இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 14 வருஷம் கழிச்சு இப்போது எனக்கு கர்ப்பத்தில் குழந்தை இயேசுப்பா ஆசிர்வதித்தார் உமக்கு நன்றி நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இயேசப்பா நம்பி உள்ளன் ஆமென் அல்லேலூயா
இயேசப்பா எனக்கு இந்த மாதம் முழுவதும் வேலை இருக்க வேண்டும் என் நிலைமை என்னை பார்க்கும் மனிதனுக்கு தெரியாரது என்னை என் தாயின் கருவில் இருந்து என்னை காண்பவர் என் முன் நிலைமையும் உனக்கு தெரியும் என் பின் நிலைமையும் உமக்கு தெரியும் அப்பா எனக்கு என்ன பிரச்சனை இருக்கு என் நிலைமை என் தேவை எல்லாம் உமக்கு தெரியும் என்னை உம்முடைய கரம் பிடித்து நடத்தும் அப்பா எனக்கு எல்லோரும் எதிரியாகிறார்கள் எனக்கு வேலைகுடுக்கும் மனிதனை விட நீர் பெரியவர் வேலை குடும்🙏🙏🙏🙏🙏🙏
என் கணவருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பிள்ளைகள் நன்றாக படிக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 சொந்த வீடு கட்ட ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பண பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏
இயேசப்பா நான் எஏன்கடன்வாங்கினேனுந்தெரியாது தேவையில்லாத கடன் இன்றைக்கி என்வாழ்க்கை யெபாதிக்கிது என்பாவத்தைமன்னிங்கப்பா கடன் பிரச்சனையில்இருந்துஎனக்கு விடுதலைகொடுங்கப்பா இனிகடன் எனக்குவேண்டாம்பா என்னைகாப்பாற்றுங்கப்பா
இயேசப்பா இந்த அக்டோபர் மாதம் முழுவதும் நீர் எங்களை உமது ஞானத்தினாலே நிரப்பி வழி நடத்தும்,கடனில்லாத வாழ்க்கையை நீர் எங்கள் குடும்பத்திற்கு தந்ததற்காய் கோடானுகோடி ஸ்தோத்திரம் எங்களை உம்முடைய பாதப்படிகளிலே ஒப்புக்கொடுத்து தாழ்த்தி இயேசுவின் இன்ப நாமத்தில் ஜெபிக்கிறோம்,ஜெபம் கேளும் பரமபிதாவே ஆமென்
இயேசப்பா இந்த உலகம் முழுவதும் இருக்கற உயிர்கள் எல்லாம் இரட்சிக்கப்பட வேண்டும்.. பாவ வாழ்க்கை ல இருந்து எல்லாரும் வெளில வரணும்.. ✝️✝️எல்லாரும் பரலோகம் வரணும்... எல்லாரையும் ஒங்க கிருபையால் காத்து கொள்ளுங்க இயேசப்பா ✝️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..... ஆமென்..... Praise the lord... The Real god is jesus only🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️✝️✝️✝️✝️✝️✝️
அப்பா பரரலோகபிதாவே இலக்கியாவுக்கு நல்ல முறையில் திருமணம் செய்ய கிருபை தாரும் சுவாமி தடையை நீக்கி பணத்தேயை சந்திக்கவும் கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்
இயேசுவே இந்த மாதம் என் பிறந்தநாள் பரிசாக எனக்கு நிரந்தரமான அரசாங்க பணியை குடுத்ததற்காக நன்றி... என்னுடைய மாமியார் வீட்டில் என்னை ஏற்றுக் கொள்ள உதவி செய்ததற்காக நன்றி
கர்த்தரின் நாமத்திற்க்கு சோஸ்திரம் உண்டாவதாக இந்த அக்டோபர் மாதம் முழுவதும் உம நாமத்திநாலே எங்களை வழி நடத்துவீராக சகல ஜனங்கள் மீதும் வாலிப பிள்ளைகளையும் வாலிப பையன்களையும் ஆசீர்வாதம் பண்ணுங்க யேசப்பா செப்டம்பர் மாதம் முழுவதும் எங்களை வழி நடத்தினிரே உங்களுக்கு கோடான கோடி சோஸ்திரம் கோடான கோடி நன்றி யேசப்பா 🙏☦️🙏☦️🙏☦️🙏☦️🙏☦️
Praise the Lord. Amen. Thank you Jesus for entering into a new month. Please pray for my sun in law's health my daughter's allergy., my son's repentance. Amen 🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா ஒரு மாதத்தின் முதல் நாளில் வந்திறுக்கிறோம் இந்த மாதத்தில் தடைகளை நீக்குங்க வேலை கிடைக்க உதவி செய்ங்க பொருளாதார தடைகளை நீக்குங்க பில்லி சூனியம் மாந்ரீககட்டிலிருந்து விடுதலை குடுங்க இயேசப்பா ஆமேன் இயேசப்பா
இயேசப்பா இந்த மாதம் முழுவதும் வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்கள் அப்பா இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕
இயேசப்பா இந்த புதிய மாதம் காண செய்த கிருபைக்காக கோடி ஸ்தோத்திரம். இயேசப்பா இந்த மாதம் என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்கள். என்னுடைய தேவை சந்திக்க பட இயேசுவே கிருபை செய்யுங்கள்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
ஆமென்
ஆமென்
🙏🙏🙏
🙏
Happy New Month of October.
என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 14 வருஷம் கழிச்சு இப்போது எனக்கு கர்ப்பத்தில் குழந்தை இயேசுப்பா ஆசிர்வதித்தார் உமக்கு நன்றி நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இயேசப்பா நம்பி உள்ளன் ஆமென் அல்லேலூயா
Ameen 🙏
Amen 11:40
Amen
ஆமென்
Congratulations
God bless you
Praise god
இயேசப்பா எனக்கு இந்த மாதம் முழுவதும் வேலை இருக்க வேண்டும் என் நிலைமை என்னை பார்க்கும் மனிதனுக்கு தெரியாரது என்னை என் தாயின் கருவில் இருந்து என்னை காண்பவர் என் முன் நிலைமையும் உனக்கு தெரியும் என் பின் நிலைமையும் உமக்கு தெரியும் அப்பா எனக்கு என்ன பிரச்சனை இருக்கு என் நிலைமை என் தேவை எல்லாம் உமக்கு தெரியும் என்னை உம்முடைய கரம் பிடித்து நடத்தும் அப்பா எனக்கு எல்லோரும் எதிரியாகிறார்கள் எனக்கு வேலைகுடுக்கும் மனிதனை விட நீர் பெரியவர் வேலை குடும்🙏🙏🙏🙏🙏🙏
சமாதான காரணரே உமக்கு ஸ்தோத்திரம்
Thank you Jesuappa, I love you so much🙏🙏🙏🙏❤❤❤❤💖💖💖
கருவில் இருக்கும் குழந்தையின் அசைவு தெரியவும் பிரஷர்நார்மலாகவும். எல்லாவளர்ச்சிகளும்நார்மல்ஆகவும்ஜெபியுங்கள்
Amen praise God ❤. Thanks God for this blessed month 🙏😊
எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா
Amen
ஆமென் ஐயா 🖐️
இந்த மாதம் டெலிவரி எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
அப்பா இந்த மாதம் முழுவதும் என் குடும்பத்தை நடதுங்க அப்பா ❤ அமென்
I thank God for wonderful blessing message given by dear Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏
எல்லாரும் குழந்தை நலமக இருக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
Praise the Lord Name of Jesus Christ Amen Amen Amen🙏🙏🙏
Sothram sothram yesuve praise the lord hallelujah
En yesu appave en irandu kidneyum surunki ullathu uppu neer ullathu ureayavum ullathu enakku intha octopar mathathilirunthu poorana sugam thara vendum andavare ayya enakku intha viyathiyilirunthu viduthalai pera jepam pannunkal kannerudan unkal theva pillai en pari suttha vethagama pothagare amen amen amen 😢😢😢
உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
😢 Amen 🙏
Amen
ஆமென்
Ennku papa illa ennku prayer pannuga pls
May you lead the way throughout this month, father❤ amen 🙏 jesus
என் கணவருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பிள்ளைகள் நன்றாக படிக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 சொந்த வீடு கட்ட ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பண பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏
எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
இயேசப்பா நான் எஏன்கடன்வாங்கினேனுந்தெரியாது தேவையில்லாத கடன் இன்றைக்கி என்வாழ்க்கை யெபாதிக்கிது என்பாவத்தைமன்னிங்கப்பா கடன் பிரச்சனையில்இருந்துஎனக்கு விடுதலைகொடுங்கப்பா இனிகடன் எனக்குவேண்டாம்பா என்னைகாப்பாற்றுங்கப்பா
Jesus loves you
Asappa entha matham muzuvathum asirvathiyum asappa ❤️♥️🌷🌷❤❤
எல்லாரும் வாலிபர் பசங்க ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
God bless Jesus is our one and only God and loving father 🙏
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏
Thank You Lord my God Amen Glory to Lord Jesus Christ Amen Hallelujah
எல்லோரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
இயேசப்பா என் வாழ்க்கையில் வியாதி . வேதனை கண்ணீர் கவலைகள் நீங்க செயுங்கப்பா.
Thank you Jesus for new month new day give us good health and happiness bless all people who asked my prayer 🙏 ❤bless this month
எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
Kadantha matham en kudumbathi kannin imai pola pathukathu vanthathatka kodana kodi namdri appa😢
அக்டோபர் மாத வாக்குத்தம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் சுதந்தரித்துக்கொள்கிறேன். நன்றி இயேசப்பா.
Thank you Jesus please help me with prayer Jesus Amen Amen 🙏
எல்லாரும் குடும்பத்தில் சமதனம் வேண்டும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
எல்லாரும் தலையில் மூளை பிரச்சினை சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா
Praise the lord 🙏 thank you Jesus for this new month 🙏 Amen Amen Amen 🙏 ✝️ 🛐
எல்லாரும் விதவைகள் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
இயேசப்பா இந்த மாதம் என் தங்கை ராஜலட்சுமி திருமணத்தை முடித்து ஆசீரவதியும் ஆண்டவரே
என் மகளின் படிப்பு தேவனுடைய கிருபை ஞானம் கீழ்படிதல் ஆகியவற்றை தாரும் ஆண்டவரே..... ஆமேன் 🙏🙇🏻
Appa please help and bless my family problems 🙏🏽🙏🏽🙏🏽
இந்த மாதம் எல்லாரும் வழி நடந்ததற்காக உமக்கு நன்றி ராஜா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
Appa en kutupathai theeirunthupathulathire irunthu pathukathire nanri appa pliese appa ummai vitta enakku yaar irukkraagal appa pliese appa
October month muluvathum engalai athisayamaga natahhum swamy
இயேசப்பா எனக்கு கர்ப்பத்தின் கனி தரூவீங்க அப்பா நன்றி அப்பா நான் நம்பிக்கையோடு காத்துக் இருக்கிறேன் அப்பா நன்றி அப்பா ❤❤❤❤❤
Please prayer for me
Amen 🙏
எல்லாரும் சரித்திரத்தில் பிரச்சினை சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா
😢😢Amen
Appa en sugam vandum appa magal ramyaku sugam prasavam koduingappa 25th Mal prasavavali koduingappa ungalal mudiyatham Karim ontrum elli appa neeigal kodukintra Vali appa❤❤❤❤❤❤❤
வயநாடு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
Praise the lord 🙏 thank you Jesus 🙏 please pray for my family
அப்பா என் கணவர் மனம் திருந்தி என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் ஐயா.... என்னை ஒரு போதும் அவர் கைவிட கூடாது... அதற்காக ஜெபியுங்கள் ஐயா
இயேசப்பா இந்த அக்டோபர் மாதம் முழுவதும் நீர் எங்களை உமது ஞானத்தினாலே நிரப்பி வழி நடத்தும்,கடனில்லாத வாழ்க்கையை நீர் எங்கள் குடும்பத்திற்கு தந்ததற்காய் கோடானுகோடி ஸ்தோத்திரம் எங்களை உம்முடைய பாதப்படிகளிலே ஒப்புக்கொடுத்து தாழ்த்தி இயேசுவின் இன்ப நாமத்தில் ஜெபிக்கிறோம்,ஜெபம் கேளும் பரமபிதாவே ஆமென்
Amen
Amen🙏
இயேசுப்பா ஸ்தோத்திரம்
Amen..praise the lord
ஆமென் அப்பா 🙋♀️
Intha matham enakku velai kidaikka aasivathijum jesappa.
மனிதர்ரோ முகத்தை பார்க்கிறார்கள் என் தேவனோ என் இருதயதை பார்க்கிறார் 🙏🙏🙏🙏🙏
உங்கள் அன்புக்கு நன்றி
இந்த மாதம் ஜெயராம் தன் மனைவி குழந்தைகளுடன் இணைந்து ஒற்றுமையுடன் வாழ கிருபை தாங்கப்பா
ஆமென்! ஆமென்!
Appa 3 after 3year kaththar karpathin kani kututhinga nantri ayya amen amen amen amen nantri nantri ayya
இயேசப்பா இந்த உலகம் முழுவதும் இருக்கற உயிர்கள் எல்லாம் இரட்சிக்கப்பட வேண்டும்.. பாவ வாழ்க்கை ல இருந்து எல்லாரும் வெளில வரணும்.. ✝️✝️எல்லாரும் பரலோகம் வரணும்... எல்லாரையும் ஒங்க கிருபையால் காத்து கொள்ளுங்க இயேசப்பா ✝️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..... ஆமென்..... Praise the lord... The Real god is jesus only🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️✝️✝️✝️✝️✝️✝️
Praise The Lord. Good Morning Brother. Thank You Jesus. Amen. 🙏
இயேசு அப்பாவுக்கு நன்றி எனது இரண்டு மகள்களுக்கும் குழந்தை பாக்யம் உண்டக ஜெபிக்கவும்
இயேசப்பா இந்த மாதத்தின் தேவைகளை சந்தியுங்க
அப்பா பரரலோகபிதாவே இலக்கியாவுக்கு நல்ல முறையில் திருமணம் செய்ய கிருபை தாரும் சுவாமி தடையை நீக்கி பணத்தேயை சந்திக்கவும் கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்
ஆமென் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤ஆமென் அல்லேலூயா ஆமென் தோத்திரம்
இயேசுவே இந்த மாதம் என் பிறந்தநாள் பரிசாக எனக்கு நிரந்தரமான அரசாங்க பணியை குடுத்ததற்காக நன்றி... என்னுடைய மாமியார் வீட்டில் என்னை ஏற்றுக் கொள்ள உதவி செய்ததற்காக நன்றி
We claim Jesus peace in our family life. AMEN
இந்த மாதம் கடன்கள் எல்லாம் திற ஆன்டவரீடம் ஜெபிக்க வேண்டுகிறேன்
appa umakku sthothiram ❤❤❤❤
இயேசப்பா வீட்டவிட்டு வெளிலபோகிர ஒவ்வொருவரும் ஆசீர்வாதமாய் திரும்பிவர கிருபைபாராட்டுங்க இயேசுவே ஆமென்
Praise the lord 🙏♥️ thank God 🙏 sthothram sthothram sthothram devane umakku kodanakodi nandri nandri nandri andavare 🙏♥️ hallelujah hallelujah hallelujah hallelujah 🙏♥️ thank you Jesus 🙏
எனக்கு வெள்ளை படும் நோயினால் கஷ்ட்டபடுககிரேன். சுகம் தாங்க இயேசப்பா.
Raise the lord brother please pray for my children's Ameen Ameen Ameen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் அம்மாக்கு வயறு வலியாக துடிக்கிரார்கள் please
Prayer பண்ணுங்க
Jesus Amen
கர்த்தரின் நாமத்திற்க்கு
சோஸ்திரம் உண்டாவதாக
இந்த அக்டோபர் மாதம் முழுவதும் உம நாமத்திநாலே எங்களை வழி நடத்துவீராக சகல ஜனங்கள் மீதும் வாலிப பிள்ளைகளையும் வாலிப பையன்களையும் ஆசீர்வாதம் பண்ணுங்க யேசப்பா செப்டம்பர் மாதம் முழுவதும் எங்களை வழி நடத்தினிரே உங்களுக்கு கோடான கோடி சோஸ்திரம்
கோடான கோடி நன்றி யேசப்பா 🙏☦️🙏☦️🙏☦️🙏☦️🙏☦️
En manasu le edho oru bayam please prayer pannunga please 😭🙏
Praise the Lord. Amen. Thank you Jesus for entering into a new month. Please pray for my sun in law's health my daughter's allergy., my son's repentance. Amen 🙏🙏🙏🙏🙏🙏
Appa sosthiram ennaku entha matham asirvatham eppomthum en family members santhosam samathanam vendum satchiya vala vendum appa
சுகம்தந்ததேவணுக்குநன்ரிஅப்பாஆமேன்
Praise the lord ❤️🙏
இதுவரை எங்களை பாதுகாத்து வந்த தேவனுக்கு நன்றி சோஸ்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏
Amen Hallaluya 🙏🙏🙏
இயேசப்பா ஒரு மாதத்தின் முதல் நாளில் வந்திறுக்கிறோம் இந்த மாதத்தில் தடைகளை நீக்குங்க வேலை கிடைக்க உதவி செய்ங்க பொருளாதார தடைகளை நீக்குங்க பில்லி சூனியம் மாந்ரீககட்டிலிருந்து விடுதலை குடுங்க இயேசப்பா ஆமேன் இயேசப்பா
Kudumba samathanathirkaga jabeyungal Anna 🙏
இயேசப்பா இந்த மாதம் முழுவதும் வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்கள் அப்பா இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕
ஆமென் ⛪⛪⛪🙏🙏🙏
கடந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்த தேவனுக்கு கோடான கோடி நன்றிகளையும் ஸ்தோத்திரங்களையும் ஏர் எடுக்கிறேன்❤
இயேசுவே எனக்கு சமாதானம் ✝️✝️✝️தாங்க 🛐🛐🛐✝️✝️ஆமென் ✝️✝️✝️
இயேசப்பா இந்த புதிய மாதம் காண செய்த கிருபைக்காக கோடி ஸ்தோத்திரம். இயேசப்பா இந்த மாதம் என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்கள். என்னுடைய தேவை சந்திக்க பட இயேசுவே கிருபை செய்யுங்கள்.
Appa en kutupathai theeirunthupathulathire irunthu pathukathire nanri appa velail Deva Santhanam tharumappa please appa ummai than nammierukkiren appa
இயேசப்பா🙏,: மகன் கடனைகட்ட வழி வாசல் திறக்கப்படாட்டும் ஆண்டவரே, உதவி செய்யும் ஆமென் அப்பா ✝️🙏
இயேசுவே கடந்த 9 மாதங்களில் கண்மணி போல பாதுகாத்து நடத்துனீரே உமக்கு நன்றி அப்பா
Amen appa Naa pragananta irukka aarokiyamai vazhavainga appa enakum kulanthaikum entha aabathum varamal pathukathukolunga jeevanodu belathodum sugathodum vaazhavainga appa
🙏 Amen Appa🙏
கடந்த மாதம் முழுவதும் உம்முடைய கண்ணீன்மணியை போல பாதுகாத்தீ ரே நன்றி யேசப்பா புதிய மாதத்திலும் குறைவுகளை நிறைவாய் மாற்றுங்க யேசப்பா ஸ்தோத்திரம்
Appa en sarirathil and devasathaanthaarum appa pliese appa ummai than nammierukkiren appa
இயேசப்பா இந்தமாதம் முழூவதும் எந்ததீங்கும் எங்களைஅனுகாமல் காத்துக்கௌள்ளுங்கள் தகப்பனே ஆமென்
9 மாதமும் எங்கள் குடும்பத்தை காப்பாற்றிய கத்தருக்கு நன்றி எனக்கு சமாதானத்தை தாங்க அப்பா
Amen thank you god for protect me and my family
Yesu appa intha matham yegaludaiya kadan problem viduthalai tharum amen.
ஆமென் அல்லேலூயா ஆமென் ❤❤❤❤❤❤❤
En indumathi akka ellammal amma velu appa ellarum sugam peranum samadhanam thanga padhukkappa irukkanum Bible padikkanum prayer pannanum adhukkaga prayer pannunga please 😭😭🙏🙏
Amen.. Praise the Lord Jesus...