Paper Load miss-uhங்க😫😪||New way to Sivakasi😀🥳||Lift for School Student🚛🥰||

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 68

  • @statuztamila353
    @statuztamila353 Год назад +9

    4தக்காளி வச்சு சமையல் செய்றாரு
    சமூகம் பெரிய இடம் போல 👍

  • @suryakumark6187
    @suryakumark6187 Год назад +14

    Mirror la therincha face ah blur pannitinga...irunthalum kadalamuthu romba strict pa😂

  • @ZAPHNATHVIPIN
    @ZAPHNATHVIPIN Год назад +2

    You people are the backbone of this Country! Without Logistics, no country will develop!

  • @selvak3809
    @selvak3809 11 месяцев назад +2

    Intha route toal gate illa. Nanum intha route use panniruken. But single road

  • @squalordustking
    @squalordustking Год назад +2

    வீடியோவின் ஆரம்பத்தில் வைத்த கோரிக்கை எங்க கேக்கனுமோ அங்க கேக்கும். பதில்விரைவில். காத்திருங்கள்.
    உங்களோட ஒரு வீடியோவிலேய யோசிக்க வைக்கிறீங்க, பிரச்னைய சொல்றீங்க அத எப்படி face பண்றது அப்படினு சொல்லீட்றிங்க, அப்பறம் முக்கியமா சிரிக்க வச்சிட்றீங்க...
    கல்லூரி படிக்கும் போது ரொம்ப இக்கட்டான (பண நெருக்கடி) நேரத்துல ஒரு லாரி கார அண்ணா தான் லிப்ட் கொடுத்தாரு காசு கூட வாங்கல. அன்னிக்கி அவரு கொடுக்கலனா ஹால் டிக்கட்டே வாங்கிருக்க முடியாது. டிகிரியும் வாங்கியிருக்க முடியாது.
    பெரும்பாலும் நீங்கள் முன்ன சொன்ன படி.
    ட்ரைவர்கள்ள நிறைய நல்லவங்க இருக்காங்க உண்மை தான்.
    அப்றம் வீடியோ கொஞ்சம் லெந்த்தா கொடுத்தா நல்லாருக்கும் தினமும்.😊

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Год назад

      Thanks bro💖🚛....ini video length ah podren bro

  • @jespherchristopher-dt9vt
    @jespherchristopher-dt9vt 10 месяцев назад +1

    திண்டுக்கல் 🔁 சிவகாசி எந்த வழியா போகும்

  • @SureshBabu-oj1qe
    @SureshBabu-oj1qe Год назад +1

    பேரையூர்ல இருந்து ரைட் எடுத்து போ தம்பி அந்த ரோடு ராஜபாளையம் ரோட்ல போய் ஏறும்

  • @karthick8265
    @karthick8265 Год назад +1

    தாளைபட்டி தான் நம்ம ஊரு.. குடோன் ல ராசு, பால்ராஜ் எல்லாரும் நம்ம சொந்தம் தான்..

  • @ragawannair602
    @ragawannair602 11 месяцев назад +1

    ❤❤😊😊😊

  • @venkatraman1995
    @venkatraman1995 Год назад +2

    நம்பிக்கையா இருங்க பிரதர் லோடு கண்டிப்பா கிடைக்கும் கடின உழைப்புக்கு தோல்வியே வராது பிரதர்
    வாழ்த்துக்கள்

  • @umaramuf
    @umaramuf Год назад +2

    உங்க video விக்கு addict ஆகிட்டன்

  • @MuruganMurugan-er3dt
    @MuruganMurugan-er3dt Год назад +1

    Lorrydriversnallaeruganum

  • @mahadevadeva6860
    @mahadevadeva6860 Год назад +1

    Hi bro TN 70 Hosur ❤❤❤ saptingila bro

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 Год назад +1

    நன்பரே, மொபைல் வாங்கி 2 அல்லது 3 வருடங்கள் ஆகியருந்தால் பேட்டரி, மொபைலில் சார்ஜ் பன்னும் பின்னை மாற்றவும்.

  • @pandi8762
    @pandi8762 Год назад +2

    Nanum Sivakasi tha bro

  • @karthick8265
    @karthick8265 Год назад +1

    வணக்கம் நண்பா.. Dubai ல இருந்து.. நம்ம சேனல் ல எல்லா video வும் ரெகுலரா follow பண்றேன்.. கள்ளிப்பட்டி குடோன் ல வண்டிய park பண்ணிட்டு கெளம்பியாசச்சு போல...

  • @user-kn3xb8bt9h
    @user-kn3xb8bt9h Год назад +1

    புரோ சிவகாசியில் எங்கள் ஊர் பக்கம் வண்டி நிக்குதூ

  • @alagupandialagu4257
    @alagupandialagu4257 Год назад +1

    Anna na usilampatti.eppthan vidio parthen bro

  • @santhoshkkumar09
    @santhoshkkumar09 Год назад +1

    Ttv - ttf Mari neengalum hero agalame 😅

  • @fredericksharon6908
    @fredericksharon6908 Год назад +1

    How much do u spend on a journey? is it all paid by ur employer? do u have to go to work a particular number of days in a month or do u go to duty as u wish. please LMK

  • @umaramuf
    @umaramuf Год назад +2

    இன்னும் கொஞ்சம் long video போடுங்க

  • @ravindrab.a3130
    @ravindrab.a3130 Год назад +1

    No voice 😊

  • @umaramuf
    @umaramuf Год назад +1

    தினமும் Video போடுங்க bro

  • @velrajm5954
    @velrajm5954 Год назад +1

    எங்க ஊரு வத்தலகுண்டு அண்ணா

  • @vaishuvaishu4075
    @vaishuvaishu4075 Год назад +1

    No voice

  • @magendarand4121
    @magendarand4121 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪

  • @p.thavasiyappan7656
    @p.thavasiyappan7656 Год назад +1

    அண்ணே ‌நீங்க எந்த ஊரு

  • @shobanaselvam294
    @shobanaselvam294 Год назад +1

    Wrong route ji

  • @savikasi4598
    @savikasi4598 Год назад +1

    Anne tq anne a video pothakaku tq

  • @vjvs2756
    @vjvs2756 Год назад +1

    bro cleaner vacancy irukuma bro

  • @user-kc9tx9hq5s
    @user-kc9tx9hq5s Год назад +1

    Boss unga face kattuga boss❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤pls

  • @shamseerkolathumthodi9307
    @shamseerkolathumthodi9307 Год назад +1

    Hi❤KL. 10

  • @MonishMonish-gd8cq
    @MonishMonish-gd8cq Год назад +1

    தம்பி உங்க முகம் காட்டுங்க

  • @arivalagang1448
    @arivalagang1448 Год назад +1

    Hi bro saptingala

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 Год назад +1

    Hi anna

  • @MonishMonish-gd8cq
    @MonishMonish-gd8cq Год назад +2

    தம்பி உங்க நம்பர்

  • @soulgaming9005
    @soulgaming9005 Год назад +1

    Anna face reveal

  • @alpstatus5025
    @alpstatus5025 Год назад +1

    En bro face show pana matekerega bro ????