526 7 дней назад +168

    கேவலமாக இல்லையா? அரசியல்வாதியின் இரட்டை தனம் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் கிடையாது.

    • @vijaymahadik4443
      @vijaymahadik4443 4 дня назад

      STALIN AND SENDHIL BALAJI BOTH ARE THIRUTTU THAYOLI

    • @niyasahmed2479
      @niyasahmed2479 3 дня назад +2

      Appadi ellai sir, nama than kovanamanavaganu neenaikuraga,,vote cash kuduthal vagurom la so

  • @balamuruganbala4400
    @balamuruganbala4400 4 дня назад +28

    தமிழ்நாடு. இதை. விட. ஓரு. கேவலமான. நாள். தேவையா.

  • @dhanasekar1521
    @dhanasekar1521 5 дней назад +115

    இன்னும இவனை தமிழக மக்கள் நம்பிகிட்டு இருக்காங்க

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN 7 дней назад +74

    ஒன்றா இரண்டா உன் வீடியோ போட

  • @Karunamorthy-ui1sh
    @Karunamorthy-ui1sh 4 дня назад +55

    உலகத்தில் இதுவரை கேவலமான ஸ்பீச் வேற எதுவும் கிடையாது

  • @GopiK-e1j
    @GopiK-e1j 4 дня назад +61

    எத்தனை தடவ இந்த வீடியோ வ நம் மக்கள் பாத்தாலும் காச குடுத்தா உடனே திமுக வுக்கு ஓட்டு போடுவான்

  • @dhayalanm8052
    @dhayalanm8052 4 дня назад +21

    இவனை நல்ல முதலமைச்சர் என்று நினைத்து கொண்டு இருக்கின்றோம்

  • @mvignesh2585
    @mvignesh2585 7 дней назад +135

    தமிழக வரலாற்றில் இது தான் மிக மிக மிக கேவலமான ஆட்சி நடக்கும் காலம்....... முதல்வர் பதவிக்கு சிறு துளி கூட தகுதி அற்ற ஒருவர் ஆட்சி செய்வது.......
    23 ஆம் புலிகேசி படம் கதை போல நடக்கிறது.......

    • @theuniverseism9305
      @theuniverseism9305 6 дней назад +4

      திராவிடியா தியாகி

    • @Govindsun
      @Govindsun 5 дней назад

      இந்த கேடு கெட்ட தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இது எதுவுமே தெரிய மாட்டேங்குதே! அவன் குடுக்கிற சாராயத்தையும் காசையும் வாங்கிகிட்டு திரும்ப திரும்ப அந்த நாய்களுக்கு தானே ஓட்டு போடுதுங்க!!

  • @ChandraSekar-z8p
    @ChandraSekar-z8p 3 дня назад +21

    அந்த பணத்தைலாம் நீங்க வாங்கிட்டு அவரை உங்க கட்சில சேர்த்துகொண்டீர்களா

  • @vijaya5990
    @vijaya5990 7 дней назад +58

    இவர் வச்ச ஆப்புதான் இன்று வரை எடுக்க முடியாமல் திணறுகிறாரோ செந்தில்பாலாஜி

  • @kenthirapathik3611
    @kenthirapathik3611 7 дней назад +45

    பச்சோந்தி என்பதர்கு இதுவே சாட்சி இந்த பொயப்புக்கு ??????????

    • @sakthiveln3159
      @sakthiveln3159 7 дней назад +4

      தூக்கு போட்டு சாகலாம்

  • @pleasantways
    @pleasantways 5 дней назад +37

    திமுக அருமை தொண்டர்களே, இன்னும் திமுக பற்றிப் பேசினால் உணர்ச்சி வசப்படும் அடிமைகளே, உங்களுக்கு உரைக்குமா?

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 5 дней назад +32

    முற்பகல் வினை பிற்பகல் விளையும் உயிர் வாழும் போதே இறைவனின் விதி 😂😂😂😂😂😂😂😂

  • @kumaresana1315
    @kumaresana1315 7 дней назад +34

    அது வேற வாய்.......
    இது நார வாய்.....
    போங்க டா.... நீங்களும் உங்க அரசியலும்

  • @BanumathiEkambaram-og4kf
    @BanumathiEkambaram-og4kf 4 дня назад +34

    தமிழ் நாடடுக்கு கேடு காலம் தொடங்கிவிட்டது பாவிங்கள எல்லாவிலையும் ஏத்திட்டானுங்க

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 7 дней назад +50

    அது நாற வாய் இப்போ வேற வாய்

  • @ChandraSekar-z8p
    @ChandraSekar-z8p 3 дня назад +30

    ஆனால் இப்ப உங்க கட்சில இருக்கும் சீனியர்களை விட இவருக்கு அதிக முக்கியதுவம் தருவது ஏன்

    • @vemanq
      @vemanq 3 дня назад +2

      Corruption talent

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 7 дней назад +98

    மிக மிக கேவலமான செயல் ஒரு ஊழல் வாதியை பெரிய தியாகி போல் கொன்டாடுவது

    • @shanmugamchinnappa6812
      @shanmugamchinnappa6812 7 дней назад

      பில் கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்முறை செய்த 11 நபர்களை லட்டு கொடுத்து மாலை போட்டு காலில் விழுந்து வரவேற்பு கொடுத்த ப ஜ க வை விடவா? ஆனால் அவர்களை வெளியே விட்டதே தவறு என்று திரும்ப சிறையில் அடைத்தது எதை காட்டுகிறது? மானங்கெட்ட பசங்க!!😂😂😂

    • @manimegalai28
      @manimegalai28 7 дней назад +12

      கேவலமானவர்களிடம் கேவலமா செயலை எதிர் பார்க்காமல் , வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye День назад +19

    அது டோப்பா மாட்டுவதற்கு முன்பு பேசியது, இது டோப்பா மாட்டியதற்கு பிறகு பேசியது.

  • @HabeebUrrhaman-i1t
    @HabeebUrrhaman-i1t 7 дней назад +63

    அது நல்லவாய்
    இதுநாரவாய்

  • @muthukumar-hy8hj
    @muthukumar-hy8hj 7 дней назад +31

    இது தான் திராவிட மாடல் பெரியார் அண்ணா கலைஞர் அரசு.......

  • @pkumaran5362
    @pkumaran5362 7 дней назад +38

    வாங்குறதை வாங்கிக் கொண்டார் ஸ்டாலின்.....கொடுப்பதை கொடுத்து விட்டார்...

  • @1830-h7s
    @1830-h7s 7 дней назад +38

    மக்கள் இன்னும் ஏமாந்துட்டுதா இருக்கோம் 😔😔😔

  • @sureshkuppanan
    @sureshkuppanan 6 дней назад +35

    ஒரே ஒரு 500 கொடு ஊழலாவது மையிராவது...

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn 4 дня назад +12

    அவன்தான் திருடன் அன்று இவர்தான் தியாகி இன்று. மாடு அரசு உ பி இதுக்கு போய் நீங்க வேற....😂😂😂😂😂

  • @jayasriram1577
    @jayasriram1577 4 дня назад +5

    முன்னாள் சாராயத்துறை அமைச்சர் வாழ்க

  • @srikulasaiarasikulasaiaras9794
    @srikulasaiarasikulasaiaras9794 7 дней назад +18

    மக்கள் முட்டாள்கள் என்று நினைக்காதீர்கள்

  • @dhayalanm8052
    @dhayalanm8052 4 дня назад +14

    நாடு எங்கே போகிறது

  • @ravipachaiyapan4226
    @ravipachaiyapan4226 4 дня назад +7

    அப்போது ஊழல் வாதி இப்போது உத்தமராகி ஆகிவிட்டார்

  • @paranthamanselvi9781
    @paranthamanselvi9781 7 дней назад +9

    இடையில வந்து போன மாஸ்க் திருடன்மாதிரி இருக்கு ......இன்னும் அசோக்கை காணுமே யாருக்காவது தெரியுமா தமிழக மக்களே.....

  • @rajkutty3937
    @rajkutty3937 3 дня назад +5

    இவரே வைப்பாராம் அப்பறம் இவரே எடுப்பாராம் வேடிக்கையா இல்ல.
    சாராயம் தயாரிப்பதும் இவர்கள் தான் விற்பதும்‌ இவர்கள் தான்‌ ஆனால் பெயர் மதுவிலக்கு‌ துறை.
    அண்ணன் பதவி ஏத்துட்டார் நாளைல இருந்து எப்படி மது விலக்குறார்னு மட்டும் பாருங்கள்

  • @baskar7631
    @baskar7631 5 дней назад +10

    😂😂TN makkal paythiyangal😂😂

  • @mdnazar9026
    @mdnazar9026 5 дней назад +1

    Super

  • @henrya6708
    @henrya6708 11 часов назад +2

    👍🙏💯

  • @prs2001
    @prs2001 4 дня назад +3

    இப்ப இவன் பொண்டாட்டிக்கு நெருக்கமாக இருக்கிறான் 10 ரூபாய் செந்தில்....

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 7 дней назад +9

    Thathi sudalai yan mari mari pesuran 😂😂

  • @Universe36915
    @Universe36915 2 дня назад +6

    வெட்கம்.....
    மானம்......
    ரோஷம்....
    சூடு.......
    சுரணை......
    இதெல்லாம் பார்த்தா.........
    அரசியல் நடத்த முடியுமா??????

  • @devasurabi6874
    @devasurabi6874 День назад +1

    இப்ப செந்தில் பாலாஜி யார வச்சுருக்கரு தலைவேரேயார இருக்கும்😂

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 5 дней назад +19

    வரும் கால
    தியாகி முதல்வர்
    செந்தில் பாலாஜி
    வாழ்க.

  • @sunharvester6419
    @sunharvester6419 День назад +2

    கோடிக்கணக்கான பணத்தை நீ கொடுப்பியா சிறையில் இருந்த நாட்களில் அந்தப் பத்து ரூபாய் பணம் எங்கெங்கோ போய்விட்டது போய்விட்டது இப்போது நிம்மதியாக இருக்கிறது

  • @campingtamilan6231
    @campingtamilan6231 4 дня назад +6

    அப்போ அரசியல் வாதிக்கு என்று ...ஒரு தகுதி இல்லையா...??? நாம திரும்ப இவருக்கு ஓட்டு போடணுமா...??? ஏன் என்றால் இவரின் பெயர் கெட்டு விட்டது.... இப்போ என்ன செய்வது தெரியல...??? இப்படிக்கு தமிழ்நாடு.....!!!!

  • @madhavanr9733
    @madhavanr9733 День назад +1

    ஒன்றா ரெண்டா ஆசைகள் இல்லம் சொல்லவே ஒரு நாள் போதுமா

  • @k.chandrasekarsekar1100
    @k.chandrasekarsekar1100 3 дня назад +2

    அரசியல் வாதி களை பார்த்து தான் ஒரு நல்ல மனிதனும் திருடுவதும் பொய்சொள்ளுவதும் கற்றுக் கொள்கிறான்

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 4 дня назад +2

    Vetkam maanam soodu soranai Illatha Criminal Kammannatties-- Forget all Bad Spoken and all Bad things done❤

  • @arunachalamv5447
    @arunachalamv5447 4 дня назад +5

    பாவ மன்னிப்பு பரிகார பூஜை நடந்தது விட்டது.

  • @rajendrang8159
    @rajendrang8159 7 дней назад +9

    Senior amacharargalap pathi stalin, ellam neram😂😂😂😂😂😂

  • @thangarajk6456
    @thangarajk6456 День назад +1

    இதெல்லாமே மக்களுக்கு தெரியும் தெரிந்ததினாளதான் 40 க்கு 40

  • @sasi_kumar10
    @sasi_kumar10 3 дня назад +3

    Thirutu eccha salin saga 😢😢😢

  • @vasudevan9237
    @vasudevan9237 6 дней назад +5

    Arasigal vadhi endrale thyagigal thane 😂😂😂

  • @பாரததமிழன்-ள5ற
    @பாரததமிழன்-ள5ற 7 дней назад +5

    இதுல எதுடா உண்மை😂😂😂😂

  • @radhaidev2213
    @radhaidev2213 День назад +1

    ஆக ஆக தமிழக மக்கள் ஏமாந்து நிற்கிறோம்

  • @srk8360
    @srk8360 5 дней назад

    Eppooththu...???? 😅😅😅
    Thieyaahie... 😂😂😂👌👌

  • @muraliram6308
    @muraliram6308 День назад +1

    வேறு ஒருவருக்கு லஞ்சப் பணத்தில் பங்கு கொடுத்தால் அவன் வில்லன். அந்த பங்கை எனக்கு கொடுத்தால் அப்போ ஹீரோ.

  • @ManiponnaiMani
    @ManiponnaiMani 7 дней назад +17

    Ada sudalai

  • @KalugasalaMoorthy-vz2fj
    @KalugasalaMoorthy-vz2fj День назад +1

    23ம் புலிகேசி 😭😭😭

  • @karthiksivam9595
    @karthiksivam9595 7 дней назад +9

    Super stallion tharkuri

  • @antonylasar6395
    @antonylasar6395 4 дня назад +3

    Daa nalavanee stalin nee thamilnaduku sabam 😂😂😂

  • @vasudevan5291
    @vasudevan5291 3 дня назад +1

    இப்பொழுது யாருடன் நெருக்கமாக உள்ளார் தெரியுமா...,.............

  • @MAZHAPADI
    @MAZHAPADI 4 дня назад +3

    Ellam yarudaiya panam???

  • @sakthiveln3159
    @sakthiveln3159 7 дней назад +3

    அது நல்ல வாய். இது நாற வாய்.

  • @vishalveramani3483
    @vishalveramani3483 7 дней назад +3

    அது நாரவாயி இது நல்ல வாயி 😂😂😂

  • @DoraiSamy-y6n
    @DoraiSamy-y6n 4 дня назад +1

    ஸ்டாலின் பியா திங்களாம்

  • @thangamariyappanp7013
    @thangamariyappanp7013 3 дня назад

    இப்பொமுது அமைச்சர்செந்தில்பாலாஜி சபரீன்நெக்கமாக

  • @jaythamizha
    @jaythamizha 2 дня назад +3

    சுடலை கடலை போடும் b நேரம்

  • @govindansengodan3824
    @govindansengodan3824 4 дня назад +2

    கருமம்

  • @pushparaj7453
    @pushparaj7453 7 дней назад +4

    Semma comedy ah iruku epti pesitu apti dhan avanga kuta irukara theriyala senthalbalaji 😂😂😂

  • @NageshwaranNageshwaran-y8o
    @NageshwaranNageshwaran-y8o 4 дня назад +1

    Stalin, neer. Yogiyama. Poya. Aduthavarai. Vimarsithullai
    Poya. Keduketa. Dmk. Topa. Cm. Ularuvayar. Pesathu. Iruka. Vendum.

  • @boopathyr5862
    @boopathyr5862 День назад +2

    இதொல்லாம் ஒரு பிழைப்பா அன்று நாரவாயா இல்லை இன்று நாரவாயா ........😂😂😂😂😂😂😂😁😁😁

  • @suryav4180
    @suryav4180 4 дня назад +4

    இது வாயா இல்ல கால்வாயா 😂😂

  • @MrSivasquare
    @MrSivasquare 4 дня назад +1

    Maanam ketta tamilnadu arasial

  • @Raayan-o8m
    @Raayan-o8m 4 дня назад

    குடியாட்சி புகழ்...
    வழக்கிட்டு தண்டனை வழங்கிட்டு தியாகிபட்டம்..

  • @ramkumar-zz5sw
    @ramkumar-zz5sw День назад

    Echa sooriyan😂

  • @bilalk7827
    @bilalk7827 День назад

    🎉

  • @venkatesantv6774
    @venkatesantv6774 3 дня назад +2

    அது வேறு வாய்.இது நாற வாய். பரம்பரை வாய்.

  • @mshreeraamshreeraam8055
    @mshreeraamshreeraam8055 7 дней назад +2

    dmk waste party

  • @KrishKrish-r5x
    @KrishKrish-r5x 7 дней назад +5

    திராவிட தியாகி 😂😂😂
    உத்தமம் வருகிறார் 😂😂😂

  • @ManiKandan-mb5jz
    @ManiKandan-mb5jz День назад

    இது ஆக்ஷன் மேடம் 😂

  • @Shzn591
    @Shzn591 4 часа назад

    டைஜன் சாப்பிடு😂

  • @narayananagri3141
    @narayananagri3141 2 дня назад +1

    தற்போது இன்றைக்கு இவ்வளவு தூரம் பேசும் முதல்வர் அவர்களே தற்போது தங்கள் கீழ் செயல்பட்டு வரும் சீனியர் அமைச்சர்களுக்கு தாங்கள் என்ன என்ன கைமாறு செய்தீர்கள் ஜூனியர் அமைச்சரை முதல்வராகினீர்களே துணை முதல்வராக இதற்கு நீங்கள் விடை சொல்ல முடியுமா

  • @moorthychinnadurai4923
    @moorthychinnadurai4923 2 дня назад +1

    இப்போ உங்க ஆட்சியில் அடுத்த முதலமைச்சர் செந்தில் பாலாஜி தான்

  • @navelumeswara
    @navelumeswara 2 дня назад +2

    தி மு க கெட்ட காலம் ஆரம்பம்

  • @narayananagri3141
    @narayananagri3141 2 дня назад +1

    😂😂😂 அடேய் நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் கதை உண்மையாகி விட்டது 💐💐👍

  • @Vijay-fw6bd
    @Vijay-fw6bd 7 дней назад +2

    😂😂😂😮😮😮😢😢😊😊😅😅😅செந்தில். பாலாஜி. .. ஸ்டாலின்😮😮😮😢😢😢😂😂😂😅😅😊

  • @thangmapandi-6868
    @thangmapandi-6868 3 дня назад +1

    சீர்காழி பாடல் இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் நியாயங்கள் யார் சொல்லக்கூடும் சட்டம் ஏமாந்து போனாலும் போகும் தர்மம் ஒருநாள் பழிவாங்கியே தீரும் உனக்காக நீ கூறும் நியாயம் அது அநியாயம் ஆனாலும் ஆகும் அந்தப் பாடல் முழுவதும் பொருந்தும் பாலாஜிக்கும்

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 День назад

    நாக்க புடுங்கிகட்டுசாகலாம். இந்தபிழப்புக்கு...

  • @MurugesanPR-c6g
    @MurugesanPR-c6g День назад

    Ellam sarithan makkal ethukku vote poduranunga????

  • @shivaKumar-l8v1h
    @shivaKumar-l8v1h 2 дня назад +1

    இதுல பரவால்ல ஆனா வோட்டிங் குடுத்து 40/40க்கு தி மை கா க்கு தமிழன் பெரிமாயிரா இருக்கு 😮😂

  • @shanmugaraja7402
    @shanmugaraja7402 6 дней назад

    kolgai nu onnu irukutha ??!!😂😂

  • @dhrubasat1
    @dhrubasat1 7 дней назад

    அது வேற வா இது வேற வா

  • @vetrivelk86
    @vetrivelk86 7 дней назад +2

    Mr. சீமான்அவர்களே, ஊழல் செய்பவர்கள் தண்டிக்க படவேண்டியவர்கள் தான்
    2)தண்டனை என்பது குற்றம் நிரூபிக்க பட்டால் குடுக்கலாம்
    3)விசாரணை கைதியாக இவ்ளோ நாள் எப்படி சிறை படுத்தினீர்கள் என்பது தான் கேள்வி?❤🎉❤

    • @Govindsun
      @Govindsun 5 дней назад +1

      இடியட், விசாரணை கைதியை வீட்டுல வச்சா விசாரிக்க முடியும்!

  • @BaskaranPardhu
    @BaskaranPardhu 17 часов назад

    Adhu naravaayi. Idhu veea vayyi😂😂😂😂

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 4 дня назад +1

    இது எல்லாம் அரசியலில் சாதரணம்மப்பா

  • @sivakumarn9815
    @sivakumarn9815 5 дней назад +2

    poor judgement.where is his brother Ashok? Question of law?

  • @isaac_x4_
    @isaac_x4_ 7 дней назад +1

    அது வேற வாய் இது நாற வாய்

  • @SivanandhamN-sl2br
    @SivanandhamN-sl2br 4 дня назад +1

    Eppadi patta unmaiya pesura arichandiran family

  • @sathishvairavan1030
    @sathishvairavan1030 7 дней назад +2

    ஆமாடா கதறுங்க டா நீங்க

  • @kalamvenkat1510
    @kalamvenkat1510 3 дня назад +1

    அரசியலில் இது சாதாரணமப்பா