பசுவிற்கு உணவு கொடுங்கள் வெற்றி நிச்சயம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 авг 2023
  • பசுவிற்கு உணவு கொடுங்கள் வெற்றி நிச்சயம் | #astrology #horoscope @SivavakiyarRishabananthar
  • НаукаНаука

Комментарии • 98

  • @DhanaLakshmi-uh2ww
    @DhanaLakshmi-uh2ww 8 месяцев назад +3

    ஐயா நல்ல பதிவு க்களை தருகிறீர் கள் மிக்க நன்றி🙏 எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுடைய தகவல்கள் அனைத்து ம் மிக்க மிக்க நன்றி ஐயா 💐

  • @historym644
    @historym644 Месяц назад +1

    ஐயா. தங்களை 5.7.2024 அம்மாவாசை அன்று திருவல்லத்தில் பார்த்தேன். ஐயா. குரூப்பு, குரூப் 2 எனக்கு ஒவ்வொரு தடவையும் வெற்றி பெற்று பணி கிடைக்காமல் தொடர்ச்சியாக தடையாகிறது. நான் உங்களை சந்திக்க வேண்டும். எனது எதிர்காலதிற்கு தீர்வு கொடுங்கள் . உங்கள் பதிவு தொடர்ச்சி யாக பார்த்து வருகிறேன் விடை தாருங்கள ஐயா பதிலுக்காக காத்திருக்கிறேன்

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 8 месяцев назад +3

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏

  • @geethasarathi7004
    @geethasarathi7004 7 месяцев назад +2

    சுகமே சூழ்க வணக்கம் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை நன்றிகள்

  • @subramanians4507
    @subramanians4507 5 месяцев назад +2

    அய்யா வணக்கம் 🙏
    மிக அருமை❤
    மீனுக்கு உணவு கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகளை கூறவும்.

  • @shankrishnan7666
    @shankrishnan7666 3 месяца назад +1

    Vanakam samy. Paty tata pasu maadu paal viyabaaram seithar.

  • @swethacosmetologist
    @swethacosmetologist 6 месяцев назад

    ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @sudhakarkumar5316
    @sudhakarkumar5316 6 месяцев назад

    Romba nandringa iyya❤❤❤

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 6 месяцев назад

    Nandri Ayya

  • @shivaneeshivanee118
    @shivaneeshivanee118 5 месяцев назад

    Nandri samy

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 8 месяцев назад

    Super sir🙏🙏🙏 I used feed cows

  • @muthulakshmi5531
    @muthulakshmi5531 6 месяцев назад

    Thank🙏

  • @nmeenakshi6347
    @nmeenakshi6347 6 месяцев назад

    Good information swamiji

  • @venkateswar-pn2wo
    @venkateswar-pn2wo Год назад +5

    ஐயா வணக்கம் சந்திரஷ்டம் பற்றி வீடியோ போடுங்க
    அந்த நாட்கள் மிகவும் மன வேதனை தரிக்கிறது

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 8 месяцев назад

    Om siva siva gd guruji

  • @muralitaekwondo1086
    @muralitaekwondo1086 Год назад +6

    நல்ல தகவல் ஐயா, நன்றி

  • @kishorg6684
    @kishorg6684 8 месяцев назад +1

    குருவே சரணம்

  • @jothimanip1011
    @jothimanip1011 7 месяцев назад +1

    1000000000..
    Times Nandri God

  • @user-zl7ge7wl5i
    @user-zl7ge7wl5i 6 месяцев назад

    Om namasivya🙏🙏🙏🙏🙏🙏🙏 vanakam gurugi s vishnupriya swaminathan kapisthalam

  • @venkavenkadesh4454
    @venkavenkadesh4454 8 месяцев назад +1

    ஓம் சிவாய நம

  • @vallipillai1900
    @vallipillai1900 Год назад +1

    Nanri swamy 🙏🙏

  • @megalamegala5389
    @megalamegala5389 Год назад +3

    வளமான வாழ்விற்கு வழிகாட்டும் தகவல்களை அளித்ததற்கு நன்றிகள் பல அண்ணா....

  • @user-zl7vl6ld5h
    @user-zl7vl6ld5h Год назад +2

    Nandri

  • @elavarasimedia
    @elavarasimedia 27 дней назад

    Komatha silai velli il vaithu poojai seikiren ithan palan sollungal guruji

  • @sangeetharames9440
    @sangeetharames9440 Год назад +3

    Thank you 🙏

  • @vasudevan4300
    @vasudevan4300 Год назад +6

    வணக்கம் சாமி பசுவிற்கு உணவளிப்பதையும்.வலம்வரும் முறையையும் அதன் சிறப்புக்களையும் கூறினீர்கள்.நண்றிங்க சாமி

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io Год назад +4

    Thank you Samy 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @arunachalam1431
    @arunachalam1431 6 месяцев назад

    ஓம் நமசிவாய நமக

  • @MM-yn6ok
    @MM-yn6ok Год назад +1

    Thank you Samy

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 11 месяцев назад +1

    Super 🙏

  • @janakijanu1251
    @janakijanu1251 8 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 6 месяцев назад

    வணக்கம் சாமி ❤

  • @rajendranaruvachettiar2090
    @rajendranaruvachettiar2090 9 месяцев назад +1

    All.true.words.sir

  • @revathirevathi8741
    @revathirevathi8741 Год назад +3

    🙏👌

  • @sampathsanjith1365
    @sampathsanjith1365 Год назад +3

    🙏🙏🙏

  • @VickyCarzy
    @VickyCarzy 3 месяца назад

    A.K.Mahendiran vellore

  • @annadurai8163
    @annadurai8163 Год назад +1

    👍👍👍🙏🙏

  • @banumathi9398
    @banumathi9398 7 месяцев назад

    நன்றிஙக் சார்.நான் பசுவிற்க்கு உணவு கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்ங்க ஐயா❤️❤️❤️❤️❤️நன்றிங்க சார்

  • @amaransurendiran4856
    @amaransurendiran4856 9 месяцев назад +3

    முட்டாத மாடு வேண்டும்... 😃
    உண்மையில் நல்ல பரிகாரம்
    நாங்கள் கோவில் போகும்போது கொடுப்பேன்

  • @lathak6860
    @lathak6860 Год назад +1

    Pls reply

  • @user-re6gn5ny4e
    @user-re6gn5ny4e 6 дней назад

    Sir. 🙏unga. Kalil. Asai. Vanganum. Sir. Please. Eanna. Unga. Whatsapil. Eanithu. Please. Sir

  • @RadhaKrishnan-rz2gm
    @RadhaKrishnan-rz2gm 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @rakeshmanimalan
    @rakeshmanimalan 10 месяцев назад +2

    குழந்தை பிறப்பு பிரச்சனைகள் பற்றி சில ஆலோசனைகளை வழங்கவும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 месяцев назад

      எ ன்னை போனில் தொடர்பு கொள்ளவும்

  • @selvak2917
    @selvak2917 Год назад +2

    நாய், குதிரை,புறா,கோழி,முயல், வீட்டில் வளர்க்கலாமா மற்றும் இவைகளை பற்றி மற்றும் மயில் பற்றி விளக்கம் தேவை 🙏

  • @dr.m.r9662
    @dr.m.r9662 6 месяцев назад

    தங்களை சந்தித்து ஜோதிடம் பார்க்க வேண்டும்.. நேரம் ஒதுக்கவும்

  • @karthikayini.k3480
    @karthikayini.k3480 9 месяцев назад +2

    தம்புரான் ரிசபானந்தர் சுவாமியே ஐயா இந்த குடும்ப பிரச்சனைகள் தீர கண் திருஷ்டி நீங்க ஒரு எளிய வலி சொல்லுங்க சாமி

  • @yg390s7
    @yg390s7 8 месяцев назад

    வணக்கம் சாமி, நீங்க குடுத்த நம்பர் கு காள் பண்ண busy ah vea eruku,
    ஒரு ஜாகதம் பார்க்க 40days agumnu சொல்றாங்க, direct ah tirupur vanthu உங்களிடம் ஜாதகம் பார்க்கலாமா

  • @vallipillai1900
    @vallipillai1900 Год назад +1

    Nan daily pasumattu ku sappadu kudukren

  • @nethajim7425
    @nethajim7425 8 месяцев назад +1

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் மாமிசம் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு போகலாமா அல்லது யாராவது தரும் கோயில் பிரசாதம் வாங்கி சாப்பிடலாமா

  • @padmanabanpadmanaban6053
    @padmanabanpadmanaban6053 8 месяцев назад

    பாப்

  • @karthikeyanchinnathambi1676
    @karthikeyanchinnathambi1676 9 месяцев назад +1

    ரிஷப வாகனம் (கோ சாலை) அமைவிடம் பற்றிய விபரம் / Location map அனுப்பி உதவவும். நன்றி

  • @yogarathinam6999
    @yogarathinam6999 5 месяцев назад

    அய்யா எங்கள் வீட்டிற்கு பசு மாடு இரண்டு மூன்று வருகிறது ஆனால் பசு முதலாளி யார் என்று தெரியவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை அய்யா ஆனால் தினமும் காலையில் கோமாதாவை வணங்குகிறேன் அய்யா

  • @user-qq3us7wm1n
    @user-qq3us7wm1n 5 месяцев назад

    ஐயா வணக்கம் எங்கள் வீட்டிற்கு தினமும் காலையில் ஒரு நாட்டு பசு மாடு வந்து நாங்கள் வைக்கும் நீராகாரத்தை குடித்து பின் செல்லும் அதுபோல வாழைப்பழம் மற்றும் மேரி கோல்ட் பிஸ்கட் கொடுத்தா அதுக்கு ரெம்ப பிடித்தமான உணவு நம்மலை மறக்காது...

  • @mageshwarimurugesan6177
    @mageshwarimurugesan6177 4 месяца назад

    Ayya vankam unka vidio ippathan pakaren enga veeduku pasumato kalai madu daily varuthu ethavthu kudupen appdi kudukalama ayya solunga

  • @saimaya7625
    @saimaya7625 8 месяцев назад

    Saamy the owner of cow farmer not allowed us feed food 😢 also he said just give me I will feed my self if like that no point i buy the food for cow and if he feed, how my karma will away😢 maya from malaysia

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 6 месяцев назад

    என் மகன் ஜாதகத்தை பார்க்க வேண்டும் ஆன்லைன் அனுப்பி உள்ளேன். தொழில் மற்றும் திருமணம் செய்ய பரி காரம் சொல்லுங்கள் அய்யா ❤❤❤ 13:49

  • @KishoreKarthick-dn5kf
    @KishoreKarthick-dn5kf 11 месяцев назад +1

    ஐயா தினமும் எங்கள் வீட்டிற்கு பசுவரும் அதற்கு என்னால் முடிந்த உணவு கொடுப்பேன்.

  • @padmavathiv8662
    @padmavathiv8662 7 месяцев назад +1

    🤲🤲🤲🤲🤲👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @lathak6860
    @lathak6860 Год назад +1

    Family ku 1000 rs iyya

  • @sangeethadhanabal3873
    @sangeethadhanabal3873 11 месяцев назад +1

    பிரியஸ்டயம் மாடுபிடிக்களாமா விட்டு உள்ளது

  • @prabavathykarthik1889
    @prabavathykarthik1889 7 месяцев назад

    எனக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல்

  • @sangeethadhanabal3873
    @sangeethadhanabal3873 11 месяцев назад +1

    ஒரே மாடு தான் சுற்றி வர வேண்டுமா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 месяцев назад +1

      இல்லை 11 நாள் 11 நாட்டு மாடு 🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄

  • @lakeshmikumar1116
    @lakeshmikumar1116 Год назад +1

    சாமி வணக்கம் என்னுடைய 2 பையனும் சரியாக படிக்க மாற்றாக 2 வது பையன் துலாம் ராசி சுவாதி நச்சிதிரம் திதி சப்தமி கர்ணம் வனிசை .3 பையன் மகர ராசி திருவோணம் திதி அஷ்டமி கரணம் பாலவம் என்ன செய்யனும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      உங்கள் ஜாதகத்தை whatsapp செய்யுங்கள் பார்த்துவிட்டு கூறுகிறேன் 7339293007

  • @pandipraba3436
    @pandipraba3436 9 месяцев назад

    கோ தானம் பற்றி கூறவும்.ஐயா,கோ தானம் என்பது அனைவராலூம் பண்ணமுடியாது,அதற்கு வேறென்ன செய்ய வேண்டிடும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  9 месяцев назад

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  9 месяцев назад

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @rajeshwarip356
    @rajeshwarip356 Год назад +2

    சாமி பசு மாடு ஒரு குழந்தையை புரட்டு புரட்டுவது ஏன் என்ன காரணம் சொல்லுங்க சாமி