thingal vazhangum oli thannil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • பொங்கும் புகழ் செறிந்த புனிதமக்கா பிறந்த
    குன்றா நிறைவுடைய பெரியோனின் தூதர்...
    திங்கள் வழங்கும் ஒழி தன்னில் எழில் அதிகம்
    தங்கிடும் தங்கமணி தகை நபி மஹ்மூதர்.....
    தோன்றிய எண்ணம் போல் துணிந்து மனிதரினம்
    தானெனும் அகந்தையில் தரும மதை மறந்து
    ஊன்றிய தீமைகள் ஓடியோழிந்திடவே
    உண்மைப் பணிபுரிந்து உலகோரை உய்வித்த
    திங்கள் வழங்கும் ஒளி தன்னிலும் எழில்அதிகம்
    தங்கிடும் தங்கமணி தகைநபி மஹ்மூதர்.....
    பாலை நிலங்களில் பசுமை படர்ந்தது போல்
    பாவியர் மனங்களில் பண்பு சுரந்திடவே
    ஏழை அநாதையர் இதயம் மகிழ்ந்திடவே
    என்றும் பணி புரிந்தார் எம்மான் ரசூல் நாதர்
    திங்கள் வழங்கும் ஒளி தன்னிலும் எழில் அதிகம்
    தங்கிடும் தங்கமணி தகைநபி மஹ்மூதர்.....
    தேன்சுவை குன்றிடும் பேசுமொழி பகர்ந்த
    தேட ரிதாகிய மாமதி மேதையர்
    தேனிசை சொல்லும் மஹ்மூது ஹுசைனின் நெஞ்சில்
    திருவாய் இலங்கும் குறு பெருமான் முஹம்மதர்
    திங்கள் வழங்கும் ஒளி தன்னிலும் எழில்அதிகம்
    தங்கிடும் தங்கமணி தகைநபி மஹ்மூதர்.....
    ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்...

Комментарии • 2

  • @bkbk4726
    @bkbk4726 4 года назад

    May I who is the singer? Good Voice

    • @kjshahulhameed1129
      @kjshahulhameed1129 2 месяца назад +1

      Myself sung 9 yrs ago.
      Thank you for your wishes.