மல்லிகை பூ நாற்று பற்றிய விளக்கம் | லாபம் தரும் மல்லிகை பூ நாற்று | மல்லிகை நாற்றுகள் விற்பனைக்கு
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #vivasayam #jasmine #rameshwaram #apjabdulkalam #iyarkaivivasayam #nammazhvar #orunkinainthapannai #organicfarming #agriculture #mulching #iyarkaivivasayam #nattumaadu
ராமேஸ்வரம் APJ அப்துல்கலாம் அவர்கள் நினைவு மண்டபத்துக்கு பின்புறம் பிரகாஷ் மல்லிகை நர்சரியில் மல்லிகை பூ நாற்று வளர்த்து வருகிறார் திரு.பிரகாஷ் அவர்கள். கடல் மண்ணிலில் சுத்தமான இயற்கை தாவரங்களை பராமரித்து வளர்த்து வருகிறார். எந்தவிதமான பூச்சிக்கொல்லியும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் வளர்த்து வருகிறார். மல்லிகை நாற்றுகள் விற்பனைக்கு உள்ளது. அவரை தொடர்பு கொண்டு மல்லிகை நாற்று வாங்கி பயன் பெறுங்கள். அவர் தமிழ் நாடு மட்டுமின்றி அகில இந்தியாவிற்கே விநியோகம் செய்கிறார். மேலும் அவர் எந்த முறையில் மல்லிகை நாற்று அறுவடை செய்கிறார் என்பதை பற்றி இந்த காணொளியில் முழுமையாக காணலாம்.
மல்லிகை நாற்று தேவைக்கு - திரு.பிரகாஷ் - 9994474388
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 88706 66750.
சூப்பர்❤
நானும் வாங்கி உள்ளேன் உங்ககிட்ட அண்ணா
❤❤❤
Super
Super
Super