உண்மையை மிக அழுத்தமாக ஆணித்தரமாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா. உங்கள் கவலைக்கு நல்ல ஒரு மாற்றம் வரும். இது நிச்சயம். உங்களுடன் இணைந்து குரல் கொடுத்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்.
பாலச்சந்திரன் சார் வணக்கம்!.. தங்களைப் போன்றோர் இருப்பதால்தான் நாடு அமைதியாக உள்ளது!. ஒன்றிய அரசு உணர்ந்து மனம் மாற வேண்டும்!..*உங்கள் முயற்சியில் நாடு சுபிட்சம் பெறட்டும்!.*
அல்ஹம்துலில்லாஹ்! உண்மைக்கும் , நியாயத்திற்கும் மட்டுமே மனமார ஆதரவு அளிக்கும் அத்தனை நல் மனிதர்களும் நனி சிறந்து நீடு வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன் !!!
அய்யா பாலசந்தர் அவளுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துக்கொள்கிறேன் பொறுத்தது போதும் பொங்கி எழுந்த உடனே உங்கள் காலை தொட்டு வணங்க வேண்டும் என்று எனக்கு உணர்ச்சிபூர்வமாக பொங்கி எழுகின்ற தொட்டு வணங்குகிறேன்இந்தியாவையும் இந்திய நாட்டில்வாழும் மக்கள் மீது அன்பு உள்ளம் கொண்ட மனிதநேயத்தோடு இருக்கின்ற உங்களுக்கு இறைவன் என்றென்றும் துணை நிற்பான்உங்கள் சேவை தொடர வேண்டும் விடியலும் கிடைக்க வேண்டும்
நாம் என்னதான் ஆதங்கபட்டாலும் தேர்தல் நேரத்தில் ஏமாந்து போகும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும்..விடியல் வரும் என்று நம்புவோம்..
Sir, My humble salute.... Need of an hour.....much awaited. So inspiring with facts. Thank you for bringing up this valuable interview with Sir former IAS..So very touching when he shared his experience. Longing for golden era....This interview should be in AIR in all media and languages. People should be made aware and counselled. Some volunteers should be made available to bring peace in society. We need Ram Rajya under our beloved PM leadership No blood shed ....just peace and happiness... With Prayers .....Thank you Sir.....
திரு பாலசந்திரன் இஆப ஓய்வு அவர்கள் ஒரு சிறந்த நிர்வாகியாக சிறப்புடன் பணி புரிந்தவர், தமிழ் மொழி மீதும் நாட்டின் மீதும் பற்றுடையவர் ஹார்ட்வேடு பல்கலை களக தமிழ் இருக்கை அமைய 25லட்சம் ரூபாய் கொடுத்து சிறப்பித்தவர் .வாழ்த்துகள்.
Well defined and explained and the reasons what made former IAS & IPS officers to shoot the letter directly to Empty speach Emperor and the reason.....
Mr.Balachandran sir,your message so so so so super sir Really you are a representative of god We are respected for your team Jesus bless and leads your team of officers We are pray for your health and your family and also your service My hearty wishes for your efforts
இன் நாட்டில் நிலவும் இந்த நிலை ஒரு அரசியல் சட்ட நெருக்கடி மட்டுமே இதை சரி செய்ய வேண்டிய கடமை நீதித்துறைக்கு மட்டுமே உள்ளது ஆனால் அது நீண்டதூக்கதில் உள்ளது எப்போது விழிக்கும் ??
நீதித்துறையில் விகிதாச்சார அடிப்படையில் பிரித்து வழங்க வேண்டும் சாதி அடிப்படை இல்லையென்றால் பிராமணர்கள் குறைந்த சதவீதம் இருந்துகொண்டு அதிகமான உயர்ந்த பொறுப்புகளை வைக்கிறார்கள்
Hats off former IAS officer Mr Balachander,. Your conscious heard by me, it was honest and true, the Almighty God will be with you, do not fail our secularism and democracy and our Constitution,. Common people should know the situations of today, everywhere religious terrorism, communal war between the innocent people,. Who inducing such a poison? We are living with different state different languages and different cultures, what we do? What we wear? What we eat? We should decide ourself, don't advice us by somebody, we are independent, we need peaceful life, so we need secularism,. Do not induce the common people for your political gain or benefits, one day you will have to be worry for that, do not destroy your generation, the affected innocent people will cry and curse, definitely it will affect your generation,.
What Sri. Balachandran Retired IAS OFFICER said regarding the letter wrote to the PM. by the IAS OFFICER S is very correct. Not only IAS OFFICERS but all the higher officers of the Government should also wtite letters to the PM. regarding the prevailing worst situation in India.
உங்களுடைய அறிவுரையை ஏற்றுக் கொள்கிறோம் அய்யா. நாங்களும் ஒன்றிய அரசின் பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டுமா அல்லது தெருவில் இறங்கி போராட வேண்டுமா? தனஞ்செயன் எ வெற்றிச்செல்வன் தலைவர் கருநாடக தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கம் பெங்களூர் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் தமிழியக்கம் பெங்களூர்
Best Wishes to Mr. Balachandran ! It is not enough if a few people like Mr. Balachandran and a few greats formerly employed in the Govt of India alone question the present Union Govt, if & when it goes wrong. People from all walks of life can question it, if & when it goes against democratic spirit, because ours is a secular and democratic country which is expected to walk majestically according to the Indian Constitution.
When ever our PM releases a press releases, later its proved to be misleading message. The latest being the PM says Centre have reduced petrol & diesel taxes, but States have not reduced. Now, the States started giving the details of how the PM gives the wrong details, people understand the distored price is given by the PM , but the PM is in silence mode.
உண்மையை மிக அழுத்தமாக ஆணித்தரமாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா. உங்கள் கவலைக்கு நல்ல ஒரு மாற்றம் வரும். இது நிச்சயம். உங்களுடன் இணைந்து குரல் கொடுத்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்.
இது போன்ற மதசார்பற்ற ஆளூமைகள் நமது நாட்டின் சொத்துக்கள்.
அய்யாவுக்கு வாழ்த்துக்கள்.
கேள்வியே தவறு என்பது நல்ல "நச்" அடி.
அருமையான விவாதம்…. திரு பாலசந்திரன் ஐயா அவர்களின் கருத்துக்கள் மிக பொருத்தமாக உள்ளது…. அவருடைய ஆதங்கம் எங்களைப் போன்றோர் மனதிலும் உள்ளது…. நன்றி
மிக சரி
பாலச்சந்தரன்அய்யாஅவர்களேஉங்கள்கருத்துக்கள்உண்மை.
உண்மையான உணர்வு பூர்வமான பதில் முயற்சியும். ஐயா பாலசந்திரன் அவர்கள் கருத்துகளுக்கு தகலுக்கு வணங்குகிறேன் .
சிறந்த சரியான சமூக விழிப்புணர்வு பதிவு...
கடிதம் எழுதியது பாராட்டுக்கு உரியது... தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்
பாலச்சந்திரன் சார் வணக்கம்!..
தங்களைப் போன்றோர் இருப்பதால்தான் நாடு அமைதியாக உள்ளது!.
ஒன்றிய அரசு உணர்ந்து மனம் மாற வேண்டும்!..*உங்கள் முயற்சியில் நாடு சுபிட்சம் பெறட்டும்!.*
திருபாலச்சந்திரன் அவர்களின் எண்ணம் செயல் அனைத்தும் சரியே நாட்டின் நலன்காக்கதாங்களும் தங்களைச் சார்ந்தவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
பாலச்சந்திரன் ஐயா அவர்களின் கருத்துக்கள் உண்மை. தமிழ் இவரின் நாவில் இனிமையாக ஒலிக்கிறது. நன்றி ஐயா.
ஐயா வின் கருத்துக்கள் மிகவும் அருமையான விளக்கம் மக்கள் விழித்து கொள்ள வேண்டும்
மிகச் சரியான அரச் சீற்றம்,
ஜனநாயகம்; சட்டத்தின் ஆட்சி இவற்றில் நம்பிக்கை உள்ள அனைவரும் இதை ஆதரிப்பார்கள்.
தொடரட்டும் போரட்டம்,
நாங்களும் தொடர்வோம்.
அ" ற "ச்சீற்றம் = ✓
பாலசந்திரன் ஐயா போன்று எல்லா அதிகாரிகளும் பணியாற்றினால் நாடு நல்லதோர் இடத்தை நோக்கி நகரும்.
இது நல்ல தொடக்கமாக இருந்து அடுத்து judges, lawyers,professors,teachers, students, போன்ற அனைவரும் மோடிக்கு கடிதம் எழுதவேண்டும்.
அல்ஹம்துலில்லாஹ்! உண்மைக்கும் , நியாயத்திற்கும் மட்டுமே மனமார ஆதரவு அளிக்கும் அத்தனை நல் மனிதர்களும் நனி சிறந்து நீடு வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன் !!!
ஐயா பால 1000 கோடி வாழ்த்துகள் நிறைய பேசுங்கள் 70 வயதில் நான் பார்த்த தில்ளை
Sir you are a versatile personality. Very good speech. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் புலமை மற்றும் வங்காளம் ஆகிய மொழிகள் தெரிந்த அதிகாரி.
இந்த ஊக்கமும் தெளிவான விளக்கமும் நாங்கள் போராட உதவும் நற்செய்தி 🙏🙏🙏
அய்யா பாலசந்தர் அவளுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துக்கொள்கிறேன் பொறுத்தது போதும் பொங்கி எழுந்த உடனே உங்கள் காலை தொட்டு வணங்க வேண்டும் என்று எனக்கு உணர்ச்சிபூர்வமாக பொங்கி எழுகின்ற தொட்டு வணங்குகிறேன்இந்தியாவையும் இந்திய நாட்டில்வாழும் மக்கள் மீது அன்பு உள்ளம் கொண்ட மனிதநேயத்தோடு இருக்கின்ற உங்களுக்கு இறைவன் என்றென்றும் துணை நிற்பான்உங்கள் சேவை தொடர வேண்டும் விடியலும் கிடைக்க வேண்டும்
Very inspiring speech, Sir.
இவர் தமிழகத்தில் பனிபுரிந்திருந்தால் இவரை தமிழர் கொண்டாடி மகிழ்ந்து இருப்பர்
இங்கே உள்ள அரசியல் இவரை விளிம்பு நிலைக்குத் தள்ளியிருக்கும்.!
@@parimalaselvanvelayutham3941 இங்கேதான் இறையன்பு ,உமாசங்கர் சைலேந்திரபாபு போன்றோர் பனியாற்றுகின்றனர்
@@parimalaselvanvelayutham3941 S Correct
நிச்சயம் கவலை வேண்டாம். நாங்களும் உங்களுடன் இருக்கிறோம்
நாம் என்னதான் ஆதங்கபட்டாலும் தேர்தல் நேரத்தில் ஏமாந்து போகும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும்..விடியல் வரும் என்று நம்புவோம்..
Correct correct...
ஐயா நீங்க சொல்வது உண்மை இனி தாங்காது
அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள்
அருமையான துணிச்சலான உரை இவரை போன்ற தலைசிறந்த நிர்வாகிகளால் தான் இன்றைய இளைய சமூகத்திற்கு உண்மையை களை அணுக முடியும்
Sir,
My humble salute....
Need of an hour.....much awaited. So inspiring with facts. Thank you for bringing up this valuable interview with Sir former IAS..So very touching when he shared his experience. Longing for golden era....This interview should be in AIR in all media and languages. People should be made aware and counselled.
Some volunteers should be made available to bring peace in society.
We need Ram Rajya under our beloved PM leadership
No blood shed ....just peace and happiness...
With Prayers .....Thank you Sir.....
திரு பாலசந்திரன் இஆப ஓய்வு அவர்கள் ஒரு சிறந்த நிர்வாகியாக சிறப்புடன் பணி புரிந்தவர், தமிழ் மொழி மீதும் நாட்டின் மீதும் பற்றுடையவர் ஹார்ட்வேடு பல்கலை களக தமிழ் இருக்கை அமைய 25லட்சம் ரூபாய் கொடுத்து சிறப்பித்தவர் .வாழ்த்துகள்.
தேசத்தை நேசிக்கும் நல்லவர்
Fine sir I am realy proud of you and your message we are stand with peace India secular India and we want education developing India sir
அருமையான பதிவு அய்யா
Inspiring speech sir..salute sir..
Well defined and explained and the reasons what made former IAS & IPS officers to shoot the letter directly to Empty speach Emperor and the reason.....
"EMPTY SPEECH EMPEROR" befitting title for our hero, well done SK.
Mr.Balachandran sir,your message so so so so super sir
Really you are a representative of god
We are respected for your team
Jesus bless and leads your team of officers
We are pray for your health and your family and also your service
My hearty wishes for your efforts
உண்மையான உள்ளங்கள் பதறத்தான் செய்யும்.வாழ்த்துக்கள் ஐயா
இன் நாட்டில் நிலவும் இந்த நிலை ஒரு அரசியல் சட்ட நெருக்கடி மட்டுமே இதை சரி செய்ய வேண்டிய கடமை நீதித்துறைக்கு மட்டுமே உள்ளது ஆனால் அது நீண்டதூக்கதில் உள்ளது எப்போது விழிக்கும் ??
ஒரு சில நீதிபதிகள் இப்பொழுது விழித்துக்கொண்டு இருக்கிறார்கள்
நீதித்துறையில் விகிதாச்சார அடிப்படையில் பிரித்து வழங்க வேண்டும் சாதி அடிப்படை இல்லையென்றால் பிராமணர்கள் குறைந்த சதவீதம் இருந்துகொண்டு அதிகமான உயர்ந்த பொறுப்புகளை வைக்கிறார்கள்
நெரியாளரின் மட்டற்ற புன்னகை திரு பாலசந்திரனின் நேர்த்தியான பதிலுரையை சிறுமை படுத்துகிறது.
குற்றவாளிகளின் தலைவனிடமே நியாயத்தை எதிர்நோக்கி காத்திருப்பது மிக கொடுமை
Makkal purindhuholla vendum
Hats off to Balachandran sir!
Unmai sir🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
What an excellent discussion salute the IAS officers for this.
அருமையாளபதிவு
Paaaraattugal.Balachandrran sir.Nandri
நன்றி 1AS சார் உண்மை
Hats off former IAS officer Mr Balachander,. Your conscious heard by me, it was honest and true, the Almighty God will be with you, do not fail our secularism and democracy and our Constitution,. Common people should know the situations of today, everywhere religious terrorism, communal war between the innocent people,. Who inducing such a poison? We are living with different state different languages and different cultures, what we do? What we wear? What we eat? We should decide ourself, don't advice us by somebody, we are independent, we need peaceful life, so we need secularism,. Do not induce the common people for your political gain or benefits, one day you will have to be worry for that, do not destroy your generation, the affected innocent people will cry and curse, definitely it will affect your generation,.
God bless you always your entire team sir
ஐயா அவர்கள் கடமைதெறிந்தால்தான் கடமை செய்யமுடியும் என்பதை உறுதியான முறையில் கூறியுள்ளார். நன்றிகள் பல.
Super👌. Jai hind.
ஒற்றுமை ஒன்றே நாட்டிற்கு பயனளிக்கும்!
Super IAS
வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்
You are a neutral retired IAS officer. Excellent sir.
Such a excellent speach by Balachandran sir. Always he is talking in a justified manner
Balachandran sir, respects to you sir
GREAT CONCERN TO OUR COUNTRY AND THE PEOPLE OF INDIA. GREAT IAS , GREAT SALUTE SIR
good sir, good news
The way our beloved ex IAS Officer explained is mind blowing
Super, explanation,Pl continue ur job more & more congratulations !
நீதிமன்றங்கலின்நீதியேநீதியைநிலைநிருத்தும்என்றுநம்புவோம்
தங்கள் சேவை நாட்டுக்கு மக்களுக்கு தேவை. 👍💕🙏.
Respected sir very good speach sir Exact pechu super sir vamsnkukiren.
Very bold and reasonable.
Hats off sir.
Nice speech
ஐயா பாலசந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வகுப்பு ஆசிரியர் குற்றம் செய்த மாணவரைக் கண்டிக்கத் தவறினால் தலைமையாசிரியரிடம் புகாரளிப்பது போலேதானே
Well done ayya!! Vazhgha! Valargha! Kosayee ayya needhiyai nilai niruthuvar.
வாழ்த்துக்கள்
Hands up to ex i.a.s. Thiru balachandran sir. When will see healthy Bharath?
Super Sir.
Super sir hope everybody understand about them and stay away from them.
I am ready to join with you
Good officer thank you sir
ஐயா உண்மையை உரக்க சொன்னீர்கள் இதை விட யாரும் மோடிமஸ்தான் ஆட்சியை விமர்சனம் பண்னமுடியாது திருந்தனும் திருத்துபடவேண்டும்
Always... I admire you sir, Your are a great personality...
Super
What Sri. Balachandran Retired IAS OFFICER said regarding the letter wrote to the PM. by the IAS OFFICER S is very correct. Not only IAS OFFICERS but all the higher officers of the Government should also wtite letters to the PM. regarding the prevailing worst situation in India.
👏👏👏🌹💐🌹💐🌹💐🙏
மிகச்சிறந்த அதிகாரியாகவே
பாலசந்திரன் சார்.பணியாற்றிவுள்ளார்
இந்த நாட்டை நல்ல செயல்கள் நடக்கவேண்டும்.என்பதற்காகவே
அவரின்.நோக்கம்.நன்றி.
நன்பர் பாலச்சந்தர் பேல் உண்மை யான ஜனனாயக உள்ள ம்உள்ளபலர் இந்தியா விற்கு தேவை எனவறவேற்கிறேன் நன்றி
This is right time to highlight to pm
👏👏👏
Raised voice at right time
மக்கள் தானாகவே பொங்கி எழப்போவது உறுதி
Very nice speech sir
ஐயா நண்றி
சரியாக சொல்கிறீர்கள் அய்யா!
ஐயா பாலச்சந்தர் அவர்கள் கூரிய அனைத்தும் நாட்டின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கும் தேவையான வகைகளே நன்றி
எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும்.... இவர்கள் இராமனை வழிபடும் நல்லவர்கள் .
ராம ராஜ்யம் இது தான்...
இராம நாடு என்பது கற்பனை என்பதனை நன்கு அறிவர். 😀
முருகா
கை.இல்லாத.வன்?
கல். எறி வான்?
கேட்பவன் !
கேனையன்?
அப்படி தானே?
Excellent analysis
Excellent speech
👌 Sir.
May God bless you
Our country people deserves this kind of courageous talk
உங்களுடைய அறிவுரையை ஏற்றுக் கொள்கிறோம் அய்யா.
நாங்களும் ஒன்றிய அரசின் பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டுமா அல்லது தெருவில் இறங்கி போராட வேண்டுமா?
தனஞ்செயன் எ வெற்றிச்செல்வன் தலைவர் கருநாடக தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கம் பெங்களூர்
தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் தமிழியக்கம் பெங்களூர்
Exactly true sir. 👏👏👏
Very Very Good Presentation
You will succeed in your efforts. May god. Help in. Your efforts
Sir exelant speech
நாட்டு நடப்பு பத்தி பேசணும்னா அய்யா பாலச்சந்திரனை கூப்பிடுங்க தரமான ஆதரங்களுடனான பேச்சு நன்றி அய்யா
Thanks
Best Wishes to Mr. Balachandran ! It is not enough if a few people like Mr. Balachandran and a few greats formerly employed in the Govt of India alone question the present Union Govt, if & when it goes wrong. People from all walks of life can question it, if & when it goes against democratic spirit, because ours is a secular and democratic country which is expected to walk majestically according to the Indian Constitution.
When ever our PM releases a press releases, later its proved to be misleading message. The latest being the PM says Centre have reduced petrol & diesel taxes, but States have not reduced. Now, the States started giving the details of how the PM gives the wrong details, people understand the distored price is given by the PM , but the PM is in silence mode.
Well said Balachandran sir..
நேர்மையான ஐ ஏ எஸ் அதிகாரி
இலங்கையின் பணமதிப்பில் இலங்கை கடன் 16/=லச்சம் காேடி இந்தியாவின் கடன் இலங்கை மதிப்பில் 750/= லச்சம் காேடி கடன் இந்தியா