தேவன் அருவருக்கும் 10 காரியங்கள் / 10 things Abominations to God

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Abominations
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / @theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / @theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
    Iதொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 10 Am
    புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 10 Am
    BiblebStudy wed 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #solomontirupur #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus

Комментарии • 220

  • @isabellapauline8974
    @isabellapauline8974 3 года назад +31

    கர்த்தருக்கு அருவருப்பானவை 10 நன்கு விளக்கியுள்ளீரகள் இதில் எதுவும் எங்களிடம் இருக்கூடாது என யேசுவின் நாமத்தில் வேண்டுகிறோம் ........... தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @pushparani206
    @pushparani206 2 года назад +9

    பிரயோஜனமானதை போதி என்ற வசனத்தின் படி போதிக்கும் சகோதரனே உங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக

  • @rubyjasjas5534
    @rubyjasjas5534 3 года назад +22

    எனக்குள்ளும் அநேக அருவருப்பு இருக்கிறது.... சத்தியத்தை நான் அறியும் பொழுது சத்தியம் என்னை விடுதலையாக்கும்..... ஆமேன்
    நன்றி பிரதர்....

  • @pineapple4919
    @pineapple4919 3 года назад +18

    நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க இதுவே நல்ல தருணம்

  • @jayashanthi8944
    @jayashanthi8944 3 года назад +19

    நன்றி அண்ணா....ஆயத்தப்படு.....ஆயத்தப்படுத்து.... எங்களுக்குள் உள்ள அசுத்தங்களைக் களைவதற்கு இந்தப் பதிவு மிகவும் பிரயோஜனமாக இருந்தது அண்ணா... நன்றி இயேசப்பா

  • @thayanivallipuram2832
    @thayanivallipuram2832 3 года назад +31

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நண்றி சகோதரனே தேவன் உங்களை ஆசிரவதிப்பார் ஆமென் ஆமென்

  • @sheelachandran4365
    @sheelachandran4365 4 месяца назад

    Praise the lord Jesus christ for your holy blood clearance our souls and your holy spirit lead us according to his will and be witness in the name of Jesus christ 🙏 thank you lord Jesus christ for this wonderful message 🙌 🙏

  • @sheelachandran4859
    @sheelachandran4859 3 года назад +5

    நல்லதொரு பதிவு அருமையான விளக்கம் வேத ஆலோசனைகள் அருவருக்கத் தக்கதான விஷயங்களை கிறிஸ்தவர்கள் விட்டுவிட்டால் பலி பீடங்கள் பரிசுத்தமாய் இருப்பதற்கு காலத்திற்கு ஏற்ற செய்தி 🙏 நன்றி பாஸ்டர் 🙏🙏🙏🙏

  • @sridhar4389
    @sridhar4389 3 года назад +9

    ஆமென் 🙏 நன்றி ஆண்டவரே சகோதரரை எங்களுக்கு அளித்தமைக்கு 🙏

  • @Vairamanivairamani-z5k
    @Vairamanivairamani-z5k Месяц назад +1

    Glory to god

  • @johnsilvester2707
    @johnsilvester2707 2 года назад +5

    தேவனுக்கே மகிமை..ஆமென்

  • @haripriyabala5017
    @haripriyabala5017 3 года назад +10

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @meenalmeenal5614
    @meenalmeenal5614 3 года назад +11

    ஆமென்....தேவனுக்கே மகிமை உண்டாவதாக...

  • @ThamilNesan
    @ThamilNesan 2 года назад +1

    நான் உங்களுக கூடாக தேவன் பேசும் செய்திகளை பல கேட்டு வருகிறேன் இதுவும் அருமையான தேவையான செய்தி இருதயத்தை ஆராய்ந்து அறியவைக்கின்றது கர்த்தருக்கே மகிமை ஸ்தோத்திரம் அத்தோடு "அருவருப்பு" என்றால் எப்படியானது என்பதையும் சற்று ஆழமாக விளக்கியிருக்கலாம் Br இந்நாட்களில் அருவருப்பு என்ற தமிழ் சொல் பாவனையில் அதிகம் இல்லாததால் இந்த தமிழ் சொல் அர்த்ததின் ஆழம் பலருக்கு புரிவதில்லை போலும் (ஏதோ பருப்பாக்கும் என்ற மாதிரியும் பலருக்கு உள்ளது )
    உங்கள் பணி தொடரட்டும் May God bless you

  • @y.kolandaiswamyanthuvan8558
    @y.kolandaiswamyanthuvan8558 Год назад +1

    Holy brother- I used to love your - All msg
    But - Here Ideal worship-
    I am not doing as I am RC- Just - Remembrance of All Saints.
    Bro- I love you Holy words- From RC( A Real life of Christi8)- i had born as a RC & Baptist in AG&:Back to RC- my& I trust Bible,- & All My father & Nuns .
    Rc- is I love

  • @sekardaniel8082
    @sekardaniel8082 2 года назад +1

    அறுமையா பிரசங்கம் தேவன் என்னை சுத்தமாக்கும்படி வேண்டுகிறேன்

  • @jabastinsamuel6076
    @jabastinsamuel6076 3 года назад +2

    நல்ல வழிப்புணர்வு பாதை தேவனுக்.கே மகிமையுண்டாகட்டும்

  • @sujatharavi1025
    @sujatharavi1025 2 года назад +3

    Very useful message be careful Jesus Christ comming soon Amen 🙏🙏🙏

  • @Vairamanivairamani-z5k
    @Vairamanivairamani-z5k Месяц назад +1

    Super. Message brother

  • @Daniel-gh6nr
    @Daniel-gh6nr 2 года назад +1

    Amen

  • @amalraj423
    @amalraj423 3 года назад +11

    நன்றி அண்ணா, praise the lord Jesus

  • @nagarajanm7062
    @nagarajanm7062 2 года назад +3

    Devan ungalodu iruppar, sagothara 👏👏👏👏👌👌👌

  • @sukiswamy6711
    @sukiswamy6711 2 года назад +3

    Wonderful message 🙏
    God bless u brother.

  • @kasthurijames4211
    @kasthurijames4211 2 года назад +1

    Intha varthyai yannaku projanamaka irrunthathu. Thank you brother.

  • @durai1337
    @durai1337 2 года назад +1

    ஆமென் அல்லேலூயா

  • @rabinson6223
    @rabinson6223 2 года назад +3

    Good message Brother God bless you 🙏

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 2 года назад +2

    ஆமென் 🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @SureshSuresh-wp6gq
    @SureshSuresh-wp6gq 8 месяцев назад +1

    Amen Hallelujah thank you lord 🙏 🙌

  • @anbuanbu5155
    @anbuanbu5155 2 года назад +3

    Thank you brother praise tha lord

  • @infantkumarg2957
    @infantkumarg2957 3 года назад +2

    Mikka Nandri Salaman Ayya. Neengal seiyum pathivu ellame Migavum thevai... 🙏🙏🙏🙏

  • @DS-vc3uw
    @DS-vc3uw 8 месяцев назад

    தேவ வார்த்தைகளுக்கு மிக நன்றி சகோதரரே
    ஆமென்

  • @joiceabraham710
    @joiceabraham710 3 года назад +4

    🙏 thank god and thankq bro. touching me Amazing mgs. God bless you and your family and your ministry.

  • @gowthamgm1334
    @gowthamgm1334 3 года назад +4

    Amen thank you brother very useful message

  • @jeshuranbenjestin2506
    @jeshuranbenjestin2506 3 года назад +7

    Really a thoughtful short message to Self analyse ourselves before God

  • @ananthijayapal2977
    @ananthijayapal2977 2 года назад +3

    Praise the Lord brother. Wonderful and blessing Message thank you very much brother. God bless you

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 2 года назад +2

    Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya. ✨✨✨🎄🎄🎄🎄🎆🎆🎆🌋🌋🌋🌋👍👍👍

  • @allwinrichard1433
    @allwinrichard1433 2 года назад +2

    Very Very Useful message..
    Thank u Brother 🙏🙏🙏🙏

  • @indraabie7559
    @indraabie7559 2 года назад +1

    Very good bible study and effective God's teaching. Thank you so much for sharing

  • @timewithsamnavi1073
    @timewithsamnavi1073 8 месяцев назад

    Super thank you pastor

  • @jeevanjeeva6132
    @jeevanjeeva6132 2 года назад +1

    Thanks brother... praise the lord

  • @devikadevi7301
    @devikadevi7301 3 года назад +1

    Super super glory to God

  • @nagarajnagarajkalai7571
    @nagarajnagarajkalai7571 3 года назад +3

    Thanks brother God bless you brother

  • @sjaiprakash3214
    @sjaiprakash3214 3 года назад +4

    Good evening respected salaman brother praise the lord

  • @sahaya6305
    @sahaya6305 Год назад +1

    Amen Jesus.. Thnk you brother

  • @priyajason1584
    @priyajason1584 2 года назад +3

    Thank you Lord
    Thank you pastor

  • @judeshetty2161
    @judeshetty2161 3 года назад +3

    Amen 🙏 hallelujah nandri Brother

  • @johna.k.9568
    @johna.k.9568 3 года назад +2

    Thanks a lot Anna.

  • @abiruth6209
    @abiruth6209 3 года назад +3

    Very useful message.. Thank you brother...

  • @vikramviki8911
    @vikramviki8911 2 года назад +1

    Very useful information brother which is in Bible secrets. So many days i don't know this

  • @samsonsolomon6174
    @samsonsolomon6174 2 года назад +1

    Good Message Brother, God bless you. We have to follow the God's words.. Amen. Glory to JESUS

  • @michealnadar3631
    @michealnadar3631 3 года назад +4

    Thank you for gathering such a wonderful warnings.

  • @jenijesus636
    @jenijesus636 3 года назад +1

    வேதத்தின் இரகசியங்களை தேவன் உங்களுக்கு

  • @anandthres9913
    @anandthres9913 3 года назад +3

    Praise the lord brother.
    Very nice message
    God bless you brother 🙏

  • @nandini.r980
    @nandini.r980 3 года назад +6

    Praise the lord 🙏

  • @rejisrobert8727
    @rejisrobert8727 2 года назад +1

    நன்றி.

  • @kumarsomankumarsoman792
    @kumarsomankumarsoman792 2 года назад +1

    Your Bible study true. God bless you. Amen.

  • @iamkk.02official
    @iamkk.02official 3 года назад +3

    Glory to Jesus Christ Alone🙏

  • @singarajesakkimuthu906
    @singarajesakkimuthu906 2 года назад

    ஆமென் நன்றி அப்பா

  • @indraabie7559
    @indraabie7559 2 года назад +1

    May God bless you abundantly

  • @srikanthmohan373
    @srikanthmohan373 2 года назад +1

    amen karthave hallelujah

  • @elizaraj8601
    @elizaraj8601 2 года назад

    இப்படிப்பட்ட செய்திகளைக் கேட்டு சேர் பண்ணினாள் நீங்களும் மற்றவரும் பயனடைவர்

  • @leedadavid7336
    @leedadavid7336 3 года назад +5

    Glory to God🙏 It's wonderful message for us brother. Thank you brother. God bless you.

  • @shanthyg9891
    @shanthyg9891 3 года назад +3

    Thank you pastor god bless you

  • @holybiblecross9850
    @holybiblecross9850 3 года назад +2

    Praise the jesus amen.

  • @meekapiula3406
    @meekapiula3406 2 года назад +1

    Amen Praise God 🙏

  • @jeganjegan7730
    @jeganjegan7730 2 года назад +1

    Thanks anna God bless you

  • @ranisrinivas9949
    @ranisrinivas9949 2 года назад

    Yes, god thank you brother Nalla 🙏🙏🙏message kurta ungaluku Nandri

  • @josephinealex5940
    @josephinealex5940 3 года назад +5

    விக்கிரக ஆராதனை , மற்ற மார்க்கதாரின் சடங்குகளை பின்பற்றுதல் ,வேதத்தைக் கேளாதபடி தனது செவியை விலக்குகிறவன் ,மனுஷனுக்குள்ளே மேன்மையாக எனப்படுவது ,மாறுபாடு உள்ள இருதயம் ,வியாபாரத்தில் உண்மை இல்லாத தன்மை ,பொய் உதடுகள் ,அவருடைய வார்த்தையை கேட்காமல் அவருக்கு ஆராதனை செய்வது ,தவறான உறவுகள் ,இரட்சிக்கப்படாத பிள்ளைகளுடன் திருமணம் ,அனேக பாவங்கள் உண்டு ஆனால் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் என்று தெரியாமல் வாழ்கிற பிள்ளைகள் அநேகர் இந்த உலகத்தில் ,நேர்த்தியாய் அற்புதமாய் தொகுத்தளித்த விளக்கங்கள், அநேகருடைய கண்களைத் திறந்த சகோதரருக்கு நன்றி .👍🙏🙏

    • @lydiajeevan6894
      @lydiajeevan6894 3 года назад +1

      Wonderful message🙏🙏

    • @josephinealex5940
      @josephinealex5940 3 года назад

      @@lydiajeevan6894 ,சகோதரர் சொன்னதைத்தான் தொகுத்து சொல்லியிருக்கிறேன் ,அதிக பிரயாசத்தோடு அவர் தொகுத்து நேர்த்தியாய் சொன்ன விதம் தான் அருமை .அநேகருடைய கண்களைத் திறந்த நம் ஆண்டவருக்கே மகிமையை செலுத்துவோம் ,ஆமென் .☺🙏

    • @johnsanjeevi1724
      @johnsanjeevi1724 3 года назад

      ஆராதனை ஆராதனை என்கிறார் சாலமோன்
      எல்லா மதங்களிலும் ஆராதனை உண்டு
      மற்ற மார்க்கங்களில் இருந்து சாலமோனின் ஆராதனை மாறுபட்டதா ?
      எப்படி ?
      ஆராதனை என்பது புராட்டஸ்டண்டுகள் எப்படி செய்கிறார்கள் என்பது தெரியவில்லையே
      மற்ற மார்க்கத்தார் செய்வது தவறு என்றால் நாம் ஏன் " ஆராதனை" என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் ?
      புராட்டஸ்டண்டு மார்க்கம் துவங்கி 500 ஆண்டுகள் தான் ஆகிறது
      இந்துக்களின் "ஆராதனை" என்ற சொல்லுக்கு மாற்றாக பைபிளில் எதுவுமே இல்லையா ?
      சாலமோன் ஆராதனை செய்வது எப்படி என்று விளக்குவாரா ?

    • @josephinealex5940
      @josephinealex5940 3 года назад

      @@johnsanjeevi1724, பிரதர் சாலமன் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர், மதத்தை அல்ல, விக்ரஹ ஆராதனையை தேவன் வெறுக்கிறார் என்று தான் சொல்லியிருக்கிறார், அதற்குரிய ஆதாரங்களையும் வேதத்தின்படி தான் சொல்லியிருக்கிறார், தேவனை தொழுது கொள்வதற்கு இருதயத்தின் சுத்தம் போதும், வேதத்தை அறிகிற அறிவில் வளர்ந்தால் போதும் எல்லாவற்றையும் தேவன் பார்த்துக் கொள்வார்.

    • @johnsanjeevi1724
      @johnsanjeevi1724 3 года назад

      @@josephinealex5940
      நன்றி
      என கேள்வி உங்களுக்கு புரியவில்லை
      சாலமோனுக்கு நான் எழுதியதை படிக்கவும்
      சாலமோன் எனக்கு யோசித்து பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்
      இதற்கு இடையே ஆராதனை வீரர்களுக்கு என்ற வீடியோ பார்த்தேன்.
      அதில் ரோமர் 12:1 ஜீவபலிதான் ஆராதனை என்கிறார்
      பிறகு புராட்டஸ்டண்டுடகள் பண்ணும் ஆராதனை என்னை ?
      உடலை கடவுளுக்கு பலியாக ஜீவபலி தரவேண்டும் என்று பவுல் சொல்கிறர்
      இது எப்படி ?
      இதுதான் ஆராதனை என்றால் prayer, songs எதற்கு ?
      Pastor கள் தெளிவாக பேசவேண்டும்
      அல்லது பேசக் கூடாது
      ஆராதனை worship இரண்டும் protestants
      அறியவில்லை. கத்தோலிக்கம் moral life is spiritual worship (CCC) என்கிறது.
      Pastor களின் மதத்தில் ஆழம் இல்லை
      பாஸ்டர் சொல்வது மட்டும் போதாது. கொஞ்சம் வெனியே வந்து பார்க்க வேண்டும். நான் pastors பேச்சுக்களையும் கேட்கிறேன் in all sincerity

  • @Immanuel196
    @Immanuel196 2 года назад +1

    Thank you for this valuable message, Jesus bless you abundantly

  • @angu3775
    @angu3775 3 года назад +2

    Very useful topic .Thank u soo much Aiyya🙏🙏.

  • @santhis5997
    @santhis5997 2 года назад +1

    Good&useful msg brother.thankyou.

  • @creatoralive1445
    @creatoralive1445 3 года назад +3

    Thank you Pastor.

  • @veeranebi542
    @veeranebi542 2 года назад +2

    Praise the Lord pastor

  • @reaganchristy6340
    @reaganchristy6340 3 года назад +1

    Thank you Brother 🙏 and God bless you 🙏

  • @rajeshanprop
    @rajeshanprop 11 месяцев назад

    Amen❤

  • @jeanbenjaminaroulmarianadi2286
    @jeanbenjaminaroulmarianadi2286 3 года назад +3

    Praise to God….!!!! Thank u Brother

  • @tamilselvi8454
    @tamilselvi8454 Год назад

    Super brother.god bless you.

  • @rubyviola9911
    @rubyviola9911 11 месяцев назад

    Pastor praise the lord ten points which God doesn't like it is very useful message to change our habits and close to god

  • @vetrislife5337
    @vetrislife5337 3 года назад

    Nalla pothagar Erandaam yoovaan neengalthan sagoodharare thank you

  • @edward1943-bv3li
    @edward1943-bv3li Год назад

    Verygoodandbenifirmessageforchristians.GodBlessyou

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 3 года назад +3

    Praise The Lord Jesus Amen

  • @estherd8963
    @estherd8963 Год назад

    I m hearing this in my night shift I touched and convicted the 4th abomination..TQ u anna....இனிப்பான சத்தியம்

  • @davidmani1839
    @davidmani1839 3 года назад +2

    Amen hallelujah

  • @isabellapauline8974
    @isabellapauline8974 2 года назад

    தேவனுக்கே மகிமை

  • @MohanMohan-nj9fu
    @MohanMohan-nj9fu 2 года назад

    ரொம்ப நன்றி psr

  • @saronrojasaronroja332
    @saronrojasaronroja332 3 года назад +1

    Nanri anna

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Год назад

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @karthikkathiresan7486
    @karthikkathiresan7486 3 года назад +2

    Amen ❤️🙏

  • @karthijet8628
    @karthijet8628 Год назад

    Thank you Jesus

  • @sarah1572
    @sarah1572 3 года назад +1

    Well said brother it helps us to get clear idea

  • @kirupai69
    @kirupai69 Год назад

    Very good brother. Thank you.🙏🙏👌👌

  • @johngel4831
    @johngel4831 9 месяцев назад

    ஆமென்

  • @dhanushv6338
    @dhanushv6338 Год назад

    Good msg

  • @gowrimohan8222
    @gowrimohan8222 2 года назад

    Good message Paster God bless you 🙏🙏🙏🙏

  • @leojustin3632
    @leojustin3632 3 года назад +5

    Glory to Jesus

  • @kaiyalavuuziyambro.p.sarve6281
    @kaiyalavuuziyambro.p.sarve6281 3 года назад +1

    உங்கள் சத்தியத்தை கேட்பவர்கள் பாக்கியவான்கள் அதை ஏற்றுநடப்போர் பேருபெற்றோர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமேன்

  • @krishnakicha9043
    @krishnakicha9043 10 месяцев назад

    good brother

  • @moni6913
    @moni6913 3 года назад

    Tq..dr brother

  • @rajamunusamy2688
    @rajamunusamy2688 2 года назад

    Glory to god.important message,all must hear and follow

  • @rajeshpalliyadi673
    @rajeshpalliyadi673 2 года назад

    Thank you