A very informative video 👍. We left Sri Lanka 36 yrs ago. Lovely to see scenes of our beloved homeland. It brings back memories. Saw the yummy Rose Paan vandi 😊 after such a long time. Never seen so many dry fish shops. Nice video showing different areas of Madahal. Thank you for showing the church with a beautiful grotto/cave & the the story of Jesus Christ & the beautiful beach 👌👌👌. May God bless you all. Keep up the good work. 🙏 Gaithri Acca from Sydney Australia 👏👋
First you have took call toondil fishermen join in long kajeru evry 2 or 3 feats distrant bit deep water and also join regiform on top it to hang over the toondil with food for fish but other countrys making different colours fish in plastric and hang over and also re-used them again and again
Nannri thambi Godblessyou
Paining to see this area where we cycled during 90,s . Sweet memories gives pain now
அருமை அருமை இப்படியான எமது மண்ணின் காச்சிகளை பக்க. 1000 கோடி குடுத்தாலும் முடியாது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐👍👍🇨🇦
மிக்க நன்றிகள் அண்ணா ❤️🥰👍
இண்டைக்குதான் இந்த இடம் பாக்கிறேன் நன்றி அண்ணா ❤
சரி ஆனால் நீங்கள் செல்வச் சன்னிதி கோவில் கரையால் பொன்னாலை வரும் இடையில் இவிடம் உள்ளது ..
Maathakal கடற்கரைக்குPooyavil போய்ப் பாருங்கள் என்று ஒரு pop பாடல் வரிகள் உண்டு. உங்கள் அப்பா அல்லது வேறு பேரிடம் கேட்டுப்பாருங்கள்.
ஓம் அண்ணா நான் கேட்கிறேன்
மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️
அழகான. காட்ச்சிகள் நாங்கள் நேரில் பார்த்ததுபோல் இருக்கிறது
நன்றி அண்ணா👌🙂🙏🥰❤️
In resting video
Thanks a lot👌🙂🙏🥰❤️
சிறப்பான காட்சி.
மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️
வடக்கு கிழக்கில இப்ப எங்க பார்த்தாலும் நெகிழிக்குப்பைகள். யாரும் சுற்றுச்சூழல் பற்றி யோசிக்கிறதில்ல போல?
ஓம் அண்ணா ...
wow
Thank you 🥰🥰
சிறப்பு
மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️
Nice. Thanks.
Thank you very much👌🙂🙏🥰❤️
Church parthtatu mikka makilchchi , valthtukkal
Thank you so much Akka👌🙂🙏🥰❤️
சிறப்பான பதிவு, நன்றி மீனவ நண்பர்களே, உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறேன்🙏🏾 வாழ்க வளமுடன்👍🏽
மிக்க நன்றிகள் அக்கா👌🙂🙏🥰❤️
Inku Ulla meenavarkal makilchijaka kanappadukirarkal.super
Thank you so much Anna👌🙂🙏🥰❤️
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
Thank you so much Akka👌🙂🙏🥰❤️
வணக்கம். ளல்லாரும். சுகமாய். இருக்கிறியள் கருவாடு. அருமை.
வணக்கம் அண்ணா நாங்கள் நலம் மிக்க நன்றிகள் 🙏🙏
Nice place Anna unga volg ellam superb I'm.dakshika from trinco
Thank you so much sister👌🙂🙏🥰❤️
Unkanda video ellam pakuranan ellame super anna france irukuran nan
Thank you so much Anna👌🙂🙏🥰❤️
Welcome annna
வணக்கம் நம்ம பக்கத்து ஊர் பாத்ததில் அருமை நன்றி வாழ்த்துக்கள்
om , மிக்க நன்றி அண்ணா👌🙂🙏🥰❤️
Good one, nice place
Thank you so much👌🙂🙏🥰❤️
அருமையான video,நாங்க TV ல் பார்க்க நல்ல அழகாக இருந்தது.
மிக்க நன்றி அண்ணா👌🙂🙏🥰❤️
சங்கு இறைச்சி இவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியுமா
இல்லை அக்கா அது கிடைப்பது அரிது
@@sutharsan.vlog.jaffna விற்குமிடம் அறிந்தால் அறியதரவும் மருந்து தேவைக்காக
👍👍👍👍
நன்றி தம்பியாக்கள்
அழகான பதிவு .
மிக்க நன்றி அக்கா👌🙂🙏🥰❤️
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். அந்த மீனவகுடும்பங்களிற்கு ஆண்டவன் ஆசிகள். From Netherlands Stay 💓 Safe
மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️
A very informative video 👍. We left
Sri Lanka 36 yrs ago. Lovely to see scenes of our beloved homeland. It brings back memories. Saw the yummy Rose Paan vandi 😊 after such a long time. Never seen so many dry fish shops.
Nice video showing different areas of Madahal. Thank you for showing the church with a beautiful grotto/cave & the the story of Jesus Christ & the beautiful beach 👌👌👌. May God bless you all.
Keep up the good work. 🙏
Gaithri Acca from Sydney Australia 👏👋
Thank you for support our channel akka .. hope you soon you will come srilanka and enjoy your mother land மிக்க நன்றி அக்கா👌🙂🙏🥰❤️
👍👍
🙏🙏
Bro கருவாட்டு வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் phone number கிடைக்குமா
அழகான பதிவு நன்றிகள்.. பல .குருமண்துறை மீன் சந்தை பதிவு செய்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்... நன்றிகள் பல சகோதரனே...
நான் மாலை தான் அங்கு சென்றிருந்தேன் அதனால் மீன் சந்தை எடுக்க முடியவில்லை மன்னிக்கவும் அண்ணா
மிக்க நன்றிகள் 👌🙂🙏🥰❤️
@@sutharsan.vlog.jaffna ist okay,,, அதுலதான் என்ர வீடும் உள்ளது... அந்த இடம் பார்த்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.. நன்றிகள் பல சகோதரனே...
உங்கள் தொலைபேசி எண்ணை எனக்கு அறிய தாருங்கள்
@@josephjebarsan495 +94777107276 whatsapp
@@sutharsan.vlog.jaffna Thank you 😊
நிரைய விதம் கருவாடு பார்க்கிரோம்.
நன்றி அண்ணா👌
மிகவும் அருமை
மிக்க நன்றிகள் அக்கா👌🙂🙏🥰❤️
Very very jesus blessed brothers and sisters 🙏.
Thank you so much Akka👌🙂🙏🥰❤️
Good
Thank you so much👌🙂🙏🥰❤️
இந்த தேவாலயத்திற்கு நாங்கள் வந்தனாங்கள்.👍 ம்ம் அருமை.
மிக்க நன்றி அக்கா👌🙂🙏🥰❤️
First you have took call toondil fishermen join in long kajeru evry 2 or 3 feats distrant bit deep water and also join regiform on top it to hang over the toondil with food for fish but other countrys making different colours fish in plastric and hang over and also re-used them again and again
okay anna thank you🙏
send part one man said toondil valai could be simler to first one you have asked what is this
👍👍
தம்பி என்னுடய ஊர் வாழ்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி நன்றி அக்கா🥰❤️
Hi 👋 thampi epadi sukam Ithe mathiri silikal France 🇫🇷 il irukinrathu
ah okay anna i'm good anna🥰❤️🥰❤️
Nice vedio🌹
Thank you so much Akka👌🙂🙏🥰❤️
Paravei meeneai singalavan ... "piyaa massa" eandu solluvan.😊
Okay anna
நன்றி அகரம்
நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️
Nice 👍
Thank you so much👌🙂🙏🥰❤️
super
Thank you so much👌🙂🙏🥰❤️
very nice
Thank you anna🥰❤️
Nice
Thank you so much Akka👌🙂🙏🥰❤️
Super
Thank you so much👌🙂🙏🥰❤️
வாழ்த்துக்கள் தம்பி 👌👍👣👣👣👣
மிக்க நன்றிகள் அக்கா👌🙂🙏🥰❤️
nice
Thank you very much👌🙂🙏🥰❤️
great
Thanks a lot👌🙂🙏🥰❤️
கருவாடு அருமை👌👌👌👌👌
மிக்க நன்றி👌🙂🙏🥰❤️
👍👍👍👍👍
நன்றி அக்கா👌🙂🙏🥰❤️
அது மாதா சிலை. லூர்து
சரி அக்கா நன்றிகள்🙏
Nice location 👌
Thank you so much Anna👌🙂🙏🥰❤️
ஹாய் நண்பன் எப்படி சுகம் கிடைக்கும்
வணக்கம் அண்ணா நாங்கள் நலம் 🙏🙏
@@sutharsan.vlog.jaffna
Very nice video
Thank you anna
wow
Thank you 🙂🙂
Nice location 👌
Thank you Anna👌🙂🙏🥰❤️
nice
Thanks🙏🙏
Nice location 👍
Thanks 👍