இவரின் செயல்பாடுகளை நான் நேரில் பார்த்திருக்கிறேன் , எங்க மாவட்ட ஆட்சியர் அம்மா எத்தகைய சூழலில் திறம்பட செயல்படுத்தும் கண்டிப்பான நிர்வாகி அவருக்கு நன்றி அம்மா
உயர்திரு ஆட்சியர் போல எல்லா ஆட்சியாரும் கிராமங்களில் உள்ள நடுநிலை பள்ளிகளுக்கும் அய்வு செய்ய வேண்டும் எப்பமே மக்களிடம் குறைகேட்பதில் மேடம் சூப்பர் அவர்களுக்கு இந்த சிறியவன் வே.காமராஜின் வணக்கங்களும் வாழ்க்க்களும் நன்றி மேடம்
அம்மா தாயே இந்த உடைத்த கதவு எல்லாம் சரி செய்யணும்னா பணம் வேணும் அதுக்கு தேவையான பணத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டியது உங்களுடைய அலுவலகம்தான் ஆனா உங்க ஒதுக்கீடு செஞ்சாங்களா... அளவு எடுத்துட்டு போன உங்க ஆபீஸ் இன்ஜினியர் என்ன செய்றாரு ஒரு கேள்வி கேட்டிருந்தால் அப்பவே சரியாயிருக்கும் ஆபீஸ்க்கு போயி அவங்களை புடிச்சு கேள்வி கேளுங்க.. வார்டன் அவரோட சம்பளத்துக்கு பணத்தை போட்டு எதையும் செய்ய மாட்டாருன்னு எங்களுக்கு நல்லா தெரியும். நீங்களும் உங்க சம்பளம் பணத்தை போட்டு எதையும் செய்ய மாட்டீங்க ஆனா இதுக்கு ஒதுக்கீடு செய்யற பணத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டியது நீங்கதான் நீங்களே ஒதுக்கீடு செஞ்சு உங்க டிபார்ட்மென்ட் சொல்லி செய்யுங்க அப்பதான் இது சரியா வரும்
ஒவ்வொரு அரசு உயர் அதிகாரியும் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் தீடீரென கள ஆய்வு நடத்த வேண்டும்.அப்போது கை நிறைய சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்வார்கள்.
தன்னை பிரபலப்படுத்த இவர் இப்படி செய்கிறார். ஆராய்ந்த அவர் திருப்பி சென்று சரி செய்தார்களா என்று ஆராய்ந்து ஒரு வீடியோ வெளிவருவதில்லை. எல்லாம் வெளி நாடகம்
@@Aceking3010 குவாரி மணல் லாரி மண் லாரி வெடிபொருள் விக்கிறவன் மொத்தமா ஆத்தாகிட்ட கப்பம் குடுத்துறுவான் கப்பம் வாங்காம டயலாங்க் பேசுனா டிரைனிங்க்கு அனுப்பிருவார் பெந்த அய் ஏ எஸ் தலைமை செயலர்
தமிழ்நாட்டிலேயே இந்த ஒரு ஆட்சியர் தான் மனசாட்சிக்கும்,வாங்குற சம்பளம் மக்களின் வரிப்பணம், அவர்களுக்கு பணியாற்றுவது தான் அவரின் பணிஎன்பதை உணர்ந்து செயல்படுகிறார்.
இதெல்லாம் நாடகம் இன்னும் ஒரு மாதம் சென்று பார்த்தாலும் இப்படித்தான் இருக்கும் குறைந்த பட்ச அடிப்படை வசதிகள் உள்ள ஒரு விடுதியையாவது உங்களால் காட்டமுடியுமா
அனைத்து மாவட்ட உயர்திரு ஆட்சியர்களும் இதுபோன்ற ஆய்வு நடத்தினால் அருமையாக இருக்கும்
இப்படி தான் இருக்க வேண்டும். சிறப்பு மிக்க கலெக்டர்
எங்கள் மாவட்ட ஆட்சியர் திருமதி உமா அம்மா அவர்கள் பணி சிறப்பு..
எந்த மாவட்டம்
@@karupuiyanaarநாமக்கல்
இவரின் செயல்பாடுகளை நான் நேரில் பார்த்திருக்கிறேன் , எங்க மாவட்ட ஆட்சியர் அம்மா எத்தகைய சூழலில் திறம்பட செயல்படுத்தும் கண்டிப்பான நிர்வாகி அவருக்கு நன்றி அம்மா
நல்லா ஆட்சியார் சகோதரி அவர்கள் சூப்பர் நல்லா ஆய்வு நல்லா நடவடிக்கை
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க மேடம் கடவுள் துணை உங்களுக்கு எப்பவுமே இருக்கும்
💐🙏💐🕉️💐🕋💐🙏💐
தாய்மையுள்ளம் கொண்ட அம்மா வாழ்க
இந்த மாதிரியான ஐஏஎஸ் அதிகாரிகள் வேண்டும்
கலெக்டர்... னா இதுதான் கலெக்டர்.... அருமையான கலெக்டர்.... வாழ்த்துக்கள் மேடம்.... எங்கூர்ல இருக்ற கலெக்டர் ட சொல்லுங்கள் மேடம்....
தனக்குள்ள அதிகாரத்தை சரியாக பயன்படுத்துகிறார்
ஒரிஜினல் கலெக்டர்🔥🔥🔥
ஒவ்வொரு பஸ் நிலையங்களிலும் கழிப்பிடங்கள் மிகவும் மோசமாக உள்ளது. அதை ஆய்வு செய்தால் பயணிகளுக்கு பயனளிக்கும்.
உயர்திரு ஆட்சியர் போல எல்லா ஆட்சியாரும் கிராமங்களில் உள்ள நடுநிலை பள்ளிகளுக்கும் அய்வு செய்ய வேண்டும் எப்பமே மக்களிடம் குறைகேட்பதில் மேடம் சூப்பர் அவர்களுக்கு இந்த சிறியவன் வே.காமராஜின் வணக்கங்களும் வாழ்க்க்களும் நன்றி மேடம்
நன்றாக இருக்க இறைவனை வேண்டுகின்றேன் இந்த தாயிற்கு.
மாவட்ட ஆட்சி தலைவர் என்றால் இவர் போல செயல்பட வேண்டும்! முன் உதாரணமாக திகழ்கிறார். அரசு பாராட்டி விருது வழங்க வேண்டும்
Excellent superb fantastic Namakkal District collector Dr.Uma AVL.
All the very best for your bright future career 💯🙏
Superrr mam❤❤❤❤❤❤🎉🎉🎉
My district is sooo lucky to have you as IAS.... Keep rocking 🎉
Super mam
Super Madam👌👌👌👌👌👌
அம்மா தாயே இந்த உடைத்த கதவு எல்லாம் சரி செய்யணும்னா பணம் வேணும் அதுக்கு தேவையான பணத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டியது உங்களுடைய அலுவலகம்தான் ஆனா உங்க ஒதுக்கீடு செஞ்சாங்களா... அளவு எடுத்துட்டு போன உங்க ஆபீஸ் இன்ஜினியர் என்ன செய்றாரு ஒரு கேள்வி கேட்டிருந்தால் அப்பவே சரியாயிருக்கும் ஆபீஸ்க்கு போயி அவங்களை புடிச்சு கேள்வி கேளுங்க.. வார்டன் அவரோட சம்பளத்துக்கு பணத்தை போட்டு எதையும் செய்ய மாட்டாருன்னு எங்களுக்கு நல்லா தெரியும். நீங்களும் உங்க சம்பளம் பணத்தை போட்டு எதையும் செய்ய மாட்டீங்க ஆனா இதுக்கு ஒதுக்கீடு செய்யற பணத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டியது நீங்கதான் நீங்களே ஒதுக்கீடு செஞ்சு உங்க டிபார்ட்மென்ட் சொல்லி செய்யுங்க அப்பதான் இது சரியா வரும்
Sooooopparu
SUPER 👍 Collector
Super mam....❤
மாவட்ட ஆட்சியர் வேலை இதாங்க... ஆனால் விதிவிலக்காக ஒருவர் இருவர் தான் இதுபோல ஆட்சியர் இருக்காங்க..
கேமராமேனோடு டிராமா போடும் ஆட்சியர்
குவாரிக்கு போவாரா?
நல்ல கேள்வி 👏👏 போறது டவுட்டுதான் 😂😂
இந்த மாவட்டம் சகாயம் ஐஏஎஸ் அதிகாரி அவர்கள் பணி செய்த பகுதி அதனால் தான் அவர்களை போன்ற அதிகாரி இங்கு களை எடுத்தல் பணிகளை மேற்கொள்ளுகிறாகள்...
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க கடவுளை பிரார்த்திக்கிறோம்
ஒவ்வொரு அரசு உயர் அதிகாரியும் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் தீடீரென கள ஆய்வு நடத்த வேண்டும்.அப்போது கை நிறைய சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்வார்கள்.
எல்லாம் சரி தாங்க. உங்க office ல இருக்கற டாய்லெட் எப்படி இருக்குன்னு பாருங்க.. பாவம் மக்கள்
😂😂😂 innum naalu kelunga
தன்னை பிரபலப்படுத்த இவர் இப்படி செய்கிறார். ஆராய்ந்த அவர் திருப்பி சென்று சரி செய்தார்களா என்று ஆராய்ந்து ஒரு வீடியோ வெளிவருவதில்லை. எல்லாம் வெளி நாடகம்
Superb mam❤
ஆட்சியர் கீழ் உள்ள vao revenue Inspector போன்ற பல அதிகாரிகளும் அனைத்து மாவட்டத்திலும் லஞ்சம் வாங்குறாங்க மேடம்.
Share avangalukkum than pa...
@@Aceking3010 குவாரி மணல் லாரி மண் லாரி வெடிபொருள் விக்கிறவன் மொத்தமா ஆத்தாகிட்ட கப்பம் குடுத்துறுவான்
கப்பம் வாங்காம டயலாங்க் பேசுனா டிரைனிங்க்கு அனுப்பிருவார் பெந்த அய் ஏ எஸ் தலைமை செயலர்
இது தான் உண்மையான விடியல் ஆட்சியின் கீழ் சாதனை.. அரசு நிருவாகம்
தூக்கி கொண்டு உள்ளது... ஆட்சியர்🎉👌👍🙏
தமிழ்நாட்டிலேயே இந்த ஒரு ஆட்சியர் தான் மனசாட்சிக்கும்,வாங்குற சம்பளம் மக்களின் வரிப்பணம், அவர்களுக்கு பணியாற்றுவது தான் அவரின் பணிஎன்பதை உணர்ந்து செயல்படுகிறார்.
🎉🎉🎉இன்னிக்கு தான் இவங்களை நினைச்சேன்🎉🎉🎉சிறப்பான ஆட்சியர்🎉🎉🎉
Super super அம்மா
Great Job. Thank you so much.
Super congratulations madam 🎉🎉💐💐
Hats off Collector Amma...!
🙏🎉🎉🔥👏👏🎉🎉🙏
Excellent, super mam, ethan collector 👌👌👌🙏🙏🙏
Congratulations mam.🎉
Superb MA
இந்த அம்மா தான்யா super.. அப்போ அப்போ visit போனதன் பயம் இருக்கும்
Very good ❤
Hats off Madam.👌👌👌👍👍👍🙏🙏🙏
😮😮😮😮 what a good collector
சூப்பர் உமா அக்கா
செம்ம 👍👍👍
🎉❤ Lioness IAS
Madam God bless you
கலக்டர் அம்மா இப்பதான் பதவியில் உக்காதீங்களா, ஏன் இத்தன வருசமா பாக்கலே,2026 தேர்தல் வருதா........
Super....
கதவு இல்லையா ! திராவிட மாடல் ஆட்சி எதையும் மூடி மறைக்காது !!😂😂😂
சேவை செய்ய வேண்டும் நல்லது
இதை போல் மாற்ற கலெக்டர் ஆய்வு செய்தால் நல்லது நல்லது நடுக்குமா 🙏
Super madam intha Mari enga theni dist collecter illa neenga than madam IAS Powera correcta use pandraniga thanks of lot madam
சூப்பர் மேடம் பண்ணி தரேன்னு சொன்னீங்க பாத்திங்களா அதுதான் சரியான அப்ரோச்.
எல்லா இடங்களிலும் அப்படி தான் இருக்கிறது.... கலெக்டர்
super ❤
Thank you very much for your sincere efforts Madam। Real Hero
superb ❤
வணக்கம் மேடம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
❤❤❤ madam ungaluku salute........
Super amma
நல்ல ஆட்சியர் 👏👏👏👏
Super
Really appreciable
Excellent work by Collector Mam.
Entha mam super
இதெல்லாம் நாடகம்
இன்னும் ஒரு மாதம் சென்று பார்த்தாலும் இப்படித்தான் இருக்கும்
குறைந்த பட்ச அடிப்படை வசதிகள் உள்ள ஒரு விடுதியையாவது உங்களால் காட்டமுடியுமா
ஆண்பிள்ளையாக இருந்தாலும் பிள்ளைகள் என்ற கருத்துடன் பொறுப்புடன் விசாரித்த தாய் உள்ளங்கொண்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி நன்றி
❤super
Super MAA 🙏
இந்த அம்மா எங்க போனாலும் கேமராவோட தான் போகும் போல....
Vilambaram mukkiyam 😂...
Super collecter uma mam
எங்கள் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியரின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ❤
Super ma
இதுவும் ஆட்சியாரின் நல்ல வேலை
அருமை
Super medam ❤
Nice mam
Namakkal Dt.Collector always take immediate attention of the people grievances. Hatsup to you Madam
Super madam I pray that more people to born like u with lots of grace
Good madam...
Good job
Intelligent IAS officer 💐
Supermam🎉🎉🎉
சூப்பர் மேடம்
Supper madam ❤
Hats off madam!!!!
எல்லா ஊரிலும் ஆட்ச்சி யார் அரசு அலுவலர்கள் இருக்கிறார்கள் செய்தி களில் வருவதொ ஒரு ஊரில் நடப்பது மட்டும்
❤❤ well done mam
Jatty maattura idam super
எல்லாம் மாவட்டத்தில் நடைபெற வேண்டும் அப்போது தான் தெரியும்
எங்கள் ஆட்சியர்
Congratulations mom
திமுக வின் திராவிட மாடல் ஆட்சியில் சாதனை படைத்த வீடியோசாட்சி
நாமக்கல் ஆட்சியர் 🎉
சென்னையில் இந்த மாதிரி எல்லாம் நடக்குமா
சில அரசு பபள்ளிகளில் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம்
Super Madam
ஆட்சியர் அலுவலகத்தில் எப்படி இருக்குது என்று பார்த்தால் நல்லது
போகும் போதே media & camera சகிதம் தான்.
Publicity
👌👌👍👍👍👍👍🔥🔥🔥