PG TRB தேர்வில் வெற்றி பெறுவது எப்படி...

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • pg trb 2021 easy way

Комментарии • 186

  • @physicsacadamy243
    @physicsacadamy243 4 года назад +8

    காலையிலயே உற்ச்சாகமான வழிகாட்டுதல்....Thank u sir...

  • @babusundaram9296
    @babusundaram9296 4 года назад +4

    Very useful information sir TQ you are always motivating us once again thank you 👍👍

  • @mmichaelraj3178
    @mmichaelraj3178 4 года назад +6

    நன்றி ஐயா.ஒரு சின்ன வேண்டுகோள் கல்வி உளவியல் பற்றி தங்களின் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @வீரக்குமார்-ந4ன

    சரியான வழிகாட்டுதல் மிகச் சிறந்த ஆலோசனைகள்... நன்றி ஐயா

  • @saravanans3434
    @saravanans3434 4 года назад +1

    உண்மை நண்பரே நீங்க சொல்லுவது தான் அனைத்தும் உண்மை நானும் இந்த வழிமுறையைத் தான் பின்பற்றி வெற்றியின் பக்கம் வரை வந்தவன்.
    உங்களுக்கு நன்றி உங்களின் ஊக்கம் எனக்கு ஒரு உத்வேகதை தருகிறது.

  • @accountancysirkarthikeyan9694
    @accountancysirkarthikeyan9694 3 года назад +1

    Thank you for all information sir 👌👌👌

  • @sowndaryaslifestyle8898
    @sowndaryaslifestyle8898 4 года назад +3

    Thank you sir. Your speech very motivation to me sir.

  • @ragavinodh2111
    @ragavinodh2111 4 года назад +1

    🙏🙏🙏Anna vanakkam. Mudhalil ungaludaya Unmayana Nalla ennam padaitha vazhikattuthalukku nandri anna...

  • @manimegalaidurairaj3589
    @manimegalaidurairaj3589 4 года назад +4

    Anna partucular ah mathematics ku oru video upload pannunga anna...helpful ah irukum anna...

  • @ilavenilchannel4818
    @ilavenilchannel4818 4 года назад +8

    Sir, please take steps for trb age problem

  • @priyamani6779
    @priyamani6779 4 года назад +2

    Valuable points.... Thank u sir

  • @saravanangopal4666
    @saravanangopal4666 4 года назад +1

    Really you are great sir.. Thank you so much for your motivation sir👍👍

  • @selvimalar5673
    @selvimalar5673 4 года назад +1

    Thanks sir... Epathan konjam mind relax a eruku....

  • @dhanushiyadhanu7057
    @dhanushiyadhanu7057 2 года назад +1

    Hello sir , very motivated , iam also maths major because of my family situation I studied bsc, MSc in distance education, please give some guidance to maths sir.

  • @salaikali547
    @salaikali547 4 года назад +1

    Thank you sir nanum kandipa velaikku poiduvan chemistry teacher

  • @Jayakumar-ct3sn
    @Jayakumar-ct3sn 4 года назад +2

    Sir நீங்க சொன்ன சொல் நினைவில் இருக்கு 1வெக்கன்டுனலும் வாங்கனும்முன்னு படிக்ககனும். நன்றி அண்ணா

  • @noorulhutha626
    @noorulhutha626 4 года назад +1

    Semma . Good motivation

  • @angelinenithya9702
    @angelinenithya9702 4 года назад +1

    Inspired😄... Thank u sir

  • @manigandan2833
    @manigandan2833 4 года назад +1

    Thank you very much sir...

  • @vasantharaja2166
    @vasantharaja2166 4 года назад +1

    Thank u sir good motivations speech sir

  • @manigandan2833
    @manigandan2833 4 года назад

    Good motivation sir... Super sir , thank you sir.

  • @sarankanagasarankanaga8847
    @sarankanagasarankanaga8847 2 года назад

    u r motivation is good sir

  • @AshokAshok-du1tf
    @AshokAshok-du1tf 4 года назад +1

    Thank you sir super motivation..

  • @Umasaravanan149
    @Umasaravanan149 4 года назад

    Thank you sir your motivation 🙏🙏🙏

  • @nandhininandhini4267
    @nandhininandhini4267 4 года назад +3

    Psychology ebdi padikanumnu tips kudunga sir

  • @tvd87
    @tvd87 4 года назад +1

    Super sir 🙏 thank you for your motivation 8

  • @ramakumari1985
    @ramakumari1985 4 года назад +1

    Thank you for your valuable speech for success life sr

  • @swethaswethasivakumar5192
    @swethaswethasivakumar5192 4 года назад +1

    நன்றி sir👍

  • @snegaregi4727
    @snegaregi4727 4 года назад +1

    Thank you so much sir for your motivation

  • @jayakumarloganathan5099
    @jayakumarloganathan5099 4 года назад +2

    Thanks sir...

  • @muthukaruppasamy9370
    @muthukaruppasamy9370 3 года назад

    Thank you boss surely I will win 👍

  • @arulmuthusamy8555
    @arulmuthusamy8555 4 года назад +1

    BUDDHA ACADEMY
    PGTRB HISTORY ONLINE COACHING
    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள முதுகலை வரலாறு பணித் தேர்விற்கு இணையவழியில் (Online) வரலாறு பாடத்திற்கு எங்களது புத்தா அகாடமி தருமபுரி, மூலம் மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்க உள்ளோம்.
    வகுப்புகள் 22.02.2021 ஆம் நாள் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெறும்.
    இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வரலாற்று பாடப்பிரிவு ஆசிரியர்கள் இவ்வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
    இணையவழி சம்பந்தமான தகவல் தங்களது சேர்க்கை உறுதி செய்த பின் தனியாக தங்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படும்.
    குறிப்பு: ஆண் / பெண் இருபாலருக்கும் பாதுகாப்பான மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதி வசதி செய்து தரப்படும்.
    எங்களது புத்தா அகாடமியில் வரலாறு பாடப்பிரிவுக்கு பயின்ற தேர்வர்களில் 2019 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர் தேர்வில் வரலாறு பாடப்பரிவில் 26 நபர்கள் தேர்ச்சி பெற்றும் 19.02.21 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வரலாறு பாடப்பிரிவிற்கு வெளியிடப்பட்ட இரண்டாம் கட்ட தேர்வு முடிவில் 5 தேர்வர்களில் 3 தேர்வர்களும்(19PG081808333 PREMKUMAR M / 19PG081306525 PRIYANGA P / 19PG083901966 SEENUVASAN M) மொத்தம் 29 நபர்கள் தேர்ச்சி பெற்று தேர்வாகியுள்ளனர் அதில் மாநில அளவில் முதல் இடம்(19PG081812263 MOORTHI.M ) மற்றும் மூன்றாம் இடம்(19PG081808325 ADHIMOOLAM A) எங்களது புத்தா அகாடமி தேர்வர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்
    இங்ஙனம்
    புத்தா அகாடமி,
    தருமபுரி.
    தொடர்புக்கு
    புத்தா அகாடமி
    இடம்: பிஷப் ஹவுஸ்
    ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
    +91 99620 27639 / +91 88380 72588
    YOUR SUCESS OUR AIM
    இது விளம்பரம் அல்ல தேவைபடுபவர்கள் பயன்படுத்திக்கொள்ள மட்டுமே என்றும் யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளுகிறோம்.
    நன்றிகள்

  • @Nishant362
    @Nishant362 4 года назад +6

    Sir தமிழுக்கு படிக்க வேண்டிய புத்தகங்களைக் கூறினால் உதவியாக இருக்கும்.

  • @soundarpandian2256
    @soundarpandian2256 4 года назад +1

    Nice sir thank u

  • @achsahandabisah4034
    @achsahandabisah4034 3 года назад +1

    Super bro.. 100%

  • @pothisranirani4388
    @pothisranirani4388 4 года назад +2

    Sir D.T. Ed., B. Lit., MA mutuchurukken TRB eluthalama sir pls ans pannunga

  • @narendhiranveeramani8682
    @narendhiranveeramani8682 2 года назад +2

    Neenga evlo marks sir...

  • @prabhubest4361
    @prabhubest4361 4 года назад +1

    Thank you sir.

  • @harinitharini6741
    @harinitharini6741 4 года назад

    Morning good motivation sir, thank you very much sir

  • @nareshvelavana9118
    @nareshvelavana9118 4 года назад +2

    Thenks

  • @ZoologistMPhilBEd
    @ZoologistMPhilBEd 4 года назад +1

    நன்றி.

  • @manjus2352
    @manjus2352 4 года назад +1

    Super sir.

  • @Jayakumar-ct3sn
    @Jayakumar-ct3sn 4 года назад

    நன்றிங்க அண்ணா. இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவு வரவில்லை அண்ணா.நான் எழுதலாமாங்க. சொல்ல யாரும் இல்லைன்னு நினைத்தேன் இப்ப நீங்க இருக்குறேங்க நன்றிங்க

  • @sarankanagasarankanaga8847
    @sarankanagasarankanaga8847 2 года назад

    super sir

  • @lingamrathi4805
    @lingamrathi4805 4 года назад

    Thank you for motivation speech

  • @kanisiva1628
    @kanisiva1628 4 года назад +1

    FirSt time prepare pandren tq for ur motivation

  • @jebamerlin1128
    @jebamerlin1128 4 года назад +2

    Sir subject wise material kodutha nalla irrukum

  • @rajaa4713
    @rajaa4713 4 года назад +2

    Ur absolutely correct sir.awesome motivation sir.thanku sir.defenetely this time I will get the posting.really super proverb sir.keep it up sir.thanku.

  • @sadhamhussain2601
    @sadhamhussain2601 4 года назад +1

    Good motivation speech...

  • @mathimathi2777
    @mathimathi2777 4 года назад +2

    History subject kku Best book sollunga Sir

  • @kanikakanikanika9262
    @kanikakanikanika9262 2 года назад

    Super sir 100%

  • @kalidas-ye2ev
    @kalidas-ye2ev 4 года назад +2

    Sir na last year b.ed mudichan, mark sheet provisional inum varala epdi apply panrathu sir. Epa mark sheet varum sir

  • @agalyavlogs621
    @agalyavlogs621 4 года назад +3

    Sir psychology ku nalla oru book sollugga pls.....

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 4 года назад

    Explaination super

  • @kalaiyarasan7847
    @kalaiyarasan7847 4 года назад +1

    கிரேட் super சார்.

  • @nithiyamathi2181
    @nithiyamathi2181 4 года назад

    நன்றி ஐயா

  • @MuraliMurali-en8hr
    @MuraliMurali-en8hr 4 года назад +4

    Age relaxation aguma sir யாரிடம் மனுகொடுப்பது. 19.05.1981 oc
    மற்றொரு சகோதரி o6.06.1976 bc
    நாங்கள் யாரிடமும் மனு கொடுப்பது sir. Life இது தான். என்ன சொல்றதுனே தெரியல

  • @kaleesrithika8699
    @kaleesrithika8699 3 года назад

    Sir maths ku hints yedukka mudiyathu...nalla ah yeluthi paatha mattum than sir success panna mudiyum

  • @shabinferose9790
    @shabinferose9790 4 года назад

    Thanks bro

  • @mariappantmariappant3798
    @mariappantmariappant3798 4 года назад +2

    Pg trb chemistry material irundha konjam reference kudunga nanba

  • @rekhaedin7600
    @rekhaedin7600 3 года назад

    Sir ME with B.Ed physical science is eligible for trb

  • @mohamednabeel.s1344
    @mohamednabeel.s1344 3 года назад +1

    Hi sir question pepar entha language la varum sir pls tel me

  • @keerthanaprabu4398
    @keerthanaprabu4398 4 года назад +1

    Sir old question papers padikalama?

  • @dhanadhana9190
    @dhanadhana9190 4 года назад +3

    History material kidaikkuma sir

  • @venkatesanp6491
    @venkatesanp6491 4 года назад +1

    Super sir

  • @joeswa6100
    @joeswa6100 4 года назад +1

    Success🏆💪🏆💪🏆💪

  • @mohamednabeel.s1344
    @mohamednabeel.s1344 3 года назад +1

    Questions English and Tamil rendu language la um varumaa sir

  • @kamatchisri9977
    @kamatchisri9977 4 года назад +1

    உங்களது பதிவிற்கு நன்றி .நீங்கள் எந்த பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றீர்கள்?

  • @kalaivanikalaivani7082
    @kalaivanikalaivani7082 4 года назад +1

    Maths la easy to hard unit sollunka sir

  • @Withlovesindhupraveen
    @Withlovesindhupraveen 4 года назад +1

    Hi sir,nan bcom.C.A corresponding la pannen and mba HR panniruken nan apply pannalama. Pls reply me

  • @meenakshisundari7356
    @meenakshisundari7356 4 года назад

    Sir dec 2020 la dhan final year B. Ed exam mudichen.. Results vandhachu am I eligible?

  • @gopinathan5015
    @gopinathan5015 4 года назад +1

    Sir one dobut, I am b.ed completed 2018 to 2020. na apply panna mudiuma and TRB notificationla solli irukkanga (last date of application submission for all certificate) but enakku innum certificate varala clg ku call pannalalum vantha kudukkarnu sollurnga but clear ha illa so sollunga sir please....🙏

    • @கல்விக்கண்
      @கல்விக்கண்  4 года назад

      Ezhuthalam

    • @gopinathan5015
      @gopinathan5015 4 года назад

      @@கல்விக்கண் but another dobut, 2018 to 2020 batch students eppa marksheet and provisional varum konjam sollunga sir please....🙏

  • @thalaajs8067
    @thalaajs8067 4 года назад +1

    Nice

  • @xavierlourdum7199
    @xavierlourdum7199 4 года назад +1

    Commerce tamil materials kittakkuma Sir.

  • @bennialrajkumar6222
    @bennialrajkumar6222 4 года назад +2

    History material iruka.reference book sollunka.

  • @mozhi1989
    @mozhi1989 4 года назад +1

    English material kedaikkuma sir

  • @manivasan2007
    @manivasan2007 4 года назад

    Thank you sir

  • @barathivinoth9555
    @barathivinoth9555 4 года назад

    Trb cs test question paper enga sir kedaikum old question paper 2 thana iruku

  • @rajaraja8342
    @rajaraja8342 3 года назад

    DTEd mudichichavanga apply pannalama sir TRB .

  • @pragathirajesh8305
    @pragathirajesh8305 9 месяцев назад

    Sir neega which major?

  • @gnanambigaignanambigai88
    @gnanambigaignanambigai88 4 года назад +2

    Great motivation sir....

    • @sumathras6470
      @sumathras6470 4 года назад

      English major அதற்கு மேட்டீரியல் கொடுங் சார்

  • @sathishsathyavageeswaran221
    @sathishsathyavageeswaran221 4 года назад +3

    யாருமே materials thara mattanga Sir. .....nammale try pannikka vendiyathu than

  • @arockiaraj656
    @arockiaraj656 3 года назад

    Super super super

  • @sathiyapriya5133
    @sathiyapriya5133 4 года назад +1

    Maths major ku reference book sollunga sir

  • @premikachannel4770
    @premikachannel4770 4 года назад +1

    Sir question paper fulla tamil la irukuma or Tamil and English rendume sernthu irukuma

  • @janav8769
    @janav8769 4 года назад +1

    👌👍

  • @nandhininandhini4267
    @nandhininandhini4267 4 года назад +1

    Maths major ku tips solunga sir

  • @success5033
    @success5033 4 года назад +1

    Sir, books refer pannala ma, illa RUclips videos or search pannitu padikalama sir..

  • @ssmooth5298
    @ssmooth5298 4 года назад +1

    👍👍👍🙏

  • @manoharmanohar3146
    @manoharmanohar3146 4 года назад +1

    Psychology oru vali sollunga sir pls

  • @user-dg4ve1zj4d
    @user-dg4ve1zj4d 4 года назад

    B. Ed finish but 2nd mark sheet&tc
    Next month varum applie pannalama bro BLit, M. A, B. Ed all correspondence eligible ya

  • @sathishsathyavageeswaran221
    @sathishsathyavageeswaran221 4 года назад +1

    Sir gk kku entha book a follow pannanum.

  • @keerthanaprabu4398
    @keerthanaprabu4398 4 года назад +1

    Sir madurail endha centerla padichanga?

  • @xavierlourdum7199
    @xavierlourdum7199 4 года назад +1

    Age relaxation aagman sir 19.04.1976 BC. Govt order cancellation aaguma sir. Please reply sir.

  • @Steve2342.
    @Steve2342. 4 года назад +1

    Sir i m pondicherry residence. Can i eligible for pg trb

  • @kumaresanngkpioneerskumare6492
    @kumaresanngkpioneerskumare6492 4 года назад

    Super sir . gk book sollunga

  • @suguak7945
    @suguak7945 4 года назад +4

    Sir I am suganthi maths material pls give me sir

  • @PavanKumar-yn1xo
    @PavanKumar-yn1xo 4 года назад

    Thnku

  • @Mahatamilmugam
    @Mahatamilmugam 4 года назад +1

    Anna trb eluthanunu enaku aasai Nan rendu maasam matum padichu 2017 tet pass panen ipo baby iruku helpuku yaarum Ila trb padikka mudiyumaanu therila

  • @vetrivagai8108
    @vetrivagai8108 4 года назад

    Hii sir, English material solluga sir