67. பொருநை ஆற்றங்கரை நாகரீகம்: பொருநை மக்களின் தொழிற்கூடங்கள் - தொல்லியல் ஆய்வு தரவுகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2024
  • தமிழர் வாழ்வியல் ஆய்வுரை - 67: பொருநை ஆற்றங்கரை நாகரீகம்: மக்களின் தொழிற்கூடங்கள் - தொல்லியல் ஆய்வு தரவுகள், உரையாசிரியர்: தயவு மு.முத்துஜோதி, வள்ளலார் அறநிலையம், பெண்ணாடம்
    பொருநை ஆற்றங்கரை நாகரீகம்: பொருநை மக்களின் தொழிற்கூடங்களும், தொன்மையும் - தொல்லியல் ஆய்வுத் தரவுகள்
    தமிழர்களின் நேர்மை -கடனை திருப்பி தருவது குறித்த திரு. கால்டுவெல் அவர்களின் குறிப்பு
    தொல்லியல் ஆய்வு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களை ஆய்வு அறிக்கைகள் கூறும் செய்திகள்
    * சங்கு வளையல்கள் தொழில் செய்த சாலை - படங்கள் கொண்ட அரசின் புத்தகங்கள்
    * செங்கல் சூளைகள் 29 அடுக்குகளைக்கொண்ட செங்கல் தொழிற்சாலை
    * நெருப்பு மூட்ட அருமையான அடித்தளத்துடன் கூடியது
    * 9 அடுக்குகளை கொண்ட வடிகட்டும் குழாய்கள் இருந்தன - அருகிலே வெளிநாட்டு சான்றுகளும்
    * கொற்றை காசுகள் - கி மு 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே வட நாட்டுடனும் வெளி நாட்டினுடனும் வாணிப தொடர்பில் அறியமுடிகின்றது
    * அதிரம்பாக்கம் இருமுகக் கல்- - கைக் கோடலிகள், கூரான கல்- செதில்கள் போன்ற கருவிகள் உள்ளிட்ட 3,500 கற்கருவிகள்,
    * தோராயமாக 15.1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்- கடைக் கற்காலப் பகுதியில் இங்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன.
    * 3300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பிரித்தெடுக்கும் தொழில் முறையை அறிந்திருந்தனர்
    * வெளிநாட்டு பேராசியர் தமிழக வரலாறு கி மு 500 முன்பானது , மௌரியர்களுக்கு முன்பானது என்கின்றனர்
    * ஆதிச்ச நல்லூர், சிவகளை, கொற்கை போன்ற பொருநை நதிக்கரை நாகரீகம், 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என சான்றுகளுடன் நிரூபணம் - தங்கத்தால் மற்றும் உயரிய வெண்கலத்தால் ஆன பொருட்கள்
    கயத்தாறு - பொருநை நதியின் கிளை ஆறு
    * காளமேகப்புலவர் பாடப்பெற்ற கோவில் கொண்ட இடம் - ஆலம்குடியான் - ஆலங்குடித்தான்
    * பொருநை நதிக்கரை - பொதிகை மலை - தமிழ் செழித்து ஓங்கிய இடம் - திருநெல்வேலி தனித்தமிழ் சிறந்து விளங்கியது

Комментарии • 1

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 15 дней назад

    ", வாழ்க வையகம் " வாழ்க வளமுடன்! ,மிக்க சிறப்பு ஐயா...