கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்.... கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே... என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.... இதென்ன ஐடியா? இதைவிட சூப்பர் ஐடியா! கண்ணாடி விலை 2 ரூபாய்! பிரேம் விலை ஆயிரம் ரூபாய்! இரண்டையும் தனித்தனியே கொடுக்க மாட்டேன்! ஒன்றாக சேர்த்து தான் கொடுப்பேன்! என்று சொல்லு.... இன்னும் ரெண்டு வெள்ளிக்காசை சேர்த்து கொடுப்பேன் அப்படின்னு கூட சொல்லு! அப்புறம் பாரேன்! வியாபாரம் தூள் கிளப்பும்....
உங்கள மாதிரி ஆளுங்கசொல்றத கேட்டு தான் நானும் அந்தகடைக்குப் போனேன் ஆனால் அங்கு லென்சுக்கு பிரேம் காசு சேத்து வாங்கிட்டு ரொம்ப Worst serviceதான்கெடைக்குது ரெண்டு மாசம் முன்னாடி அண்ணாநகர்அப்பாஸ் ஆப்டிக்கல்ஸ் ல ஒரு கண்ணாடி வாங்க போனேன் என் பவர் என்னன்னு சரியா செக் பண்ணாமல் கொடுத்த கண்ணாடி போட முடியாமல் இன்னும் அப்படியே வச்சுக்கிட்டு டெய்லி வருத்தப்பட்டு இருக்கேன் போன் பண்ணி கேட்டா கொஞ்சநாள் போடுங்க சரியாபோயிடும்னுசொல்றாங்க பட் 1month போட்டும் என் கண்ணு இன்னும் கெட்டுப் போனது தான் மிச்சம் தயவு செஞ்சு இந்த கடைக்கு யாரும் போயிடாதீங்க இந்த மாதிரிஆளுங்கபேச்சைக் கேட்டு அதுவும் யாவ் இப்ராஹிம் நீயேஇந்த கடையை ஓட வீடியோவை நாலஞ்சு தடவை போட்டுட்ட வீடியோ போடறதுக்கு முன்னாடி கிராஸ் செக் எல்லாம் பண்ண மாட்டியா அது சரி உனக்கு காசு கிடைச்சா போதும் இன்னொன்னு சொல்லணும் அந்த லென்சுக்கு இவங்க வாங்குன காசு 2700 ரூபாய் (அப்பாஸ் ஆப்டிகல்ஸ் பரிதாபங்கள்)
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்....
கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே... என்ற பாடல் நினைவுக்கு வருகிறது....
இதென்ன ஐடியா? இதைவிட சூப்பர் ஐடியா! கண்ணாடி விலை 2 ரூபாய்! பிரேம் விலை ஆயிரம் ரூபாய்! இரண்டையும் தனித்தனியே கொடுக்க மாட்டேன்! ஒன்றாக சேர்த்து தான் கொடுப்பேன்! என்று சொல்லு.... இன்னும் ரெண்டு வெள்ளிக்காசை சேர்த்து கொடுப்பேன் அப்படின்னு கூட சொல்லு! அப்புறம் பாரேன்! வியாபாரம் தூள் கிளப்பும்....
visit the shot and not found good design and price also not less.
Silver coin tharave illa bro unga video pathutu romba long la irunthu vanthu buy panna ....
Bro glass evlo bro
உங்கள மாதிரி ஆளுங்கசொல்றத கேட்டு தான் நானும் அந்தகடைக்குப் போனேன் ஆனால் அங்கு லென்சுக்கு பிரேம் காசு சேத்து வாங்கிட்டு ரொம்ப Worst serviceதான்கெடைக்குது ரெண்டு மாசம் முன்னாடி அண்ணாநகர்அப்பாஸ் ஆப்டிக்கல்ஸ் ல ஒரு கண்ணாடி வாங்க போனேன் என் பவர் என்னன்னு சரியா செக் பண்ணாமல் கொடுத்த கண்ணாடி போட முடியாமல் இன்னும் அப்படியே வச்சுக்கிட்டு டெய்லி வருத்தப்பட்டு இருக்கேன் போன் பண்ணி கேட்டா கொஞ்சநாள் போடுங்க சரியாபோயிடும்னுசொல்றாங்க பட் 1month போட்டும் என் கண்ணு இன்னும் கெட்டுப் போனது தான் மிச்சம் தயவு செஞ்சு இந்த கடைக்கு யாரும் போயிடாதீங்க இந்த மாதிரிஆளுங்கபேச்சைக் கேட்டு அதுவும் யாவ் இப்ராஹிம் நீயேஇந்த கடையை ஓட வீடியோவை நாலஞ்சு தடவை போட்டுட்ட வீடியோ போடறதுக்கு முன்னாடி கிராஸ் செக் எல்லாம் பண்ண மாட்டியா அது சரி உனக்கு காசு கிடைச்சா போதும் இன்னொன்னு சொல்லணும் அந்த லென்சுக்கு இவங்க வாங்குன காசு 2700 ரூபாய் (அப்பாஸ் ஆப்டிகல்ஸ் பரிதாபங்கள்)
Pongadaa punds
Ada ponga pa Neraiya Kadaila Frame Freeyave tharanga Lens 2500 Above solranga Innum Neengalm Engala Paithiyakaranave Nenaichitu irukingaaaaa
Super semmaya comedy panreenga pro
இந்த ஆப்டிகல் விளம்பரத்த நம்பி போய் கேட்டால் கண்ணாடியின் விலை அதிகமாக உள்ளது இந்த விளம்பரத்தை நம்பிஏமாந்து நேரம் வினாதது விலை அதிகம் வேஸ்ட்டைம்
Bro lens price evaloo
Visited Chromepet branch. Very poor collection of sunglasses. This is the 3rd visit. Video content and reality doesn't match.
Trichy irukka
Bro they will send in online or courier
Superb anna
Good One na..Happy Diwali 🎇
Kindly give the address.
Wasted not quality
Very very waste shop
Bro coimbatore la entha shop illiya