I'm waiting Sir because Visakam my Nakshtram and Kanni Laknam...Any way this video is notorious I am sure to watch that Sri Siva sulogam sir thank you guruji
Please advise me if you have time... Viruchaga lakkanathil rahu and desa going to start on January 2020. Please let me know what ll happened in this time
V nice sir great details. Sir one doubt u said trikonam and kendram la rahu erunda yogam but u did not mention 1st house ?? 1st house also cms in kendram elya sir pls reply in English I hv rahu in makaram lagnam only rahu in laganam simma rasi magam nakshatram 2nd pada pls tell yes or no sir
Hi sir , a very good video from u sir 👏 . Sir I have a doubt about Rudhraksham sir . Can every one can wear Rudhraksham is there any terms and conditions to wear it. As a devotee of lord Shiva I'm willing to here about Rudhraksham from you sir. If your willing to replay me please replay in English sir🙏
ஐயா வணக்கம். 28/05/1987 மிதுன லக்கினத்தில் செவ்வாய் புதன் 4ல் கேது 6ல் சனி 10ல் குரு ராகு 11ல் சுக்கிரன் 12 ல் சூரியன் சந்திரன். தற்போது பக்தியோடு தான் இருக்கிறேன் 10 ல் குரு ராகு இருப்பதால் பிற்காலத்தில் பக்தியில் மாற்றம் ஏற்படுமா
ஐயா என்னோட ஜாதகத்துல தனுசு ராசி மூலம் நட்சத்திரம் லக்கனம் சிம்மம் லக்னத்தில் குரு சனி ராகு இரண்டாம் வீட்டில் கன்னி ராசியில் சூரியன் சுக்கிரன் புதன் ஐந்தாம் இடத்தில் சந்திரன் ஏழாம் இடத்தில் கேது பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் கோடீஸ்வரன் ஆவதற்கு ஏதாவது யோகா இருக்கிறதா சொல்லுங்க இந்த ஜாதக அமைப்புப்படி
வணக்கங்கள் எனக்கு 9ல் ராகு நான் மூலம் நட்சத்திரம் இப்போது எனக்கு ராகு திசையில் குரு புத்தி நடக்கிறது லக்கினம் சிம்மம் ராகு எந்த திசையில் இருக்கிறார் என்று எப்படி கண்டுபிடிப்பது தயவு செய்து சொல்லுங்கள்
ஐயா நீங்கள் நன்றாக விளக்கியுள்ளீர் அவரவர் வாழ்க்கை அவர்கள் கையில், 10 ல் ராகு நீசம் (சுக்கிரன் வீட்டில்), 3ல் சுக்கிரன் ஆட்சி சனி உச்சம் (சுக்கிரன் வீட்டில்) நீச பங்க ராஜயோகம் அமைப்பு இருக்கிறதா என்று கூறுங்கள் ஐயா.
ஐயா, நான் பிறந்த வருடம் 1987. பிறந்த மாதம் புரட்டாசி என்றும் ஐப்பசி என்றும் குழப்பமாக என் பெற்றோர் சொல்கிறார்கள்.. பிறந்த தேதியும் தெரியவில்லை பிறந்த கிழமை தெரியவில்லை .. நான் என் பிறந்த தேதி தெரியாமல் மிகவும் கவலை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.. எனக்கு நான் பிறந்த தேதியை கண்டுபிடிக்க அல்லது ஜாதகத்தை தெரிந்துகொள்ள வழி சொல்லுங்கள்..
Sir Good morning Enagu 3il Ragu with Chandran, Tula laganam,Mulalam 4m Patham,9il Sani +kethu Currently I’m Ragu dasa suya puthi until 2021. Since last December I’m job less Can I start any own business?
வணக்கம் சார்.ராகு திசை பற்றி சொன்னிங்க நன்றி சார்.பெண் ருதுவாகுரதபத்தி கொஞ்சம் சொல்லுங்க சார் ,நாள்,நட்சத்திரம் பற்றி கொஞ்சம் சொல்லலுங்க சார்.கரிநாள் அன்று சுபகாரியம் எதுவும் செய்யமாட்டாங்க ,அன்று ருதுவான எதுவும் கெட்ட பலன்கள் நடக்கும் கொஞ்சம் சொல்லூங்க சார்.
Guru I love your videos pls tell for my horoscope mine is moolam star simmha lagnam 2nd place guru kethu 5th place chandran 8th raghu sani and sukran are there now raghu desa la raghu buddi finished now guru buddi going I have suffered a lot pls tell any good things will happen I trust your words pls help
ஐயா Sema.உதாரணத்துடன் விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.108 சிவன் போற்றி கேட்டேன் மனம் குளிர உடல்சிலிர்த்தது.சிவன் கோயிலுக்கு போகும் போது எழுதி வைத்து கண்டிப்பாக உச்சரிப்பேன் .ராகு திசை நடக்கும்போது குழந்தைகளுக்கு படிப்பு விளையாட்டில் வெற்றி கிடைக்குமாஐயா.என் மகன் 17-6-2005 ல்மதியம் 2.26 மணிக்கு பிறந்தான்.படித்தால் நல்லா படிப்பான்.ஆனா படிக்க சோம்பேறிதனபட்டு நல்லா தூங்குவான்.கொஞ்சம் சொல்லுங்க ஐயா.🙏🙏
Magara lagnam kadaga rasi ailyam nachathiram , raahu in 9th house (kanni veedu) hastam saram 2nd patham (pls predict sir..... how is my Raahu Maha thisai)
Sir vanakam enku raghu dasa start 2006। .ipoo first 10 years super 2006 to 2016 super ipoo 2017 profalam start ipoo raghu dasa la sukra budie apdie irkum en rasi simmam natchithiram puram Lagunam virchigam Solu ga sir
Sir please include if rahu in all 12 house what is positive and negative on your next video..rahu in 2nd house kumbam for me..almost cross 11 years in rahu dasa..lost all the things and still debit problem is there..don't know when rahu give good results if it is in 2nd house now rahu dasa sukra buthi running am also turned to 31 years
ஐயா, குடும்பத்தில் ஒருவருக்கு ராகு திசை, அவரால் அடுத்தவருக்கு கஷ்டம்.. இதே சூழ்நிலையில் நாங்கள்... பதில் எங்கலுடைய கர்மா, தலைஎழுத்து, ஊழ்வினை.. இருக்கலாம்.. இதற்கு பரிகாரம் இருக்கா
Sir it is very interesting about raahu. Plz update about kethu also. We are waiting for some more episodes of that. If raahu is in 8th house in kanni and budhan is in 3rd house in mesam, how will be my raahu dasa, which will be getting started in the next few years. Kindly explain. My dob is 16/5/1978 @ 1.50am in vellore (n.a. district)
நல்ல பலன் பதிவு போட்டதற்கு நன்றி ஶ்ரீகிருஷ்ணன் சார்.
Wow..very nice...thanks...for me Raghu in 10th house from Mahara lagnam....dasa starts by 2022.....symptoms seen now in little.....thanks
ல.ம். மகரம்
ராசி .கும்பம்
3சுக்கிரன் 4சூரியன் புதன்
5ல் ராகு 10ல் சனி
11ல் செவ்வாய் கேது
12ல் குரு 1984/4/24
இரவு 12:30
நற்குணம் ஒன்றே நல்லது நினைப்பதே
வாழ்க வளமுடன்
Ayya Neril santhikka virupam. Vaaipu undaa?
Thanks Sir.
Sir neenga solliyathu arumai. Ragu paduthraratha pathha ragunala payamaga irrukku.eynna en sonkku raguthisai. Nalla raguva theriyala. Enna parigaram sollunga. Sir pls
Same brblm
இரட்டை குழந்தை பிறக்கும் தாய் தந்தையின் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்
அருமை
I'm waiting Sir because Visakam my Nakshtram and Kanni Laknam...Any way this video is notorious I am sure to watch that Sri Siva sulogam sir thank you guruji
Romba nandri aiya .Paiyanula thagaval
Excellent explanation sir
ஐயா செவ்வாய் கேது சேர்க்கைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா
Ok
THANKS again THANKS
G..THIRUPATHY
Really good speak for your guidelines program current position. Well wellton
Continue good
Thanks
☆G.THIRUPATHY
எனக்கு கடக லகனம் கடகராசி முதல்பாதம் ஆயில்ய நட்சத்திரம் இதில் தனுசு ராகு . இப்போது ராகுதிசை குருபுத்தி 67 வயது என்னசெய்யும் தயவு செய்து கூறுங்கள்
லக்கினத்தில் கேது பதிவு போடுங்கள் அன்பு நண்பரே!
Nalla pativirku valtukkal, nandre, udan ungal subburaj Mohan,
Nandri Aiyaa❤
True sir, raagu dasa ketu puthi
Good explanation
Please advise me if you have time... Viruchaga lakkanathil rahu and desa going to start on January 2020. Please let me know what ll happened in this time
V nice sir great details. Sir one doubt u said trikonam and kendram la rahu erunda yogam but u did not mention 1st house ?? 1st house also cms in kendram elya sir pls reply in English I hv rahu in makaram lagnam only rahu in laganam simma rasi magam nakshatram 2nd pada pls tell yes or no sir
Hi sir , a very good video from u sir 👏 . Sir I have a doubt about Rudhraksham sir . Can every one can wear Rudhraksham is there any terms and conditions to wear it. As a devotee of lord Shiva I'm willing to here about Rudhraksham from you sir. If your willing to replay me please replay in English sir🙏
Aiyya vanakam🙏 ungal video yellam arumai solla varthaiye illa evlo theliva solringa santhosam, aiyya enaku oru question, na measham rasi, star barani , lakanam Simmam, ippo 35 age aguthu enaku ragu thisai 1st year start aguthu 10la ragu thaniya erukaru suriyan saram,3la sani, 4la kedhu,suriyan, 5la guru,pudhan , 6la sevai, sukiran, 9la chandiran, ungalota pathil enaku venum pls ragu Thisai nalla erukuma? Mathimama? Sumarthana? Enota work nallathan poguthu inimel yepati erukum pls sollunga 🙏🙏🙏ungalai santhika vaaipu kuduthal mahilchi kidaikuma?
Raghu 11il with mars rishaba lakinam both puthan Saram sani 7 il . Now sani dasa Raghu pukthi eppadi irukkum. Birth star swathy konjam sollunga sir.
Ellam nalla nadanthu muducchuri
Sir avasiyam answer panunga sir.. en sister ku raghu disai nadakuthu.. ava magara lagnam uthiradam laghna natchatram.. mesha rasi kritikai natchathiram.. ipa vayasu 25.. raghu 11 la irukar.. ava loan potu veedu vanga thudikara.. loan vanga lama nu konjam solunga sir... Please🙏🙏
Yellam nallapadiya nadakkum sistr
அருமை ஜீ
Ha-ha...thirudan mudalee kadaii.enga amma solra maderee erunduchu....ungalin nermai padevugaluku ..nanrigalum vazhalthukal um
Great video. Kadaga lagnam rahu in 3rd house in Kanni. Enna palan sir?
Sir really I feel the experience...
Sir. கடக லக்னம். 3 இடம் கன்னி ராசியில் . ஹஸ்தம் 3ல் சந்திரன் காலில் ராகு திசை ஆரம்பம் . பயமாக இருக்கிறது.
Please sir பலன் சொல்லுங்கள்
சந்திரன் பரணி நட்சத்திரத்தில் .
மிக்க நன்றி ஐயா 👌👌👌.
ஐயா வணக்கம். 28/05/1987 மிதுன லக்கினத்தில் செவ்வாய் புதன் 4ல் கேது 6ல் சனி 10ல் குரு ராகு 11ல் சுக்கிரன் 12 ல் சூரியன் சந்திரன். தற்போது பக்தியோடு தான் இருக்கிறேன் 10 ல் குரு ராகு இருப்பதால் பிற்காலத்தில் பக்தியில் மாற்றம் ஏற்படுமா
அழகு
வாழ்கவளமுடன்
Mithuna laghnam Ragu in 12th house in Rishabam, guru parvai irukku. Ragu dasa starting. Enna palan Sir
simma rasi simma laknathirkku 5 l ragu??
அன்புடன் காலை வணக்கம் சாா்🙏🙏🙏🙏🙏
என்னை தீர்த்துவிட்டார் ராகு பகவான் நான் கன்னி ராசியில் ஆளும் கிரகம் ராகு பகவானை என்னை முடித்து விட்டார்
வணக்கம் வாழ்த்துக்கள்.
ஐயா வணக்கம்
லக்கினத்தில் கிரகங்கள் இல்லை என்றால் அந்த லக்கினம் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிக்க வேண்டும்,..
ஆடி மாதம் பிறந்த பலன் 👂👂👂 waiting
ஐயா என்னோட ஜாதகத்துல தனுசு ராசி மூலம் நட்சத்திரம் லக்கனம் சிம்மம் லக்னத்தில் குரு சனி ராகு இரண்டாம் வீட்டில் கன்னி ராசியில் சூரியன் சுக்கிரன் புதன் ஐந்தாம் இடத்தில் சந்திரன் ஏழாம் இடத்தில் கேது பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் கோடீஸ்வரன் ஆவதற்கு ஏதாவது யோகா இருக்கிறதா சொல்லுங்க இந்த ஜாதக அமைப்புப்படி
Thanks ayya🙏✌️🇱🇰
Super explanations sir Thanks sirs
Nice . Very clear voice
வணக்கங்கள் எனக்கு 9ல் ராகு நான் மூலம் நட்சத்திரம் இப்போது எனக்கு ராகு திசையில் குரு புத்தி நடக்கிறது லக்கினம் சிம்மம் ராகு எந்த திசையில் இருக்கிறார் என்று எப்படி கண்டுபிடிப்பது தயவு செய்து சொல்லுங்கள்
அவன் அருளால் அவன் தாள் வணங்கி 🙏
Magarathil Sani + Raghu serkkai for mesha lagnam palan video podunga.
Sir..enaku simmarasi. .uthiram star..kadaga lagnam...ippo raghu dasa sukra pudhi..may month suriya pudhi starting.. 11th place in jadhaga position.. Enoda uyir mattum dhan enkita iruku..
Super
Aayyaa ungala saambo paadal arumai.ingu paa maanithrigal Sivan kaduvulai vaanainkuvathu illaa.
Sir,
Phone la jadagam paathu solluvingala
GOOD.
Guru kethu vai paarthalum antha palan unda sir?
Vanakam sir.Please do video on the conjunction of dispositors of rahu and ketu.
Sir pls put video about sani sukiran serkai
ha ha ha ha ,,, Thalaiva ungaluku mithuna laknama ,, ungala pathi therinjikrathula oru kutty anantham
Viruchagalaknam 12th house thulamil ragu irukirar ragu thisai arambhamthil ullathu sir....
ராகு 11 இல் உள்ளது அய்யா
Sir strictly come to point
ஐயா நீங்கள் நன்றாக விளக்கியுள்ளீர் அவரவர் வாழ்க்கை அவர்கள் கையில், 10 ல் ராகு நீசம் (சுக்கிரன் வீட்டில்), 3ல் சுக்கிரன் ஆட்சி சனி உச்சம் (சுக்கிரன் வீட்டில்) நீச பங்க ராஜயோகம் அமைப்பு இருக்கிறதா என்று கூறுங்கள் ஐயா.
ஐயா, நான் பிறந்த வருடம் 1987. பிறந்த மாதம் புரட்டாசி என்றும் ஐப்பசி என்றும் குழப்பமாக என் பெற்றோர் சொல்கிறார்கள்.. பிறந்த தேதியும் தெரியவில்லை பிறந்த கிழமை தெரியவில்லை .. நான் என் பிறந்த தேதி தெரியாமல் மிகவும் கவலை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.. எனக்கு நான் பிறந்த தேதியை கண்டுபிடிக்க அல்லது ஜாதகத்தை தெரிந்துகொள்ள வழி சொல்லுங்கள்..
உண்மைதான்
Sir
Good morning
Enagu 3il Ragu with Chandran, Tula laganam,Mulalam 4m Patham,9il Sani +kethu
Currently I’m Ragu dasa suya puthi until 2021. Since last December I’m job less
Can I start any own business?
IPO endha rasi kellam ragu theasa nadakuthu?
Sir ennoda lagna kadagam rasi kanni ,lagna athipathi rasi la um ,rasi athipathi lagna la um erukanga enna palan sir
வணக்கம் சார்.ராகு திசை பற்றி சொன்னிங்க நன்றி சார்.பெண் ருதுவாகுரதபத்தி கொஞ்சம் சொல்லுங்க சார் ,நாள்,நட்சத்திரம் பற்றி கொஞ்சம் சொல்லலுங்க சார்.கரிநாள் அன்று சுபகாரியம் எதுவும் செய்யமாட்டாங்க ,அன்று ருதுவான எதுவும் கெட்ட பலன்கள் நடக்கும் கொஞ்சம் சொல்லூங்க சார்.
An outstanding. Voice and commending explanation
Guru I love your videos pls tell for my horoscope mine is moolam star simmha lagnam 2nd place guru kethu 5th place chandran 8th raghu sani and sukran are there now raghu desa la raghu buddi finished now guru buddi going I have suffered a lot pls tell any good things will happen I trust your words pls help
நன்று
ஐயா Sema.உதாரணத்துடன் விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.108 சிவன் போற்றி கேட்டேன் மனம் குளிர உடல்சிலிர்த்தது.சிவன் கோயிலுக்கு போகும் போது எழுதி வைத்து கண்டிப்பாக உச்சரிப்பேன் .ராகு திசை நடக்கும்போது குழந்தைகளுக்கு படிப்பு விளையாட்டில் வெற்றி கிடைக்குமாஐயா.என் மகன் 17-6-2005 ல்மதியம் 2.26 மணிக்கு பிறந்தான்.படித்தால் நல்லா படிப்பான்.ஆனா படிக்க சோம்பேறிதனபட்டு நல்லா தூங்குவான்.கொஞ்சம் சொல்லுங்க ஐயா.🙏🙏
Guruve 90n kids marriage en delay aguthu athukum oru video podamudiuma guruve
Rishaba laknam ,magara rasi ,uthiraadam ,raagu thisai mudiya 2 years irukiraadu ,palan solunga appa
Aiyaa unkalukku sani kethuvai paarkkiraara??? Unkal jaathakathil sani enkullaar aiyaa???
Puthan enkullaar aiyaa????
Please answer me
Hi sir for my son kanni Lagna makara rasi Raghu in 12th place in simma rasi since next dasa Raghu for him how it will be?
ஐயா வணக்கம் ருது பெண் ருதுவாகும் பதிவு போடுவதாக சொல்லி இருந்தீர்கள் அந்தப் பதிவை போடுங்கள் ஐயா
குரு கேது சேர்க்கை குரு பகை கேது நீச்சம் இதற்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா ஐயா
Magara lagnam kadaga rasi ailyam nachathiram , raahu in 9th house (kanni veedu) hastam saram 2nd patham (pls predict sir..... how is my Raahu Maha thisai)
Sir vanakam enku raghu dasa start 2006। .ipoo first 10 years super 2006 to 2016 super ipoo 2017 profalam start ipoo raghu dasa la sukra budie apdie irkum en rasi simmam natchithiram puram Lagunam virchigam Solu ga sir
Sir please include if rahu in all 12 house what is positive and negative on your next video..rahu in 2nd house kumbam for me..almost cross 11 years in rahu dasa..lost all the things and still debit problem is there..don't know when rahu give good results if it is in 2nd house now rahu dasa sukra buthi running am also turned to 31 years
அய்யா ராகு உச்சம் பெற்றால் என்ன பலன் கிடைக்கும்
Nice sir
Sir jathagathil ragu dhisai yepadi nadakudhu therijikiradhu
Sir enakku rishabha lagnathil rahu 7th house guru kethu serkkai nallatha
Can you please explain about ragu thisai for revathi natchathiram
ஜயா நன்றி 🌷🍀🌹🌻🌻🍀🌸💐🍀
பூராடம் நட்சத்திரம், மிதுன லக்கம், ராகு தாச நடந்தால் 18 ஆண்டுகள் எப்படி இருக்கும் ஐயா
THANKS you sir
Sir pls send me Siva Pooja Mandiram link
ஐயா, குடும்பத்தில் ஒருவருக்கு ராகு திசை, அவரால் அடுத்தவருக்கு கஷ்டம்.. இதே சூழ்நிலையில் நாங்கள்... பதில் எங்கலுடைய கர்மா, தலைஎழுத்து, ஊழ்வினை.. இருக்கலாம்.. இதற்கு பரிகாரம் இருக்கா
இருக்கு. அடுத்த பதிவில் விரிவாக பேசலாம்
@@thamizhanmediaa நன்றி ஐயா காத்திருக்கிறோம்
@@thamizhanmediaa அடுத்த பதிவு எப்பொழுது
Nandri ayya 🥰
magara rasi magara lagna life epadi irukum sollunga sir
லக்ன பலன் சூட்சுமங்கள் பதிவை பாருங்கள். சேனல் உள்ளே இருக்கிறது
Kanchipuram Athi Varathar pathi solunga
Sir it is very interesting about raahu. Plz update about kethu also. We are waiting for some more episodes of that. If raahu is in 8th house in kanni and budhan is in 3rd house in mesam, how will be my raahu dasa, which will be getting started in the next few years. Kindly explain. My dob is 16/5/1978 @ 1.50am in vellore (n.a. district)
வர்க்கோத்தமம் அடைந்த கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் என்ன பலன் தரும்
ஐயா மேஷராசி கடக லக்கினம்
ராகு 11 ல் இருக்கிறது
Rishabam rasi, rohini star, rasiyil ragu chanran, eappadi erukum.
Simma rasikku 6m house enna palan