Paattum Naane by Saicharan

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 1 тыс.

  • @premkumarkumar7658
    @premkumarkumar7658 2 года назад +23

    எனக்குள் ஒரு ஆணவம் இந்த இசையை மிகவும் நேசிக்கும் நபர்களில் நானும் ஒருவன்...

  • @thomasrex6149
    @thomasrex6149 3 года назад +50

    சிவாஜியின் நடிப்பு இந்த பாடலுக்கு மேலும் பெருமை சேர்த்தது

  • @ambalam7096
    @ambalam7096 3 года назад +238

    இந்த தலைமுறை இப்படிப்பட்ட பாடல்களை பாட முற்படுவதே பெரியவிஷயம் "வாழ்த்துக்கள் சாய்சரண்"

    • @Manavalan-jb2dw
      @Manavalan-jb2dw 2 года назад +2

      Kalyanamalai

    • @rajar309
      @rajar309 2 года назад

      Ieeuee the

    • @vijilakshmi456
      @vijilakshmi456 2 года назад

      @@Manavalan-jb2dw 0k0k0k0kkk0okkk00k0o0ooo0o0o0ooooooooo0okokokooooooool00lllpll00pppsuperrrrrrrrrr

    • @blacktulip8061
      @blacktulip8061 Год назад +1

      @@Manavalan-jb2dw can u sing the song sir? wht kalyanamalaiiii.........😠😠😠😠

    • @raajdeva7485
      @raajdeva7485 Год назад

      Mmm
      Jv

  • @soori2056
    @soori2056 3 года назад +49

    பாட்டோடு வாழ்ந்திருக்கும் சகோதரனுக்கு தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள்

  • @VijayaLakshmi-et6nw
    @VijayaLakshmi-et6nw 2 года назад +26

    Iam a Malayalee, I know Tamil, I had seen this film Thiruvilayadal , and I like this song very much and he sang the song very perfectly and very nice to hear . All my best wishes .

  • @vadivelshanthi
    @vadivelshanthi Месяц назад +1

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் மகிழ்ச்சி. அதிலும் திரு கோபிநாத் அவர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதிலே பெரிய ஆளுமை. அவரே நுனி சீட்டுக்கே வந்து ரசித்த விதம் மிக்க நன்று.🎉🎊💐👍

  • @thavakumarv5725
    @thavakumarv5725 4 года назад +11

    அருமையான பாடல்.... எனக்கு அதிகம் பிடித்த பாடல்... நீங்கள் அருமையாக பாடினீர்கள்

  • @தமிழும்தமிழனின்மரபும்

    இந்த பாட்டில் முதலில் வரும் ஹம்மிங் அவரைத் தவிர வேறு யாரலும் சிறப்பாக பாட முடியாது ...TMS

    • @PraveenKumar-df7xf
      @PraveenKumar-df7xf 2 года назад +1

      💯💯 உண்மை

    • @gokulthenmozhi9423
      @gokulthenmozhi9423 Год назад +3

      Exactly said..TMS sir's breath control and commanding voice can never be compared with anyone. However this guy has tried well .we can appreciate

  • @madhialagank9615
    @madhialagank9615 3 года назад +10

    இசைக்கு பெயர் பெற்ற பாடல் அருமையான பாடல் வாழ்த்துக்கள்....

  • @aravarasana2088
    @aravarasana2088 6 месяцев назад +2

    அருமை. இந்த இசை இளவரசன் மென்மேலும் வளர்ச்சி கண்டு இசையின் உச்சம் தொட்டு புகழ்பெற இனிய நல்வாழ்த்துகள்!

  • @rajeshwaria5200
    @rajeshwaria5200 2 года назад +8

    எத்தனை முறை கேட்டாலும் சாய் சூப்பர் இனிமையாக உள்ளது

  • @rameshdravid4443
    @rameshdravid4443 3 года назад +21

    ஆஹா! அற்புதம். இந்த காலத்திலும் கர்நாடக சங்கீததில் இவ்வளவு புலமை பெற்ற இளம் சங்கீ தமேதை இருக்கிறார். God bless you..

    • @sivagangai-TN63...
      @sivagangai-TN63... 3 года назад

      இது கர்நாடக சங்கீதமில்லை.
      கருநாடக சங்கீதம்...

  • @shawnvaathi7569
    @shawnvaathi7569 3 года назад +79

    Everybody is comparing the legend Tms with this boy, a budding singer..this boy did a marvelous job for which he should be praised generously..he has the guts to choose and sing this song...bear in mind that when TMS was starting out, people compared him with Thyagaraja bhagavatar and said he was a far cry.....from little acorns mighty oaks grow...

  • @shreesamy2471
    @shreesamy2471 4 года назад +6

    Kadavuleh Vanthu Paadiyathu Pole irrukuthu pa 🙏🙏🙏
    You R blessed enormously already. 👏👏👏
    U hv Won Almighty Lord's Heart & Love. 👍👍👍

  • @chandrasekaran5032
    @chandrasekaran5032 4 месяца назад +2

    பாட்டும் நானே பாவவும் நானே
    இன்று கேட்க இனிமை
    வளமையானா
    குரல்! வாழ்த்துக்கள் 🎉

  • @Pramadabhavan
    @Pramadabhavan 4 года назад +5

    அருமையான பாடல் அருமையாக
    பாடிய சாய் ..வளர்க வாழ்க

  • @srinikalavathi4481
    @srinikalavathi4481 7 месяцев назад +1

    Saicharan voice super. Enakku Sai voice rombha pidikkum

  • @MURALITOTAL123
    @MURALITOTAL123 4 года назад +40

    One of the best performance ever by an upcoming singer ! God's blessings are with him 🙏👍

  • @psvdas
    @psvdas 4 года назад +64

    2:38 spb knows how tough. He was so silent till then at that he reacted.means its a compliment to singer

    • @sriramsri2114
      @sriramsri2114 4 года назад +2

      Sangathii na apdi dha irukum..ela singers um sangathi ya easy ya paduvanga..namaku dha kastama irukum

    • @abhishekm2759
      @abhishekm2759 3 года назад +2

      @@sriramsri2114 it's very difficult.... It looks effortless because of some many years of practice

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 4 года назад +28

    காலத்தால் அழியாத காவியம்..இசை ஓவியம்...super

  • @SenthilKumar-bl6xi
    @SenthilKumar-bl6xi 3 месяца назад +1

    இந்த பாடல் பாடுவது பெரிய வரப்பிரசாதம் அனைவரும் மிகவும் ரசித்து கேட்டுக் கொண்டு இருந்தார்கள் நானும்மிகவும் ரசித்துக் கேட்டேன் கோபி சார்மிக ரசித்து கேட்டார்

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 4 года назад +4

    வந்தாரை. வாழ வைக்கும். விஜய் டிவி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @venkatakrishnan9077
    @venkatakrishnan9077 3 месяца назад +1

    பாடிய நண்பருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன்

  • @venkatakrishnams
    @venkatakrishnams 2 года назад +4

    Romba pramaadam...amarkalam... Best wishes Sai Charan avare 👏🙏

  • @seemaraja8915
    @seemaraja8915 3 месяца назад

    ❤❤Aruna Akka Semma ❤❤
    ❤This Song Addicted Me😍
    🇮🇳V.O.C And Bharathiyaar🇮🇳
    🇮🇳Jai Hind🇮🇳 வந்தே மாதரம்🇮🇳
    🥰அருணா அக்கா🙏🏻வாழ்க வளமுடன்🙌🏻

  • @stalinrajendram4859
    @stalinrajendram4859 4 года назад +12

    Saicharan. Your singing of partum name truly beautiful. I listen often. My favourite also god bless you more.

  • @gowrishankarh8855
    @gowrishankarh8855 2 месяца назад +1

    அந்த பாணபதறறியே வியக்க வச்சவன் நீதாம்பா

  • @engals4308
    @engals4308 25 дней назад +2

    TMS,,,,,,,,❤❤❤❤அவருக்கு நிகர் யாருமில்லை

  • @mridulak1166
    @mridulak1166 2 года назад +4

    Very difficult song. Superb singing by Saicharan!!
    Karnatic Raagam- GOWRI MANOHARI. Beat - "ADI taalam".

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 7 лет назад +8

    Sai Charan, you are so wonderful. Your improvisation is classic. As Gopinath said I can listen to this rendition any number of times. The original song by the legend was famous but your improvisation at appropriate moments had given it a new life. Congratulations.

  • @karthikraja9999
    @karthikraja9999 7 лет назад +405

    சாகா வரம் பெற்ற பாடல் எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும்

  • @gowrishankarh8855
    @gowrishankarh8855 2 месяца назад +1

    குறிப்பாக அந்த நான் அசைந்தால் அசையும்.உலகமெல்லாம் ஹாஹா அற்புதம்

  • @paanaam
    @paanaam 5 лет назад +297

    இந்தப் பாட்டு இவ்வளவு கஷ்டமா என்று இன்று தான் தெரிந்தது...TMS சர்வ சாதாரணமாக பாடியுள்ளார்

    • @IbrahimIbrahim-zm9ct
      @IbrahimIbrahim-zm9ct 5 лет назад

      D. Viswanathan

    • @waterfalls8363
      @waterfalls8363 5 лет назад +11

      Athu vengala kural ayya endha sangathiyum vendumanalum varum tms 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @mahadevi3376
      @mahadevi3376 5 лет назад

      D.
      Viswanathan

    • @shivarajd2698
      @shivarajd2698 4 года назад +4

      We have tasted" NECTAR" of great TMS singing this song, thereafter anybody sings doesn't make us to taste any more the NECTAR.

    • @geethasubramanian4564
      @geethasubramanian4564 4 года назад

      @@shivarajd2698 yes very cortect

  • @Vinoth6363
    @Vinoth6363 4 года назад +329

    இந்த பாடலுக்கு ஐயா TMS பாடும் போது சிவ பெருமானே வந்து கேட்டு ரசிப்பார்.. அவரை மாதிரி பாட ஒருத்தன் பொறக்க வாய்பில்ல

    • @Svakash
      @Svakash 4 года назад +16

      Tms sir ku equal tr mahalingam sir

    • @Vinoth6363
      @Vinoth6363 4 года назад +5

      @@Svakash உண்மை தான்

    • @gjkandan
      @gjkandan 4 года назад +6

      Very true TMS sang with Lord Siva in his thoughts.

    • @kavithakavitha5838
      @kavithakavitha5838 3 года назад +1

      Aha!!!Aha!!!👌👌👌

    • @ZanteuzRameneudn
      @ZanteuzRameneudn 3 года назад +1

      Paaka dhana poreenga @Vinoth Kumar s

  • @sivakumarsuccesslink7230
    @sivakumarsuccesslink7230 3 года назад +3

    வார்த்தைகளே இல்லை. மிக அருமை

  • @ravichandraa5338
    @ravichandraa5338 2 года назад +12

    வாழ்த்துக்கள்......
    சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள்,
    எட்டு திக்கு யானைகள், மேகங்கள்,
    சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.
    ஓம்சிவாயநமக!...
    தங்களை வாழ்த்துமாறு ஆண்டவன்
    என்மனதில் ஆனையிட்டதால்....................
    தந்தைக்கும். மதிப்புக்கும்.
    மரியாதைக்கும். சூரியனும்.................
    அன்னைகும் அன்னத்திற்கும்.
    ஆடைக்கு சந்திரனும்..........................
    வீரத்திற்கும். துனிவிற்கும்.
    வெற்றிக்கு செவ்வாயும்..........................
    விவேகத்திற்கும். கல்விற்கும்.
    நல்வாக்கிற்கும் புதனும்..............................
    பொன்னுற்கும். பொருளிற்கும்.
    அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்..............
    அழகன மனைவாகனத்திற்கும்.
    அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்................
    வாழ்வின்ஜீவனத்திற்கும்.
    செய்கின்ற கடமைக்கு சனியும்................................
    செய்யும் செயலின்
    பிரமாண்டத்திற்கு. இராகுவும்............................
    ஞானதியானத்திற்கும்.
    ஆன்மீக அருளுக்கு கேதுவும்....தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..............
    பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்
    வாழ்த்தட்டும் அருளட்டும்.......................
    சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...................
    விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்........
    பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்.............
    விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்.....
    வள்ளி தேவானை சமேத
    முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்....
    அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..
    நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....
    சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்....
    அறுபத்தி நான்கு நாயன்மார்கள்
    வாழ்த்தட்டும் அருளட்டும்.........
    குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும்
    பெருகி நிலைக்கட்டும்..................
    வாழ்த்துகள்....................
    தங்களின் அன்பும் வாழ்க..... அறிவும் வாழ்க........
    ஆண்டவன் அருளும் வாழ்க..... ஆயுள் வாழ்க........
    செய்யும் தொழில் வாழ்க.............
    செய்தநற்செயல்கள் வாழ்க............
    சிறந்த செல்வம் வாழ்க........................
    சீர்மிகு வாழ்கை வாழ்க...........................
    ஒற்றமை துனையுடன் வாழ்க....................
    ஓம்கார அருளே வாழ்க வாழ்க......................
    தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க....
    ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ....
    ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க......................
    தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க......................
    ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...................
    450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல
    ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
    டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
    ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257
    🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏

  • @arjunanv4118
    @arjunanv4118 2 года назад +25

    எனது மதிப்பிற்குரிய T.M.S. அவர்கள் பாடிய இப்பாடல் மற்றொருவர் பாட இயலவில்லை , நீங்களும் அதில் அடங்கும், பரவாயில்லை உங்களுக்கு வாழ்த்துகள்.

  • @sobidast4594
    @sobidast4594 3 месяца назад +1

    Super இப்படி பாட யாரும் முடியாது

  • @vkinfo12
    @vkinfo12 7 лет назад +336

    பாடலுக்கும், பாடிய பாடகர் அமரர் TMS அவர்களுக்கும் மகுடம் சூட்டியது போல் இருந்தது சகோதரர் சாய் சரண் அவர்களின் பாட்டு(ம் நானே)...

    • @ponrajmuthu3158
      @ponrajmuthu3158 6 лет назад

      ponraj

    • @ponrajmuthu3158
      @ponrajmuthu3158 6 лет назад +1

      Vijikaran Panchadchara

    • @tensabagam8899
      @tensabagam8899 5 лет назад +1

      Vijikaran Panchadcharam

    • @thyagaktr5082
      @thyagaktr5082 4 года назад

      Very.god.song.godblashu.bestof.song.andrapradesh.wsosh.verygod

    • @bsnganeshan
      @bsnganeshan 4 года назад

      First he has not sung the full song....Don't encourage these type of.singers

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 5 лет назад +13

    Such superb rendition. He is a maestro. Well done SaiCharan.

  • @shoukathdmm1206
    @shoukathdmm1206 3 года назад +4

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் 🙏❤👍👌💞♥️🌹💕☘️

  • @karunanidhynagarajan6068
    @karunanidhynagarajan6068 3 года назад +4

    Super.Tears are coming out from. My eyes. God bless you my dear son..

  • @RajRaj-yp5kx
    @RajRaj-yp5kx 4 года назад +57

    I find many people comparing Saicharan with legendary singer TMS. Let me tell you my opinion... its difficult for Saicharan to sing TMS song coz when TMS sang this song this song does not exist...he sang and created it and it became HIS song... I mark the word HIS.... Then this song became a huge sensation and it became one of TMS hits. TMS had a lot of freedom when he sang this song and no pressure. Now Sai is singing this song which has already been labelled as one of the finest and toughest songs by TMS and above all as a budding singer to perform this tough song before all these veterans its immensely difficult. TMS situation was easy but Saicharan situation wasnt. So Saicharan is definitely great in my humble opinion.

    • @wealthchannel4068
      @wealthchannel4068 3 года назад +5

      Nevertheless he gave his best. For that we can give him due credit

  • @dhamodharanj3505
    @dhamodharanj3505 6 месяцев назад +2

    Male : Ahaaaan…mmm..nyaa
    Ahaaaan…mmm..nyaa
    Ahaaaan…mmm..nyaa
    Ahaaa…..aaaa….aaaa….aaaa….aaa..
    Paattum naanae baavamum naanae
    {Paattum naanae baavamum naanae
    Paadum unai naan paadavaippenae} (2)
    Paattum naanae baavamum naanae…
    Aee…..ae……ae……
    Male : Kooththum isaiyum
    Koothin muraiyum
    Kaattum ennidam
    Kadhai solla vandhaayoo…ooo..ohhoo…
    Kooththum isaiyum
    Koothin muraiyum
    Kaattum ennidam
    Kadhai solla vandhaayoo…
    Male : Paattum naanae baavamum naanae
    Paadum unai naan paadavaippenae
    Paattum naanae baavamum naanae…
    Aee…..ae……ae……
    Male : Asaiyum porulil
    Isaiyum naanae
    Asaiyum porulil
    Isaiyum naanae
    Aadum kalaiyin naayagan naanae
    Asaiyum porulil
    Isaiyum naanae
    Aadum kalaiyin naayagan naanae
    Edhilum iyangum iyakkamum naanae
    Edhilum iyangum iyakkamum naanae
    Ennisai nindraal adangum ulagae…
    Ae…..ae….ae…….
    Male : Naan asaindhaal asaiyum
    Agilamellaamae
    Naan asaindhaal asaiyum
    Agilamellaamae
    Arivaai manidhaa
    Un aanavam peridhaa
    Naan asaindhaal asaiyum
    Agilamellaamae
    Arivaai manidhaa
    Un aanavam peridhaa
    Aalavaayanodu aadavandhadhoru
    Paadum vaayai ini moodavandhadhoru
    Male : Paattum naanae baavamum naanae
    Paadum unai naan paadavaippenae
    Paattum naanae baavamum naanae…
    Aee…..ae……ae……
    Male : Sari ga ri ga ri ga ri garisanidapa ri
    Sarisari darisanidapama
    Garisa magari pamaga dapama
    Garimagapamadapa mapadanisa
    Male : Thin dharikida thaka
    Thirikita thakadha dhin dha
    Jumaku jumaku jana jumaku jumaku jana
    Jumaku jumakku
    Dhin dha dhin dha aaa
    Jumaku jumakku
    Dhin dha dhin dha aaa
    Male : Sagariga sarini
    Nisarinisada darisanidapa ma
    Padanisa ri
    Male : Thakathari thakita junuthari dhimitha
    Thangidakidathaka thongidakidathaka
    Thongidakidathaka thaa
    Male : Garimagari sariga
    Male : Thajam thajjam tha
    Thrikitathaka thaa
    Male : Ni sa ri ga ma
    Male : Thom thari kitathaka thaa
    Male : Ga ri sa
    Male : Tharikitatha
    Male : Pa da ni
    Male : Thirikitathai
    Male : Sa ga ri ri ri ma ga
    Ga ga pa ma ..ma ma da pa
    Pa ri ma ga pa ma da pa ni da sa ni
    Ri sa ga ri ma
    Gaa ri ga sa ni sa sa ga ri sa ni
    Ri sa ri sa ni da ga ri sa ni da ri sa ni pa
    Ma ri ga
    Ma da pa ma ga ma
    Pa pa sa ni da ma da nisa ga ri sa ni ri
    Sa ri ma ga ri ga sa ri sa
    Ni ri ni ri sa ni da sa ni da pa ma
    Paa sa sa ni da pa ma pa ri ri
    Ri sa ni da pa paa ga gaa ri sa ni da
    Ri saa ri ga ri ga ma ga ma ga ri sa gaa ri ga ri
    Sa ri da ni sa ri sa ni ri sa ni da
    Maa gaa ri sa ni da pa saa ni da pa ma
    Ga ri sa ri ga ma pa da ni
    Male : Paattum naanae baavamum naanae…
    Aee…..ae……ae……

  • @subramanian.karupananmania7148
    @subramanian.karupananmania7148 7 лет назад +46

    எத்தனை தடவை
    கேட்டாலும்
    தெவிட்டாத
    பாடல்.

  • @ruthirakotti5987
    @ruthirakotti5987 2 месяца назад

    மிகவும் சிறப்பு சாய்

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 3 года назад +10

    The best of Gowri Manohari...superb composition by KVM and soulful singing by TMS

  • @aksampath5282
    @aksampath5282 3 месяца назад

    A.k.sampath
    Excellent performance Shravan
    We are very happy and bless you to shine.

  • @r.shajikumar8987
    @r.shajikumar8987 4 года назад +13

    Spb the great appreciating an youngster. Nothing more to add about the boys performance

  • @vallipuramharichandran5970
    @vallipuramharichandran5970 4 года назад +2

    அருமையாக பாடியுள்ளீர் சகோதரா

  • @sushiray80
    @sushiray80 6 лет назад +21

    These exceptional songs live on thru this exceptional singer!!!
    He deserves every bit of that standing ovation...
    Best wishes Sai Charan to a brilliant career in music and song..
    and to your proud parents for their support in nurturing your potential
    ...

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 года назад +16

    Wonderful Song Composing by KVM Sir Singer TMS Sir Lyricist Kannadasan Sir and Director APN Sir + Sivaji Ganesan Sir Acting very very Beautiful 🌹

    • @ramnarayankrishna6595
      @ramnarayankrishna6595 2 года назад

      இந்த பாட்டை எழுதியவர் கவிஞர்.காமு ஷெரிப் என்ற முஸ்லிம். கண்ணதாசன் அல்ல.

    • @musicstan3006
      @musicstan3006 2 года назад

      @@ramnarayankrishna6595 இல்லை சார்.... கண்ணதாசன் தான் எழுதினார்... இதை அவர் மகனே கூறி உள்ளார்.....

  • @bharani25101980
    @bharani25101980 5 лет назад +38

    நான் இதை கானும் நாள் இன்றுதான்...
    சிறப்பான நாளாக குறிப்பேன்...
    சிவசிவ

  • @parveenparveen154
    @parveenparveen154 2 года назад +1

    என்ன ஒரு குரல் TMS ஐயா பாடல் பாடி அசத்தியிருக்கிறார்

  • @thiruvetti
    @thiruvetti 6 лет назад +27

    Wow, Saicharan and Sathyaprakash are 2 of the best finds of Super singer. Amazing performance.

  • @m.komalakumar8520
    @m.komalakumar8520 4 года назад +10

    Sai Charon what is this..........you have done a wonderful job, you handled the heavy song with out any strain and landed safely. All the best, god bless 💐

  • @ltcolumbo9708
    @ltcolumbo9708 7 месяцев назад

    WOW JUST INCREDIBLE CONTROL!! I realized this video is old and I hope the young man is a succesful professional singer today

  • @mr.rrkcooking
    @mr.rrkcooking 5 лет назад +3

    super எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும்

  • @jayanthjk6575
    @jayanthjk6575 6 лет назад +9

    So sweat to listen...
    Heart touching singing ...
    As GOPI sir said I'm too willing to listen to this song for n number of times...
    Sai bro has rocked in the jadhi section...
    Speechless...

  • @abuthahir8982
    @abuthahir8982 3 года назад +3

    தாய் தமிழ் தாண்டவம் ஆடும் அழகோ அழகு.

  • @padmamalinir4962
    @padmamalinir4962 2 месяца назад

    Hearty Healthy Heritage 😊God bless you 🙌 🙏

  • @vickyvickym1136
    @vickyvickym1136 4 года назад +12

    🙏🙏🙏🙏🙏🙏🙏அய்யனே சிவபெருமானே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiMani-hs2hg
    @ManiMani-hs2hg Месяц назад

    தங்கமேஉன்னபாக்கனும். வாழ்க. பல்லாண்டு

  • @JMohaideenBatcha
    @JMohaideenBatcha 7 лет назад +153

    மிக அற்புதம், இசை அமைத்த மகாதேவன் ஐயா, பாடல் எழுதிய கவி.கா.ஷெரீப் இவர்கள் ஆன்மா குளிர்ந்திருக்கும்.

  • @dreamrecords7818
    @dreamrecords7818 3 года назад +2

    Goose bumbs. Love from kerala ❤️❤️

  • @SwamyMnbSkandar
    @SwamyMnbSkandar 4 года назад +25

    Perfection is far to seek. This rendition is one such. The talent and ability of the artist was quite in evidence all through!!! Voice is pure and with full breadth! I loved his singing!!! Wish him the very best!🙌

  • @mohamedajmal.m4839
    @mohamedajmal.m4839 3 года назад +1

    പറയാൻ വാക്കുകളില്ല
    അതിമനോഹരം

  • @shankar1mg811
    @shankar1mg811 6 лет назад +6

    Thanks and hats off to young generation. Just superb

  • @Arokiadass-so7rh
    @Arokiadass-so7rh 3 месяца назад

    Sai saran you have sung well.god bless you.

  • @cvelu9896
    @cvelu9896 6 лет назад +9

    I congratulate the solo for this gallant song which generates me a pleasant entertainment.

  • @mohanmuralig4329
    @mohanmuralig4329 5 лет назад +1

    அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன் சாய்

  • @arjunsaisyam2461
    @arjunsaisyam2461 3 месяца назад +7

    Who is watching in 2024🎉🎉

  • @kannank5460
    @kannank5460 9 месяцев назад

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மரியாதை மகிழ்ச்சி அடைகிறேன் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் ❤❤❤❤❤

  • @mohansigundhey1002
    @mohansigundhey1002 5 лет назад +4

    அருமை வாழ்த்துக்கள் very super performance

  • @gsolomon62
    @gsolomon62 6 месяцев назад

    Outstanding, immensely talented, remarkable

  • @saravanann8867
    @saravanann8867 4 года назад +4

    Dear Sai,
    God is living beings director. He has given you the singer role. You are doing the best.

  • @natarajandoraiswamy3844
    @natarajandoraiswamy3844 7 месяцев назад

    Ever green keep it up Saicharan ❤

  • @gsolomon62
    @gsolomon62 4 года назад +12

    Outstanding performance. Coming from the new generation is so satisfying.

  • @vincentraj5002
    @vincentraj5002 2 года назад +1

    I'm hearing this song more than 1000 time. Go ahead dear.

  • @santhanampakkiyam
    @santhanampakkiyam 7 лет назад +5

    அருமையான குரல்

  • @rameshrithesh7698
    @rameshrithesh7698 Год назад +1

    கண்ணதாசன் வரிகள்
    MSV இசை
    TMS P Susila voice
    அனைத்து தலைமுறையினர்கும்
    மனதை மென்மை படுத்தும் இசை மரூத்துவர்கள்
    சரி என்பவர்கள் லைக் போடுங்க

  • @mariappan4187
    @mariappan4187 4 года назад +6

    Thanks to Kannadasan for this kind of divine songs

  • @sriramk2883
    @sriramk2883 4 года назад +5

    It is a tough song. No body can sing like original singer.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 года назад +2

    Pinniputtan thambi sai charan... Nadigar thilagam shivaji ganesan sira konduvanthu kanmunnay nipatunar sai.... TMS sir maha kalaignan... Sai welded his voice with the music...

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +4

    தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்ற தமிழர் தலைவனுக்கு மேலும் மேலும் சிறப்பு தமிழுக்கும் தமிழருக்கும் தன்னால் தன் நடிப்பால் உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார் நடிகர் திலகம்

  • @k.alagumalaik.alagumalai6916
    @k.alagumalaik.alagumalai6916 3 года назад +2

    இந்த பாடலில் நடிகர் திலகம் திறமையை பார்க்கலாம்

  • @eshwartimmaraju4569
    @eshwartimmaraju4569 3 года назад +16

    He sounds like Shankar Mahadevan sir. Iam a telugu guy. Started watching this program after watching malare mounama performance by sai Charan bro and Chitra amma. Really loved it and from then started watching this program continuosly in hotstar. Awesome 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @govindgovind1660
    @govindgovind1660 2 года назад +1

    இந்த பாடல் ஒரு பொக்கிஷம் இதை பாடி தக்கவைத்து கொள்ளுங்கள்

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 5 лет назад +27

    Outstanding performance, very talented singer God Bless.

  • @giritharan7285
    @giritharan7285 3 года назад +2

    We can practice a voice. But we can't practice a vocal projection. Projection is belongs to nature. Sai charan your voice is nature's gift.

  • @lavanlavan4620
    @lavanlavan4620 5 лет назад +4

    1000வாழ்த்துக்கள்

  • @sivananthansinnathurai8192
    @sivananthansinnathurai8192 4 месяца назад +1

    இவர் பாடியதை எந்தவிதத்திலும் t.m.s ஐயாவுடன் ஒப்பிட முடியவில்லை .எல்லாமே இப்போதைய காட்சிப்பிழை .

  • @நாளும்ஒருதகவல்

    பாட்டும் நானே பாவமும் நானே
    பாட்டும் நானே பாவமும் நானே
    பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
    பாட்டும் நானே பாவமும் நானே
    பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
    பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
    கூத்தும் இசையும்
    கூத்தின் முறையும்
    காட்டும் என்னிடம்
    கதை சொல்ல வந்தாயோ..
    கூத்தும் இசையும்
    கூத்தின் முறையும்
    காட்டும் என்னிடம்
    கதை சொல்ல வந்தாயோ..
    பாட்டும் நானே பாவமும் நானே
    பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
    பாட்டும் நானே பாவமும் நானே
    பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
    பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
    அசையும்..பொருளில்
    இசையும் நானே
    அசையும் பொருளில்
    இசையும் நானே
    ஆடும் கலையின் நாயகன் நானே
    அசையும் பொருளில்
    இசையும் நானே
    ஆடும் கலையின் நாயகன் நானே
    எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
    எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
    என் இசை நின்றால் அடங்கும் உலகே..ஏ.ஏ
    நான் அசைந்தால் அசையும்
    அகிலமெல்லாமே..
    நான் அசைந்தால் அசையும்
    அகிலமெல்லாமே
    அறிவாய் மனிதா
    உன் ஆணவம் பெரிதா
    நான் அசைந்தால் அசையும்
    அகிலமெல்லாமே
    அறிவாய் மனிதா
    உன் ஆணவம் பெரிதா
    ஆலவாயனொடு ஆடவந்ததொரு
    பாடும்வாயை இனி மூடவந்ததொரு
    பாட்டும் நானே பாவமும் நானே
    பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
    பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
    பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

  • @satisharumugam3572
    @satisharumugam3572 Год назад +1

    We can't see these judges in Indian television history hereafter

  • @kalyanasundaram3630
    @kalyanasundaram3630 6 лет назад +5

    He Will be best singer in future God Bless you

  • @karthigesunalla1869
    @karthigesunalla1869 4 года назад +1

    Superb.I have no words to express. Wish to hear his voice over & over again. God bless.

  • @chefaravin1981
    @chefaravin1981 6 лет назад +18

    How better u sing nobody can sing like TMS he is legend

  • @JayaramJayaram-mo7xn
    @JayaramJayaram-mo7xn 6 месяцев назад +1

    Old is gold

  • @shankrishnaa
    @shankrishnaa 3 года назад +3

    அருமையான பாட்டு...

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 3 года назад +1

    பக்கவாத்தியம்"சூப்பர்