Kanda Vara Sollunga Anu Mind blowing Performance || Super Singer 8 || Priyanka Makapa || Full Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 авг 2021
  • subscribe youtube channel • Video
    Ring Light 10" with Tripod Stand for RUclips Video and Makeup :
    • Video
    Thanks for Watching & Subscribe
    −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
    Disclaimer
    Please watch the full episode only on Vijay TV And Hotstar App
    −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism , comment, news, reporting, teaching, scholarship and research. fair use is a use permitted by Copyright statute that might otherwise be infringing. on profit educational or personal use tips the balance in favour of fair use.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 2,5 тыс.

  • @ramakrishnankailasam9104
    @ramakrishnankailasam9104 2 года назад +2478

    என் மகள் ஒரு பாடகி என்பதற்கு இந்த பாடல் சமர்பணம்...வாழ்த்துக்கள் மகளே அனு...I love u anu....

  • @subhasriaravindsubhasri1643
    @subhasriaravindsubhasri1643 2 года назад +3785

    திரும்ப திரும்ப அனு பாடியதை கேட்டவங்க ஒரு லைக் பண்ணுங்க......

  • @sundaramm6582
    @sundaramm6582 Год назад +154

    கண்ணில் நீர் வரவழைத்த பாடல்.இந்த குழந்தை பாடும்போது உடல் புள்ளரிச்சது.

  • @BODHILOTUS2020
    @BODHILOTUS2020 2 года назад +258

    ஆதித் தமிழரின் இசைக்கு மயங்காத உயிர்கள் இவ்வுலகில் உண்டோ 🎉🎉🎉🎉🎉🎉🎉🤩🌷😍அனு தங்கையின் மிகவும் சிறப்பான மற்றும் பிரமிப்பு ஊட்டும் வகையில் பாடியது தமிழுக்கு கூடுதல் அழகு வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🤩🤩🙏

  • @vetrivel7122
    @vetrivel7122 2 года назад +1581

    அனு ஒரு சிறந்த பாடகி எனக்கு அனுவை அதிகமாக பிடிக்கும். வாழ்த்துக்கள் அனு...

  • @ksr1965
    @ksr1965 2 года назад +87

    அனு பாடிய கண்டா வரச்சொல்லுங்க பாடல் உயிரோட்டமாக இருந்தது. வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி.

  • @lakshmikanth5594
    @lakshmikanth5594 2 года назад +77

    கண்டா வரச்சொல்லுங்க!!!... அந்த குரல் மனதை அதிர வைக்கிறது. 🙏🙏🙏 அந்த வரிகளில் நீ ஐக்கிய மாகி பாடிதை பார்க்க முடிந்தது அனு. வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள் மா!!!💐💐💐💐💐💐💐💐💐

  • @kudumbarmedia43
    @kudumbarmedia43 2 года назад +56

    என் ஈரக்கொலையே நடுங்குதும்மா நீ பாடும்போது உயிரை உருக்கிட்ட தாயி.. நீ நெறைய பாடனும் தாயி.. வாழ்த்துக்கள்..!👍👌💐💐💐

  • @user-on3xt2wb3p
    @user-on3xt2wb3p 2 года назад +91

    திரண்டு வருகிறது கண்ணீர்... இந்த பாடலை இதற்கு மேல் நன்றாக பாட யாரால் முடியும் என்பதை விட அனு ஆனந்த் பிரமாதமாக பாடி அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் நீங்கள்.... வாழ்த்துக்கள்.... மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்....

  • @vivekananth7887
    @vivekananth7887 2 года назад +469

    அதிர வைத்தது இந்தப் பாடல் உண்மையாலுமே மனதை தொட்டுவிட்டது நன்றி நன்றி💖💖💖💖💖💖

  • @SURESH-rd8ff
    @SURESH-rd8ff Год назад +11

    என்ன ஒரு குரல் அருமை நான் மெய்மறந்து போனேன் எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை தோழி நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👌👌😍😍😍👌👌💐💐💐💐

  • @90sravi
    @90sravi 2 года назад +32

    பாடலின் ஆழத்தை உள்வாங்கி பாடியுள்ளார்..அனு.. பாடலின் உணர்வை நமக்குள் கடத்தி இருப்பது சிறப்பு...செம்ம..

  • @Krishnan599
    @Krishnan599 2 года назад +480

    அனு சிறந்த பாடகியாக வாழ்த்துக்கள் 👌🏼👍🏼

  • @essaaljabri121
    @essaaljabri121 2 года назад +597

    சூப்பர் அணு .god bless u......இந்த பாட்ட அடிக்கடி கேக்க தோணுது 😍😍😘😍❤❤❤❤❤❤

  • @sudeepkumar4894
    @sudeepkumar4894 2 года назад +20

    அனுவின் சிறந்த பாடல் வாழத்துகள் அனு 💐💐💐உணர்ச்சிமிக்க இசை ,அற்புதமான இசை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்👌👌👌👌

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +9

    அனு சகோதரி அவர்கள் உங்கள் பாட்டு என்னைப் மெய் மறக்க செய்து விட்டது.
    வாழ்த்துக்கள்.!
    இன்னும் நிறைய பாடல் பாட மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் சமர்ப்பிக்கிறேன்.
    நன்றி வணக்கம்.!

  • @yogeswaridkt3544
    @yogeswaridkt3544 2 года назад +705

    எத்தனை முறை கேட்டாலும் உடம்பு சிலிர்க்குது

  • @rajav6022
    @rajav6022 2 года назад +90

    ஆதரவன்றி வாழும் ஆதிக்க சக்தியால் பணம் படைத்தவரால் பாதிக்கப்பட்ட மனம் நொந்து வாழும் ஆதரவற்ற மனம் நொந்து வாழும் மக்களின் மனகுமுறலை வெளிப்படுத்தும் அருமையான பாடலை கேட்டு மீண்டு மீண்டும் கேட்டு அழ வைத்த அனுவின் பாடல்.வாழ்த்துக்கள் சகோதரி.நீடுலி வாழ்க.

  • @kishanth27
    @kishanth27 2 года назад +72

    எங்கள் உயிரான அண்ணன் தேசிய தலைவர் பிரபாகரனுக்கு …….❤️🔥

  • @sraju2430
    @sraju2430 Год назад +8

    அருமையா பாடுனாங்க இத சினிமாவில் பாடிய அந்த அம்மாகூட இப்படி மிகச்சரியான ஒப்பாரி பாடலுக்கு உயிர் கொடுத்த இந்த அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்.....

  • @vj3239
    @vj3239 2 года назад +1380

    எத்தனை முறைகேட்டாலும் கண்ணீர் வருகிறது எங்கள் மண்ணிண் குருதி சிந்திய வாழ்வை நினைக்கும்போது நெல்லைகாரன்

    • @avinashviews345
      @avinashviews345 2 года назад +18

      தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏

    • @aravindkumar2732
      @aravindkumar2732 2 года назад +6

      Anuradha mam ivanungakuda serntha unga image damage agitu iruku do u know that

    • @vj3239
      @vj3239 2 года назад +2

      @@aravindkumar2732 how

    • @naveenrajcivil6160
      @naveenrajcivil6160 2 года назад +2

      😒🥺🥺🥺

    • @sandhyasontake9966
      @sandhyasontake9966 2 года назад +2

      @@avinashviews345 79

  • @manickams5168
    @manickams5168 2 года назад +555

    Vaal thooki ninna paaru.. When she sings.. Vera level feeling and goosebumps... 🔥

  • @satheeshpalakkadan4900
    @satheeshpalakkadan4900 2 года назад +6

    Iam from kerala.. Pathu vatti pathachu... Anu super semma ❤❤❤❤

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +4

    யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 Six அடித்த மாதிரி. வாழ்த்துக்கள் சகோதரி. நன்றி.

  • @emivinoth5676
    @emivinoth5676 2 года назад +410

    வலிகளின் உச்சம் கண்ணீர் அதை துடைப்பவன் தான் கர்ணன் அனு வேற லெவல்

    • @manjupriya559
      @manjupriya559 2 года назад +1

      வாழ்த்துக்கள் மகளே

    • @rameshkkkk6502
      @rameshkkkk6502 Год назад

      Anu kanneera vatavachita

  • @pravinrajv1389
    @pravinrajv1389 2 года назад +97

    What A Performance Anu😱😱😱 Goosebumps Feeling Phhhaaaaa And Climax Shivering Voice😥😥😥👌👌👌👌

  • @jobinjobin2892
    @jobinjobin2892 2 года назад +2

    Ippadi oru singer aa njan first time pakkuren super Love your voice anu u great 👍👍👍👍👍singer ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajav6022
    @rajav6022 2 года назад +62

    அனுவின் இந்த பாடல் இதயத்தை தொட்டு அழவைத்துவிட்டது.
    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @priyakumar1087
    @priyakumar1087 2 года назад +169

    மனசார பாடறீங்க அருமை 👌👌👌👌 புல்லரிச்சி போச்சு 😊😊

  • @jithraavan8729
    @jithraavan8729 2 года назад +137

    Standing ovation’ke இன்னைக்குதான் ஒரு value இருக்கு..!!!
    சும்மா ஆளாளுக்கு எலும்பாம’
    இந்த மாதிரி பாடினா மட்டும் எழும்பி வாங்கய்யா..😬👊👏🤝😊

  • @nandhu3345
    @nandhu3345 2 года назад +135

    தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே பிரபாகரன் 🔥🔥🔥🔥

    • @soori2056
      @soori2056 Год назад +5

      இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் தகுதியானவர்

    • @Maaththi_Yosi
      @Maaththi_Yosi Год назад +2

      Annan Prabhakaran Returns, Kooty Yanga Seekiram

  • @rajandsa
    @rajandsa 2 года назад +75

    She nailed it. She took the song to TOP NOTCH and made goose pump from the beginning to end. And of Course with all types of "Parai" WAY TO GO!!!

  • @sarvathigachannel
    @sarvathigachannel 2 года назад +18

    ரெம்ப அழகா பாடுறீங்க வாய்ஸ் செம கிலீர் இருந்தது இந்த பாடல் நீங்கள் பாடுனது பிறகு 10 டைம் மேல கேட்டுட்டேன் இன்னமும் கேக்க தோணுது சினிமாவில் பாடுன பாடலை விட நீங்கள் அருமையாக பாடிவிட்டீர்கள்

  • @gunaseharanvenkatesan3042
    @gunaseharanvenkatesan3042 2 года назад +132

    Amazing Anu. Just stole our heart. You deserve the runaway victory for the round.

  • @arulselvan.s4807
    @arulselvan.s4807 2 года назад +27

    I heard more than 20 times ..getting tear my eye every time ...Good vocal and clear voice ...keep Rocking Anu ....

  • @thalaarun3594
    @thalaarun3594 2 года назад +12

    மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்கள் அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @anbubvm9322
    @anbubvm9322 2 года назад +296

    இந்த மாதிரியான பாடல் மனதை மவுனம் காக்க வைக்கிறது .....❤️ thanks Santhosh sir And Mari Selvam sir 💐💐💐

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 года назад +51

    அம்மா, வாழ்த்துக்கள்! கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

  • @27kalais
    @27kalais 2 года назад +18

    அனு சின்ன வயசுல இருந்துநீ பாடுறத பார்த்துட்டு இருக்கன் அருமையான பாட்டு அசத்திட்டம்மா. இந்த அண்ணணோட வாழ்த்துகள்

    • @maranprt
      @maranprt 2 года назад

      Great voice thanks to her father and mother

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 2 года назад +4

    அம்மா.. என் செல்லமே சிறப்பான வாழ்த்துக்கள்...
    நீங்கள் மிகவும் சிறுவயது பெண்.. எப்போதும் உங்களது உயரம் அதற்கேற்ற எடையை நிர்வகிக்க வேண்டுகிறேன் . செல்லம்..

  • @sowmya.s7074
    @sowmya.s7074 2 года назад +173

    mind blowing performance anu👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻wowwwwwww

  • @jenichristy6821
    @jenichristy6821 2 года назад +194

    Anu tries all kinds of song in which she continues to prove that she is a great singer. Well deserved.

  • @ksr1965
    @ksr1965 2 года назад +9

    சகோதரி அனு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்படவேயில்லை.கேட்டுக்கொண்டே கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 Год назад +3

    இந்த மகள் எல்லோரது ஆசீர்வதத்திற்கும் உட்பட்டவள்.... வாழ்க பல்லாண்டு இசையோடு....

  • @manivelmanivelmanivelmaniv2218
    @manivelmanivelmanivelmaniv2218 2 года назад +572

    இந்த பாட்டு என் தலைவன் பிரபாகரனையே சேரும்...

  • @anilbala9380
    @anilbala9380 2 года назад +17

    அருமையான வீடியோ அழகான வாய்ஸ் இந்தப் பாடலைக் கேக்கும் போது உடம்பெல்லாம் ஒரு மாதிரி சிலிர்த்து போகுது☺️🙄💜

  • @sajithkumarsi104
    @sajithkumarsi104 2 года назад +4

    Dhanush sir please listen her.. From Kerala..Love you sir and also anu anand

  • @ushadevisamayal3581
    @ushadevisamayal3581 Год назад +6

    Excellent ANU. My blessings always with you.

  • @rajanatarajan4021
    @rajanatarajan4021 2 года назад +64

    பொதுவாக இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் உங்கள் குரலில் மேலும் சிற‌ப்பு அடைகிறது மா நீங்கள் பாடகர் ஆக எல்ல தகுதி இருக்கிறது வாழ்த்துக்கள் மா 🙏👌👌👌👍

    • @fathimanahla5569
      @fathimanahla5569 2 года назад +1

      Absolutely sir

    • @rajanatarajan4021
      @rajanatarajan4021 2 года назад +1

      நன்றி மா 🙏👍🌹

    • @rajanatarajan4021
      @rajanatarajan4021 2 года назад +1

      நீங்கள் பிள்ளை மார் ரா அனு மா 🌹👍👌🙏கடவுள் ஆசிர்வதிபார் உங்கள்ளுக்கு 🙏🙋

    • @rajanatarajan4021
      @rajanatarajan4021 2 года назад +1

      @@fathimanahla5569 நன்றி மா 🙏

  • @Harish-ys5on
    @Harish-ys5on 2 года назад +157

    வாழ்த்துகள் சகோதரி புல்லரிக்குது நீங்க மென் மேலும் வளரனும் .அருமை அம்மா

  • @ravichandranp9363
    @ravichandranp9363 2 года назад +6

    Anu குட்டிக்கு நீ தாம்மா First prize வாங்குவே வாழ்த்துக்கள்

  • @sumangalaelango680
    @sumangalaelango680 Год назад +66

    Generally folk song has a way of touching the hearts but this couldn’t be described in words. The dynamics in her voice with utmost clarity in lyrics is amazing, thankyou for this soulful singing 🙏

    • @tkutti1920
      @tkutti1920 Год назад

      4fds$Q&A 4TC cy196 8'
      9. ஓ, 😈ச

  • @santhakumar9478
    @santhakumar9478 2 года назад +77

    மீண்டும் மீண்டும் என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் பாடல்

  • @mahanthi1970
    @mahanthi1970 2 года назад +152

    Transcendental singing. Beyond music, at the emotional level. Pullarichi pochchi.....

  • @r.mariraman8266
    @r.mariraman8266 Год назад +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 2 года назад +21

    அது என்னவோ தெரியல.. விரும்பி ரசித்து தான் கேட்கிறேன் ஆனாலும் கண்ணீர் வருகிறது.

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 2 года назад +15

    கண்டா வர சொல்லுங்க மனமெல்லாம் நெகிழ்ந்து போன அந்த தருணத்தில் வாழ்த்துக்கள் அனு வாழ்க நீங்கள் வளர்க வளமுடன் நலமுடன்

  • @Rameshgrs223
    @Rameshgrs223 2 года назад +36

    எத்தனையோ முறை இந்த பாட்டை கேட்டிருக்கேன்.ஆனா இப்போ கண் கலங்கிடுச்சி ஏன்னு தெரியல👏👏👏

    • @subbiahannadurai1827
      @subbiahannadurai1827 2 года назад +1

      பாட்டுல வீசுற மண்வாசனை அனுவோட குரல்ல கணீர்னு ஒலிக்கும்போது ஜொலிக்குது.. அசத்தல் அனு

    • @saraswatiathiyappan...8882
      @saraswatiathiyappan...8882 2 года назад +1

      எனக்கும் தான் கண் கலங்கி விட்டது

    • @vigneshversatility5831
      @vigneshversatility5831 2 года назад +2

      Enaku than bro

  • @mrxfoxyt777
    @mrxfoxyt777 2 года назад +2

    Romba....feeling 🥰🥰....malayali Annengilum....ee program romba pidikum🥰💗

  • @ASRaju-wr1vf
    @ASRaju-wr1vf 2 года назад +9

    Superb performance Anu.. I really keep on watching this "KANDA Varasdolunga" sung by you,..whenever I need energy👍

  • @mohamedameenabdullah3888
    @mohamedameenabdullah3888 2 года назад +113

    வாவ் அருமையான பெர்ஃபாமென்ஸ் வாழ்த்துகள் அனு நீ தான் வெல்லனும்

  • @user-ok4hh3hh7v
    @user-ok4hh3hh7v 2 года назад +404

    நிச்சயமாக இந்த ஒரு பாடல் வெளிப்பாட்டுக்காவது வெற்றி அனுவுக்கு தான்...

  • @thiagarajahshanmugam712
    @thiagarajahshanmugam712 Год назад +6

    Anu’s versatile singing brought an atmosphere as if we are watching a war fight by olden days kings and a young singer praising Karnan and sang so beautifully. Mind blogging!!

  • @ramanathannagarajan1680
    @ramanathannagarajan1680 Год назад +12

    Original விட சூப்பர் . அனு வாய்ஸ் சூப்பர். கண்ணை மூடி வைத்து பாடி வாழ்தூள்ளர் அனு 🙏❤️

  • @pearlking2525
    @pearlking2525 2 года назад +40

    Sweet looking, chubby talented singing queen…my feel is that this is the final winning song. Her facial expression is too great

  • @jpchrist5835
    @jpchrist5835 2 года назад +150

    அனு சுட்டி அனு இப்போது அழகு தேவதை பாட்டிலும் ஒரு ஆளுமை வாழ்த்துக்கள் 🙏

  • @gopinathangopinathan5877
    @gopinathangopinathan5877 Год назад +3

    Super singer anu very very super song you will based performance Good job I liked

  • @mahalakshmi5328
    @mahalakshmi5328 2 года назад +1

    Vera level la🔥🔥🔥🔥🔥🔥🔥summa therikkavitta pa.super

  • @antoajp
    @antoajp 2 года назад +81

    More than 10 times continuously watched this… love ur voice and music

  • @sundaramm6582
    @sundaramm6582 2 года назад +15

    அனுவின் உயிநாடி இந்த பாட்டில் தெரிகிறது.வாழ்த்துக்கள் மகளே!

  • @ayaanmehzinayaanmehzin3768
    @ayaanmehzinayaanmehzin3768 2 года назад +16

    I don't know, how many times watching this song.... Really heart touching 💖😍...

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Год назад +3

    மிகச் சிறந்த பாடல், உணர்வு பூர்வமாக பாடியபாடல் உள்ளத்தை உலுப்பி இதயத்தை ஊடுருவிய சிறப்பான பாடல். இந்த பாடலை பாடிய அணுவிற்கு எனது பாராட்டுக்கள் 👌

  • @sureshshanmugam6171
    @sureshshanmugam6171 2 года назад +451

    Outstanding performance well deserve to be winner of the season…..

    • @michealsteve4962
      @michealsteve4962 2 года назад +20

      I thought the same thing with Punya Super Singer Season 7 I was disappointed.

    • @GuruPrasad-kx4zt
      @GuruPrasad-kx4zt 2 года назад +12

      Ig Muthu sirpi will win the title

    • @sureshshanmugam6171
      @sureshshanmugam6171 2 года назад +15

      @@michealsteve4962 yah they will play with sentiments of muthusirpi but of course he is equally talented and well deserved.... but less versatile

    • @michealsteve4962
      @michealsteve4962 2 года назад +3

      @@sureshshanmugam6171 Exactly

    • @athiraahi5218
      @athiraahi5218 2 года назад +23

      Srider sena deserved to be finalist🥺🥺

  • @anbubvm9322
    @anbubvm9322 2 года назад +282

    அடப் பாவிங்கள night தூக்கம் வரலநு போன எடுத்து பாத்த இந்த பாட்டு கெட்டுட்ட அவ்வளவு தா போச்சி......, time ....12.34...❣️❤️🔥😍

    • @joelbarath5472
      @joelbarath5472 2 года назад +3

      Now I am watching bro

    • @dhujasree
      @dhujasree 2 года назад

      Exactly

    • @VetriJ
      @VetriJ 2 года назад +2

      ஓ, இந்த வீடியோவை நான் பார்ப்பது இதுவே முதல் முறை, உங்கள் கருத்தைப் பார்த்த பிறகு, எனது தொலைபேசி நேரத்தைப் பார்த்தேன், அது 0.19 ஐக் காட்டுகிறது ...

    • @shivaman2402
      @shivaman2402 2 года назад +2

      Same time bro today.... 12.34

    • @anbubvm9322
      @anbubvm9322 2 года назад

      shiva man 😁ok bro

  • @nksan432
    @nksan432 Год назад +2

    நேரடியாக பார்க்காமல் பாட்டைமட்டும் கேட்டால் ஒரிஜினல் பாடகரின் பாட்டாகத்தான் நினைப்போம் .வாழ்த்துக்கள் அனுபேபி.

  • @aravindkrishnan2675
    @aravindkrishnan2675 2 года назад +17

    பொங்கு தமிழ் நாட்டுப்புறப் பாட்டு... மனதை வருடும் வடசொற்களே பயன்படுத்தப்படாத வரிகள்... நேர்த்தியான தமிழ் சொற்கள்.. ஒருங்கிணைந்த இசைக்கருவிகளின் அழகான கலவை. குரல் தெளிவுடன் அசத்தும் பாடகி அனுவிற்கும் உடன் வாசிக்கும் அமர்க்களமான கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்... இதை கேட்கும் பொழுது எண்ணற்ற மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்! 👍👍

  • @kalpanagopi1616
    @kalpanagopi1616 2 года назад +17

    Excellent thaaru maaru sakkarakatti🥰🥰🥰 God bless you😘 அனு

  • @calvinbanet920
    @calvinbanet920 Год назад +1

    Mindblowing performance vera leval song 👍🏼👌🏻👸 Naadi naramballam murukkerugira padal ithu

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky Год назад +3

    அருமையான இனிய பாடல்! இனிய குரல் வளம்! வாழ்த்துக்கள்!

  • @paramanayakysivaguru4924
    @paramanayakysivaguru4924 2 года назад +32

    Anu I love your singing. Carry on Anu. I watched this song 100 times. Very much touched my heart. You can sing anything Anu. Not to worry about anything. Thank you for your well done performance. God bless you Any my daughter. Kilichu Sugarbush ahkida!!!!.

  • @vijaytn21
    @vijaytn21 2 года назад +19

    Breath ha pudichu padurathu romba kastam. Athuku romba experience venum... Semma performance ❤️😍

  • @user-sj9hy6en8n
    @user-sj9hy6en8n 2 года назад +1

    இப்படி பாடினால் நிச்சயமாக நம்மை விட்டு உடலால் பிறந்த கர்ணன் மீண்டும் வந்து விடுவான்.. இந்தப் பாட்டைக் கேட்கும் பொழுது என் மெய்சிலிர்க்கிறது.. இப்படிக்கு, கர்ணன் ,அம்பேத்கார் காலனி ,புதுச்சேரி.

  • @s.ploveandloveonly7182
    @s.ploveandloveonly7182 2 года назад +3

    கானும் ஒவ்வொரு முறையும் மெய் சிலிர்த்து நின்றேன் உங்கள் ரசிகன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது ❤️😘😘😘😘❤️🔥

  • @p.karuppup.karuppu6616
    @p.karuppup.karuppu6616 2 года назад +11

    Wow🔥🔥 Enna voiceda apudiea original erunthuchu Anu super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mushtaqhussain7563
    @mushtaqhussain7563 2 года назад +173

    Mass performance Anuma....Mass singing sis vera level.......Always stay blessed.

  • @kalajoshva6049
    @kalajoshva6049 2 года назад +1

    Super ma anu... vaaldhuhal...vera level ...god bless you...

  • @srinivasan3679
    @srinivasan3679 Год назад +2

    பாடலை உருவாக்கிய சந்தோஷ்க்கு பெருமைத் தேடித்தந்த தருணம்... வாழ்த்துக்கள் அனும்மா...

  • @dulampratapraju830
    @dulampratapraju830 2 года назад +84

    No words...I got goosebumps

  • @yogeswaridkt3544
    @yogeswaridkt3544 2 года назад +81

    Such an awesome performance... getting goosebumps even on a repeat mode....hats off to her👏👏👏👏👏

  • @tvganeshiyer2933
    @tvganeshiyer2933 Год назад +3

    Anu Anand fantastic singing. Keep going on.
    You are going to be a very good singer. 🙏

  • @BalaBala-xv7or
    @BalaBala-xv7or Год назад +2

    Sema sister

  • @shadow.kash____1388
    @shadow.kash____1388 2 года назад +25

    இந்த பாட்டு கேட்கும் போது உடம்பு சிலிர்த்தது

  • @PradeepKumar-ep8ls
    @PradeepKumar-ep8ls 2 года назад +60

    This is real fellings of the people who lives in the village great sir salute for the whole team

  • @sridharm394
    @sridharm394 2 года назад +2

    Forgettable performance anu semma...
    Vera level

  • @ganeshtv7556
    @ganeshtv7556 Год назад +1

    Anu Anand you have sung this song beautifully. Very nice. May God bless you for very bright future. 🙏

  • @mohamedashikdeen285
    @mohamedashikdeen285 2 года назад +36

    Anu on fire really she nailed it 💥🔥🔥

  • @thillairajendran1907
    @thillairajendran1907 2 года назад +76

    What a great singing anu...how many times I saw this song.. literally I have a Goosebumps each and every sec God bless you

  • @augustina1710
    @augustina1710 2 года назад +7

    Stunning performance Anu.. the words were literally stunning.. goosebumps!!

  • @nelsonjebamoni4993
    @nelsonjebamoni4993 Год назад +6

    அருமை! அனுவின் பாடல் பிரமாதம்

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 2 года назад +175

    Vera level anu singing.👌👌👌🌺🌺🎧🎵🎤🎼🎸🎶i was crying

    • @meenalosini3805
      @meenalosini3805 2 года назад +2

      Mind blowing performance anu
      Really great

    • @arunprasad180
      @arunprasad180 2 года назад +3

      Then she will not win the title...

    • @pannersuresh8431
      @pannersuresh8431 2 года назад

      @@meenalosini3805 i

    • @hulk8384
      @hulk8384 2 года назад

      @@arunprasad180 yen da vaaiya vekkura

    • @arunprasad180
      @arunprasad180 2 года назад

      @@hulk8384 na vaaya vaikula, anga tha nalla paaduravangala eliminate panniduvaangale.. athukku tha appadi sonna.. even I am her big fan