💔😭யாருக்கெல்லாம் இப்படி நடந்துருக்கு⁉️Twist Eruku

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 апр 2024

Комментарии • 379

  • @rabbit00r7
    @rabbit00r7 27 дней назад +1553

    🤣🤣🤣அவன் அடிக்கிறதுக்கு எல்லாம் வரல kinder Joy சாப்பிடதான் வந்திருக்கான் போல...😅😅 semma...

  • @Gtayeesha
    @Gtayeesha 18 дней назад +78

    Don’t promote domestic abuse!

  • @shareekalik1920
    @shareekalik1920 17 дней назад +43

    ஜான் பிள்ளைன்னாலும் ஆண் பிள்ளை வந்துட்டான் டா கடைக்குட்டி சிங்கம்,,,,,

  • @padmanabannatarajan5599
    @padmanabannatarajan5599 22 дня назад +198

    Its domestic violence in name of comedy 😌

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 18 дней назад

      ஆண்கள் மனைவியிடம் அடி வாங்குவதை பல தசாப்தங்களாக காமெடி என்று தானே காட்டுகின்றனர்... பெண்கள் அடி வாங்கினால் domestic violence... ஆண்கள் அடி வாங்கினால் அது இப்போது வரை காமெடி... இதை எப்போதாவது கேட்டீர்களா?...

    • @ArockiaselviSelvi
      @ArockiaselviSelvi 15 дней назад +6

      Ikr this annoyed the shit outta me

    • @ramyasree8883
      @ramyasree8883 5 дней назад +1

      true

    • @ramyasree8883
      @ramyasree8883 5 дней назад +1

      they should avoid this..potray in proper way

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 День назад

      ​@@ramyasree8883 ithe wife husband ah adicha mathiri katna ilichikitu papinga ena?

  • @suthakarankanthasamy1539
    @suthakarankanthasamy1539 5 дней назад +4

    That horn sound vera level😂😂😂😂

  • @Kalaigrandevant
    @Kalaigrandevant 24 дня назад +232

    Entha kalyanam pannitu valrathey romba kasstammm😢😢😭😭😭😭😭

  • @srividhya4863
    @srividhya4863 23 дня назад +235

    அட நீங்களே திருப்பி ஒரு அடியே போடுங்க. அப்ப தான் திரும்ப இதைப்பண்ண மாட்டாங்க.

    • @empire3588
      @empire3588 22 дня назад +8

      Avanka verbal abuse panaranka atha keka thupila unkaluku😂

    • @srividhya4863
      @srividhya4863 22 дня назад

      @@empire3588 நீங்க என்ன சொல்ல வர்ரீங்கனே புரியலப்பா

    • @padmanabannatarajan5599
      @padmanabannatarajan5599 22 дня назад

      ​@@empire3588I understand

    • @priyadarsh2504
      @priyadarsh2504 20 дней назад

      ​@empire3588 unaku mudhala thupu irukanu paaru da dvd

    • @mainkandanmani4708
      @mainkandanmani4708 20 дней назад

      சூப்பர் ஐடியா 😂😂

  • @saikala2286
    @saikala2286 23 дня назад +62

    அவங்க வீட்டிலிருந்தாவது ஆள் வந்திருக்காங்களே...

    • @vijishanthi-ng1rp
      @vijishanthi-ng1rp 21 день назад +1

      ❤❤❤❤❤❤❤❤

    • @M.S.M...
      @M.S.M... 20 дней назад +2

      எப்போவுமே சரியான காரணத்துக்கு தான் பொறந்த வீட்ல இருந்து பஞ்சாயத்து கு வருவாங்க, சின்ன சின்ன விஷயம் லாம் நீங்களே தான் பாத்துக்கணும்

    • @vasantajayaraman7789
      @vasantajayaraman7789 20 дней назад

      ​@@M.S.M...ka

    • @M.S.M...
      @M.S.M... 20 дней назад

      @@vasantajayaraman7789 ka....?

    • @nandhiniravi8562
      @nandhiniravi8562 20 дней назад +2

      Nan enna nadathallum solla matten

  • @maheshwarim6615
    @maheshwarim6615 21 день назад +12

    வார்த்தைகள் மிக முக்கியம் விடியோவுக்கிக ஒழுக்கம் அதைவிட முக்கியம் ஒழுக்கம் என்ற வார்த்தை க்கு

  • @renukaprabhu7819
    @renukaprabhu7819 19 дней назад +9

    அடிச்ச...கைய...முறுக்கி....திருப்பி...ஒரு...அடிய..வச்சிருந்தா... இந்த reel.. நல்லாருக்கும்..😮😢..யாரும்..இப்படி...பண்ணாதீங்க... friend..அ.treat பண்ணுங்க..🙏

  • @crystals3009
    @crystals3009 16 дней назад +9

    இதை comedy aakka முயற்சி செய்யும் உன் புருஷன் ku சொல்லவும் domestic violence லே book ஆனால் அவன் நிலைமை வேறே என்று..

    • @prakashm1468
      @prakashm1468 12 дней назад

      Good point bro.. aren't these somehow outdated now?

  • @devaa8008
    @devaa8008 21 день назад +11

    எங்க தங்கச்சி புருசன் எங்க அப்பா வ
    பார்த்த பயப்படுவாரு.
    பொண்ணுகளுக்கு அப்பாதான் ஹீரோ 😅

    • @user-bj6cg3pr3z
      @user-bj6cg3pr3z 18 дней назад

      Ippa appati illai verum o 😆😃😄

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k 2 дня назад +1

      உன் புருஷன் உங்க அப்பனை பார்த்தாலே சம பொள பொளப்பானோ சொல்லுங்க ஆண்டி 🤩🤩🤩

  • @admk1696
    @admk1696 18 дней назад +3

    நமது மக்களின் சின்னம் இரட்டை இலை வாக்களிப்பீர்🙏🙏🙏

  • @NagalakshmiNaga-dm2rk
    @NagalakshmiNaga-dm2rk 26 дней назад +138

    Anna ungala adikka vhapathii katta eduthutu vallla😂Antha payan calling bell adikka eduthutu vanthurukan😂

  • @mozhiyarasid7081
    @mozhiyarasid7081 26 дней назад +68

    Vera level fun aswincharu 😊❤❤❤❤❤

  • @Suganya17
    @Suganya17 26 дней назад +66

    Kinder Joy pothum 😂 super 👌

  • @Priyaaaa361
    @Priyaaaa361 27 дней назад +93

    Vera level akkaww Anna..rithi chloo❤😂

  • @ItsQueenGallery
    @ItsQueenGallery 27 дней назад +16

    Concept super🎉
    Akka blue saree neenga sonna I'd la irundhu order poten thanks for your reply❤unga photo screenshot yeduthu vechirken adha vechi dan keten same ipadiye venumnu..❤

  • @MpPavii
    @MpPavii 26 дней назад +20

    Daily video podunga sis pls...❤

    • @qrr3954
      @qrr3954 23 дня назад +1

      Appo Vela vetti illa😂

    • @MpPavii
      @MpPavii 23 дня назад +1

      @@qrr3954 indha comment pndradhukku onakku tme irukko😁pnnu sollava ellarum solluvangala paducha ukkandhu vela paakalanu...😁neeye vela illama dhn indha comment pndra

    • @MpPavii
      @MpPavii 23 дня назад +1

      Enaku avngala pudikkum Naa video poda soldren...😌idhula onakku enna vandhuchu enaku vela irukku illa onakku enna pa anguttu poye veliyadu po

  • @kamarajk9266
    @kamarajk9266 19 дней назад +1

    எங்க மாமனார் எனக்கு பயப்படுவாரு காரணம் ஒழுக்கத்துடன் இருப்போம்

  • @Basha-ec6gc
    @Basha-ec6gc 27 дней назад +22

    Mm super akka Anna ❤❤

  • @tamilarasantamilarasan7023
    @tamilarasantamilarasan7023 27 дней назад +46

    Akka unga mamiyar enga irukanga please solunga romba nalla kekurm 😮

  • @rajakumariganeshapillai8543
    @rajakumariganeshapillai8543 21 день назад +1

    Happy Ramzan to intelligent Sai Saran , little Vikashini and parents.

  • @AppaAmma-px6wh
    @AppaAmma-px6wh 21 день назад +12

    எவ்வளவு சண்டை போட்டாலும் பெண் தாய் கிட்டை அப்பா கிட்ட சொல்லக்கூடாது இதுதான் உண்மையான கணவன் மனைவி

    • @user-oc1pf2re4u
      @user-oc1pf2re4u 21 день назад +1

      அப்படியா
      சரி கணவனே போன் பண்ணி சொன்னால் என்ன செய்வது ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்

    • @pookkadaieditz
      @pookkadaieditz 16 дней назад +1

      மனைவியை அடிக்கிரவனும் ஆம்பளயே கிடையாது.

  • @BalaMurugan-cd7qy
    @BalaMurugan-cd7qy 22 дня назад +3

    வீடியோ எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா அந்த பையனுக்கு காலிங் பெல் ஏட்டதே 😂😂😂😂😂😂என்று

    • @theindianjackssparrow8630
      @theindianjackssparrow8630 22 дня назад +3

      அதுக்குதான் சப்பாத்தி கட்டை இருக்கு இல்ல

    • @shareekalik1920
      @shareekalik1920 17 дней назад

      யாருப்பா அது ஹோமியோபதி டாக்டரா,,,,,,

  • @vinayagakumar35
    @vinayagakumar35 18 дней назад

    😂😂😂😂
    மறுபடியும் தூக்கி போட்டு மிதிங்க பாஸ்..🎉🎉🎉🎉

  • @sri7554
    @sri7554 4 дня назад

    சின்ன பையன் தான் ஆனால் சில வருடங்களில் நிலைமை மாறும்...

  • @PeriyasamyPeriyasamy-ii7xx
    @PeriyasamyPeriyasamy-ii7xx 5 дней назад

    அடிக்கடி அடிக்க பெண்கள் ஏதாவது செய்வார்கள் அந்த செயலையும் குடும்ப வன்முறையாக கருத வேண்டும் 😂

  • @Loganayakidurai
    @Loganayakidurai 19 дней назад

    Gobi avan vanthathu kinder joy ah thukitu poga😂

  • @Hanumanlover-004
    @Hanumanlover-004 23 дня назад

    Spr anna 😂😂😂😂😂😂...I can't control my laughing anna 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 .....that yoww mama 😂😂😂😂 aprm ethu ethukku sappathi mothuu😂😂😂 nice ultimate anna ......❤❤❤😂😂😂 That Visham😂😂😂

  • @rupmicandy6160
    @rupmicandy6160 21 день назад

    😊😊😊😊😊😊 "Jaan pillai endraalum Aan pillai thaanandro"
    Endra pazhamozhi indha video vukku porundhum.

  • @krrish139
    @krrish139 4 дня назад

    # Tag that machan.... Na இருக்க size கு அடிக்க மாட்டேன் னு பாக்குறயா எனக்கு எங்க எட்டுதோ அங்க அடிபொம்ல 🤣🤣🤣🤣🤣🤣

  • @prabupraburam4501
    @prabupraburam4501 20 дней назад +1

    😁பையன் உரி.... அடிச்சுட்டு.... போயிடுவான் 😢😢😢..... உஷாரு 🤔🤔🤔😁😁😁....😅😅😅...

  • @loveoflife-kw3wj
    @loveoflife-kw3wj 24 дня назад +5

    Yen husband and yen thambi combo itha script ta yeduthurikika pa 😅😅

  • @ramani.g390
    @ramani.g390 19 дней назад

    நன்றாகத் தான் இருக்கு. ஆனால் மனைவியை அடித்தது மட்டும் நன்றாக இல்லை.

  • @prakashm1468
    @prakashm1468 12 дней назад +1

    Both of you guys should promote contents more reasonable than this particularly.

  • @aswinid9691
    @aswinid9691 24 дня назад +3

    Idhukku dhan oru Annano thambiyo Venum ...

  • @sathissanthanpambaiisai9512
    @sathissanthanpambaiisai9512 4 дня назад

    Yen rendu machanum apditha but avanunga vayasu 28 . 30 😂😂😂 but na thavarana vishayathuku kandika maatanu therium

  • @gandhimathinagaraj557
    @gandhimathinagaraj557 26 дней назад +2

    Yen veetula ippadi aducha hot waterah uthiruven😂

  • @Ram2-ij6vl
    @Ram2-ij6vl 23 дня назад +3

    Excellent performance.....

    • @SivanesanMks
      @SivanesanMks 20 дней назад

      Veetukara pada vadannu pesarathu ipothu fashan agipochi ithallam engapoi mudiumo vethanai

  • @niranjankumar6335
    @niranjankumar6335 20 дней назад

    டயலாக்கை சரியாக பேசவும் ஒழுங்காக இரு என்று பேசி இருக்க வேண்டும் ஒழுக்கமாக இரு என்று பேசியது தவறானது எடுத்த கதைநல்லா இருக்கு

  • @neeluneelima9359
    @neeluneelima9359 21 день назад

    இவனுங்கள எல்லாம் நம்மளையே தான் அடிக்கணும்

  • @sakthimageshwari3853
    @sakthimageshwari3853 27 дней назад +10

    Super Anna akka 💜💜😊😊

  • @RajaRaja-jc3lu
    @RajaRaja-jc3lu 22 дня назад

    இதை பார்த்துட்டு சிரிச்சிட்டு அப்படியே விட்டிரலாம் பாலோ பண்ண கூடாது ok

  • @omsenthilkumar
    @omsenthilkumar 23 дня назад

    எப்ப பாரு மேல்பார்வையே பார்த்துக்கிட்டு..குனிஞ்சு கீழே பாருங்க (மச்சான் மைண்ட்வாய்ஸ்)

  • @Aarathi144
    @Aarathi144 26 дней назад +2

    Super Anna Anni ❤❤❤

  • @muthumary1544
    @muthumary1544 18 дней назад

    Entha kalyanam pannitu valrathey rom ba kasstammm😢😢😂😂😂😂😂

  • @SaranyaAaa-oo9iu
    @SaranyaAaa-oo9iu 26 дней назад +2

    Hourt touching video❤😊

  • @akkilalover3371
    @akkilalover3371 4 дня назад

    அவள ஒழுத்த தான் அவ இங்க இருக்கணுமா..... ஒழுத்து ஒழுத்து அவ டயர்டா இருப்பாடா....

  • @prathapmarimuthu1235
    @prathapmarimuthu1235 25 дней назад +1

    Enakum ippadi oruthan irukan😅😅😅

  • @YS-ju2qe
    @YS-ju2qe 22 дня назад +1

    Ponna Kai neeti adikuravan sariya ambalaye ila. Un amma poi adi.... Varalpu sari ila

  • @user-qj8xf5wm1d
    @user-qj8xf5wm1d 20 дней назад

    நீங்க நல்லா இருக்கா இருக்க சொல்றாங்க

  • @chinnaduraivadivelu8413
    @chinnaduraivadivelu8413 18 дней назад

    அக்கா உங்களோட ஹஸ்பண்ட் ப்ளீஸ் அக்கா உங்க புருஷனை பிளான் பண்ணுங்க ப்ளீஸ்❤❤

  • @venkatmoorthy1973
    @venkatmoorthy1973 22 дня назад +1

    இதெல்லாம் 40 years before..... இப்ப எல்லாம் அடுத்த நொடியே.... பொம்பளை போலீஸ் வரும்

  • @thamotharan3517
    @thamotharan3517 22 дня назад

    ஒளுக்கமா இருக்கத்தான் சொன்னன் நீ என்ன சொன்னாலும் உன் விட்டில நாம்பிறங்கா

  • @dineshdinnuu7341
    @dineshdinnuu7341 20 дней назад

    ஒழுமா இரு தான சொல்றான் அது கஷ்டமா

  • @sundarijayaraman9414
    @sundarijayaraman9414 19 дней назад

    Domestic violence is not a joke.

  • @SuganyaParam-ms8cm
    @SuganyaParam-ms8cm 22 дня назад +1

    😂😂😂😂😂❤😂😂❤

  • @bhanumathi2796
    @bhanumathi2796 22 дня назад

    Ada paavi nanum ethi unaki sambavam irukunu aaravama paatheney....ipty comedy aakitingaley......sister un nilama iptyaaa..aganum....😅😅😅😅

  • @AnusiyaAnusiya-id4fb
    @AnusiyaAnusiya-id4fb 23 дня назад

    😂😂❤

  • @anu1253
    @anu1253 21 день назад

    Semma periya aalu pa.....😂😅🎉

  • @radhanilani307
    @radhanilani307 18 дней назад

    This is comedy for gents but for ladies it is tragedy

  • @sprahadeeswari267
    @sprahadeeswari267 19 дней назад

    Edhuku adikiradhellam vediova upload pandringa. Ithellam oru velaiya. Ungaluku prayojanama edhuvum poda theriyatha. Kai onguradu romba correcta.

  • @charansmart9142
    @charansmart9142 24 дня назад

    சூப்பர் சூப்பர் அஸ்வின் 🎉🎉🎉

  • @sundaram.c6145
    @sundaram.c6145 22 дня назад

    Akka neenga Tamizha Tamizha show la vandhurukeengala?

  • @jeyajothi7222
    @jeyajothi7222 20 дней назад

    எம்மா உனக்கு அடிவங்கனும் nu ஆசை இருந்தா தினமும் அடிவங்கிகோ. But video எடுத்து போடத

  • @neelagandanakn1991
    @neelagandanakn1991 22 дня назад +2

    Today olukam is nadipu to other fellow ..😂😂😂

  • @Anusri-cf9px
    @Anusri-cf9px 27 дней назад +2

    End vera level❤😂

  • @shansiva3
    @shansiva3 19 дней назад

    Domestic violence is a crime
    Grow up
    He needs Anger therapy go see a doctor
    Or go stay in Ashram do Seva UNTIL this Anger is Cleansed out of your system
    MEN will DIE soon in diseases like Stroke Heart Attack cancer in young age….
    Women Don’t stay with abusive men
    Learn to live independent 1st .
    Then get married
    Women Don’t depend on even parents
    What if they get Sick, Accident or death can happen to anyone any time
    So learn all skills cooking driving self defense , laundary …
    every thing u need along with college degrees…
    Have your own home in your name
    Then get married
    Life is Beautiful don’t lose it for Nobody

  • @Iamjana_official
    @Iamjana_official 27 дней назад +7

    Semma twist 😂

  • @muralidharankalyanasundara1297
    @muralidharankalyanasundara1297 20 дней назад

    Akkavukkum, Periya machchaanukkum, ivvalavu vayasu viththyasamaa!

  • @RameshKumar-re7wh
    @RameshKumar-re7wh 20 дней назад

    I love my Mom Dad ❤❤❤❤❤❤❤

  • @Kamalesh_15
    @Kamalesh_15 27 дней назад +1

    Aswin Anna akka va adikathiga anna 😢😢

  • @DakshaSatvikh
    @DakshaSatvikh 16 дней назад

    Machan tha varamudiyuma ? Ithey antha ponnukku akkavo thangatchiyum irundha ?? 😢

  • @janani3913
    @janani3913 24 дня назад

    Adhu unga real bro ah 😅

  • @user-nn5ts7vg6m
    @user-nn5ts7vg6m 27 дней назад +1

    Ama akka unga mamiyar enga solunga 😢

  • @user-hy6bk1ss3s
    @user-hy6bk1ss3s 21 день назад

    எனக்கு இப்படி தா நடந்துருக்கு

  • @user_Aathinila
    @user_Aathinila 24 дня назад

    😂😂😂 en life la nadanthurukku😂😂

  • @harikrishnang.k.6986
    @harikrishnang.k.6986 24 дня назад

    Avanukku yettura yeadathula adichannaa mama margaya dha😂😂😂

  • @n.s.sandhiyaxipurescience7129
    @n.s.sandhiyaxipurescience7129 27 дней назад +1

    Super acting anna and anni🤣💖💖💖

  • @johnrocky1
    @johnrocky1 22 дня назад

    Yaruda athu, periya sketch uh podurangala..😅

  • @gomathyr5346
    @gomathyr5346 23 дня назад

    Oru kinderjoy ku saanchutaane.... 😂😂😂

  • @mlokesh5972
    @mlokesh5972 24 дня назад +2

    Yanaku நடந்திருக்கு

  • @arreyray
    @arreyray 16 дней назад

    It's not funny
    Ponnoda oda safety kum respect um kaapatha dhaan husband. Adha vitutu, avane avala adichutu disrespect pannitu, andha ponnoda family vandhu kekuradhu , avan husband illa. Oru ponnu oda family dhaan avala ava husband kita irundhu kaapathanum na andha marriage e meaningless.
    Avaloda family avana kelvi kekura madhri iruka koodadhu. Ivan than avaluku yenna prechana naalum, ulagathuke kelvi kekanum

  • @user-oo3sj5cq4z
    @user-oo3sj5cq4z 18 дней назад +1

    மறக்கக்‌ கூடாத விதிகள்‌.
    1) மூளை தான்‌ உண்மையான பாலுறுப்பு.
    2) மூளையை மயக்காத வரை பெண்ணின்‌ உடலில்‌ இன்பம்‌ நிகழாது.
    3) மனைவிக்கு எது பிடித்திருக்கிறது என்பதைக்‌ கேட்டுத்‌ தெரிந்து கொண்டு செயலாற்றவும்‌.
    4) மனைவிக்குப்‌ பிடிக்காத எந்த வழி முறையிலும்‌, உச்ச கட்ட இன்பத்தை நிகழ்த்த முடியாது.
    5) கணவனின்‌ செயல்‌ மனைவிக்குப்‌ பிடிக்கவில்லையென்றால்‌, முன்‌ விளையாட்டுக்கள்‌ போதவில்லை என்று பொருள்‌.
    6) இங்கே சொல்லியுள்ள படி, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்தால்‌ எப்படிப்‌ பட்ட பெண்ணின்‌ மனமும்‌ இக்கணத்திற்கு வந்து விடும்‌.
    7) ஆகவே, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்ய சிக்கனம்‌ கூடாது.
    8) ❤❤❤மனைவியின்‌ உடல்‌ எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்பதை விழிப்புடன்‌ கவனித்த படியே செயலாற்றவும்‌.
    9) குறிப்பாக மனைவியின்‌ சுவாசத்தைக்‌ கவனித்த படியே செயல்‌ படவும்‌.
    10) செயல்படும்‌ விதத்தை மாற்றிக்‌ கொண்டேயிருக்கக்‌ கூடாது.
    11) வேகம்‌ என்பது வியாதி. எனினும்‌, உச்ச கட்ட இன்பம்‌ நெருங்கும்‌ வேளையில்‌ வேகத்தைச்‌ சற்றே அதிகரிக்கலாம்‌.
    12) வேக மாற்றத்தை மனைவியின்‌ மூளை அறிந்து விடக்‌ கூடாது.
    13) மனைவிக்குரிய இன்பம்‌ நிகழும்‌ முன்பாக கணவன்‌ தன்னுடைய இன்பத்தைப்‌ பற்றி எண்ணிக்‌ கூடப்‌ பார்க்கக்‌ கூடாது.
    14) பகலிலேயே ஒரு குறிப்புச்‌ செயலின்‌ மூலம்‌ தெரிவித்து, மனைவியின்‌ மூளையில்‌ ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விட வேண்டும்‌.
    15) இன்பத்துய்ப்பு ஒரு தவம்‌. ஆகவே, நேர அளவுகளை நிர்ணயித்துச்‌ செயல்‌ படக்‌ கூடாது.
    16) எடுத்தவுடன்‌ முக்கிய பகுதிகளைத்‌ தொடக்‌ கூடாது. அதே போல, எடுத்தவுடன்‌ லிங்கத்தைப்‌ பயன்படுத்தக்‌ கூடாது. தனியொரு லிங்கத்தால்‌, மனைவிக்குரிய எந்த இன்பத்தையும்‌ வழங்க முடியாது.
    17)மனைவியை வற்புறுத்தி இன்பம்‌ துய்க்கக்‌ கூடாது.
    18)நாவையும்‌, விரலையும்‌ பயன்படுத்த ஒரு போதும்‌ தயங்கக்‌ கூடாது.
    19) இன்பத்‌ துய்ப்பின்‌ போது, ஆணாதிக்கவாதியாகச்‌ செயல்‌ படக்‌ கூடாது.
    20)துய்ப்பு முடிந்தவுடனே கழிவறை நோக்கி ஒட்டம்‌ பிடிக்கக்‌ கூடாது.
    21) மாதாமாதம்‌ ஈடுபடும்‌ முறைகளை மாற்றிக்‌ கொண்டே இருக்கவும்‌.
    22) படுக்கையறையில்‌ ஐந்து வயதிற்கு மேலான குழந்தை இருக்கக்‌ கூடாது.
    23) அரவம்‌ கேட்டால்‌ ஆணுக்கு இன்பம்‌ நிகழ்ந்து விடும்‌. மனைவியின்‌ இன்பம்‌ நழுவிப்‌ போய்‌ விடும்‌.
    24) நல்லுறவு இல்லாத போது தான்‌, பாலுறவு முக்கியம்‌.
    25) உச்ச கட்டப்‌ பாலின்பம்‌ உருவாக்கும்‌ அன்பையும்‌, அதிசயத்தையும்‌ வேறெந்த மந்திரத்தாலும்‌ இல்லற வாழ்வில்‌ ஏற்படுத்த முடியாது.
    26)அன்பை உருவாக்குவதில்‌ இன்பத்‌ துய்ப்பிற்கு இணை எதுவுமே இல்லை.
    27) வறண்ட பாலுறவு பகையை உருவாக்கும்‌, உயவுப்‌ பசையோடு நடை பெறும்‌ பாலுறவே அன்பை உருவாக்கும்‌.
    28) வாய்‌ துர்நாற்றம்‌ ஆகவே ஆகாது.
    29) படுக்கையறை பூஜையறையைப்‌ போலச்‌ சுத்தமாக இருக்க வேண்டும்‌.
    30) முன்‌ தூங்கிப்‌ பின்னெழுவதை வழக்கமாக்கிக்‌ கொள்ளக்‌ கூடாது.
    31) எண்பது வயதிலும்‌ பெண்ணுக்குரிய மதனபீட இன்பம்‌ நிகழும்‌.
    32) கணவனால்‌ எந்த வயதிலும்‌ தன்‌ மனைவியைப்‌ பால்‌ ரீதியாகத்‌ திருப்திப்‌ படுத்த முடியும்‌.
    33) தன்னம்பிக்கை உள்ள வரை லிங்கம்‌ சாயாது. லிங்கம்‌ சாயாத வரை ஆண்‌ எடுத்த காரியத்தில்‌ தோற்க மாட்டான்‌.
    34) காதற்‌ தசை நார்ப்‌ பயிற்சியை இருவரும்‌ தினம்‌ தவறாமல்‌ செய்யவும்‌.
    ஆழமான, நீண்ட, ஆசுவாசமான சுவாசம்‌ மிகவும்‌ முக்கியம்‌.
    35) துரித ஸ்கலிதம்‌, விந்து முந்துதல்‌ ஆகிய இரண்டின்‌ விரோதி ஆழ்ந்த சுவாசம்‌.
    36) மந்திரச்‌ சொல்லைப்‌ பயன்படுத்திய படியே இயங்கப்‌ பழகவும்‌.
    37) ஒன்றுக்கு இரண்டு முறை நுணுக்கங்களைப்‌ படித்துக்‌ கொள்ளவும்‌.
    38) பெண்ணின்‌ பால்‌ மண்டல படங்களை மனதில்‌ பதித்துக்‌ கொள்ளவும்‌.
    39) மது, புகையிலை போன்ற போதைப்‌ பழக்கங்களை விட்டு விட வேண்டும்‌.
    40)❤❤❤❤ அதற்குச்‌ செலவளிக்கும்‌ பணத்தை, ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ளப்‌ பயன்‌ படுத்த வேண்டும்‌. அதன்‌ மூலம்‌ பாலாற்றலை வளர்த்துக்‌ கொள்வதோடு, கொலைகார நோய்களிருந்தும்‌ தப்பிக்கலாம்‌. ஆயுளையும்‌ அதிகரித்துக்‌ கொள்ளலாம்‌.
    41)❤❤❤ இன்பத்‌ துய்ப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்கும்‌ குறைவாக முடித்துக்‌ கொள்ளக்‌ கூடாது.
    42)பாலுறவைப்‌ பற்றிக்‌ கீழ்த்தரமாகக்‌ கருதக்‌ கூடாது.
    43) பூஜைகளின்‌ போது, வாக்குவாதங்களுக்கு இடமளிக்கக்‌ கூடாது.
    👇
    WhatsApp number
    9944558815

  • @sivam3080
    @sivam3080 25 дней назад

    தம்பி உன் அக்காவை இப்படி அடிக்கலாமா '' தப்பில்லயா ?????

  • @user-if1wu6sb1f
    @user-if1wu6sb1f 18 дней назад

    Glorifying domestic violence. Thambi neenga jail kali sapudunga .😂

  • @HinditheariyadupoDa
    @HinditheariyadupoDa 19 дней назад

    1098 க்கு call பண்ணு பாப்பா

  • @kavyarojarojakavya4136
    @kavyarojarojakavya4136 8 часов назад

    Ponnungala adichi koduma paduthuravan ambalaye illa

  • @gunasundarianitha2311
    @gunasundarianitha2311 22 дня назад

    First Kan kalangiri Mari irundhirchu apporo siripu thangala

  • @KokilaBass
    @KokilaBass 23 дня назад

    பெரிய ஸ்கெட்ச் poduragala 😂😂😂😂

  • @mathavan9081
    @mathavan9081 22 дня назад

    அவன் height க்கு calling bell எப்டி எட்டுச்சி னு கேளுங்க bro....

    • @SleepyEyeglassFrames-hb9ol
      @SleepyEyeglassFrames-hb9ol 21 день назад +1

      சப்பாத்திக்கட்டை அதுக்குத்தான்!

  • @agomathi8072
    @agomathi8072 26 дней назад +1

    So cute Anna ❤❤❤❤

  • @shivanis8371
    @shivanis8371 18 дней назад

    Dont normalise domestic violence

  • @kalpana4112
    @kalpana4112 19 дней назад

    Na yetho karuthu solla varinganu nenacha 😂 kadisila

  • @ammuchezhiyanammuchezhiyan1366
    @ammuchezhiyanammuchezhiyan1366 23 дня назад

    Mapula kinderjoy super sachiputiyayaaa...😂🎉🎉🎉

  • @SureshKumar-up9ek
    @SureshKumar-up9ek 4 дня назад

    Enna concept bro ethu enaku puriyave ila

  • @neelagandanakn1991
    @neelagandanakn1991 22 дня назад

    Olukam na ena da sollu..😂😂😂😂😂

  • @Kalaigrandevant
    @Kalaigrandevant 24 дня назад

    Ponoda valkai eppaditha 😢😢

  • @user-jb5pp6vy1i
    @user-jb5pp6vy1i 4 дня назад

    Pompala kai neettum varai nee aampala kai needi onnu vachchanu vai apram ne aampalaya irukka kasdam than