Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 131 | Sep 30, 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 189

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 2 месяца назад +29

    வேண்டும் வேண்டும் மெட்டி ஒலி 2 வேண்டும். வேண்டும் வேண்டும் திருமுருகன் சீரியல் மீண்டும் வேண்டும்.😎😎🚩

  • @sangeethakrishnamoorthy3118
    @sangeethakrishnamoorthy3118 2 месяца назад +50

    Sunday um telecast panunga..

  • @ShakthiAnand
    @ShakthiAnand 2 месяца назад +102

    மாணிக்கம் அவர் காரியம் நடக்கனும்னா சரோ கிட்ட நல்லவர் மாதிரி நடந்து கிடுறார்

  • @JothiJothi17
    @JothiJothi17 2 месяца назад +60

    தாவணி போட்டு வந்த காலம் எப்படி அழகா இருக்கிறது. இப்போ இது போல இல்லை.

  • @NithyaArumugam-f1p
    @NithyaArumugam-f1p 2 месяца назад +47

    கழுத்து சொரிஞ்சி சொரிஞ்சி காயமானாலும் சொரியறத விடமாட்டான் போல இந்த மாணிக்கம்...

  • @SakthiVel-n8t6y
    @SakthiVel-n8t6y 2 месяца назад +18

    லீலா ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @Vijay.thondan2026
    @Vijay.thondan2026 2 месяца назад +236

    யாருக்கெல்லாம் இந்த சரோவை பார்த்தாலே சுத்தமாக பிடிக்கவில்லை எரிச்சலாக வருகின்றது 👌👍🙋‍♂️💯

    • @VennilaSasikumar
      @VennilaSasikumar 2 месяца назад +15

      சரோ enna pa pavam pananga😢

    • @dinagark4311
      @dinagark4311 2 месяца назад +13

      Pavam antha ponnu yean ipdi soldringa

    • @vimal6994
      @vimal6994 2 месяца назад +34

      Unna paathaa dhaan daa erichal aavudhu 😂daily un tholla thaangala

    • @shifasharu8239
      @shifasharu8239 2 месяца назад

      சரோவுக்கு பதிலாக அந்த இடத்தில் தனத்தை போட்டிருந்தால் ராஜமும், மாணிக்கமும் நல்லா வாங்கி கட்டிருப்பாங்க

    • @vidhyadilli2814
      @vidhyadilli2814 2 месяца назад

      😂​@@vimal6994

  • @parkavip7938
    @parkavip7938 2 месяца назад +80

    இனி அடுத்த பிரச்சனை ஆரம்பம். கோபி விஜிய மாணிக்கத்தோட தங்கச்சினு நெனச்சு பொண்ணு கேக்க நிர்மலாவும் கோபிய விரும்ப கலவரம் நடக்கும்😂

    • @navikums6639
      @navikums6639 2 месяца назад +2

      Gopi manikkam thankachi ponnu pakkarudhu murai ok. Apo viji epadi muraiyagum viji thankachi murai la varum. Logic ottai

    • @gowsalyagowsi3767
      @gowsalyagowsi3767 2 месяца назад +3

      Saro kedi antha Gopi ya ava thangachi ku kalyanam Pani vechuruva😂

    • @ushaloga2807
      @ushaloga2807 2 месяца назад

      😂😂

    • @navikums6639
      @navikums6639 2 месяца назад

      @@gowsalyagowsi3767 ama

    • @navikums6639
      @navikums6639 2 месяца назад

      @@ushaloga2807 sari thana enna murai varum

  • @jalapulajung6953
    @jalapulajung6953 2 месяца назад +23

    நிம்மிக்கு வாய் தான் பெருசு... மனசு சிறுசு 😅

    • @umarsalim5850
      @umarsalim5850 2 месяца назад +2

      😂😂புரிஞ்சு போச்சு😂😂

    • @jalapulajung6953
      @jalapulajung6953 2 месяца назад

      @@umarsalim5850 என் இனம் 💪

  • @Sridevi-o9w
    @Sridevi-o9w 2 месяца назад +6

    Please upload 2 to 3 episodes daily

  • @kannans9023
    @kannans9023 2 месяца назад +31

    இன்று ஒளிப்பதிவாளர் , இயக்குநர் கே.வி.ஆனந்த் அவர்களின் பிறந்த நாள் இயக்குநர் திருமுருகன் அவர்களை போல் அவரும் அருமையான நல்ல மனிதர் ஆனால் இன்று K.V. Sir இல்லாததை ஏனோ மனம் ஏற்று கொள்ள மனம் மறுக்கிறது 😢😢😢😢

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 2 месяца назад +2

      முதல்வன் படம் என்றால் கேவி ஆனந்த் தான் ஞாபகத்துக்கு வரும்

    • @kannans9023
      @kannans9023 2 месяца назад +1

      @@ravichandrannarasimhan930 ஆமா அந்த படம் முழுக்க அவர் தான் 🥺😢😢😢

    • @AkshayaManimaran-u5w
      @AkshayaManimaran-u5w 2 месяца назад +1

      😢

  • @SK-qs6ez
    @SK-qs6ez 2 месяца назад +23

    Rose Powder Saro.. over action thaanga mudila 😂

  • @munisbpharma
    @munisbpharma 2 месяца назад +20

    யாரெல்லாம் இந்த மாணிக்கம் சொரிஞ்சுகிட்டே இருக்கிறது கவனிச்சிருகிங்க 😂😂

  • @keerthanasenthil3518
    @keerthanasenthil3518 2 месяца назад +36

    Antha time la chudithar than modern dress

    • @Nnvjdj
      @Nnvjdj 2 месяца назад +2

      Yes ipo jeeti tha modern dress 😂

  • @NithyaArumugam-f1p
    @NithyaArumugam-f1p 2 месяца назад +8

    இப்படிப்பட்ட மாணிக்கம் கடைசியில எப்படிபட்ட மாணிக்கமா மாறிடுவான்...ஒரு அம்மா எப்படி இருக்ககூடாதுங்கறதுக்கு இந்த ராஜம் ஒரு எடுத்துகாட்டு...

  • @sureshhariharan2303
    @sureshhariharan2303 2 месяца назад +17

    Saro romba santhosa padatha..adutha aapu unaku dhan😂

  • @anandraji6815
    @anandraji6815 2 месяца назад +13

    Hi Thiru Murugan Gopi Anna Fans🎉 Iam 💯 Gopi Anna Fan

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Месяц назад +2

    மாணிக்கம் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்.இப்படி இறுக்கமான முகத் தோற்றத்தை வைத்துக் கொண்டு நடித்தாலு ம் அவர் சில நேரங்களில் நகைச்சுவை யாக பேசும் போது மாணிக்கம் மறந்து சேத்தன் தான் கண்முன் வந்து போகிறார் 😂😂😂😂

  • @IbrahimmydeenThaifa-jh7kx
    @IbrahimmydeenThaifa-jh7kx 2 месяца назад +22

    Saro ippalam amaithiya iruppanga. Avanga appa death ku approm than avangaloda acting super ah irukum

    • @ravikumarnirmala2636
      @ravikumarnirmala2636 2 месяца назад

      Ama ama ana enna prayojanam .athuku aparam naadagame mudinjidum

  • @vijisathishvlogs7340
    @vijisathishvlogs7340 2 месяца назад +11

    Sunday telecast panna mattranga

    • @FathiRIZKA
      @FathiRIZKA 2 месяца назад

      Yes

    • @NajazNazri
      @NajazNazri 2 месяца назад

      ஆமா Bro yesterday full searching in vikatan Page metti oli but yesterday metti oli telicast பண்ண மாட்டாங்க...😂

  • @hemaramanujam3167
    @hemaramanujam3167 2 месяца назад +4

    Indha serial la saro vum leela um dhan romba paavam

  • @kavithab4241
    @kavithab4241 2 месяца назад +13

    Chinna vayasula tv la intha rajam ah pathale payama irkum

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 2 месяца назад +2

      S. Even my child too felt very scared on seeing Rajamma in TV screen.😮😊

  • @anandhianandhi5446
    @anandhianandhi5446 2 месяца назад +10

    Leela marriage episode epa varum

  • @RanganTR-n8n
    @RanganTR-n8n 2 месяца назад +15

    முதல் முறையே எனக்கு சரோவை பிடிக்காது ஆனால் இது போல கமெண்ட் போட முடியாது எனக்கு எப்பவுமே தனம் போஸை தான் பிடிக்கும்

  • @harinisri-u3u
    @harinisri-u3u 2 месяца назад +2

    I am 13 years but I love metti oli ❤❤❤❤

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr 2 месяца назад +9

    செல்வம் லீலா ❤❤❤ 💔💔💔

  • @jaganathanmurugesan8640
    @jaganathanmurugesan8640 2 месяца назад +5

    Pls upload episode 132 133 134

  • @SanjeevKumar-ik7xs
    @SanjeevKumar-ik7xs 2 месяца назад +1

    Please upload 4 episodes per day!!!

  • @nagalakshmi2258
    @nagalakshmi2258 2 месяца назад +6

    Saro ninachiruntha leela ku help panirkalam

    • @s.kalaivanisubashchandrabo5209
      @s.kalaivanisubashchandrabo5209 2 месяца назад +1

      Saro yen pannanum,Leela ku selvam venumna ava appa kitta direct ah pesavendiyathu thane.. Also selvam avanga amma kitta pesi irukalame atha vitutu yethuku ellarum saro mela pazhi podanum

  • @priya-jk
    @priya-jk 2 месяца назад +2

    Manikam thirunthitana 😂❤

  • @chandraleka1299
    @chandraleka1299 2 месяца назад +1

    Nice episode

  • @Kumar-sl4pr
    @Kumar-sl4pr 2 месяца назад +10

    நிர்மலாவும் விஜியும் ஒன்று ❤❤❤ லவ்வு ஜவ்வு என்று மாட்டி கொண்டது

  • @andrewjoshwaa.s9333
    @andrewjoshwaa.s9333 2 месяца назад +3

    அனந்த பவன் சீரியல் upload pannunga

  • @jananisriganesh9365
    @jananisriganesh9365 2 месяца назад +4

    எவ்ளோ தைரியமா மாணிக்கம் சொல்றான் எல்லா பெண்கள் மேலயும் அன்பு இருக்காமா

  • @kannans9023
    @kannans9023 2 месяца назад +8

    Hi metti oli friends

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 2 месяца назад +2

    14:23 idha correct dialogue 😂

  • @MeenakshiG-l2m
    @MeenakshiG-l2m 2 месяца назад

    Naadaham mathiriye irukkathu. 90s kids gu mattumthan purium. Intha seriallam enka life memoriesoda travel. Ellarukkum ethavathu memories intha serialoda sernthu irukkum. Sarithaana???

  • @suriyakala7852
    @suriyakala7852 2 месяца назад

    Mettioli Enga V2 ku favorite ❤️

  • @ratamil138
    @ratamil138 2 месяца назад +1

    Metti oli episode 132

  • @Anushsudha
    @Anushsudha 2 месяца назад +1

    If anyone has link to all the episodes pls share

  • @Greatest.of.all.time.1991
    @Greatest.of.all.time.1991 2 месяца назад +17

    இளங்கோ அப்போ இருந்து இப்ப வரை ஓவர் ஆக்ட்டிங் தான்டா பன்ற.. எரிச்சலா இருக்கு

    • @vishalvinod8923
      @vishalvinod8923 2 месяца назад +1

      உண்மைதான் அண்ணா பாக்க சகிக்கல

  • @prasath5880
    @prasath5880 2 месяца назад +4

    14:08 மாத்திரை போடனும்னா தண்ணீர் தான வேனும்... காபி எப்படி வேனும். இது என்ன புது உருட்டாலய்யா இருக்கு.... 😂😂😂

    • @srikanths2741
      @srikanths2741 Месяц назад

      No. Some people have tablet along with coffee.

  • @logeshagr202
    @logeshagr202 2 месяца назад +5

    Entha seriyal entha tv la poturanga

    • @saranyasaranya3847
      @saranyasaranya3847 2 месяца назад

      Metti Oli 90's serial ippo vikatan RUclips channel la 7'0 clock pm poduranga

  • @vijaylakshmi5760
    @vijaylakshmi5760 2 месяца назад +9

    இந்த நாடகம் எந்த சேனலில் ஒலிபரப்பு செய்றாங்க கண்டிப்பாக தெரிந்தவர் சொல்லவும்

  • @prasath5880
    @prasath5880 2 месяца назад +7

    இளங்கோவை போஸ் நடு ரோட்டில் ஓடவிட்டு உதைக்கும் எபிசோடுக்காக வெயிட்டிங்😂😂😂

  • @Swathi-oy1sl
    @Swathi-oy1sl 2 месяца назад +6

    Mettiolinextepisodepleassir

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb 2 месяца назад +27

    இப்படிலாம் பேசுவான் அப்பறம் சரோவா மழையில் நீப்பாடிடுவான் மாணிக்கம் ஒரு காரியாவதி

    • @ManjuManju-jb7if
      @ManjuManju-jb7if 2 месяца назад

      Eneedhaan. Erudhaalum,penghaluku. Thulhi 😢❤paasam. Kaatinaale. Podhum. Edho. Swarghame. Than. Kaiyilpole unaruvanghe.❤❤❤❤❤adha. Penghalin aase.😊

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 2 месяца назад

    ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @pattabiramansaravanan5898
    @pattabiramansaravanan5898 2 месяца назад +2

    Evana nambalama nambakudadha

  • @saranyachandran1033
    @saranyachandran1033 2 месяца назад +1

    I love saro❤

  • @saranyavellaisamy7053
    @saranyavellaisamy7053 2 месяца назад

    Manikkam look like prakashraj

  • @aasi3870
    @aasi3870 2 месяца назад +5

    Appa meenavum ramyavum veedu clean pannalaiya annaiku

  • @vishnudevi5292
    @vishnudevi5292 2 месяца назад +6

    1st view and 1st comment

  • @unnamalai2000
    @unnamalai2000 2 месяца назад +3

    Ilango nadippu 😢😅

  • @Shruthi-g4p
    @Shruthi-g4p 2 месяца назад +4

    1 view 1 coment

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 2 месяца назад +4

    Kariyam aganumna epdi venunalum pesuvan indha manikam nambave kudathu vesha paambu

  • @staytuned1356
    @staytuned1356 2 месяца назад +2

    1st❤

  • @SakthiVel-n8t6y
    @SakthiVel-n8t6y 2 месяца назад +3

    Saro romba seen poduranga

  • @divyaganesh9057
    @divyaganesh9057 2 месяца назад +1

    Ithaimari saro manekam happy ya iruntha spr ra irugum bt rajam and nirmala vedqmatanha

  • @aasi3870
    @aasi3870 2 месяца назад +23

    இப்டிலாம் பேசிட்டு கொட்ற மழைல நிறைமாத கர்பிணிய வெளில துறத்துரது

  • @JothiJothi17
    @JothiJothi17 2 месяца назад +6

    இளங்கோ தண்ணி போட்டு நடிப்பது இயல்பாக இல்ல. என்ன வாய்ஸ் இது.

  • @vinitham226
    @vinitham226 2 месяца назад +1

    My mil used to be like this ,my God,how much she disturbed me,my son my son etc . though I was allways v good, she made up stories and made my husband hate me ,i suffer a lot now I'm old....v sad.hope all girls don't suffer.

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 2 месяца назад

      OMG. Very horrible to hear. 😢

    • @rafithar8297
      @rafithar8297 2 месяца назад

      No ... I'm suffering now. Mil always insulting my family and me. I'm having twin babies . She tortured me during my pregnancy last

    • @vinitham226
      @vinitham226 2 месяца назад

      @@rafithar8297 please sort this out, don't let anyone disturb you,it'll effect your health ma

  • @revathigovindarajan8961
    @revathigovindarajan8961 2 месяца назад +2

    Hi friends

  • @PandyAnushiya
    @PandyAnushiya 2 месяца назад +2

    Hi

  • @ParthiPrasanna-by9dj
    @ParthiPrasanna-by9dj 2 месяца назад +1

    SUN TV

  • @vansaram567
    @vansaram567 2 месяца назад +1

    மம் கையெழுத்துக்காக

  • @shanmugapriya8890
    @shanmugapriya8890 2 месяца назад +2

    First

  • @friendsgraphics8334
    @friendsgraphics8334 2 месяца назад +2

    Elango friend who is?

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 2 месяца назад +14

    Saro unaku sariyana mamiyar than vaachchruku

  • @durgadevisatish1545
    @durgadevisatish1545 2 месяца назад +4

    Pavam விஜி

  • @introvert-d8h
    @introvert-d8h 2 месяца назад +11

    ஐந்து பெண்களில் சரோவிற்கு செம உடம்பு Perfect Housewife aunty ❤️😘🙈👌

    • @mayalashmi2686
      @mayalashmi2686 2 месяца назад

      நீ விஜயோட ரசிகன் விஜயோட புத்தி தான் உனக்கும் இருக்கும்

    • @mayalashmi2686
      @mayalashmi2686 2 месяца назад +3

      விஜயின் ரசிகர்கள் இப்படித்தான் இருப்பாங்க

    • @RKrishnanPillai
      @RKrishnanPillai 2 месяца назад +1

      No comments

    • @RKrishnanPillai
      @RKrishnanPillai 2 месяца назад +3

      No bad comments

    • @veerakumarthangaraj5107
      @veerakumarthangaraj5107 2 месяца назад +1

      Unakku comments, like venumkaga ipdi kevalama comments podran

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 2 месяца назад +20

    Manikkam dai... Nee irrukiye kedi payan

  • @ImranFareeth880
    @ImranFareeth880 2 месяца назад +5

    Nirmala is bad 13:48

    • @anitha5037
      @anitha5037 2 месяца назад

      Avanga aprm mariduvanga

    • @ISHF91
      @ISHF91 2 месяца назад +1

      அவ எப்பவுமே மாற மாட்டா.. சீரியல் முடிறதுக்கு ஒரு 50 episodes முன்னாடி தான் மாறுவா..

  • @abdulazees5294
    @abdulazees5294 2 месяца назад +2

    1 v

  • @introvert-d8h
    @introvert-d8h 2 месяца назад +7

    இந்த சீரியல் காலத்தில் சரோ செம கட்டை மேல் இருந்து கீழ் வரை👍👌🙈❤️😘

    • @ArunKumar-db7rx
      @ArunKumar-db7rx 2 месяца назад

      Rombha overah poittu irukku😂

    • @abdulsainambi
      @abdulsainambi 2 месяца назад +2

      Edula introvert nu name vera😂

    • @GeethaRaman-kj9kr
      @GeethaRaman-kj9kr 2 месяца назад

      Yes

    • @GowriMari-tt8pz
      @GowriMari-tt8pz 2 месяца назад

      Ungaluku ariu illa chee naaya

    • @mayalashmi2686
      @mayalashmi2686 2 месяца назад +1

      நீ விஜயோட ரசிகன் உன் புத்தி இப்படித்தான் இருக்கும்

  • @saiguna3141
    @saiguna3141 2 месяца назад +1

    Manikam kaariya vaadhi , saro yemaali

  • @anitha5037
    @anitha5037 2 месяца назад +3

    Manikkam seema

  • @GeethaRaman-kj9kr
    @GeethaRaman-kj9kr 2 месяца назад +2

    Over

  • @SakthiVel-n8t6y
    @SakthiVel-n8t6y 2 месяца назад +6

    Saro romba seen poduranga

  • @Murugesansavari
    @Murugesansavari 2 месяца назад +2

    First