வைநாசிகம் - உத்திரட்டாதி - மீனம் ராசி ராசி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 226

  • @stalinstalin8650
    @stalinstalin8650 Год назад +27

    இதுபோல யாரும் உண்மையை சொன்னது இல்லை👃 நன்றிகள் பல.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      நன்றி

    • @msankareswari4009
      @msankareswari4009 Год назад

      உண்மை100/100

    • @sinthathurai5944
      @sinthathurai5944 11 месяцев назад

      ¹¹¹
      ​@@SivavakiyarRishabananthar

    • @user-sq2bh6td9n
      @user-sq2bh6td9n 6 месяцев назад

      Pooram Kovil பூராடம் நட்சத்திரத்திற்கான பரிகாரத்திற்கு காண கோவிலை பற்றி சொல்லவே இல்லை சாமி

  • @malarvizhis2868
    @malarvizhis2868 Год назад +7

    அருமை உண்மை தகவல் அய்யா மகிழ்ச்சிகள்

  • @Saravanan-nx5tk
    @Saravanan-nx5tk 11 месяцев назад +39

    உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசி இருப்பதும் ஒன்றுதான் இறப்பதும் ஒன்றுதான் அருமையான கணிப்பு

  • @muruganm5491
    @muruganm5491 Год назад +9

    நீங்கள் சொன்னது 100% உன்மை.

  • @nepoliannepolian3836
    @nepoliannepolian3836 8 месяцев назад +2

    அய்யா நீங்கள் இந்த பதிவில் சொன்னது அனைத்தும் உண்மை என் வாழ்க்கையில் நான் உங்களை சந்திக்க வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்

  • @premakrishan2333
    @premakrishan2333 Год назад +5

    100/உண்மை ஐயா மிக்க நன்றி🙏🙏🙏

  • @balasubramanimani4946
    @balasubramanimani4946 3 месяца назад +1

    தங்களின் வாக்கு முற்றிலும் உண்மை.நான் திறமை இருந்தும் என்னால் முன்னேற முடியவில்லை.சொத்துக்களை இழந்து அனைவராலும் வெறுக்கத் பட்டு தனி மரமாக நிற்கிறேன்.

  • @sivasamyss482
    @sivasamyss482 6 месяцев назад +3

    அற்புதமாக சரியாக உள்ளது ஐயா

  • @ManikandanMani-nb2vl
    @ManikandanMani-nb2vl Год назад +6

    Yes sir,100%% correct. Money so much problem.

  • @kalyanivajravel8259
    @kalyanivajravel8259 21 час назад

    நன்றி ங்க சார் 🙏🙏🙏🙏🙏

  • @malarr5567
    @malarr5567 11 месяцев назад +4

    மிக உண்மை

  • @rajesesvari19
    @rajesesvari19 8 месяцев назад +2

    Nantri ayya

  • @Deepa-me9ec
    @Deepa-me9ec 5 месяцев назад +2

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. பாசத்தில் இருந்து பணம் வரைக்கும் போராடதான் வேண்டியது இருக்கு.😢😢😢 எவ்வளவுதான் போராடினாலும் கிடைக்க மாட்டேங்குது.

  • @ravimurasu
    @ravimurasu 4 месяца назад +2

    உண்மை சுவாமி என்னிடம் பணம் வாங்கிய பிறகு கடனை திருப்பி செலுத்த யாரும் முன் வருவதில்லை

  • @anbarasandhekshinamoorthy5124
    @anbarasandhekshinamoorthy5124 Год назад +5

    அய்யா அத்தனையும் உண்மை

  • @ChandraSekar-on6yw
    @ChandraSekar-on6yw 7 месяцев назад +2

    Swayji it s true words ❤

  • @chandrasekaran6231
    @chandrasekaran6231 Год назад +3

    Ur predictions is perfect sir

  • @muthukumarv2206
    @muthukumarv2206 11 месяцев назад +3

    ஐயா நான் உத்திரட்டாதி நட்சத்திரம் தனுசு லக்னம் மீனராசி 30.01=1982 05.15.Am தாராபுரம் நீங்கள் சொல்வது 💯 உண்மை

  • @TharmikaTharmi-r8m
    @TharmikaTharmi-r8m Месяц назад

    ஆம் ஐயா நீங்கள் சொல்வது அவ்வளவும் உண்மைதான் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் 100%உண்மை ஐயா😢

  • @mallieswarimalli949
    @mallieswarimalli949 Год назад +2

    True sir… I am mallieswari uthiratathi… my husband Venugopalan pooram (sim mam) please enakku ethavathu pariharam please

  • @Greentechagro29
    @Greentechagro29 Месяц назад

    நன்றி வாழ்க வளமுடன் கந்தசாமி தர்மபுரி

  • @vimalkumard1323
    @vimalkumard1323 4 месяца назад +1

    நன்றி ஐயா

  • @ultimategoodtalks
    @ultimategoodtalks Год назад +6

    1 million percent correct 😊

  • @muthupandi5005
    @muthupandi5005 9 дней назад

    நீங்கள் சொல்வது போல் தான் என் வாழ்க்கை இருக்கு சாமி😢😢😢

  • @natarajg7808
    @natarajg7808 10 месяцев назад +2

    Om namasivaya swami nenga sulvath ellam unmai

  • @SaiPriya-x4m
    @SaiPriya-x4m 4 месяца назад

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை ஐயா

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 Год назад +4

    மிக அருமை

  • @ManikandanMani-nb2vl
    @ManikandanMani-nb2vl 8 месяцев назад +1

    Yes all correct iya

  • @sakthivelsathiyaseelan9863
    @sakthivelsathiyaseelan9863 11 месяцев назад +2

    200 % true 😮

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 месяцев назад +1

    உத்திரட்டாதி...💯...உண்மை

  • @selvams9957
    @selvams9957 4 месяца назад

    Super ayya correct prediction

  • @dada-bp7nf
    @dada-bp7nf Год назад +2

    Super Sami g neegal solluvathu unmai Sami unmeride

  • @sundars6388
    @sundars6388 2 месяца назад +1

    நான் மீனம் இராசி உத்திரட்டாதி நட்சத்திரத்திம் எனக்கு பூராடம் நட்சத்திரத்தை ரிலீஸ் செய்ய செல்ல வேண்டிய கோவில் பற்றி கூரவும் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறேன்

  • @santhoshkumarm9156
    @santhoshkumarm9156 Год назад +3

    ஐயா மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் பற்றி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @saravansaravanan7836
    @saravansaravanan7836 Год назад +2

    Super sir unmai

  • @senthilkumaradikesavan8138
    @senthilkumaradikesavan8138 25 дней назад

    100% உண்மை

  • @Explorer_00-p5n
    @Explorer_00-p5n 10 месяцев назад +1

    10000% True TRue TRue

  • @kamalkannan3910
    @kamalkannan3910 Год назад +3

    நன்றி

  • @shanmugams9745
    @shanmugams9745 Год назад +5

    உண்மையிலும் உண்மை என் என் கணவர் போன்று கஷ்டப்பட்டு வாழ்ந்தவர் யாரும் இல்லை உழைத்து உழைத்து எங்களுக்காக வாழ்ந்தவர்😭😭😭😭😭 மிகவும் அவரை வாழ்க்கையில் மிஸ் பண்ணுகிறோம்

  • @msankareswari4009
    @msankareswari4009 Год назад +3

    sir 100/100 உண்மை

  • @soundarapondiyan.r.1722
    @soundarapondiyan.r.1722 Год назад +3

    100% you're each wardes true and trust swamyji

  • @gokilavel200
    @gokilavel200 Год назад +2

    Very nice 👌

  • @rajeshc8250
    @rajeshc8250 Год назад +2

    Thanks 🙏👍

  • @JustinRajadurai
    @JustinRajadurai 5 месяцев назад

    It's really very correct sir

  • @SekarNarayanasami
    @SekarNarayanasami Год назад +1

    Super

  • @ManikandanMani-nb2vl
    @ManikandanMani-nb2vl 9 месяцев назад

    Yes correct 👌 👏

  • @ThusanthThusanth-w1k
    @ThusanthThusanth-w1k 4 месяца назад +1

    Om sivaya nama ❤❤❤

  • @muthuselvi2969
    @muthuselvi2969 4 месяца назад

    நீங்கள் சொல்வது உண்மை தான்
    சுக்கிர திசையில் படாத கஷ்டமே இல்லை இந்த திசை போல பாதிப்பு எந்த திசையிலும் இல்லை ஐயா 🙏🏻

  • @SathishKumar-dn9rf
    @SathishKumar-dn9rf 9 месяцев назад +1

    சரி அதற்கு என்ன செய்யணும் சொல்லமாற்றிகளே

  • @vanithashree8261
    @vanithashree8261 2 месяца назад

    100 % true sir...

  • @sekarkaliyaperumal5544
    @sekarkaliyaperumal5544 Год назад +4

    சத்தியமான உண்மை

  • @thanigaivelr3044
    @thanigaivelr3044 Год назад +2

    Super swamy

  • @kesavanr-so1qb
    @kesavanr-so1qb Год назад +2

    Perfect🎉🎉🎉

  • @sekarkaliyaperumal5544
    @sekarkaliyaperumal5544 Год назад +5

    நன்றி..உண்மையான தகவல்

  • @takaruppasamy6158
    @takaruppasamy6158 Год назад +5

    கோயிலுக்கான கட்டணம் எவ்வளவு ஐயா

  • @DeivaKumar-cb3xm
    @DeivaKumar-cb3xm 9 месяцев назад +2

    சுவாமி அவர்களுக்கு வணக்கம் என் பெயர் தெய்வகுமார் நான் mithuna lakkanam meenam rasi uthiratathi nachathira yenakku arasu velai kidaikkuma Samy kidaithal athu yeppothu kidaikkum samy

  • @haridass3303
    @haridass3303 Год назад +5

    மீண்டு வர வழி யை கூறவும் அய்யா பூராடம் நட்சத்திர கோயில் சொல்லுங்கள் அய்யா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

    • @SelvamSelvam-zf9iy
      @SelvamSelvam-zf9iy 6 месяцев назад

      ஶ்ரீ உலகளந்த பெருமாள் கோவில்,காஞ்சிபுரம்

  • @DreamStreamer1111
    @DreamStreamer1111 24 дня назад

    How to resolve this astro issue?

  • @GanesanGanesan-zy1tn
    @GanesanGanesan-zy1tn 8 месяцев назад +1

    Meenarasi uthiratathi_ sima lagnam

  • @senthilnathang9145
    @senthilnathang9145 4 месяца назад

    உண்மைதான்

  • @nagailotuskitchen5674
    @nagailotuskitchen5674 11 месяцев назад +2

    இதற்கு தீர்வு என்ன 🙏

  • @shanmugamr6889
    @shanmugamr6889 Год назад +2

    All are true sir

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      நன்றி

    • @sundars6388
      @sundars6388 3 месяца назад

      ஐயா நான் மீனம் இராசி உத்திரட்டாதி நட்சத்திரத்திம் நீங்கள் சொன்னது அனைத்தும் அந்த கடவுளின் வாக்காகவே பார்க்கிறேன் இன்றைய சூழலில் தற்கொலை முடிவில் இருக்கிறேன் என்னிடம் மூன்று நபர்கள் பணத்தை வாங்கி விட்டு திரும்ப கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அதோடு பூராடம் நட்சத்திரத்தை ரிலீஸ் செய்ய செல்ல வேண்டிய கோவில் பற்றி கூரவும் உங்கள் பதிலை மிகவும் ஆவலுடன் எதிர் பாத்து உள்ளேன்@@SivavakiyarRishabananthar

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 3 месяца назад

    Poorada star kovil sollungal please.

  • @pattabiramannarahari
    @pattabiramannarahari Год назад +8

    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வைநாசிக கோயில் சொல்லவும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад +2

      கோயிலுக்கான கட்டணத்தை செலுத்தி கோவிலை தெரிந்து கொள்ளவும் 7339293007

  • @ananthisanthrasegaran5590
    @ananthisanthrasegaran5590 9 месяцев назад

    Sami, my husband is Uthiraadam Nakshatra having hard time….

  • @SathishKumar-yj9fm
    @SathishKumar-yj9fm Год назад +2

    துலாம் லக்னம் பற்றி ஒரு பதிவிடுங்கள் ஐயா...! நன்றி.

  • @a.pritekaa.priteka5360
    @a.pritekaa.priteka5360 7 месяцев назад

    Sir my husband uttarathi meenam rasi.pls give temple I am from Malaysia.tq sir

  • @selvi6121
    @selvi6121 5 месяцев назад

    💯 correct sir

  • @Sudha1985g
    @Sudha1985g Год назад +4

    100% umaiya solriga sir

  • @mahamoni3978
    @mahamoni3978 7 месяцев назад

    Unmai sir

  • @ShadowKing-c8c
    @ShadowKing-c8c 6 месяцев назад

    Unmai ayya

  • @ManiMani-ur3cb
    @ManiMani-ur3cb 10 месяцев назад +9

    ஐயா நான் உத்திரட்டாதி மீனம்‌ராசி
    கன்னி லக்னம் நீங்கள் சொல்வது
    100% உன்மை எந்த கோவில் என்று தீர்வு
    சொல்லுங்க ஐயா

  • @rathinamssk8849
    @rathinamssk8849 8 месяцев назад

    மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் ரிஷபம் லக்கனம் எஸ்.கருப்புசாமி🌹🙏

  • @rajapmkrajapmk1217
    @rajapmkrajapmk1217 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DreamStreamer1111
    @DreamStreamer1111 24 дня назад

    Solution?

  • @chandrupalanisami2719
    @chandrupalanisami2719 Год назад +3

    ஐயா எனக்கு லக்னத்தில் மாந்தி .நான் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் கடக லக்னம் எனக்கு 39 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை தொழிலும் வருமானமும் சரியாக இல்லை எனக்காக ஒரு பதிவு பொடுவீர்களா

  • @nareshkarthimn8894
    @nareshkarthimn8894 3 дня назад

    சரி சாமி 😢

  • @barathik5195
    @barathik5195 9 месяцев назад +1

    நீங்க சொல்லுவது போல் இதுவரைக்கு நடந்துகொண்டிருக்கிறது
    ஐயா இதற்கு வழி இல்லையா

  • @valarmathinatarajan6740
    @valarmathinatarajan6740 10 месяцев назад

    8:43 8:44

  • @Paroshch
    @Paroshch 5 месяцев назад

    Vanakkam Ayya, 22 la pooraadam pariharam sollerengala. Ippo 65, inume aavathu nalla vazhkai vaazharen🙏🙏

  • @learnoattitude3287
    @learnoattitude3287 Год назад +2

    கோவிலுக்கு கட்டணம் எவ்ளோ ஐயா

  • @ramchets
    @ramchets Год назад

    Meena rasi Meena lagnam, uthirattathi

  • @thanigaiveln90250
    @thanigaiveln90250 5 месяцев назад

    😮c100% crocet anna

  • @ramaduraiparamasivam7350
    @ramaduraiparamasivam7350 Год назад +2

  • @kavitharani8791
    @kavitharani8791 3 месяца назад

    அனைத்தும் உண்மை ஐயா எனக்கு முதுகு தண்டு வட பிரச்சனை யால் சிரமம் தான் ங்க

  • @Sanjusstyle2227
    @Sanjusstyle2227 Год назад +1

    Unga guru natharnu sollringa thamburan suvamigal. Avara patri konjam sollunga pls engaluku kulatheivam thabiran suvami

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      நானும் என் குருநாதரும் என நமது சேனலில் வீடியோ உள்ளது பாருங்கள்

  • @jghfffg8574
    @jghfffg8574 3 месяца назад +1

    சித்திரைமாதம் சனிக்கிழமை சனிதிசை இதில்பிறந்தநான்உத்திரட்டாதி நட்சத்திரம்சாவதேமேல் எழுபத்ஆறுவந்துவிட்டேன்இனிஇறைவநேபார்க்கனும்

  • @kanchimani2261
    @kanchimani2261 4 месяца назад

    அய்யா எனது மகள் மீனம் ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம்
    கும்ப லக்னம்
    தற்போது இரண்டாவது முறையாக NEET Exam எழுதி அதில் மதிபெண் பற்றாக்குறை ஆகிவிட்டது.
    எனவே மருத்துவம் பயில எனது மகளுக்கு கொடுப்பினை உள்ளதா இல்லையா எந்த விபரம் வேண்டும்

  • @itzmesatha7699
    @itzmesatha7699 Месяц назад

    🎉

  • @saraswatim6230
    @saraswatim6230 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sundars6388
    @sundars6388 3 месяца назад

    பரிகார கோவில் பற்றி கூரவும்

  • @suryamuthukumar6335
    @suryamuthukumar6335 Год назад

    Sir unga kitta jathagam pakkanu

  • @durkasekar3078
    @durkasekar3078 10 месяцев назад +1

    ஐயா நான் என் பையனுக்கு ஜாதகம் பாக்கணும் உங்களுக்கு உங்களுக்கு கால் பண்ணா லயன் கிடைக்க மாட்டேங்குது ஃபுல்லா ரிங்கு போகுது கால் எடுக்கவே மாட்டேங்கிறாங்க காரணம் என்னன்னு தெரியல உங்களிடம் பேசணும் அனுமதி தாருங்கள்

  • @muthuswamymuthu6411
    @muthuswamymuthu6411 3 месяца назад

    100%true

  • @Madhu-od2nt
    @Madhu-od2nt 3 месяца назад

    Meenam raasi uthairattathi natchathiram govt job ku two years aa wait panren kedaikave ila epo kidaikum nan enna seyya vendum konjam sollunga swami romba mana ulaichalil irukiren nantri

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 9 месяцев назад

    சாமி என் கணவர் மீனம் உத்தி ராட்டதி.1994இல் கால மகிவிட்டர். தங்கள் ஜோதி ட படி தான் vzhkai eruthathu சாமி 🙏🙏🙏🙏😭😭

  • @SaravananSaravanan-if7fz
    @SaravananSaravanan-if7fz 25 дней назад

    உன்மை அய்யா நான் பணம் கொடுத்து நீங்கள் சொல்லுவது போல் மாடட்டிக்கொன்டேன் அய்யா என்க்கு வழிக்கூறுங்கள் அய்யா

  • @sankaryogamusic
    @sankaryogamusic Год назад +2

    ayya, 22 pooradam release panna temple name sollunga ayya

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад +1

      7339293007 இந்த எண்ணுக்கு உங்கள் கேள்வியை வாட்சப் செய்யுங்கள்

    • @gokilavel200
      @gokilavel200 Год назад

      Very nice 👌👍

  • @flavourstown8030
    @flavourstown8030 8 месяцев назад

    Sir pogavendiya koil sollunga

  • @jayavelavan3301
    @jayavelavan3301 4 месяца назад

    சாமி நான் ரேவதி நட்த்திரம். மினராசி நான் எந்த கோவில் செல்ல வேண்டும் சாமி சொல் லுங்கள்