எனது கையில் வெகு நாளாக சிறு கட்டி இருந்ததது. நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது(1998), எனது அம்மா அணைக்கரை 9 ஆம் திருநாள் சப்பரத்தில் மாதாவிடம் வேண்டி உப்பு மிளகு போட சொன்னார்கள், அடுத்த நாள் எனது கட்டி இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.
நீங்கள் சொன்ன அனைத்தும் மிகவும் அருமையானது, எங்கள் ஊர் பாதுகாவலியே மிக சிறப்பாக கூறியதற்கு மிக்க நன்றி ஆனால் அது நம்பி குறிச்சி விளக்கு அல்ல அணைக்கரை விளக்கு.
ஆம் அண்ணா, அது புனித பிரகாசியம்மாளின் ஆலயத்தின் உரிமையான ஒன்று அதனால் தான் அப்படி கூறினேன் அண்ணா.அந்த விளக்கு வைக்கப்பட்டுள்ள இடம் புதுமை புனித பிரகாசியம்மாளின் சொத்து அண்ணா.
Lucy amma yannaku romba pudichiruku❤❤❤❤avaga history 😢avga punidhaiya iruga Goss is great.... aiyaaa thirupandam na yanna athu kuilla yanna irukum ......Lucy amma body part yadhum ....aaliyamma irukka therija ka tha keakura
அய்யா என்னோட பெயர் P. ராமையா என்னோட ஊரு வடக்கு விஜய நாராயணம் இப்போ எனக்கு 28 வயசு ஆகுது நான் சொந்தமா ஒரு மளிகை கடை வச்சிருக்கேன் அய்யா இந்த ஊருக்கும் எனக்கும் ரொம்ப சம்மந்தம் இருக்கு நான் எனக்கு விவரம் தெரியாத வயசுல 5 வயசுல இருந்து 13 வயசு வரைக்கும் இந்த ஊருல பிரகாசி அம்மாள் கோவில் பக்கத்துல ஒரு ஹாஸ்டல் உண்டு இப்போ அது இருக்கா இல்லையா னு எனக்கு தெரியல அந்த அந்த ஹாஸ்டல் ல தான் 7 வருஷம் நான் படிச்சேன் இந்த அம்மா வ எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் படிக்கும் போதும் விங்கிலிங் ரவி அப்படி னு ஒரு பாதர் கூட இருந்தாங்க அவங்க ஹாஸ்டல் பசங்களுக்கு அவ்ளோ உதவி பண்ணுவாங்க அந்த ஊரு ஆளுங்க எல்லாருமே எங்க மேல பாசமா இருப்பாங்க அங்க இருந்த சிஸ்டர்ஸ் ஸ்கூல் டீச்சர் எல்லாருமே அவங்க பிள்ளை மாதிரி தான் எங்கள வளத்தாங்க அந்த ஊரு காரங்க அம்மா பிரகாசி அம்மாள் சிஸ்டர்ஸ் டீச்சர்ஸ் எல்லாருக்கும் ரொம்ப நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
பிரகாசி அம்மாள் என் தாயும் உன்னுடைய பெயர் கொண்ட நான் மிகுந்த மன உளைச்சல் மனவேதனிடம் இருக்கின்றேன் எனக்கு நான் செய்கின்ற தொழில் மேன்மை அடைய உன்னிடம் மன்றாடுகிறோம் பிரகாஷ் அம்மா தாயே வீரமான உதவி வேண்டுகிறேன்
Dear St Lucia pray my niece she has biophysicy test please help her she has infection in her body because of that very hard get the test therefore I need your help stop the running liquid the test will go 🚶and give her strength wisdom and knowledge St Lucia pray for my sister 's family
தாயே என் மகளுக்கு குழந்தை பாக்கியத்தை கொடும் ஆமென் மரியே வாழ்க
எனது கையில் வெகு நாளாக சிறு கட்டி இருந்ததது. நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது(1998), எனது அம்மா அணைக்கரை 9 ஆம் திருநாள் சப்பரத்தில் மாதாவிடம் வேண்டி உப்பு மிளகு போட சொன்னார்கள், அடுத்த நாள் எனது கட்டி இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.
Mathavin magimai🙏🙏🙏👏👏👏amen
Amen 🙏
புனித பிரகாசியம்மாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆமென் அம்மா
Prakasam Ave n EN maganukku nalla Varun vidai ke vendum Mariya wale❤❤❤
புனித லூசியா மாதா துணை 🙏🙏🙏
புனிதையின் வரலாற்று தகவல்கள் அருமை...🙏
Ave Maria vazhga 🌹 💐
Praise the Lord, Ave Maria
நீங்கள் சொன்ன அனைத்தும் மிகவும் அருமையானது, எங்கள் ஊர் பாதுகாவலியே மிக சிறப்பாக கூறியதற்கு மிக்க நன்றி ஆனால் அது நம்பி குறிச்சி விளக்கு அல்ல அணைக்கரை விளக்கு.
மன்னிக்கவும்!
நெடுஞ்சாலை சார்பில் வைக்கப்பட்ட போர்டில் நம்பிக்குறிச்சி விலக்கு என்று இருந்ததாக நியாபகம்
ஆம் அண்ணா, அது புனித பிரகாசியம்மாளின் ஆலயத்தின் உரிமையான ஒன்று அதனால் தான் அப்படி கூறினேன் அண்ணா.அந்த விளக்கு வைக்கப்பட்டுள்ள இடம் புதுமை புனித பிரகாசியம்மாளின் சொத்து அண்ணா.
புனித பிராகாசியம்மாளே என் புருசன் முகத்திலே உள்ள கட்டி குணமாக வேண்டும்.எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
கண்டிப்பாக வேண்டுவேன்
மரியே வாழ்க
அன்னையே என் மகளுடைய வியாதியைகுணமாக்கிதாரும்.ஆமேன்.
St.Lucia pray for us🙏
அழகப்பபுரத்தில் இருந்து மாதம் கடைசி வாரம் திருப்பயணம்ம் செல்லவோம் இதன் பலனாக எண்களையோட கவலைகள் நீங்கியது மணமும் நிறைந்தது
rajakrishnapuram makkalum selvom🎉
அனைக்கரை திருவிழாவுக்கு சென்றுவந்திருக்கிறேன்.
Can you please tell me the date that function will celebrate
@@alicemary3715 ஆகஸ்ட் 30 கொடியேற்றம்;
செப்டம்பர் 8 திருவிழா.
@@CatholicChristianTV 🙏😊
Lucy amma yannaku romba pudichiruku❤❤❤❤avaga history 😢avga punidhaiya iruga Goss is great.... aiyaaa thirupandam na yanna athu kuilla yanna irukum ......Lucy amma body part yadhum ....aaliyamma irukka therija ka tha keakura
அவர் உடலில் உள்ள சிறு பகுதி இருக்கும் ❤
Maria vazhga 🌹 💐 ❤
அய்யா என்னோட பெயர் P. ராமையா என்னோட ஊரு வடக்கு விஜய நாராயணம் இப்போ எனக்கு 28 வயசு ஆகுது நான் சொந்தமா ஒரு மளிகை கடை வச்சிருக்கேன் அய்யா இந்த ஊருக்கும் எனக்கும் ரொம்ப சம்மந்தம் இருக்கு நான் எனக்கு விவரம் தெரியாத வயசுல 5 வயசுல இருந்து 13 வயசு வரைக்கும் இந்த ஊருல பிரகாசி அம்மாள் கோவில் பக்கத்துல ஒரு ஹாஸ்டல் உண்டு இப்போ அது இருக்கா இல்லையா னு எனக்கு தெரியல அந்த அந்த ஹாஸ்டல் ல தான் 7 வருஷம் நான் படிச்சேன் இந்த அம்மா வ எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் படிக்கும் போதும் விங்கிலிங் ரவி அப்படி னு ஒரு பாதர் கூட இருந்தாங்க அவங்க ஹாஸ்டல் பசங்களுக்கு அவ்ளோ உதவி பண்ணுவாங்க அந்த ஊரு ஆளுங்க எல்லாருமே எங்க மேல பாசமா இருப்பாங்க அங்க இருந்த சிஸ்டர்ஸ் ஸ்கூல் டீச்சர் எல்லாருமே அவங்க பிள்ளை மாதிரி தான் எங்கள வளத்தாங்க அந்த ஊரு காரங்க அம்மா பிரகாசி அம்மாள் சிஸ்டர்ஸ் டீச்சர்ஸ் எல்லாருக்கும் ரொம்ப நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Amen praise the Lord
Amen
Praise the Lord Jesus Christ Amen
மரிய வாழ்க 🙏🙏🙏
Ave.. Santa Lucia
பிரகாசி அம்மாள் என் தாயும் உன்னுடைய பெயர் கொண்ட நான் மிகுந்த மன உளைச்சல் மனவேதனிடம் இருக்கின்றேன் எனக்கு நான் செய்கின்ற தொழில் மேன்மை அடைய உன்னிடம் மன்றாடுகிறோம் பிரகாஷ் அம்மா தாயே வீரமான உதவி வேண்டுகிறேன்
Super
AVE MARIA
Dear St Lucia pray my niece she has biophysicy test please help her she has infection in her body because of that very hard get the test therefore I need your help stop the running liquid the test will go 🚶and give her strength wisdom and knowledge St Lucia pray for my sister 's family
பயப்படாதீங்க நம்பிக்கையோடு இருங்கள் நானும் prayer panikuren🙏
St.Lucy pray for me 🌹🌹🙏.,by Lucy 🙏
Enaku kuzhanthai pakkiyam kodunga amma thaaye 😭😭😭🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
St.Lucia please pray for us
Yesuvae Enmagal kannu theriyanum
💖
என் தங்கையின் ஊர் அது
Engal oorilum st.lucial church ullathu kanyakumari mondaikadu
🙏🙏🙏🙏🙏🙏⛪⛪⛪⛪⛪⛪🙏🙏🙏🙏🙏🙏
Amma enaku thirumana romba varuchama pakuraga but etha varenum set agala ,amma enaku thirumana varen Amaya venum sekiram marriage nadaganum amma
Kannama Enmagal pooja kannu theriyanum appa
Kodiyetram epoluthu
ஆகஸ்ட் 30; செப்டம்பர் 8 திருவிழா
August 30 kodiyettram...7th sep 9 m thiruvila .....ipothu thiruvila nadanthu kondu irukirathu ......today thiruvila 8
Kalappai channel la daily live thirupali kaanalam
@@geminadar8562 9 festival thana greant ah irukum sep 7 th day night
@@mycinderella3148 yes yes ...athan nanum sonnen..
Kanama pooja kanparvaikodu
திரு வி ழாஎப்போது
Enmagal kannu therianum
Thayia kannu kodu pa
Not
மரியே வாழ்க
Enmagal kannu theriyanum