பாடல் அற்புதமாக இருக்கிறது. நல்ல குரல் வளம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே சொற்பிழை. 11ஆம் திருமுறைப் பாடலான திருவாக்கும் செய்கருமம் கை கூட்டும் என்று வரும். கூடும் என்பது இல்லை. ஒவ்வொரு பதிப்பும் ஒவ்வொரு மாதிரி வெளியிட்டு இந்த காப்பு பகுதி ஒரே குழப்பம். என்ன செய்வது கட்டுப்படுத்த இலங்கையில் ஆதீனமா இருக்கிறது? தயவு செய்து திருத்தவும்.
Thank you, Lord Ganesha, for bringing me to the path of Sanathana Dharma.
ஓம் விநாயகா போற்றி. இதை வெளியிட்டதற்கு நன்றி.
Yes
❤❤❤❤❤
🙏🙏🙏🙏
🌺🙏🌺
ஓம் விநாயகா 🙏🙏🙏🙏🙏🙏
Oom ganapathi
APPRECIATR
👁️🙏👁️💯🔥💐🌹🌼🌼🙏jayachandran .p.
பாடல் அற்புதமாக இருக்கிறது. நல்ல குரல் வளம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே சொற்பிழை. 11ஆம் திருமுறைப் பாடலான திருவாக்கும் செய்கருமம் கை கூட்டும் என்று வரும். கூடும் என்பது இல்லை. ஒவ்வொரு பதிப்பும் ஒவ்வொரு மாதிரி வெளியிட்டு இந்த காப்பு பகுதி ஒரே குழப்பம். என்ன செய்வது கட்டுப்படுத்த இலங்கையில் ஆதீனமா இருக்கிறது? தயவு செய்து திருத்தவும்.
இது முழுமையான பிள்ளையார் கதை இல்லை, முழுமையானது இருந்தால் பதிவேற்றி உதவவும்