மாரியின் அம்மாவாகவே வாழ்ந்த நடிகை💔பேச முடியாமல் கலங்கிய மாரி செல்வராஜ் | Vaazhai 25th DayCelebration

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 39

  • @SLB9633
    @SLB9633 3 дня назад +32

    உண்மையான மனிதன். நல்ல மனுஷன்.

  • @rajrani8508
    @rajrani8508 3 дня назад +29

    மாரி எங்கே இருந்தந்தேய ❤️❤️❤️ love you anna

  • @Dhanukaviya
    @Dhanukaviya 2 дня назад +23

    தமிழகத்தை செதுக்க வந்த சிற்பி......

  • @sekargayathiri8605
    @sekargayathiri8605 2 дня назад +22

    ஆக சிறந்த படைப்பாளி

  • @dropbox152
    @dropbox152 2 дня назад +18

    சாமானிய மக்களின் வாழ்க்கையை வலியை சொல்லும் மாரி செல்வராஜ் வாழ்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Duraisaamy-p4e
    @Duraisaamy-p4e 2 дня назад +19

    தம்பி மாரி செல்வராஜ் நான் பயங்கர சிவாஜி கணேசன் ரசிகர் ஒரு சில படங்கள் முப்பது முப்பத்தைந்து முறைமைகள் பார்த்து இருக்கிறேன் ஆனால் இந்த வாழை படம் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் கஷ்டங்கள் படிக்கும் மாணவர்கள் படும் கஷ்டத்தை புரிந்து கொண்டேன் நானும் 1966 ம் வருடம் பத்தாவது படிக்கும்போது பட்ட கஷ்டங்கள் எல்லாம் சொல்ல முடியாது இன்று நினைத்தாலும் அது எனக்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம் ஆனால் என்னை பொருத்தவரை ஒரேயொரு அறிவுரை தான்
    உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே மனதை பார்த்துக்க நல்லபடி உன் மனதை பார்த்துக்க நல்ல பட. வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு இன்னும் பல நல்ல படங்கள் கொடுக்கவும் மக்கள் வாழ்ந்த நீங்கள் வளர்வீர்

  • @rajinikanthrajinikanth5049
    @rajinikanthrajinikanth5049 3 дня назад +15

    வாழ்த்துக்கள் 🎉

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 2 дня назад +6

    மாரி... சார்.. நீங்க பெரியய்ய ஆள் சார்.. 🎉🎉 பாராட்ட வார்த்தைகளே இல்லை...

  • @Marimuthu-lo6mi
    @Marimuthu-lo6mi 3 дня назад +9

    GREATEST MARISELVARAI SIR

  • @suairaj5071
    @suairaj5071 2 дня назад +4

    Yeru sir nee.... Great speac..... No director gives a speech at like you... Even pm, cm... ❤❤❤❤❤❤

  • @rajkumaranandan3134
    @rajkumaranandan3134 2 дня назад +6

    You are doing right and great job Mariselvaraj. Keep going there are still human beings living on this earth to bless and support you.

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 3 дня назад +9

    Super💥💥💥

  • @varatharajanvaratharajan4086
    @varatharajanvaratharajan4086 2 дня назад +18

    தம்பிமாரி பிரமாண்ட படைப்புகளையும் உச்சநட்சத்திரங்களையும் வைத்து பல்லாயிரம் கோடிகளை கொட்டி மேல்தட்டு மக்கள் கொண்டாடும் திரைப்படங்களை எடுக்காமல் அடித்தட்டு மக்கள் அனுதினம் படும் வாழ்வியல் போராட்டங்களை எதார்த்தமான எளிய மனிதர்களை வைத்து தமிழ் மண்ணின் மணம் மாறாமல் கலாச்சாரம் சிதையாமல் சிறந்த திரைப்படங்களை தமிழ் சமூகத்திற்கு தந்து கொண்டே இருங்கள் பசியோடு தெருவில் தள்ளாடி நடக்கும் சாமானியனை தெருநாய்களும் வெறிநாய்களும் துரத்துவது இயல்பு அந்த நாய்களின் கத்தல் களை காதில் வாங்காமல் பயணித்துக் கொண்டே இருங்கள் வாழ்த்துக்கள்

  • @lm.anbarasu2585
    @lm.anbarasu2585 2 дня назад +3

    ஒடுக்கபட்ட மனிதர்களின் வாழ்வியலை வலியோடு உருவாக்கியிருக்கீங்க, இன்னும் நிறைய வலிகளையும் படைப்புகளையும் எதிராபார்க்கிறேன். 🤝👍

  • @savithirir2283
    @savithirir2283 День назад +2

    வாழையடி வாழை வாழ்க மாரி செல்வராஜ்

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 12 часов назад

    அருமை தம்பி - நாம் வாழ்வில் முன்னேர எவ்வளவு கஷ்டபட வேண்டியுள்ளது பாருப்பா. வாழுவோம் வாழ்ந்து காட்டுவோம்🎉🎉🎉🎉🎉

  • @bharathithasana5021
    @bharathithasana5021 День назад +2

    Janagi Ammavuku nandri😢😢😢❤

  • @arunpandiyan7749
    @arunpandiyan7749 День назад +2

    மாரி செல்வராஜ் சார் உங்களை யாராலும் வீழ்த்த முடியாது. குறை செல்பவர்கள் சொல்லி கொண்டே இருக்கட்டும்.

  • @beinghuman5285
    @beinghuman5285 2 дня назад +1

    Super Mr Mari Selvaraj 🎉🎉❤

  • @user-ky2jk5jl4u
    @user-ky2jk5jl4u 2 дня назад +4

    , 👌👌👌👌

  • @Vellaisamy-w2t
    @Vellaisamy-w2t День назад +1

    சூப்பர் பதிவு நன்றி சார்

  • @ponnusamy4178
    @ponnusamy4178 2 дня назад +5

    Mari ungalakku chinima edukka theariyuthu nalla rasigan neenga enga pothu all. .valarga

  • @k.pandian3200
    @k.pandian3200 2 дня назад +3

    Super super. super 🎉
    🎉🎉🎉❤

  • @sumanraja4988
    @sumanraja4988 3 дня назад +5

    ❤❤❤❤😢😢😢

  • @bharathithasana5021
    @bharathithasana5021 2 дня назад +3

    Great sir🎉🎉🎉

  • @RamakrishnanKrishnan-l9b
    @RamakrishnanKrishnan-l9b 3 дня назад +4

  • @murugesanthangam9816
    @murugesanthangam9816 2 дня назад +3

    Daily watch our speech

  • @shabreentaj4660
    @shabreentaj4660 2 дня назад +1

    Super movie ❤

  • @ArumugamTamilnadu
    @ArumugamTamilnadu 2 дня назад +2

    உண்மை 100 100பேச்சி

  • @Sampathselvi
    @Sampathselvi 2 дня назад +1

    Congratulations 👏👏👏

  • @subramanniyan8351
    @subramanniyan8351 21 час назад

    மாரிவாழ்கவளமுடன்

  • @Arunpandianarun-pz3qn
    @Arunpandianarun-pz3qn 2 дня назад +3

    அருமை 🎉❤❤❤

  • @NesanNesan-yi7vn
    @NesanNesan-yi7vn 13 часов назад

    Don't worry thambi go ahead

  • @sherlynsherlyn1187
    @sherlynsherlyn1187 3 дня назад +3

    Pa ranjith❤

  • @raams2528
    @raams2528 2 дня назад +2

    படம் பார்த்து மக்கள் திருந்துகிறார்களா ஆச்சரியம் தான்!
    இன்றய சூழலில் விஜய், அஜித் என்ற நடிகர்கள் எதை வைத்து மக்களை கட்டி போட்டுள்ளனர்?
    காசு இல்லாத வயதில் ஏளனம் பட்டுத்தான் வாழ்ந்திருக்கறோம்!
    இந்த படம் எல்லோரையும் பேச வைக்கிறது ஆனால் மாணவர்களை மாற்றுகிறதா தெரியவில்லை!
    இளமையில் கஷ்டப்பட்டு படித்து நல்ல அரசு வேலையில் வந்தபின் லஞ்சத்திற்கு அடிமையாகிவிடுகின்றனர் இதையும் மக்கள் தினமும் அனுபவிக்கின்றனர்!
    கஷ்டப்பட்டவன் பிறருக்கு நன்மை செய்வான் என்பது நடந்தால் நன்று!
    படம் மனிதனை திருத்தாது!

  • @arunpandiyan7749
    @arunpandiyan7749 День назад

    Savungada. Mari selvaraj yarum veeltha mudiyathu

  • @jegathambalm3640
    @jegathambalm3640 День назад

    Thambi unnai neril parthu pesanum❤

  • @Selvamselvi-r3v
    @Selvamselvi-r3v 2 дня назад +1

    ❤❤❤❤❤❤❤. S. N. K. Ch. 26

  • @Jhonsi1474
    @Jhonsi1474 2 дня назад +3

    ❤❤❤❤